இலங்கையை விட்டு தப்பிக்கும் மக்கள் காரணம் என்ன? || Thanthi Tv

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2022
  • இலங்கையை விட்டு தப்பிக்கும் மக்கள் காரணம் என்ன? || Thanthi Tv
    Uploaded On 23/03/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 180

  • @user-zw3xw3uv3u
    @user-zw3xw3uv3u 2 роки тому +46

    தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்தது

  • @allahn702
    @allahn702 2 роки тому +2

    இலங்கை யில். இருக்க ஒரு
    காலத்தில் போராடுனாங்க இப்போ
    இலங்கையை விட்டு வருவதற்கு
    போராட்டமா இருக்கு என்ன காலம்
    மாற்றம்

  • @manianand1992
    @manianand1992 2 роки тому +12

    உண்மையான காரணம் உங்களை போன்ற ஊடகங்கள் தான் உண்மையை உண்மையாக கூறியிருந்தால் இலங்கைக்கு மட்டுமல்ல வேறு எந்த நாட்டிற்கும் இதுபோன்ற பிரச்சினைகள் வந்திருக்காது ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் உங்களது விளம்பர மற்றும் டிஆர்பி ரேட்டிங்கை களை ஏற்றுக் கொள்வ தற்காகவும் எதைக் கூற வேண்டும் எதை கூறக் கூடாது என்று எவனோ ஒருவன் சொல்வதை நீங்கள் உங்களைப் போன்ற ஊடகங்கள் உலக மக்களுக்குச் சொல்லி வருகிறது.

  • @vijayanviji1470
    @vijayanviji1470 2 роки тому +2

    இலங்கைக்கு இந்தியா செய்த உதவி, மேலும் தமிழக மீனவர்களுக்கு பல கொடுமைகள் இழைப்பதாக அமையும்...

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 2 роки тому +82

    இனப்படுகொலைக்கு எதிராக இறைவன் கொடுக்கும் தண்டனை

    • @funtea9600
      @funtea9600 2 роки тому +5

      True. Karma

    • @manohar4746
      @manohar4746 2 роки тому +6

      Kadavul irukan kumar...

    • @ksanthanammarkgdr9102
      @ksanthanammarkgdr9102 2 роки тому +8

      நான் இலங்கையிலுருந்து ... இந்தக்கருத்தை இங்குள்ள எல்லோரிடமும் பகிர்ந்துவிட்டேன் .
      இனி மற்றொரு சாபத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே....ஆமாம் கிறிஸ்தவ ஆலயங்களை குறிவைத்து நடத்திய மிருகத்தனமான படுகொலைகள் ... நிச்சயம் கடவுள் பதில் தருவார் . இன்னும் அவமானங்களை சந்திக்கத்தான் போகிறது எங்கள் நாடு....

    • @deepanagesh8284
      @deepanagesh8284 2 роки тому +1

      உண்மை

    • @thangamani3983
      @thangamani3983 2 роки тому +2

      இங்கே ஆட்சியிலிருக்கும் கோத்ரா படுகொலையாளர்களுக்கும் இது பொருந்துமா சகோ?

  • @kalaivanan1535
    @kalaivanan1535 2 роки тому +47

    எங்கள் ஈனைத்தை அழித்தா பாவம் சும்மா விடுமா

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 2 роки тому +3

      நண்பா அங்க நம்ம தமிழர்கள் தான் இந்த பொருளாதார சிக்கலில் அதிகம் தவிக்கின்றனர் 😭😭

  • @NarutoTamil00007
    @NarutoTamil00007 2 роки тому +81

    இலங்கையை இந்தியாவுடன் இணைக்க. அதிக தமிழர்கள் வாழும் பகுதி.

    • @saleembasha2386
      @saleembasha2386 2 роки тому +1

      இங்கே இருப்பவர்களுக்கு எதுவும் கிடைக்க அவங்க வேற கூட

    • @sayyedmohd2795
      @sayyedmohd2795 2 роки тому

      Sayyedmohd

    • @sayyedmohd2795
      @sayyedmohd2795 2 роки тому

      @@saleembasha2386 sayyedmohd

    • @manivannan9371
      @manivannan9371 2 роки тому +1

      Singala arasai kurai solkirergal , Tamil natil tamilaruku virothamaga erkkirarkal.

