КОМЕНТАРІ •

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +53

    ஜானகி அம்மா. பாலுவின்.
    இனிமையான குரலில். என்றும் இனிக்கும் இந்த அற்புதமான ஒரு பாடல். இன்றுவரை நம் நினைவில்.,!!
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்.
    நெய்வேலி சன்முகா பேலஸ்.,!!
    எண்ணங்கள் மலர்கிறது
    தற்போது வண்ணங்களில்.,!!
    படம் : அம்மா.,
    இசை : சங்கர் கணேஷ்.,

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 2 роки тому +36

    இந்த பாடல் உங்களை காலம் முழுதும் நினைவுபடுத்தும்..
    ஓம் சாந்தி பிரதாப் சார் 😰

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 4 роки тому +141

    சிலோன் ரேடியோவில் 1984-85 களில் ஒலித்த பாடல், மறக்க முடியாத நினைவுகள்.....திரும்ப வருமா அந்த காலங்கள்...

    • @buvaneswarim5021
      @buvaneswarim5021 Рік тому +10

      1982 ல் கோவை சாந்தி தியேட்டரில் Hostel warden + 20 friends. சேர்ந்து ரசித்த திரைப்படம்

    • @sohardaniel
      @sohardaniel 8 місяців тому +1

      ❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому +1

      ​@@buvaneswarim5021கோயமுத்தூர் அழகான. மாநகரமாகும்🎉

    • @gopig4976
      @gopig4976 6 місяців тому +1

      Coimbatore kum intha paattukum enna sammandham 😮😮😮?

  • @smu9741
    @smu9741 Рік тому +14

    உலகில்‌ தலைசிறந்த பாடகர்கள் பாலு ஜானகி.

  • @basheerahamed7248
    @basheerahamed7248 8 місяців тому +13

    என்ன ஒரு அற்புதமான மெலடி...அழியாத பாடல்.

  • @annaduraipalanisamy7632
    @annaduraipalanisamy7632 Рік тому +16

    மழை பொழியும் போது என் இளமை வயது முதல் இப்ப வரை இந்த பாடல் தான் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்! மனதில் மழையாக பொழிந்து கொண்டே இருக்கிறது!

  • @saregamapari2334
    @saregamapari2334 9 місяців тому +5

    இடைவெளி குறைகின்ற நெருக்கம்
    இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்!
    சிங்கார ரசம் கொட்டும் பாடல் இது வணக்கம் வைரமுத்து!

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 9 місяців тому +8

    திரும்ப வருமா அந்த இனிமையான நாட்கள்

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 2 роки тому +16

    எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் பாடல்...07.06.2022 சரிதாவின் பிறந்த நாள் ஸ்பெஷல். அழகு சரிதா...

