😱குடிக்காதீங்கடா மெண்டல் பயல்களா என சாமியார் ஆவேச பேட்டி😡

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • குடிக்காதீங்கடா மெண்டல் பயல்களா என சாமியார் ஆவேச பேட்டி
    #thiruvannamalaisamiyar #sivanadiyar #dhanasekar #dhanasekarofficial #viralvideo

КОМЕНТАРІ • 62

  • @dineshkumardineshkumar-e7b
    @dineshkumardineshkumar-e7b Місяць тому +2

    அய்யா மனநிலை எண்ணம் புரிகிறது . காவியை விட உழைப்பவர்கள் தான் உயர்ந்த மனிதன் .

  • @a2v245zzrf
    @a2v245zzrf Місяць тому +24

    உண்மை சாமி. அறநிலையத்துறை கோவில் வருமானத்தில் சாதுக்களுக்கு இரு வேலை நல்ல உணவு வழங்க வேண்டும் அதற்கு உண்டியல் காசு போவதில்லை என்றால் அன்னதானம் நிதி என்று தனியாக வசூல் செய்து கோவில் நிர்வாகம் உணவு, நீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்ய வேண்டும். 🙏🔥❤️

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Місяць тому +1

    நல்லது நடக்கும் ஐயா... வாழ்க வளமுடன்

  • @nareshdrake6056
    @nareshdrake6056 Місяць тому +10

    சுவாமி சொல்வது அனைத்தும் உண்மை ஆன்மீகம் மென்மேலும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்

  • @ருத்ரன்11
    @ருத்ரன்11 Місяць тому +19

    சிவாயநம இந்த சாமி மட்டும் தான் உண்மையா பேசியிருக்கிறார் அவருக்கு என்னோட பாராட்டுக்கள்

  • @டீகல்லுப்பட்டிதமிழ்டிவி

    ஓம் நமசிவாய நமசிவாய உங்கள் கருத்துக்கு நன்றி

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Місяць тому +6

    ௨ழைக்க விரும்பாமல் இருப்பவர்கள் பூமிக்கு பாரம்.
    ஆம். சாதுக்கள் யாரிடமும் கையேந்தக்கூடாது.

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Місяць тому +2

    ஓம் நமசிவாய
    ஆம் நல்ல பதிவு தான
    வாழக வளமுடன்
    அசுர அரசாங்கம் கண்டு காணாமல் இருக்கு, ஓரு வேலை உணவு குடுக்கலாம் இதனால் அரசு கஜணா காலி ஆகாது

  • @Ayyappancars
    @Ayyappancars Місяць тому +3

    அருமை சுவாமி 🎉 இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்

  • @SathishKumar-c3o
    @SathishKumar-c3o Місяць тому +6

    உண்மை 🙏சுவாமி நமசிவாய

  • @Baratham379
    @Baratham379 Місяць тому +13

    நாகராஜ் அவரின் கருத்துக்கு உங்களின் கருத்து

  • @prasannakumari9638
    @prasannakumari9638 Місяць тому +5

    True Swamy 🙏🙏🙏

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig Місяць тому +4

    நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏

  • @SelvamaniAshok
    @SelvamaniAshok Місяць тому +3

    சூப்பர் சூப்பர் சாமி

  • @VaidehiVai
    @VaidehiVai Місяць тому +3

    அன்பே சிவம் சிவாயநம உண்மையை உரக்க சொன்ன சிவனடியார் பாதங்களை வணங்குகிறேன்

  • @jacklee3684
    @jacklee3684 Місяць тому +10

    Nagaraj sir video podunga please

  • @raviannammal8442
    @raviannammal8442 Місяць тому

    Om namah shivaya 🙏🙏🙏🙏

  • @MaruthuMaruthu-p8k
    @MaruthuMaruthu-p8k Місяць тому

    🙏🙏🙏

  • @rajamanis8293
    @rajamanis8293 Місяць тому

    Arumai arumai ayya .vanakam ayya👏👏👏👏🪔🪔🪔🪔🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱👌👌👌👌👌👏👏👏👏👏

  • @seethap8358
    @seethap8358 Місяць тому +8

    ஒவ்வொரு குடிகாரனுடைய மனைவியின் கண்ணீரும் சாபமும் இந்த அரசியல்வாதிகளை சும்மா விடாது ஒரு நாள் பழி தீர்க்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @m.perumalm.perumal108
    @m.perumalm.perumal108 Місяць тому