    • @navarajdevakumar9515
      @navarajdevakumar9515 2 роки тому

      இங்கேயே வாழ்றதுக்கு கஷ்டம்; நமக்கு இது தேவையா?

  • @rajsrilanka8954
    @rajsrilanka8954 2 роки тому +16

    ராணுவமயமாக்கல்...எல்லாரும் சாக வேண்டியது தான்

    • @nithiyakirubai5134
      @nithiyakirubai5134 2 роки тому

      கவலைப் படாதே எல்லாம் மாறும்

    • @anunaz2609
      @anunaz2609 2 роки тому +1

      Ama saguratha thavira vera ondume illa 😭

  • @vallinayagams5434
    @vallinayagams5434 2 роки тому +16

    முதலில் நெறியாளர் தந்தி டிவியை விட்டு தப்பித்து போகவும்.

  • @Mahe15
    @Mahe15 2 роки тому +10

    Na ivaroda fan 🥰 ivaru voice semma vera level cleara explain pannuvaru 👍

  • @abushaheed875
    @abushaheed875 2 роки тому +5

    Brother Saleem,
    1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர்
    சிங்கப்பூர் போன்ற பாணியில் வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்ய வைப்பதற்கு இலங்கையின் முதல் பிரதம மந்திரி டி.எஸ்.சேனநாயக்கா திட்டமிட்டிருந்தார்.
    உங்களுக்குத் தெரியும் சிங்கப்பூரில் மனிதவளம் (human resources) என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
    சிங்கப்பூரின் பஸ் தரிப்பிடங்களிலும்
    புகையிரத நிலையங்களிலும் வெளிநாட்டு கம்பெனிகளில் வேலை பார்க்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் (hospitality) என்பதை தெரிந்து கொள்வதற்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பார்கள்.
    டொயோட்டா, நிஸான், மெஸ்டா
    போன்ற இன்னும் எத்தனையோ கம்பெனிகளின் ஒரு சர்வதேச சந்தையே சிங்கப்பூர். ஜப்பானில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயனம் செய்து வாங்க வேண்டிய பொருட்களை வெறும் 728.6 சதுர கி.மீற்றருக்குள் அனைத்து பொருட்களையும் சிங்கப்பூரில் கொள்வனவு செய்து விடலாம்.
    இப்படியான ஒரு சர்வதேச சந்தையாக இலங்கை மாற்றமடைந்தால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வெளிநாட்டுப் பொருட்கள் கடத்தப்படும். எனவே இந்தியாவின் முன்னேற்றத்தில் பாரிய பின்னடைவு ஏற்படும் என்ற விடயத்தை நன்றாக அறிந்திருந்த
    உங்களது முதல் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் எமது சுய புத்தியற்ற பண்டார நாயக்காவின் தலையைத் தடவி "உங்களுடைய கோட் சூட் எல்லாம் கழட்டி வைத்து விட்டு வேஷ்டி அணிந்து கொண்டு சுய உற்பத்தியில் இறங்குங்கள்" என்று கூறியதை பெரிய சித்தாந்தமாக எடுத்துக் கொண்ட பண்டார நாயக்கா இலங்கையில் இனத்துவேஷத்திற்கு வித்திட்டு
    பிரதமர் பதவியை தனதாக்கிக் கொண்டதோடு இலங்கை மக்களை சுய உற்பத்தியில் ஈடுபடுத்தினார். ஆனால் சுய உற்பத்தியில் மரவள்ளிக்கிழங்கு (cassava) நட்டியது மாத்திரம்தான் இலங்கை மக்கள் கண்ட பலன்.
    இந்தியாவில் தன்னிறைவு அடைவதற்கான இரும்பு, நிலக்கரி போன்ற அத்தனை பொருட்களும் இருக்கின்றன. இலங்கையில் என்ன வளம் இருக்கிறது?
    "இந்தியாவின் வளங்கள் இல்லாவிட்டால் இங்கிலாந்தின் கைத்தொழிற் புரட்சி (Industrial Revolution) முளையிலேயே கிள்ளி எறியப் பட்டிருக்கும்" என்று படித்திருக்கிறோம்.
    எனவே இலங்கையின் இன்றைய நிலைமைக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம். இதற்கு இந்தியாவை குறை சொல்லிப் பிரயோஜனம் இல்லை. எமது அன்றைய அரசியல் தலைமைகள் சுய புத்தியை பறிகொடுத்ததுதான்
    பிரதான காரணம்.

