Jabbar Bhai Biriyani Grand Opening Celebration | Malaysia | Johar Baru...

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • Restoran Jabbar Bhai Biriyani ,
    No.6, 601 Jalan Permas 10/7
    Bandar Baru Permas jaya, 81750
    Masai Johor
    Ph.01111001919
    -------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 446

  • @sherifanwar4556
    @sherifanwar4556 2 місяці тому +178

    Avarodaiya staff ha vachi open panraru......hats off bhaiiii

    • @டவுசர்_5210
      @டவுசர்_5210 2 місяці тому

      🤣🤣🤣🤣

    • @aliasjainulabideen4877
      @aliasjainulabideen4877 2 місяці тому +2

      ​@@டவுசர்_5210oh nilamaiya parthu sirikireya😅😅

    • @balajibj6778
      @balajibj6778 2 місяці тому

      *Pombalaingala vachi😂😂😂

    • @chocopie6310
      @chocopie6310 2 місяці тому

      Adhu just video ku bhai

    • @mhdmunzir897
      @mhdmunzir897 2 місяці тому +2

      ​@@balajibj6778உன்ன மாறி ஆளுங்க தான் பொம்புளைங்களை வெச்சி இப்படி தவறா செய்வாங்க காட்டுவாங்க ச்சி ஏன்டா இப்படி வெட்கம் கெட்டு திரியூரிங்க உன் அப்பா அம்மா வளர்ப்பு சரியில்லை 😂😂😡👊

  • @arivumani1549
    @arivumani1549 2 місяці тому +83

    ரொம்ப பெருமையா இருக்கு பாய் ஒரு தமிழன் இந்த அளவுக்கு வளரதனேனச்சி உலகம்புற நெறய ஓபன் பண்ணனும் வாழ்த்துக்கள் பாய் ❤❤❤❤🎉🎉🔥💐💐

  • @MAbdulrajack
    @MAbdulrajack 2 місяці тому +32

    மாஷா அல்லாஹ் இந்த உணவகம் மேன்மேலும் அல்லாஹ் உதவியுடன் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @lenin470
    @lenin470 2 місяці тому +7

    உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பொழுது நாங்களும் வளர்ச்சியடைந்தது போல் சந்தோசமாக இருக்கிறது ஜப்பார் பாய் பிரியாணியின் சுவை உலகெங்கும் பரவட்டும்
    வாழ்த்துகள் FRANCE👍

  • @mohamadtajudin5
    @mohamadtajudin5 2 місяці тому +20

    Alhamdullilah a nice person after meet him on opening ceremony. May Allah bless you and your team where ever

  • @imtiazkhan394
    @imtiazkhan394 2 місяці тому +24

    Many congratulations Jabbar bhai, May Allah Talah keep blessing you.. Ameen.. lots of Love from Bangalore India..

  • @bavasahamed1209
    @bavasahamed1209 2 місяці тому +20

    உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பொழுது நாங்களும் வளர்ச்சியடைந்தது போல் சந்தோசமாக இருக்கிறது❤

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 2 місяці тому +18

    அந்த மனசு தான் ஜப்பார் பாய் வளர்ச்சி இனிய பயணம் தொடரட்டும்

  • @Rishad-h2j
    @Rishad-h2j 2 місяці тому +6

    Staff kuda rombha ganniyama nadandhukuraru podhuwa ellarkudaum mashallah 😊😊😊from Srilanka 🇱🇰 we miss your biriyani try for it 🎉

  • @balajikathirai7232
    @balajikathirai7232 Місяць тому +1

    வாழ்த்துக்கள் ஜாபார் அண்ணா ஒரு தமிழர் வளர்ச்சி அடைவது ரொம்ப சந்தோஷமா பெருமையா இருக்கு அண்ணா 🎉🎉

  • @teaoftuty
    @teaoftuty 2 місяці тому +9

    Alhamdulillah
    Congratulations Jabbhar Bhai n Team🎉😊

  • @whatsgoingon261
    @whatsgoingon261 2 місяці тому +7

    Ungaloda humble speech tha ungala mela Mela kondu poguthu bhai

  • @mohammednasar3199
    @mohammednasar3199 2 місяці тому +19

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஜபார் பாய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் துஆக்களும் உங்களை இந்த அளவுக்கு உயர்த்தி பார்க்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் நல்ல அருளும் கிருபையும் செய்வானாக உங்கள் தொழில் உலகம் எங்கும் பரவி இஸ்லாமியர்களாக வல்லமையை அதிலும் ஒரு தமிழனின் புகழை உங்கள் மூலமாக உலகமெங்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பெரிய செய்வானாக உங்கள் வளர்ச்சிக்கும் இன்னும் பல இடங்களில் பல கடைகள் திறக்கக் கூடிய ஆற்றலையும் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு தந்தருள்வானாக உங்கள் தொழிலில் எந்த ஒரு போட்டியோ பொறாமையோ கண் திருஷ்டி படாமல் இல்லாமல் அல்லாஹுத்தஆலா பாதுகாத்து அருள்வானாக ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

