What is mutual fund in Tamil மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன | எப்படி முதலீடு செய்வது (Tamil)

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Details available below mutual fund enral enna
    மியூச்சுவல் ஃபண்ட்
    இந்த வீடியோவில் மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன, மியூச்சுவல் பண்ட் எப்படி செயல் படுகின்றது, மியூச்சுவல் பண்ட் சாதக பாதகங்கள், மியூச்சுவல் பண்டில் எப்படி முதலீடு செய்வது , மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய என்ன தேவை, நீண்ட கால முதலீட்டின் அவசியம் மேலும் மியூச்சுவல் பண்ட் பற்றிய சந்தேகங்களை என்னால் முடிந்த அளவு விளக்கியுள்ளேன் உங்களுக்கு மேலும் ஏதாவது கேள்வி இருந்தால் கமெண்ட் பண்ணவும்.
    மாதாந்திர முதலீட்டிற்கு ஏற்ற மியூச்சுவல் பண்டுகள்
    Best Mutual Funds 2018 Hindi version • top 5 mutual funds in ...
    இந்த வீடியோவில் அனைத்து வகை பண்டுகளில் சிறப்பாக செயல் படும் பண்டுகளை தேர்ந்தெடுத்து அவற்றின் ஒவ்வொரு வருட வளர்சசியையும் அதில் இருந்து கிடைத்த வருமானத்தையும் கணக்கிட்டு அதன் விபரங்களை கொடுத்துள்ளேன்
    ஒருவர் மாதம் 10,000 வீதம் முதலீடு செய்து 5 வருடத்தில் எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை தெளிவாக விளக்கியுள்ளேன்
    • Mutual funds in tamil ...
    இந்த வீடியோ எளிதாக புரியும் வகையில் கொடுத்துள்ளேன் ஏதும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்கள்
    நீண்ட கால முதலீடு செய்து உங்கள் வாழ்வை வளப்படுத்தி கொள்ளுங்கள்.
    Best Mutual Funds -Top Mutual Funds for 2018
    Top five Equity Mutual Funds - Sip - Investment
    Mutual funds - Funds
    Mutual Funds
    Mutual Funds
    Mutual Funds India
    Mutual Funds Investment
    SIP Mutual Fund Investment
    Top Ranked Mutual Funds
    Top 10 Mutual Funds in India
    Top 10 Mutual Funds for 2018
    Best Funds to Buy
    Top 10 Best SIP Mutual Funds to Invest in 2017
    Top & Best Performing Mutual Funds Investment Plans
    mutual funds for beginners India
    best mutual funds to invest in for long term
    top performing mutual funds in India
    Best Mutual Funds to Buy / Invest in India 2018
    Top Rated Funds
    The Complete Guide to Mutual Funds
    Top 10 best performing mutual funds to invest in India for SIP 2017-2018
    Top Mutual funds 2017
    All about Mutual Funds - Top Rated Funds
    Best Performing Mutual Funds
    Top Small and Midcaps Mutual Funds to invest
    Mid & small caps Funds
    Best Small Caps Mutual Funds to invest
    Top 5 Best Midcaps and Small caps Funds
    Top Performing Schemes
    top 5 small caps mutual funds
    top 5 mid caps mutual funds
    Hi all, in this video I have explained about basic information all about mutual funds for beginners , how to invest, what all documents are required, and explained about Mutual fund investment risk explained well.
    I am sharing my knowledge to make aware of mutual fund investments.
    If you have any question or suggestion please comment below.

КОМЕНТАРІ • 141

  • @manikandanganesan7173
    @manikandanganesan7173 4 роки тому +4

    1995 ஒரு தனி மனிதன் தின கூலி 2 இல்ல 3 ரூபாய். அப்படியான 10 ரூபாய்க்கு தோராயமாக 3.5 நாள். இப்போதைய தின கூலி 500 இல்ல 600. அப்படியான 2.5 நாள் கூலி 1500 ரூபாய். இதில் எந்த மாற்றமும் எனக்கு தெரியவில்லை.