    • @ramalingam5927
      @ramalingam5927 2 роки тому

      Jaharlal sonnadhai kettuthan unganadu kettupocha ada theriyadhavan media konai nu Sonna kadhai

  • @rajfarms8108
    @rajfarms8108 2 роки тому +1

    பிரபாகரன் மறைவுக்குப் பின்..
    தமிழர்கள் நாதியற்றவர்களாக உணர்ந்து இருந்தால்...
    கிளம்பி இருக்க வேண்டும்...
    உயிரோடு போராடிய மக்களால் வயிரோடு போராடி தோற்றார் கள்.
    வருத்தத்துடன் வரவேற்போம்.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 роки тому +2

    நல்ல மனிதர் 🙏

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 роки тому +2

    ஓம் நமோ நாராயணாய நமக

  • @sanjujr5139
    @sanjujr5139 2 роки тому +7

    எத்தனை மீனவர்களின் வாழ்க்கையை சூரையாடினார்கள்.

  • @69Koshi
    @69Koshi 2 роки тому +8

    Helping Srilanka and bring them to our control will always safe to us....

  • @Kundravan
    @Kundravan 2 роки тому +2

    இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினையை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது கண்டுபிடியுங்கள்...

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 2 роки тому +7

    Farmers situation in India isverybad

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 роки тому +10

    எல்லாம் சீனா போட்ட பிளான் 🤔🤔🤔

    • @shobyvmc4797
      @shobyvmc4797 2 роки тому

      Sariya soninka.
      Srilanka va vikka poranka.
      Vithudankalo theriyala

    • @farookmohamed7101
      @farookmohamed7101 2 роки тому

      @@shobyvmc4797 ஒரு தூய அன்பிற்கு

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 роки тому

    Always. Welcome. Our.blood.pepole

  • @simpleynaren2833
    @simpleynaren2833 2 роки тому +3

    திருத்தம் தப்பி ஓடும் தமிழர்கள்...!

  • @ramukwt9651
    @ramukwt9651 2 роки тому +1

    👍👍👍

  • @raviprema3743
    @raviprema3743 2 роки тому +1

    Ealankai and tamilnadu Govt make agreement for food supply tea import ready made garments import pl take action sea fisiring aresya has free in tsmil peoples

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 2 роки тому +6

    Tamil elam makkal konna sabam tha ipadi ungala akuthu .
    Srilankan people india kuda vandhuruga srilanka india 🇮🇳vetchukanum apo tha srilanka people thapika mudiyum

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 2 роки тому +2

    இந்தியாவின்நிலை௭ப்படிஇருக்கு நிபுனர்கள் கருத்துகளைவழ௩்கவும்.

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 2 роки тому +12

    Please bring our Tamil people to our Tamilnadu as soon as possible and save their lives....

  • @kanagarajsiddharthan3670
    @kanagarajsiddharthan3670 2 роки тому +1

    India will reach this stage wry soon?

  • @balajipraveen7802
    @balajipraveen7802 2 роки тому

    வினைவிதைத்தவன் வினையறுப்பான் 🤔🤔🤔

  • @shuvenari9163
    @shuvenari9163 2 роки тому

    God is great

  • @jayanthiramar9055
    @jayanthiramar9055 2 роки тому

    😭😭😭😭

  • @prabhasiva7861
    @prabhasiva7861 2 роки тому +5

    நாளைக்கு இந்தியாவுக்கும் இதை நிலமை தான்......மக்களே உஷார்....