  • @saradaaakunjoo9912
    @saradaaakunjoo9912 2 місяці тому +6

    GREAT BROTHER
    WONDERFUL. OPENING. GOD. BLESS. YOU. ALWAYS. FOR. YOUR. BEAUTIFUL. FOOD. AND. HEART❤🎉😊❤❤❤

  • @delhibabun3613
    @delhibabun3613 2 місяці тому +2

    குருவே வாழ்த்துகள். வாழ்க வளமுடன். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்.

  • @poveneshjewellerspalace8039
    @poveneshjewellerspalace8039 2 місяці тому +2

    Yesterday I went to jabbar Bhai restaurant with my fly. Briyani awesome & delicious. Graving satisfied!!!

  • @muralisarath4301
    @muralisarath4301 2 місяці тому +4

    வணக்கம் அண்ணா நான் உங்களை யூடியூபில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது நீங்கள் ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணது நீங்கள் குடும்பத்தில் ஒருத்தவர்கள் ஓபன் பண்ணது போல மிகவும் மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது நன்றி

  • @seekimheng8929
    @seekimheng8929 2 місяці тому +4

    Congratulations jabber Bai 👏👍👌❤️ God bless 🙏

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory 2 місяці тому +4

    Congratulations from singles food factory youtube channel bhai kalakunga 🏹❤️

  • @thanshanth13
    @thanshanth13 2 місяці тому +2

    12:25 what we all want in our life 🥺 the video which made me cry coz of happiness by looking at the growth of a person ❤🙏🏼

  • @alexandertharakan3309
    @alexandertharakan3309 2 місяці тому +1

    Congratulations once again Jabbar Bhai 👏👏👏👍.God Bless You All🙏

  • @hanmashuji7032
    @hanmashuji7032 2 місяці тому +4

    Masallah Allahu akbar I'm from srilanka

  • @SasiAkkash
    @SasiAkkash 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் பாய்
    உங்களின் கனவுகள் மெய்பட இறைவனை பிராத்திக்கின்றோம்
    வாழ்க வளமுடன்
    வளர்க பிரியாணியுடன்

  • @drpreethamshetty8122
    @drpreethamshetty8122 2 місяці тому

    Jabbarbai Congratulations.... so happy for you....am sure you are a good human being that's the reason for your success....God bless 🎉🎉🎉🎉🎉

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 2 місяці тому +2

    Tq bhai Congratulations 🎊 to Bhai and family staff come to Malaysia 🇲🇾 Penang friends

  • @rislymuhamed297
    @rislymuhamed297 2 місяці тому +6

    Masha ALLAH Very Good❤😍👌👍

  • @SunilKumarSunilKumar-ez9ie
    @SunilKumarSunilKumar-ez9ie 2 місяці тому +1

    All the best 🎉bai❤you are going to head of the biryani master 😊.....

  • @samadkunjal9627
    @samadkunjal9627 2 місяці тому

    Masha Allah jabbar bai congrats i am from karnataka udupi allah bless yuo family ❤

  • @enayamniyas220
    @enayamniyas220 2 місяці тому +3

    ஜப்பார் பாய் பிரியாணியின் சுவை உலகெங்கும் பரவட்டும்
    வாழ்த்துகள்

  • @kalisnagaraja6980
    @kalisnagaraja6980 2 місяці тому

    Vaalthukal Bhai. And Vaalthukal Ali Bhai. From Kalis- Selayang Baru. Nice Cha.