    நன்றி மிக்க ஐயா ஓம் நமச்சிவாய

  • @Madurai_mass_36
    @Madurai_mass_36 Місяць тому

    ❤🙏💓

  • @VijayalakshmiR-xe9ey
    @VijayalakshmiR-xe9ey Місяць тому +1

    Om murugaaa yes 🎉🎉🎉❤❤❤

  • @chinnapaiyan1914
    @chinnapaiyan1914 Місяць тому

    Shivaya Namah🙏🙏🙏👌👌

  • @rajamanis8293
    @rajamanis8293 Місяць тому

    Annamalaiku aroharaaaa om namachivayaaa🙏🙏🙏🙏🙏

  • @GeethaR-fr2qu
    @GeethaR-fr2qu Місяць тому

    உண்மை உண்மை ரொம்ப நல்ல பதிவு❤

  • @RamuKala_2024
    @RamuKala_2024 Місяць тому

    மிகமிக சரியாகபேசுகிறார்‌நன்றி

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 Місяць тому +1

    Om nama sivaya

  • @NagaValli-kg8hz
    @NagaValli-kg8hz Місяць тому

    Super om namo shivaya namah

  • @MRAS_63
    @MRAS_63 Місяць тому

    🙏👏👍👌

  • @madhavanrao3626
    @madhavanrao3626 Місяць тому

    He spoke the truth❤❤👏👏👏

  • @mathangikalarikkal9933
    @mathangikalarikkal9933 Місяць тому

    🙏🙏🙏🕉

  • @Thirunavukkarasuarasan
    @Thirunavukkarasuarasan Місяць тому

    Good siva

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 Місяць тому +1

    உண்மையைஉறக்கசொல்லிகிறார் இந்தசாது

  • @prasannakumari9638
    @prasannakumari9638 Місяць тому

    Aum namah shivaya 🙏 🙏🙏😢

  • @pradeepvaishu4829
    @pradeepvaishu4829 Місяць тому +1

    🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk Місяць тому

    Om namashivaya

  • @saravananv7456
    @saravananv7456 Місяць тому

    அண்ணாமலையாருக்கு அரோகரா

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah Місяць тому

    Orange and green

  • @SathishKumar-c3o
    @SathishKumar-c3o Місяць тому

    ஓம்

  • @prasannakumari9638
    @prasannakumari9638 Місяць тому +1

    🥺🥺🥺 please maintain the sanctity of the place . Aum namah shivaya 🙏 🙏🙏

  • @Praveen_Ragavan_
    @Praveen_Ragavan_ Місяць тому +2

    Anga iruka neengalan daily kudichitu thana irukinga

    • @chivukulabaskar9498
      @chivukulabaskar9498 Місяць тому

      Nallathu sonnaa edhir kelvi kaettu unngaludaiya weaknesses ellaatthaiyum nyayap padutthaadheergal.
      Kudicchu kudicchu liver kettu pOnavan unnai paarthu kudikkadhey endru sonnaal nee kaettu thiruntha vaendaama!!
      Vidhandaavaadham seithu un udalaiyum manadhaiyum kedutthu kollum indha ariyaamai vittozhi kanna.

    • @muthusai1834
      @muthusai1834 Місяць тому

      சுவாமி நான் பர்வதமலையில் இருக்கிறேன் சாமி நான் திருவண்ணாமலையில் இருக்கிறேன் சாதுக்கள்சொந்தமா சிவாலயம் வச்சு இறைவனை வழிபடுதல் சாமி

  • @mutharamman_Songs
    @mutharamman_Songs Місяць тому

    Muthu saii

  • @RamaniRaman-e1v
    @RamaniRaman-e1v Місяць тому

    2:23

    • @RamaniRaman-e1v
      @RamaniRaman-e1v Місяць тому

      Ya very true plz help, how can I help you 🙏🙏🙏🙏🙏🙏🤔🤔🥰

  • @sureshbabub.ecivilm.estruc6301
    @sureshbabub.ecivilm.estruc6301 Місяць тому +2

    ஏண்டா கிரிவல பாதையில் போகும்பொழுது குப்பைகளை போடாததற்கு எல்லாரும் கை எடுத்துட்டு சொல்லுற நல்ல அறிவு... சக்கரை மற்றும் இதர நோயாளிகள் மற்றும் அனைத்து மக்களும். சிறுநீர் மலம் உடனே வருவது இயற்கை. கிரிவல பாதையில் செல்லும் பொழுது தடுக்கவும் முடியாது... பெண்கள் கிரிவலப் பாதையில் சில பேருக்கு மாதவிடாய் காலமும் வரும்..... மனதை தூய்மையாக வைத்துக் கொண்டு கிரிவலம் நடந்தால் போதும்.... நீ கிரிவலம் செல்லும் பொழுது சிவாய நம என்று சொல்லி கிரிவலம் செல்லு..... இறைவன் இல்லாத இல்லாத இடமே இல்லை..... மற்றவனை பற்றி சிந்திக்காதே....... ஓம் நமசிவாய.....

  • @AshaRani-iu4bp
    @AshaRani-iu4bp Місяць тому +2

    Hi