  • @kanagarajsiddharthan3670
    @kanagarajsiddharthan3670 2 роки тому

    Due to privatisation

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t 2 роки тому

    🤔🙏🙏🙏🙏🙏🙏🙏om sakthy thunai srilankavukku makkalukkum🙄

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 2 роки тому +50

    சீமான் மட்டும் இலங்கை அதிபராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டுருக்குமா? . நாம் தமிழர்💪💪💪😄😅

    • @user-hi1pv3hg6w
      @user-hi1pv3hg6w 2 роки тому +7

      😇😂😂😂😂

    • @vishnumurali29
      @vishnumurali29 2 роки тому +15

      Avanala ingayee vara mudiyala anga Poe enna panna poran🤣

    • @GanesanBalu
      @GanesanBalu 2 роки тому +4

      Yen Inga tamizhar thalaivargal endru peyaril pala thiraavida thalaivargal irukkangaley...nextu pm aaga asaipadum nayakka vamsathinar angu sendru adhipar aagalamey...sirappa irukkum la..thiraavida model...indutva model...

    • @simpleynaren2833
      @simpleynaren2833 2 роки тому +2

      Ivan vera

    • @rkvison757
      @rkvison757 2 роки тому +2

      Comedy

  • @kalakala8087
    @kalakala8087 2 роки тому

    🇱🇰😭

  • @palanimuthuravi7720
    @palanimuthuravi7720 2 роки тому +2

    தயவு செய்து இந்த செய்தியாளரை தமிழ் சரியாக உச்சரிக்க சொல்லவும். மோகன் சி லாசரஸ் பேசும் கோமாளித்தமிழ் போல் உள்ளது. அல்லது இவரை பணியில் இருந்து நீக்கவும்.

  • @pandue1713
    @pandue1713 2 роки тому +2

    Odakam endral neeng enna pandribga

  • @berthaaoun3302
    @berthaaoun3302 2 роки тому

    😭😭😭😭😭😭😭😭

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 роки тому +10

    திராவிட மற்றும் காங்கிரஸ் அரசியல்வாதிகளிடன் இல்லாத சொத்தா????

  • @godskids2365
    @godskids2365 2 роки тому +1

    Please help தந்தி

  • @ashakarthi9004
    @ashakarthi9004 2 роки тому

    Current illa gas illa herosine illa paper illa rice illa ippidi ethina illa

  • @furosekan2385
    @furosekan2385 2 роки тому

    நம்ப நாடு எப்படிடா யிருக்கு.

  • @shafiyur4595
    @shafiyur4595 2 роки тому

    Iyarkkai vivasayam nalla mudivu dhan adhai yean complaint ah solreenga

  • @mithunchakravarthi1
    @mithunchakravarthi1 2 роки тому +1

    Poor planning by SL govt and covid 19.

  • @arputharajarputharaj4623
    @arputharajarputharaj4623 2 роки тому +2

    Hi

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 2 роки тому +1

    Jagathratchagan Mp 26000 kodigal ennachippa

  • @churchilganeshswaminathan5371
    @churchilganeshswaminathan5371 2 роки тому +3

    Tamil Nadu than unga Kannuku theriyutha Hindi karanuku Ceylon karanuku

  • @n4reviews484
    @n4reviews484 2 роки тому

    BASRARD SINHALESE AND RAJABAKSHE

  • @glorymary4911
    @glorymary4911 2 роки тому +7

    நம் மக்களை நாம் வரவேற்ப்போம் .

  • @balajibalaji8839
    @balajibalaji8839 2 роки тому

    Katcha thivu vanga vendum ...india...

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 роки тому

    சிங்கள தேசம்

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 2 роки тому

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

  • @hakamhaakik7209
    @hakamhaakik7209 2 роки тому

    On

  • @shanthigopalan5793
    @shanthigopalan5793 2 роки тому +1

    Dacoit Dmk will stick sticker on anything the center does for Tamils

  • @natarajasuberamanian3013
    @natarajasuberamanian3013 2 роки тому

    namma makkal eppo indiavilrunthu eppo thappimo?

  • @n4reviews484
    @n4reviews484 2 роки тому +1

    THALAIVAR PRABAKARAN

  • @kalabala5545
    @kalabala5545 2 роки тому +6

    Before China & other countries backed Sinhala rulers to chase Tamils out of Sri Lanka. They succeeded in it. Now, they brought Sri Lanka into such crisis deliberately now so, the Majority Sinhalese and the Indonesian origin Muslims will have to leave Sri Lanka. So that they can hand over all the land belonged to them to the Chinese without any opposition, protests. At least the Sinhala majority should see the real face of their leaders who are foreign passport holders.