  • @julies0017
    @julies0017 5 років тому +3

    வணக்கம் அண்ணா..
    நான் ஒரு NRI ... நான் mutual fund ல் SIP முறையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளேன்...
    இந்த பதிவில் தாங்கள் கணக்கு தொடங்க நிரந்தர மொபைல் நம்பர் வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்...
    நான் வெளிநாட்டு நம்பர் கொடுப்பதா?? இல்லையேல் இந்தியாவில் உள்ள உறவினர்கள் நம்பர் கொடுப்பது சரியாக இருக்குமா?? என்னிடம் NRI account உள்ளது குறிப்பிடத்தக்கது‌ அதற்கு நான் இங்குள்ள mobile number கொடுத்துள்ளேன்..
    மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய தேவையானவை என்னென்ன?? செயல்முறை என்னென்ன ???
    விளக்கமாக காணொளி தந்தால் மிக நன்று 💐💐

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 8 місяців тому

    Very useful information thanks bro ❤❤

  • @chandrup2559
    @chandrup2559 6 років тому +4

    I'm ready to invest 2000 monthly..which is the best choice to invest either in mutual funds or bank savings...if mutual fund means where do I start?

  • @kalaikumaran7166
    @kalaikumaran7166 6 років тому +1

    All videos r very useful for beginners.. give some idea for elss ... Thank you..

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 8 місяців тому

    Very useful information ❤❤❤❤❤

  • @lohanathansr9575
    @lohanathansr9575 6 років тому +1

    உங்களுடைய தகவல் நன்றி👍

  • @Binoymj
    @Binoymj 6 років тому +1

    Thank you very much for your valuable video

  • @AnbeSivam02
    @AnbeSivam02 6 років тому +3

    Thank you very much sir. very useful videos that to in tamil. please give us detailed video about how to invest mutual fund in direct

  • @thiyagukothandan7485
    @thiyagukothandan7485 6 років тому +1

    1.How can we readjust the monthly investment amount in sip?
    2.Can we withdraw the amount in between even though we selected long term investment?
    3.ex. I started investing on reliance small cap fund as monthly investment of 2500, I realize that it is growing well then I decided to invest again 2500, this new amount will be a new investment or can we add this in existing scheme?
    4.long term investment like five years will always gives us the result?
    Please help me to understand above questions!

  • @rameshl1226
    @rameshl1226 6 років тому +1

    I like all videos sir thank you for sharing us

  • @murugaperumal2819
    @murugaperumal2819 6 років тому +1

    sir eppadi oru nalla மியூச்சுவல் பண்டு ஏஜென்ட் choose pandratha pathi oru video podunga sir

  • @anbarasanrajappan4878
    @anbarasanrajappan4878 5 років тому +2

    Exlent explained

  • @sairuminifoodkey9931
    @sairuminifoodkey9931 3 роки тому

    சகோ நேரடியாக மிசுவல் பண்ட் வாங்குவதற்கும் Tata ethical fund க்கும் என்ன வித்தியாசம் , எது சிறந்தது?

  • @RAJASEKAR-yi3fx
    @RAJASEKAR-yi3fx 6 років тому +2

    Thank you sir

  • @ArunMeansSun
    @ArunMeansSun 6 років тому +1

    awesome explanation . . thanks ...

  • @muthukumaransubramanian2210
    @muthukumaransubramanian2210 5 років тому +1

    Hi
    I am muthukumaran
    For example can I invest all mutual funds like icici & axis..etc through sbi AMC Platform as direct plan
    Advance thanks for your reply

  • @user.dinesh888
    @user.dinesh888 6 років тому +2

    Sir,,, na invest pana ready ena palan LA pana nalla amount kedaikum nu solunga

  • @prabua5542
    @prabua5542 5 років тому +1

    Thank you for this video sir.. mutual funds pathina oru clarity kedachiruku... Pls tell about Returns?