  • @fahimaminhaj7328
    @fahimaminhaj7328 2 роки тому +12

    ஜானகி அம்மா பாடினாலே அந்த பாட்டு சூப்பர்

    • @saravanakumar9299
      @saravanakumar9299 7 місяців тому +1

      நீங்கள் சொல்வது சரிதான்

  • @smu9741
    @smu9741 Рік тому +9

    வைரமுத்துவின் பிளாட்டின வரிகள்.எங்கள் தமிழின் பொக்கிஷம் வைரம்

  • @johnnakesh3910
    @johnnakesh3910 3 роки тому +28

    ஆண் : மழையே மழையே
    இளமை முழுதும்
    நனையும் வரையில் வா
    சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
    கூந்தல் மலரில் தேனை எடுக்க
    காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
    இதயம் துடிக்க
    பெண் : மழையே மழையே
    இளமை முழுதும்
    நனையும் வரையில் வா
    சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
    கூந்தல் மலரின் தேனை கொடுக்க
    காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
    இதயம் துடிக்க
    குழு : லாலல்ல
    லாலலா லாலல்ல லா லா
    லாலல்ல லாலலா லாலல்ல லா லா
    லா லா லால்ல லா
    லா லா லால்ல லா
    ஆண் : விரக வேதனையில்
    பருவமான ஒரு தாமரை
    மன்மத தேசத்து மாதுளை
    விரக வேதனையில்
    பருவமான ஒரு தாமரை
    மன்மத தேசத்து மாதுளை
    பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும்
    பயிராகும் காதல் தங்கம்
    நாம் போகும் பாதை எங்கெங்கும்
    பயிராகும் காதல் தங்கம்
    உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
    வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு
    ஆண் : மழையே மழையே
    இளமை முழுதும்
    நனையும் வரையில் வா
    சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
    பெண் : கூந்தல் மலரின் தேனை கொடுக்க
    காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
    இதயம் துடிக்க
    குழு : லா லல்லா லல்லா லல்லா
    லா லல்லா லல்லா லல்லா
    லாலல்லா லாலல்லா
    லாலல்லா லாலல்லா
    லல லல லல லல லா
    லல லல லல லல லல
    லல லல்லா
    பெண் : நனைந்த பூவில் வண்டு
    ஒதுங்கும் போது ஒரு சோதனை
    ஆண் : பாபப்பா…ஆ..
    பெண் : மார்கழி மாதத்து வேதனை
    பெண் : நனைந்த பூவில் வண்டு
    ஒதுங்கும் போது ஒரு சோதனை
    ஆண் : பாபப்பா…ஆ..
    பெண் : மார்கழி மாதத்து வேதனை
    ஆண் : மடி மீது சாயும் இந்நேரம்
    மழைக் கால ஆசை தோன்றும்
    மடி மீது சாயும் இந்நேரம்
    மழைக் கால ஆசை தோன்றும்
    இடைவெளி குறைகின்ற நெருக்கம்
    இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்
    பெண் : மழையே மழையே
    இளமை முழுதும்
    நனையும் வரையில் வா
    சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
    ஆண் : கூந்தல் மலரின் தேனை எடுக்க
    காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
    இதயம் துடிக்க
    பெண் : லாலல்லா லாலல்லா
    லாலல்லா லாலல்லா
    ஆண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
    இருவர் : லால லல லா
    லா…. லால லல லா லா….
    லால லல லா லா….
    லால லல லா லா….

  • @mohamedyasin7658
    @mohamedyasin7658 6 років тому +59

    தொலைந்துபோன பல ஆயிரம் நினைவுகளை மீட்டுக்கொடுக்கும் காந்தவரிகள்

    • @mohammedkailendar8765
      @mohammedkailendar8765 4 роки тому +1

      அஸ்ஸலாம் அலைக்கும். காந்தவரிகள்pe

  • @mayilvaganankottaichamy5021
    @mayilvaganankottaichamy5021 5 років тому +30

    சங்கர் கணேஷ் இரட்டையர்களின் எனக்கு மிகவும் பிடித்த மழைப்பாடல்...

  • @AnandanKrishnan-vl6be
    @AnandanKrishnan-vl6be 19 днів тому

    Eppo. Varum. Inthakalam. 1980. To1990. Golden. Time. For. Songs

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan760 3 роки тому +20

    எப்போ இரவு நேரத்தில் மழை பெய்தாலும் இந்த. பாடலை என் உதடுகள் முனு முனுக்கும் ...

  • @Mr_chocolate_demon
    @Mr_chocolate_demon 3 роки тому +23

    அருமையான பாடல் மறக்க முடியாத நினைவுகள் மிகவும் பிடித்த பாடல் பல ஆயிரம் நினைவுகள் அந்த காலம் திரும்ப வருமா😞😍😍😘😘

  • @AK-fg3fd
    @AK-fg3fd 8 місяців тому +4

    ஏதோ ஒரு feeling இருக்கு super song

  • @malarvizhi9578
    @malarvizhi9578 2 роки тому +8

    இன்று இரவு (20/06/2022)வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.நான் இந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நீங்கள்.🌧️