  • @kesavadasthekkillath5787
    @kesavadasthekkillath5787 2 місяці тому +1

    Always wish u the best bhai … way to go ❤… more and more business ventures … may god bless you for who you are !!! mutton liver chukka eppadi neat a Panaradhu sollunga…one of the most nutritious food which overcomes all deficiencies … I expect u to do it … 😊 … no other super food covers b12 and vit D…the most seen deficiency nowadays…by the way good to see Abdul in ur latest videos … avare maradhuteenglo ninaichen… andha vekkathe patthu romba nalachu 😂😂 I still remember the days u started UA-cam videos … the fire in u both …. ❤❤… one day I will meet u and have biriyani in ur restaurant..lots of love bhai lots of love ❤️

  • @vickneswaranravinthran8234
    @vickneswaranravinthran8234 Місяць тому +1

    Valthukal brother God bless 🙌 you

  • @radhika5401
    @radhika5401 2 місяці тому

    Congratulations bhai 🎉. My husband is big fan of you. Watching your growth from corona period through youtube. Really you done it. Feeling very happy to see your success as like your family.

  • @sabarinajasmin7552
    @sabarinajasmin7552 2 місяці тому +1

    I went from SG to JB just for JBB ❤❤❤ the food was great and Jabaar Bhai was so warm and welcoming to all the customers...wish your business great heights..InshaaAllah 👍 👌 👏

    • @tamilselvan7846
      @tamilselvan7846 2 місяці тому

      I think from JB Sentral restaurant is far away?

    • @sabarinajasmin7552
      @sabarinajasmin7552 2 місяці тому

      No only like 15 mins drive after exit woodlands checkpoint

  • @nadheer1985
    @nadheer1985 2 місяці тому +1

    மா ஷா அல்லாஹ். உங்கள் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @sadhamhussain7679
    @sadhamhussain7679 2 місяці тому +6

    ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்காக துஆ செய்யுங்கள் please

  • @Cathuma
    @Cathuma 2 місяці тому

    A very happy hearty congratulations brother.. Happy to see these crowds.they are there for you brother. God Bless Good hearted people always. You are blessed and you too blessings for others. God give you good health brother.

  • @raagavendaran
    @raagavendaran 2 місяці тому +1

    Bhai, Almighty God will bless you more and more.

  • @nkbrothersvlog
    @nkbrothersvlog 2 місяці тому

    Alhamdulillah Masha Allah நல்வாழ்த்துக்கள் உலகம் எங்கும் branch ஓபன் பண்ண வாழ்த்துக்கள் எல்லாம் நல்லா போகட்டும் நான் துவா பண்றேன் 🤲🤲

  • @kannamaitha9042
    @kannamaitha9042 2 місяці тому +1

    Congratulations ❤❤ ❤❤all success 🎉🎉🎉

  • @antony93
    @antony93 2 місяці тому +1

    CONGRATULATIONS 🎉WATCH FROM KUWAIT

  • @srikandakumarsivalingam9053
    @srikandakumarsivalingam9053 2 місяці тому

    Congratulations Jabbar and your team. Wishing you for more and more of success. May God's blessings always be upon you and your team. Looking forward to the day when I can visit your branch when you open your restaurant here in Sydney Australia.

  • @mohdarafat8232
    @mohdarafat8232 2 місяці тому

    Masha Allah jabbar bhai! It’s so nice to see all of them gathered in an opening ceremony.Insha Allah we are waiting to see you in Canada..

  • @mohdmaidheen7653
    @mohdmaidheen7653 2 місяці тому +3

    ما شاء الله بارك الله في تجارتك يا اخي

  • @vijiramraj9472
    @vijiramraj9472 2 місяці тому +1

    ABDUL FACE LA FULLAH AVILO SANTHOSHAM BHAI, UNGALA NAMBINAVANGALA NEENGA HAPPYA VAICHURUKREENGA BHAI GREAT QUALITY👌👌👌👌

  • @MohammedHassan-uy2lg
    @MohammedHassan-uy2lg 2 місяці тому

    Great, Grand opening ❤❤❤
    We wish You all the Best Bai

  • @leelasteven6223
    @leelasteven6223 2 місяці тому

    Open olso in alor star..Bhai...👍 congratulations on your 6th branch....👍God bless you and your staffs 🥰👍😀

  • @NafeesaBank-nf4tc
    @NafeesaBank-nf4tc 29 днів тому

    Maa shaa Allah laa quwwata illa billah

  • @imamudeenishan5281
    @imamudeenishan5281 2 місяці тому

    Masha allah
    God Allah will blessing u more n more🎉🎉🎉🎉

  • @rajubayrajubay4489
    @rajubayrajubay4489 2 місяці тому

    Congratulations my dear Brother I love your Smiling face God bless you and your team and your family love you all ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤

  • @rsuresh1839
    @rsuresh1839 2 місяці тому +1

    Congratulations bhai... வாழ்க வளமுடன்🙏

  • @cameronsiva1636
    @cameronsiva1636 2 місяці тому

    Congrats brother. Awesome & Amazing part is your staffs officiate opening ceremony of JB restaurant. Employees are assets, take care them ...... they'll take care of your business. God bless all of u . Will dine at your place soon .