    • @YourMutualFunds
      @YourMutualFunds  5 років тому +1

      +Prabu Str Thats good start investing small amount 500 in good hybrid fund for a year it will give you confidence

    • @prabua5542
      @prabua5542 5 років тому

      @@YourMutualFunds thank u sir. But returns na enanu enaku puriyala.. pls guide.

  • @g.v.ramesh3275
    @g.v.ramesh3275 6 років тому

    சார் reminder me sir, direct funds எப்படி எந்த website பார்ப்பது திறந்த mutual funds தேர்வு செய்வது சொல்லுங்கள் சார்

  • @jeyapolice07
    @jeyapolice07 3 роки тому

    🙏 🌿Direct- ட , mutual funds - ல எபபடி Mobile phone மூலமாக (youno sbi )online மூலமாக, investment பண்ணுவது என்று ஒரு வீடியோ போடுங்க sir...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @BalaSubramanian-ni9nh
    @BalaSubramanian-ni9nh 5 років тому +2

    Sir.. Namma amount investment panna mattum pothum thana. .. Namma ethum stock vanganum sale pannanumnu avasiyam illa la.. .

    • @YourMutualFunds
      @YourMutualFunds  5 років тому +3

      +Bala Subramanian ஆமாம் சகோ நமக்காகவே தான் பண்டு மேனேஜர் இருக்கின்றார் அவர் மிக நீண்ட அனுபவம் வாய்ந்தவர் அவருக்கு எந்த பங்கு நன்றாக உயரும் எந்த துறை நன்றாக வளர வாய்ப்பு உள்ளதுன்னு அவருக்கு தெரியும் நாம வேலை முதலீடு மட்டுமே

  • @user-tb1gx2fi3w
    @user-tb1gx2fi3w 6 років тому +1

    Good information sir.

  • @udayaraja9477
    @udayaraja9477 5 років тому

    Period time mudinja piragu amount epdi vaangurathu sir, nammala alaya vitruvaangala illa automatically namma accountla credit aaiduma sir pls sollungha,neraya perku intha doubt iruku ,itha pathi theliva oru video post pannugha sir please.

  • @murugaperumal2819
    @murugaperumal2819 6 років тому

    sir mutual fund agent or advisor eppadi approach pannanum nan tradingkku puthusu athai pathi oru video podunga

  • @technocracyuva
    @technocracyuva 6 років тому +1

    நன்றி :)

  • @wetamilans1961
    @wetamilans1961 4 роки тому

    Government kku kattura incomtax patthi sollunga videos podunga

  • @marimuthupmarimuthup2274
    @marimuthupmarimuthup2274 3 роки тому

    good information

  • @seathermary9184
    @seathermary9184 Рік тому

    வணக்கம் நான் நீண்ட கால முதலீடு செய்ய விரும்புகிறேன் சந்தை ஏற்ற இறக்கங்கள் பயமின்றி 15 வருடத் முதலீடு எதில் இதில் இடையில் நான் பணத்தை எடுக்க நல்ல வருமானம் திட்டத்தை எனக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி

  • @sowmyahari2730
    @sowmyahari2730 6 років тому

    Thanks for the detailed info & explanation..romba usefulla irrukku. I have a doubt - how to identify the best mutual fund manager available in the market?

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +sowmya hari you just choose few funds and compare them, how much return it has given past years and current period you will understand

  • @peaceofworld9931
    @peaceofworld9931 6 років тому +3

    Ithula per day ku credit aagi total ah kidaikum ah sir

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +Thę sakthi
      இன்னும் தெளிவா கேளுங்க சகோ உங்கள் கேள்வி முழுமையா இல்லை

  • @sankarganeshsankar2851
    @sankarganeshsankar2851 4 роки тому

    Thank you sir eappde investment panduruthu

  • @K.S.G558
    @K.S.G558 5 років тому

    Sir your suggestions please for best fund house.

