பட்டினத்தார் | ரமணன் | Pattinathar | Ramanan Speech | Eppo Varuvaro |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • பட்டினத்தார் | ரமணன் | Pattinathar | Ramanan Speech | Eppo Varuvaro |

КОМЕНТАРІ • 21

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 5 років тому +7

    மிகவும் அருமை . திரு.ரமணன் அவர்களின் இயல்பான பேச்சாற்றல் அழகு.
    "சொல்ல முயன்று
    தோற்பதே கவிதை" அருமை வரிகள்.

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 4 роки тому

    ஐயா ! இறைவனின் படைப்பில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதுதானே; ஏன் பட்டினத்தார் பாடல்கள் இப்படி சாடுசாடு என்று பாடுகிறது.தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா ! வாழ்க வளமுடன் ஐயா.

  • @rajeswaris9716
    @rajeswaris9716 2 роки тому

    நினைவிழந்தால் வீதிக்கு நல்ல விலை மாதர் உண்டு. அவர்களுக்கும் இதயம் உண்டு. யாருமே கண்டு கொள்ளவில்லை எனினும் நல்ல விலை மாதர் கவனிப்பர் என்பது பட்டினத்தாரின் எண்ணம். அது திண்ணம். அருமையான பதிவு. நன்றிகள் பல.

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing mass father and mother 🙏🙏
    Very important message
    Ayya
    Amen Jesus

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 3 роки тому

    RAMANAN YOU ARE ENTITLE TO CALL YOURSELF TAMIL OSHO BUT YOU ARE UNIQUE AND YOU GOT YOUR OWN INDUALITY AND GIFT TO TAMIL COMMUNITY THX

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami 4 роки тому +4

    What a speech..! God bless you in full measure ji...

    • @jayaseetharaman7484
      @jayaseetharaman7484 4 роки тому

      அருமையான விளக்கம், சிறப்பாக, சரளமான பேச்சு கேட்க நிறைவாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி நல் வாழ்த்துக்கள்
      🙏🙏 👌💐💐💐💐

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 Рік тому

    Thank you sir.

  • @priyanprabhu
    @priyanprabhu 2 роки тому

    அருமை.. அருமை...

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 4 роки тому

    ஐயா உங்களுடைய இந்தபட்டினத்தாரின் பேச்சில் முக்கியமாக என்னைமிகமக உணரவைத்தது சூழல் படியில் காணும் காட்சியை விளக்கினீர்களே! என்னை மிகவும் கவர்ந்தது மிகவும் உணரவைத்து.வாழ்க வளமுடன்.

  • @balagokul327
    @balagokul327 4 роки тому +1

    Arumai ayya

  • @raguiyer5247
    @raguiyer5247 4 роки тому

    Good talk. Confident presentation and good sharing. Thank you ayya.

  • @crameshramesh9348
    @crameshramesh9348 3 роки тому +1

    ஞானி

  • @sarithamanikandan6123
    @sarithamanikandan6123 2 роки тому

    மிக மிக அருமையான உரை

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 роки тому

    🙏🙏🙏

  • @DrSudha-kr2di
    @DrSudha-kr2di 4 роки тому

    அருமையான உரை நன்றி 👏👏

  • @venkatr6481
    @venkatr6481 4 роки тому

    மிகவும் பயனுள்ள பேச்சு

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 4 роки тому

    சபாஷ் 👏👏
    🙏🙏 🌹🌹

  • @sivalavanya928
    @sivalavanya928 4 роки тому

    Nice

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 4 роки тому

    Ohm