    • @gopipadmakrishnan
      @gopipadmakrishnan 8 місяців тому

      சின்ன திருத்தம் 22/11/2023😊

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      சூப்பர்🙏

  • @dhetshinamoorthymahesh839
    @dhetshinamoorthymahesh839 8 років тому +29

    இந்த பாடலை கேட்கும் பொல்து மறக்கமுடியாத ஒரு நினைவுகள்.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Рік тому +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். மழையே மழையே. இப்போது நம் சென்னை நகரில் மழை பெய்து வருகிறது.. 👏 👏 👏 👏 👏 👏

  • @hussainazwar8037
    @hussainazwar8037 8 місяців тому +4

    SPB Sir and Janaki Amma nailed the song. Just amazing as usual ❤

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 роки тому +4

    பிரதாப்போத்தன் சரிதா அருமையான பாடல் இயக்குநர் அவர்களுக்கு வணக்கம்💐💐💐💐💐👌👌👌👍

  • @SureshKumar-dj1qs
    @SureshKumar-dj1qs 4 роки тому +16

    மனதை மயக்கும் பாடல்!
    வைரமுத்துவின் வைர வரிகள்!!
    சங்கர்-கணேசின் மெல்லிய இசை

    • @sadhandevarajan3181
      @sadhandevarajan3181 10 місяців тому

      Is it..

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 7 місяців тому

      வைரமுத்து அப்போ இருந்தே பாட்டு eluthuraara? ஆச்சரியமாக இருக்கிறது

  • @khadiharamain
    @khadiharamain 2 роки тому +36

    Happy to be born in 80s. Brings so many good memories.

  • @saradhathangavel2848
    @saradhathangavel2848 7 місяців тому

    ஆஹா அருமையான பாடல் 1992 அதிகம் ரேடியோவில் ஒலிக்கும் இப்போது பல வருடங்கள் கழித்து கரும்பின் இனிமை காதுகளுக்கு நன்றி❤️

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 3 роки тому +9

    Sarita mam must get achievement awards , i pray for it , bcoz she is great actress , salute to her n the songs 🌹🌹🌹🌹🌹

  • @Stranger2576
    @Stranger2576 2 роки тому +16

    One of most beautiful n mesmerizing song.. hats off to SPB Sir n Janaki Amma.. Shankar-Ganesh Sirs music awesome..

    • @Harikumar-in3dn
      @Harikumar-in3dn 2 роки тому

      Sir it is a pity that they were not given the recognition they deserve

  • @sajmadras
    @sajmadras Рік тому +1

    இது நான் அறியாத மயக்கம் பாடலின் தழுவல். ஆனாலும் இனிமை அருமை.

  • @santhirengasamy7731
    @santhirengasamy7731 6 років тому +26

    This song sure brings back lots of memories. Those were the days.....

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 5 років тому +7

    Saritha nadithal paadal parkkumbadi irukkum Isai irattaiargalukku salute

  • @raghupathy8163
    @raghupathy8163 5 років тому +11

    Director rajasekar is one of the best director .Tamil cinema missing you sir.

  • @richgameing6202
    @richgameing6202 Рік тому +4

    How can a duet song be so painful to hear, what a composition....

  • @catherineindia6783
    @catherineindia6783 3 роки тому +3

    Enna melody song pa. Spb sir voice and janaki voice very cute and nice. Ever green song and best super song

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 років тому +18

    அம்மா.....பிரதாப் போத்தனும் சரிதாவும் இணைந்து நடித்த திரைக்காவியம். வைரமுத்துவின் "விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை மன்மத தேசத்து மாதுளை.... நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை மார்கழி மாதத்து வேதனை....போன்ற வரிகள் விரசம் நிறைந்தவை.
    இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இனிய பாடல்.
    திருப்பூர் ரவீந்திரன்

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 6 років тому +1

      Music Sankar Ganesh.....?

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 6 років тому +6

      இந்த படம் AVM தயாரிப்பில் வெளிவந்த படம்...இப்படம் வெளி வரும் முன் ஒரு பேட்டியில் ஆச்சி மனோரமா தான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தன் பெயரை டைட்டிலில் போடும்போது கும்பலோடு கும்பலாக போடுகிறார்கள் என்று வருத்தப்பட்டிருந்தார்....இந்த வருத்தத்தை போக்கும் வண்ணம் AVM நிறுவனத்தார் இந்த "அம்மா" பட டைட்டிலில் மனோரமா பெயரை தனி டைட்டில் கார்டில் போட்டார்கள்.. இதற்கு பிறகு வந்த படங்களில் மற்ற நிறுவனங்களும் இதை பின்பற்றினர்.... ஆனால் இது ஒரு தோல்வி படம்........ செந்தில்குமார்.