  • @chandramohans.7628
    @chandramohans.7628 4 роки тому

    Do you have any video comparing "LIC policy verses Mutual Fund".? I wish to share it with my relative. If it is so please give the link.

  • @MdMd-ql3xq
    @MdMd-ql3xq 4 роки тому

    Sir now wich is the best fund

  • @kavinavadeep708
    @kavinavadeep708 6 років тому +6

    எனக்கு மியூசுவல் பண்ட் பற்றிய அனுபவம் இல்லை,மாதம் 2000 ரூபாய் முதலீடுசெய்து 15வருடம் கழித்து நல்ல லாபம் தரும் sbi மியூசுவல் பண்டை எனக்கு கூறவும் நன்றி

  • @udayaraja9477
    @udayaraja9477 5 років тому

    Namma fund vaangunathuku piragu ,namma fund status epdi check pandrathu sir ,pls konjom sollungha.

  • @premkumarkumar4271
    @premkumarkumar4271 5 років тому +1

    Sir i am a srilankan refugee.naa itula investment pana mudiuma sir?

  • @umasundar6206
    @umasundar6206 5 років тому +1

    Ethai yapadi nampuvathu money pay paninal Yana nampikail irupathu

  • @padmaramesh583
    @padmaramesh583 6 років тому +1

    Thank u sir. very informative. I have invested sip thro distributor. can i change it to direct plan. justnow one month completed

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +Padma Ramesh Yes you can create your online with any Mutual Fund company try to register your self its very easy but sit and do it peacefully.

    • @BalaSubramanian-ni9nh
      @BalaSubramanian-ni9nh 5 років тому

      Sir please give your mobile number Or mail id

  • @psvibeesh8878
    @psvibeesh8878 3 роки тому

    Sir sip tax full details podunga

  • @saravanamonika9659
    @saravanamonika9659 4 роки тому

    Thanks bro

  • @dr.arulleobastinjerome1779
    @dr.arulleobastinjerome1779 5 років тому +1

    Demat account la direct fund வாங்கலாமா? Is it advisable?

    • @YourMutualFunds
      @YourMutualFunds  5 років тому

      Don't buy you able to buy only Regular funds invest in Direct fund only

  • @wetamilans1961
    @wetamilans1961 4 роки тому

    Income tax namatha kattanuma Ella namma acountla erunthu avangale yeduthukiduvangala

  • @137narasimmanv5
    @137narasimmanv5 5 років тому +2

    Sir I'm college student enkita 25000 thousands iruku na adhu mutual funds deposit panalama and pana 5yrs la evalo kidaikum

    • @YourMutualFunds
      @YourMutualFunds  5 років тому +1

      +Narasimman v நல்ல ஈக்குட்டி ஹைபிரிட் பண்டில் டைரக்ட் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் உங்கள் முதலீடு காலம் 5-8 வருடமாக வைத்து கொள்ளுங்கள்

  • @karthikeyanravi9840
    @karthikeyanravi9840 4 роки тому

    bro groww app laye ekyc clearance pantan aana 1 year ennala 50k mela investment panna mudiyatha?? apadiye irunthalm antha camskara form ah enga bro upload pannanum full details please

  • @jayaramt7069
    @jayaramt7069 6 років тому

    if i buy mutual funds by eKYC now in future i increased cost above 50000 then its possible to change to KYC for buying mutual funds above 50000 ?

  • @sakthiveld4429
    @sakthiveld4429 3 місяці тому

    லிக்யூடு பண்டுக எத்தனை பர்சன்டேஜ் வட்டி கிடைக்கும்

  • @shekardana9902
    @shekardana9902 6 років тому

    Which company now realising share tell sir

  • @Sgptnj
    @Sgptnj 5 років тому

    Sir fincorp பத்தி சொல்லுங்க

  • @udayaraja9477
    @udayaraja9477 5 років тому

    Naan ippo Kuwait la irukkan sir ,Inga irunthu naan sip muraila fund vaanga mudiyuma sir.