  • @ganesharumugam7703
    @ganesharumugam7703 2 місяці тому

    மென்மேலும்‌ மகிழ்ச்சியும் வளர்ச்சியும் அடைய வாழ்த்துகள் அண்ணா!🎉🎉

  • @B.srinivasaRao-m8u
    @B.srinivasaRao-m8u 2 місяці тому

    All the best bai u will open all over the world 👍👍💐nice video all ur staffs r very lucky

  • @hidayathbasha6051
    @hidayathbasha6051 2 місяці тому +1

    Mashallah mubarak bhai❤❤❤ we r proud of u bhai

  • @retenawallethangaveloo8536
    @retenawallethangaveloo8536 2 місяці тому +1

    Congrats jaffar bhai ..following your channel few years God bless

  • @RESHWIN-xo1dh
    @RESHWIN-xo1dh 2 місяці тому

    வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... டேஸ்ட் ஐ மாற்றாதீர்கள்... 💐💐💐💐

  • @navasaj6418
    @navasaj6418 2 місяці тому +1

    Alhamdulillah bhai menmelum uyara Vazthukkal 🌹🤝

  • @happysad4828
    @happysad4828 2 місяці тому +3

    Sky is limit for Bro Bai 😊

  • @Jkvlogs999
    @Jkvlogs999 Місяць тому

    Best wishes bhai keep rocking and increase ur outlet much more i will pray for u... Love u bhai❤

  • @hafilzam
    @hafilzam 2 місяці тому

    Alhamdulillah and congratulations on your new restaurant in Malaysia 🤲🏼

  • @navee1471
    @navee1471 2 місяці тому +1

    Many congratulations Jabbar bhai brother🎊🎉

  • @Egbertworld
    @Egbertworld 2 місяці тому

    Super bro.....🎉 congratulations and God bless you and your family 🎊

  • @vehiclesview6989
    @vehiclesview6989 2 місяці тому

    பாய் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் பல நாடுகளில் கடை திறக்க வேண்டும்.. நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை தர வேண்டும்...

  • @bazuraticket9900
    @bazuraticket9900 2 місяці тому

    இந்த திறப்பு விழாவில் நானும் என் நண்பரும் கலந்து உணவு உண்டு விட்டு வந்தோம் மிக்க மகிழ்வான தருணம்.. வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.. என்ன அப்துல் பாயை தான் சந்திக்க முடியவில்லை.. மீண்டும் வரும்போது சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்..❤❤

    • @kathirsk6685
      @kathirsk6685 2 місяці тому

      என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி காட்டுற கதையெல்லாம் இங்க வந்து சொல்றன் பாருங்க 😂😂😂😂

  • @sbaskar2298
    @sbaskar2298 2 місяці тому

    அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி பாய்.., வாழ்த்துக்கள்...

  • @helpeachother4615
    @helpeachother4615 2 місяці тому +2

    Saarrr naa neenga senja 1kg chicken tum briyani veedule senju saapdurom still.. I'm also Malaysian..
    Kedah state..
    CONGRATS sir

  • @GriffinAirimport
    @GriffinAirimport 2 місяці тому

    valtukkal bhai. from johor bahru

  • @shaziyashazi7389
    @shaziyashazi7389 2 місяці тому

    Masha Allah his growth is tremendously amazing congrats bhai take care of your health too❤

  • @navinstar86
    @navinstar86 2 місяці тому

    Unmaiyana anbu jabber bhai ku endrum kaedaikum ❤

  • @kumaranandanand6098
    @kumaranandanand6098 2 місяці тому +1

    Tasted, thumps up Bhai.👍👍👍

  • @nishashaney4061
    @nishashaney4061 2 місяці тому

    Congratulations Jabbar bhai God Bless you👍🏻🎉💐🎉💐🎉🎂

  • @SelvaVlogsOfficial
    @SelvaVlogsOfficial 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @johnsonvm4221
    @johnsonvm4221 2 місяці тому +1

    All the best and congratulation

  • @abdulbhariahmadgafoor577
    @abdulbhariahmadgafoor577 2 місяці тому

    Masha Allah...congratulations bhai..May Allah bless you with all the blessings and success