    • @lathalaxman9757
      @lathalaxman9757 4 роки тому +2

      @@SenthilKumar-wo5gg theriyatha nalla thagaval.thank you sir.

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 4 роки тому +1

      @@lathalaxman9757 நன்றி சகோதரி... வாழ்க வளமுடன்.

    • @lathalaxman9757
      @lathalaxman9757 4 роки тому +2

      @@SenthilKumar-wo5gg Nandri brother.

  • @vkamalakannan6231
    @vkamalakannan6231 Рік тому +3

    WOW... HONEY VOICES OF SPB SIR AND JANAKI AMMA

  • @indoaussieasian8835
    @indoaussieasian8835 19 днів тому

    யாரெல்லாம் ஜெயச்சந்திரன் Entertainer video பார்து பாட்டு கேட்க வந்தீங்க? Like போடுங்க

  • @shivanes8483
    @shivanes8483 3 роки тому +8

    recaling the rejoice of 70's nostalgia.

  • @prasannaleo002
    @prasannaleo002 Рік тому +1

    காதல் ரசம் பொங்கும் இனிமையான பாடல்....

  • @naliraj3216
    @naliraj3216 4 роки тому +8

    Saridha u re looking beautiful ☺

  • @thamotharan1111
    @thamotharan1111 4 роки тому +5

    Semma paddhu..Romantic song remember school days..

  • @TheManigandan1979
    @TheManigandan1979 8 років тому +16

    என்ன ஒரு அருமையான பாடல்!!!

  • @user-wi5bu6tg8i
    @user-wi5bu6tg8i 7 місяців тому

    தினமும் நான் சோறு சாப்பிடுவது போல எனக்கு இந்த பாடல்❤❤❤

  • @djazM
    @djazM 7 років тому +23

    I love this song! So mesmerizing...😍

  • @thenmozhis853
    @thenmozhis853 3 роки тому +3

    Wow super excellent this song my favourite and spb.janaki amma.voice very sweet..

  • @sasisasidaran949
    @sasisasidaran949 7 місяців тому

    Un believable but it's true superb sanker ganesh what a composition ❤🎉😢🎉🎉

  • @nashfett3955
    @nashfett3955 6 років тому +10

    My favorite all time Tamil song . When I was young always listen to this song beautiful

  • @sairaguram202
    @sairaguram202 Рік тому +1

    After Ilayaraja came in 1976 MSV and Shankar Ganesh found it difficult to get films. Almost every movie went to IR

  • @rosisundar2783
    @rosisundar2783 2 місяці тому

    My favourite song ❤❤❤❤❤

  • @tonyindiasmulesongs
    @tonyindiasmulesongs 9 місяців тому +2

    Beautiful presentation

  • @saravananm9398
    @saravananm9398 8 років тому +14

    padal mudinthalum manathil kettukonde irukkum padal

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 2 роки тому +1

    What a lovely song. Satitha kollai azhaghu

  • @rameshjagaswaren8928
    @rameshjagaswaren8928 2 роки тому +5

    Magnificent song.... searched and finally found it

  • @RameshRamesh-hm2qe
    @RameshRamesh-hm2qe 2 роки тому +4

    Fantastic tune& song's words.

  • @priyajaisankar8843
    @priyajaisankar8843 8 місяців тому +1

    All time favorite song

  • @murugesansubbaiah4381
    @murugesansubbaiah4381 2 місяці тому

    இலங்கை வானொலியில் இரவில் இந்த பாடலை கேட்கும் போது எங்கள் வீட்டில் ரேடியோவை தலையினை அருகில் வைத்து கொண்டு கேட்பேன்

  • @muralidharansrinivasan2370
    @muralidharansrinivasan2370 10 місяців тому +1

    I like this song sice 40 years

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 Рік тому

    சரிதா பேரழகு அவங்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @selviram3045
    @selviram3045 8 місяців тому +1

    super melody song.❤

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh 4 роки тому +4

    Fantastic song spb sir Janaki amma ever green song superb .