  • @ARRRR007_
    @ARRRR007_ 4 роки тому +1

    Sir I am first time investment for mutual fund ur regament for safe app

    • @YourMutualFunds
      @YourMutualFunds  4 роки тому

      + Ram Sakthi Bro please watch below video Mutual Funds in Tamil Low Risk Dynamic Fund ரிஸ்க் குறைவான சரியும் சந்தைக்கு ஏற்ற பண்டுகள் ua-cam.com/video/4iBee42qaTQ/v-deo.html
      First Time investors Tamil Mutual Fund investments for new investors Mutual Funds in Tamil ua-cam.com/video/cmf2rBF8JNY/v-deo.html

  • @Kenzystylevideo
    @Kenzystylevideo 4 роки тому

    Sbi bank la open pannalama sir

  • @visnu6345
    @visnu6345 4 роки тому

    Anna I'm new learner to this field. We are middle class shall I invest in this. But mf na enna mtf na enna

  • @jabasundar5480
    @jabasundar5480 6 років тому

    Current best sip mutual fund what

  • @umamaheswari-mc2qk
    @umamaheswari-mc2qk 5 років тому +1

    Sir I am in Chennai where's camsonline n karvy center how can I approach it n explain about karvy n cams

    • @YourMutualFunds
      @YourMutualFunds  5 років тому

      +uma maheswari
      1800 200 2267
      044 - 28285561
      No.178/10 Kodambakkam High Road
      Ground floor, Opp. Hotel Palmgrove
      Nungambakkam
      Chennai - 600 034.

    • @umamaheswari-mc2qk
      @umamaheswari-mc2qk 5 років тому

      @@YourMutualFunds tq sir

  • @subramaniansellamuthu5551
    @subramaniansellamuthu5551 5 років тому

    Super

  • @murugaperumal2819
    @murugaperumal2819 6 років тому +2

    regulara masam rs 5000 varumanam varamathiri athavathu mutual fund irukka bro

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +muruga perumal atharkaka ningal yevalavu muthalidu seivirkal matham 5000 vitham yethanai varudangkalukku varumanam venum

  • @worldwidevideocomm
    @worldwidevideocomm 6 років тому +1

    SBI IT FUND நல்லதா எஸ்.ஐ.பி தொடங்கலாமா?

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +Thangaraj Raja Manickam if your investment horizon more than 15 years you can go for sectoral fund

  • @rajendrakumar-io3xh
    @rajendrakumar-io3xh 6 років тому +1

    Sir I'm new to all this.... if I've 10 lakhs... In which method should I invest??pls reply.....

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому +1

      +rajendra Kumar you should invest money in liquid fund and do it STP Systematic Transfer Plan to mid cap or small cap funds

    • @rajendrakumar-io3xh
      @rajendrakumar-io3xh 6 років тому

      Your Mutual Funds thank you sir....

    • @anjasedhu
      @anjasedhu 6 років тому

      Your Mutual Funds how are you sir, I need your mobile number please sir

  • @avanikakiswani4659
    @avanikakiswani4659 6 років тому +1

    Hi. How do we get in touch regarding a brand association?

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +Avanika Kiswani please mail me at yourmutualfunds@gmail.com

  • @user-lx1lm2su7y
    @user-lx1lm2su7y 6 років тому +1

    Reliance fund ku monthly sip la evlo invest pannanum sir?