  • @BlackforestBlueberry
    @BlackforestBlueberry 2 місяці тому

    All this blessings and love because of your honesty.. 🙏🙏💗

  • @AnaduraiKathavarayan
    @AnaduraiKathavarayan 16 днів тому

    I'm your great fan sir.I'm from JB too sir

  • @azeesazees6993
    @azeesazees6993 Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மேலும் மேலும்

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 2 місяці тому +1

    அஸலாமு அலைக்கும் பாய் மேலும் மேலும் நீங்கள் வளர வாழ்த்துகிறேன் உங்களுடன் நான் வேலை செய்வது ரெம்ப பெருமையாக இருக்கிறது மலேசியாவிலிருந்து arafath thank you 🎉🎉🎉🎉❤❤❤

  • @Chefwifevlogs
    @Chefwifevlogs 2 місяці тому

    Boy vanakkam .. i am Eromi from Trichy .i working in Singapore and Malaysia last 15 year boy . working as a chef
    Boy i saw review Malaysia restaurant boy .. all are good boy .. in Malaysia and Singapore people always BRIYANI eat with any curry boy
    we can dry to give dhalcha or chicken curry boy .... this is my experience boy
    my favorite youteper boy nenga
    valga ❤❤❤❤❤❤❤❤❤

  • @NaveenKumar-ui9bz
    @NaveenKumar-ui9bz 2 місяці тому +1

    Abdul bro big fan bro

  • @mohammedsajith7006
    @mohammedsajith7006 2 місяці тому +2

    MASHA ALLAH

  • @Thalaivan001
    @Thalaivan001 2 місяці тому

    Jabbar bhai madhiri velai senju uyaranum 💯

  • @AnisSignature
    @AnisSignature 2 місяці тому

    Many many congrats bhai, i know when ur 300k subs, now u open shop in my country, really really hats off bhai...may Allah always bless u and ur team...

  • @MuhammadzakirZakir-x6q
    @MuhammadzakirZakir-x6q 2 місяці тому

    Mashallah valthukal jabbarbhai Thubick3 bhai

  • @TheUnlockr5
    @TheUnlockr5 2 місяці тому

    ரொம்ப சந்தோசம் பாய் இன்னும் உயரத்தில் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @razanakamaldeen284
    @razanakamaldeen284 2 місяці тому

    MashaAllah congratulation jbai

  • @shabeerkhan796
    @shabeerkhan796 Місяць тому

    Assalam alaikum bhai. congratulations bhai. keep going bhai. Inshallah expecting your restaurant's outlets in oman (muscat).

  • @mohamedjameel3349
    @mohamedjameel3349 2 місяці тому +2

    Best tomato briyani restaurant opened in malaysia

  • @tamilselvan7846
    @tamilselvan7846 2 місяці тому

    Very nice idea. Johor bahru is border of Singapore and Malaysia. People from both malaysia and Singapore can try jabbar bhai restaurant. But restaurant is far away from city, if possible change the place nearto JB Sentral 🎉

  • @naveednaveedsallu9878
    @naveednaveedsallu9878 2 місяці тому

    Many many congress jabar bhai. 🎉

  • @dhineshrkv
    @dhineshrkv 2 місяці тому

    Heartiest Congratulations !!

  • @alikhanbasha4694
    @alikhanbasha4694 2 місяці тому +1

    Assalamu alaikum best up luck bai🎉

  • @fathimahishama2482
    @fathimahishama2482 2 місяці тому

    Masha Allah best of luck with ❤❤

  • @hasfiahcooking
    @hasfiahcooking 2 місяці тому +1

    Masha allah super Allah bless you

  • @shihabmohammed6112
    @shihabmohammed6112 2 місяці тому

    Masha Allah
    Come soon jabbar bhai

  • @krishvicky6191
    @krishvicky6191 2 місяці тому

    Congrats 🎉❤ anna God bless you n family n all ❤

  • @sabeenanasar6782
    @sabeenanasar6782 2 місяці тому

    Masha allah Barakallahu bhaii

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 2 місяці тому

    AssalamualIkkum bhai Bhai UNGA MANASU YAARUKKU VARUM BHAI yelloorukkum oru Good Example Bhai neenga ALLAH UNGALAI Ennum UYARTTHUVAAN Entha Udanperava sisterrin Duva❤❤

  • @vasimayisha3039
    @vasimayisha3039 2 місяці тому

    Salam Walekum Jabbar bhai❤Mashallah🤲