  • @chairmannfed7564
    @chairmannfed7564 7 місяців тому

    Excellent 👍

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 років тому +6

    Sankar Ganesh ji, s best , wow fantastic song , what a great a sining the legends 🙏

  • @sasimahesdk2867
    @sasimahesdk2867 3 роки тому +2

    அருமையான பாடல் வரிகள்

  • @jayalingam7464
    @jayalingam7464 4 роки тому +6

    Its a beautiful Song and nice to hear

  • @mksmani2006
    @mksmani2006 8 років тому +14

    மழையே.. மழையே.. இளமை முழுதும் நனையும் வரையில் வா..சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்.. கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க..இதயம் துடிக்க..

  • @nallathambi8650
    @nallathambi8650 2 роки тому +3

    RIP Prathap sir

  • @madhavanrangaswamy3938
    @madhavanrangaswamy3938 3 роки тому +2

    Lovely lovely number..grieving to think when we hv to accept owner of voice is no more with us

  • @radhakrishnansethuraman3375
    @radhakrishnansethuraman3375 3 роки тому +2

    Superb song 👌🏻 nice voice my favourite song 👌🏻👍🏻

  • @SathishSathish-ec4qe
    @SathishSathish-ec4qe 4 роки тому +6

    Such a romantic song ever!

  • @saravananvelayutham8518
    @saravananvelayutham8518 3 роки тому +3

    Spb....love u sir ....miss u

  • @malavaran7313
    @malavaran7313 3 місяці тому

    பாடல் அருமை இதமாக உள்ளது படம் கூட அருமை👩🏼‍🦰🇩🇰

  • @krishnaswamynarasimhan6220
    @krishnaswamynarasimhan6220 Рік тому +1

    super song.

  • @jeevakala834
    @jeevakala834 5 років тому +3

    Sema song sarithu 👌👌

  • @umaashwath7471
    @umaashwath7471 Рік тому

    Excepting lalalala , rest of song lyrics music 🎶 is 👌🏼.
    Opening 2lines beautiful 💕

  • @sivakumarramakrishnan2465
    @sivakumarramakrishnan2465 4 роки тому +2

    enna oru kural spb super sir

  • @mohankumar-kb6wj
    @mohankumar-kb6wj 2 роки тому +3

    My favourite song

  • @saregamapari2334
    @saregamapari2334 7 років тому +6

    shankar ganesh in one of best song!

  • @lathalaxman9757
    @lathalaxman9757 4 роки тому +4

    Saritha arputhamana nadigai.

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 Рік тому +1

    Fantastic song.