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +MANIKANDAN VIJAYAKUMAR minimum amount sip 100 rupees, whatever amount you can invest up to you but my advise if you are new investor then you should start with Hybrid fund equity oriented

    • @lathalatha1594
      @lathalatha1594 6 років тому

      I m new to this n i need a idea how to invest monthly. where n how many yrs

  • @spsp-yd7to
    @spsp-yd7to 6 років тому +2

    enga sir start panrathu

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому +1

      மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன | எப்படி முதலீடு செய்வது ua-cam.com/video/vNxcKhfXQ2Q/v-deo.html
      மியூச்சுவல் பண்டு ஆன்லைனில் முதலீடு செய்வது எப்படி? பகுதி 1 ua-cam.com/video/0Dnhj7F_7eg/v-deo.html
      ஆன்லைனில் SIP மியூச்சுவல் பண்டு வாங்குவது எப்படி பகுதி 2 ua-cam.com/video/JPk47XXbIdI/v-deo.html

  • @vinodhkumar5607
    @vinodhkumar5607 6 років тому +1

    Lump sum amount is best or sip is best. How to invest on lump sum fund.kindly explain.

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому +1

      +vinodh kumar It vary at present i will advise you to invest 25% of your money in lump sum and start sip as well

  • @mohanraj-ox1oy
    @mohanraj-ox1oy 6 років тому

    How to invest in direct fund

  • @jabasundar5480
    @jabasundar5480 6 років тому

    I invest monthly 1000 rupee. Aditya Birla. That is good choice?

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +jaba sundar Please provide me the full name of the fund

  • @sureshdeepalakshmimodicare9976
    @sureshdeepalakshmimodicare9976 5 років тому

    Sir I am 35 years old. I am supervisor (silk saree company). and my Doubts is I have check leaf but my check leaft is No name sir only account is. so this type of check I used the mutual fund investments please reply sir. And I am first time investers. and I have 50000. l like the long term investment. which direct mutualfund i invest.one of the best mutual fund recommend sir.and another doubt is where I am KYC form clear.please tell me address and I am in Kanchipuram

    • @sureshdeepalakshmimodicare9976
      @sureshdeepalakshmimodicare9976 5 років тому

      Sir anaku answer solluga sir annudaya check leaft la account no Mattum than eruku annudaya payar adhil ellai ethu mutual fund use saiyalama. Annedam 50000eruku antha mutual fund la naan investment pannalam long time investment naan erupan sir.athu best aana mutual fund anaku recommend Pannuga sir.KYC firm Anga poi clear saivathu enaku thaeiyàla please address solluga naan Kanchipuram Erika.plese advise Pannuga sir.

  • @pallavan7
    @pallavan7 6 років тому +1

    Regular fund best ah illa direct fund best ah.guide me

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +pallavan Direct Fund is better always chose Growth option

    • @pallavan7
      @pallavan7 6 років тому

      Thank you sir.Am a NRE at present in Dubai.I plan to earn 1 crore for my children education & retirement. Plz suggest some plan sir.After 5 years I plan to come india..

    • @pallavan7
      @pallavan7 6 років тому

      Is this sip plan or lumsum?

  • @ibrahimjassim9155
    @ibrahimjassim9155 6 років тому +2

    SIP na enna bro

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      என்பது வங்கில RD கட்ற மாதிரி வங்கி குறைய வாய்ப்பு இல்லை மியூச்சுவல் பண்டில் பங்கு சந்தை சரியாக செயல் படாவிட்டால் மதிப்பு இறங்கும் நீண்ட கால முதலீட்டாளர்கள் பயப்பட வேண்டியதில்லை

  • @elumalais7637
    @elumalais7637 4 роки тому

    நான் இப்போ ஒரு பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்கிறேன் என்றால்
    அந்தப் பத்தாயிரம் ரூபாயில் பணம் குறைந்து விடும

  • @nasarali1829
    @nasarali1829 5 років тому

    Growth fund la profit amount reinvestment pannuvanga la sir. Or loss ana amount pay panna vendi erukuma

  • @pallavan7
    @pallavan7 6 років тому

    Dear sir, This is Narasimman. I need earn 15lakh in 3 year.so which fund have to invest & how much amount to be invest.plz tell me..