  • @alphajoo
    @alphajoo 2 роки тому +2

    ethana pera koninga,
    ethana pera age difference parkama rpe paninga,.
    andha pawam than ipo ungala pidikuthu...
    don't let them to enter inside india.
    konjam paadam kathukitom.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 роки тому

    Inspite of all this,..last week srilankan navy seized indian fishing boats and srilankan court ordered the boats to be seized (and to be auctioned) and release the fishermen.

  • @appavi3959
    @appavi3959 2 роки тому

    செல்லூர் ராஜூ பாய் ஈஜுப்புத்து வெங்காயம் 🧅வித்தது போல தானே?😿

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 2 роки тому +1

    உலக கஷ்ட நஷ்டத்தை
    எல்லாம் தெரிந்த
    ஏகாம்பரம் மாதிரி பேசற
    உனக்கு
    கோட்& பேன்ட் தேவையா????
    நீங்க படிச்ச அதே பேப்பர்
    நாங்களும் படிச்சோம்.
    சும்மா Underlayer la வாங்க போதும்.

  • @ganesananthamganes5220
    @ganesananthamganes5220 2 роки тому

    இவர்கள் தமிழர்களா?

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 2 роки тому +2

    Tamils in Srilanka,please don’t think of moving to India,as Tamil,you will be treated like dirt.’, unless you are a Ariya North Indian or Telungan.

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 роки тому +2

      they will come to tamilnadu only and DMK party ruling . So they will not be any problem.

    • @sundaralingam7475
      @sundaralingam7475 2 роки тому

      தமிழ் ஈழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்
      தமிழர்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழவேண்டும்.

  • @manivannan9371
    @manivannan9371 2 роки тому

    Tamil natil Tamil mozhiel sampathikra dravita utagam

  • @topontop6348
    @topontop6348 2 роки тому +1

    இலங்கை தமிழர் என்றாலூம் நாம் கவனமுடன் பார்க்கவேண்டும்.. நம் நாட்டில் அதே நிலலமை வராமல் உதவிகலை செய்ய வேண்டும்.

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 2 роки тому

    Wee chi lankan daa💪💪💪💪

  • @bilbarba4632
    @bilbarba4632 2 роки тому +1

    Gotada pee ottaki velukkuranuga🩲👙

  • @benjaminfelix9244
    @benjaminfelix9244 2 роки тому +9

    இந்த நிலைமை இந்தியாவுக்கு எப்ப . அரசாங்க சொத்துகளை தனியாருக்கு விற்றுவிட்டோம்.

    • @govindgoindwindwingswin2255
      @govindgoindwindwingswin2255 2 роки тому

      1

    • @govindgoindwindwingswin2255
      @govindgoindwindwingswin2255 2 роки тому

      Zz

    • @user-oq2pr9tp2l
      @user-oq2pr9tp2l 2 роки тому +5

      வாய மூடுடா கொரங்கு 😡😡😡

    • @user-yv1pw4bw2j
      @user-yv1pw4bw2j 2 роки тому +3

      Eanane theriyamal Arivali Mathri pesurathu

    • @benjaminfelix9244
      @benjaminfelix9244 2 роки тому

      @@user-yv1pw4bw2j அண்ணன் தெரியாமல் போச்சு .10 ஆயிரம் ரூபாய் வைத்து வரியை கட்டுவதா குடும்பம் நடத்துவதா . உன் வீட்டில் வந்து திருடவேண்டியதுதான்

  • @kalidass3293
    @kalidass3293 2 роки тому

    Thamizhargalin paavam ivanungala summa vidaadhu singalan innum pala innalgalai sandhippaan idhu nichayam nadakkum

  • @dreamworld2364
    @dreamworld2364 2 роки тому

    Mudinja alauku sri Lanka paththi sollunga

  • @moonsimarumu403
    @moonsimarumu403 2 роки тому

    Singalavan cheytha pavam eppothu pazhi therkkapadukerathu meendum coming in LTTE all problem is solved

  • @selvathamil5359
    @selvathamil5359 2 роки тому

    Gota go home

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 2 роки тому

    Spent 200 billion to kill LTTE