  • @venkatasubramanianb5882
    @venkatasubramanianb5882 Рік тому +2

    பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
    குழு : லலலா
    லலலா லலலா லலலா
    லலலா லலலா லலலா லா லா
    லால்லாலா….
    ஆண் : மழையே மழையே இளமை முழுதும்
    நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
    கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
    இதயம் துடிக்க
    பெண் : மழையே மழையே இளமை முழுதும்
    நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
    கூந்தல் மலரின் தேனை கொடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
    இதயம் துடிக்க
    குழு : லாலல்ல
    லாலலா லாலல்ல லா லா
    லாலல்ல லாலலா லாலல்ல லா லா
    லா லா லால்ல லா
    லா லா லால்ல லா
    ஆண் : விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
    மன்மத தேசத்து மாதுளை விரக வேதனையில்
    பருவமான ஒரு தாமரை மன்மத தேசத்து மாதுளை
    பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும்
    பயிராகும் காதல் தங்கம் நாம் போகும் பாதை எங்கெங்கும்
    பயிராகும் காதல் தங்கம் உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
    வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு
    ஆண் : மழையே மழையே இளமை முழுதும்
    நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
    பெண் : கூந்தல் மலரின் தேனை கொடுக்க
    காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
    இதயம் துடிக்க
    குழு : லா லல்லா லல்லா லல்லா
    லா லல்லா லல்லா லல்லா
    லாலல்லா லாலல்லா
    லாலல்லா லாலல்லா
    லல லல லல லல லா
    லல லல லல லல லல
    லல லல்லா
    பெண் : நனைந்த பூவில் வண்டு
    ஒதுங்கும் போது ஒரு சோதனை
    ஆண் : பாபப்பா…ஆ..
    பெண் : மார்கழி மாதத்து வேதனை
    ஆண் : மடி மீது சாயும் இந்நேரம் மழைக் கால ஆசை தோன்றும்
    மடி மீது சாயும் இந்நேரம் மழைக் கால ஆசை தோன்றும்
    இடைவெளி குறைகின்ற நெருக்கம் இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்
    பெண் : மழையே மழையே இளமை முழுதும்
    நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
    ஆண் : கூந்தல் மலரின் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
    இதயம் துடிக்க
    பெண் : லாலல்லா லாலல்லா
    லாலல்லா லாலல்லா
    ஆண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
    இருவர் : லால லல லா
    லா…. லால லல லா லா….
    லால லல லா லா….
    லால லல லா லா….

  • @suganyaharibabu4612
    @suganyaharibabu4612 3 роки тому +2

    Sema song

  • @pattupugazhenthi449
    @pattupugazhenthi449 6 років тому +12

    Beautiful creation from Shankar-Ganesh ... one of my most favourites- great rendition & nice picturisation

  • @jayanthi4828
    @jayanthi4828 11 місяців тому

    RAIN RAIN RAIN RAIN RAIN

  • @lincyrani6878
    @lincyrani6878 Рік тому +1

    Super song❤❤❤❤❤❤

  • @gopalakrishnan9015
    @gopalakrishnan9015 4 роки тому +3

    My one of the best songs ...

  • @rajans7365
    @rajans7365 Рік тому +1

    One of my favourite song

  • @amarthyavishnu1232
    @amarthyavishnu1232 2 роки тому +1

    Saaral vizhum neram deva mayakkam

  • @UVTAMIL
    @UVTAMIL 4 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @sridharansridhar4673
    @sridharansridhar4673 5 років тому +4

    Beautiful song

  • @superbkidz9256
    @superbkidz9256 2 роки тому

    Inthe paadal ketkum pothu yetho......DENILA

  • @saravanakumar9299
    @saravanakumar9299 7 місяців тому

    மதுரை சென்ட்ரல் தியேட்டரில் ரீலீஸ்

  • @deepramachandran8805
    @deepramachandran8805 3 роки тому +1

    குழந்தை... பருவ... காலம்...!!!

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 3 роки тому

    sankar-ganesh super melody...honey song..

  • @smu9741
    @smu9741 Рік тому

    சங்கர் கணேஷ் யாருக்கும் சலைத்தவர்களில்லை

  • @rajinim7467
    @rajinim7467 9 років тому +5

    beautiful...!

  • @ajithavarunika7294
    @ajithavarunika7294 9 років тому +7

    beatiful songs

  • @valmy1627
    @valmy1627 9 місяців тому

    காதலியுடன் புதுச்சேரி தட்டாஞ்சாவடிப் பகுதியில் மெல்லிய மழையில் கைகோர்த்து நடந்த நினைவு முழங்கால் அளவு சின்ன ஓடையில் பாவாடை தூக்கி நனையாமல் என் கைப் புடிச்சி நடந்தது இன்னும் நினைவில்❤❤❤❤

    • @Truth2023teller
      @Truth2023teller 8 місяців тому

      நல்ல கவிதை உள்ளம்❤

  • @hariharanramamurthi5034
    @hariharanramamurthi5034 5 років тому +4

    excellent song

  • @arunaaruna1776
    @arunaaruna1776 5 років тому +2

    This movie produced Avm production ,beautiful. Song

  • @dhanuprm3547
    @dhanuprm3547 3 роки тому +1

    அருமையான பாடல்