  • @petchimuthukaruppasamy14
    @petchimuthukaruppasamy14 5 років тому

    NAV யூனிட் என்றால் என்ன

  • @baskarbaskaran6318
    @baskarbaskaran6318 5 років тому +3

    20 வருடம் முதலீடு செய்த பிறகு எப்படி திரும்ப பெருவது இதற்கு வீடியோ போடுங்க

    • @YourMutualFunds
      @YourMutualFunds  5 років тому +2

      +Baskar Baskaran கூடிய விரைவில் மியூச்சுவல் பண்டில் இருந்து எப்படி யூனிட் விற்பது என்று பார்ப்போம்

    • @tamilnadunadagam2156
      @tamilnadunadagam2156 5 років тому +1

      20 வருடம் redeem பண்ணிக்கலாம் சார் மேலும் தகவலுக்கு உங்களுடைய மியூச்சுவல பண்ட் ஆபீஸ் தொடர்பு கொள்ளுங்கள் சார்

    • @usharaniv524
      @usharaniv524 4 роки тому

      @@YourMutualFunds sir, I will investment so to whom contact sir

  • @jayaramt7069
    @jayaramt7069 6 років тому

    how to apply for KYC approval in online ?

  • @sathiyarajkarupaiya2075
    @sathiyarajkarupaiya2075 6 років тому

    ஐயா பணம் ஏப்படி முதலிடு செய்வது

  • @balajibalaji-wb5ec
    @balajibalaji-wb5ec 5 років тому

    eatha eappudi invest panrathu

    • @pnmuthunewspaperagency
      @pnmuthunewspaperagency 5 років тому +1

      HDFC midcap epdai patai fund solunga

    • @YourMutualFunds
      @YourMutualFunds  5 років тому

      +Nalla Muthu HDFC Mid Cap Opportunities Fund in Tamil ua-cam.com/video/qgS2GFdAj2U/v-deo.html

  • @jayaramt7069
    @jayaramt7069 6 років тому

    what is AMC ?

  • @apexdhanasekar7071
    @apexdhanasekar7071 4 роки тому

    Sir i saw yr videos but i am confused which fund i am invest i am 35 year old my son age is 5 year old i want invest my son education and retirement i am expecting 1 crore please suggest best mutual four mutual fund to invest and tell me how many ruppe i will invest

  • @Vedhaabi
    @Vedhaabi 5 років тому +1

    Innum konjam bold ah pesalme brother

    • @YourMutualFunds
      @YourMutualFunds  5 років тому +1

      +Abhimanu Collection Please watch below video this one is old video, i hope nowadays i am doing better
      SIP என்றால் என்ன? How SIP Works in Tamil WHAT IS SYSTEMATIC INVESTMENT PLAN TAMIL ua-cam.com/video/RFG_RLjzpCE/v-deo.html

  • @likethis6561
    @likethis6561 5 років тому

    sir coimbatore karvy no pls

  • @KpSekar-gr4pf
    @KpSekar-gr4pf 6 років тому

    Releans la Panam Potu Pochu
    Tholar

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +K.p. Sekar Please give the full name of the fund and how many year you have invested

  • @jjayadeepan8
    @jjayadeepan8 5 років тому +2

    இல்லை நான் 6லச்சம் போட்டேன் எனது 5வருட இருதியில் எனக்கு 6.90 தான் வருகிறது

  • @rajugreat4460
    @rajugreat4460 5 років тому +2

    Don't invest

  • @mmercyprasath3909
    @mmercyprasath3909 4 роки тому

    Anna suggest me best mutual fund & retirement scheme& health insurance for me & my husband & my daughter& sister & mom & dad& in-laws... please give me your mail id

  • @jayaramt7069
    @jayaramt7069 6 років тому

    how to apply for KYC approval ?

    • @YourMutualFunds
      @YourMutualFunds  6 років тому

      +jayaram t visit CAMS or Karvy center or else you buy mutual funds through agent it will be clear