Inaintha Kaigal Tamil Full Movie HD

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2021
  • #Inainthakaigal #abhavanan #TamilmovieHd #ActionBlockbusterMovieHD
    #இணைந்தகைகள்ராம்கிஅருண்பாண்டியன் #Tamilcinemabestintervalscene
    #InainthaKaigalMovieStory #TamilFullMovieHD
    Thiraichirpi is a Film Production company with many decades of experience in producing, directing and making films with variety of story lines and diverse languages including Tamil, Telugu, Kannada & Malayalam.
    We have an excellent track record of creating wonderful story lines for movies, producing visually and emotionally stunning movies and also creating sound tracks for our movies and other outside projects as well.
    Mr. Abhavanan, the Chair person of Thirai Chirpi is an Indian Story & Screenplay Dialogue Writer, Associate Music Director, Lyricist, Director and Producer who has worked in Tamil films.
    thiraichirpi.com/
    / thiraichirpi
    Subscribe: bit.ly/3efFjvY
    Directed by
    N. K. Vishwanathan
    Produced by
    Aabavanan
    Dialogues by
    N. Prasannakumar
    Story Screenplay Lyrics by
    Aabavanan
    Starring
    Ramki, C. Arunpandian, Nirosha, Sindhu, Nassar, Senthil, Srividya, Charle, Murali Kumar, Prabhakaran, A. R. S, Sivaraman, K. S. Selvaraj
    Music by
    Gyan Varma
    Cinematography
    N. K. Viswanathan
    Edited by
    S. Ashok Mehtha
    Production company
    Thiraichirpi
    Release date
    2 August 1990
    Running time
    160 minutes
    Inaindha Kaigal (transl. Conjoined Hands) is a 1990 Indian Tamil-language film, directed by N. K. Vishwanathan. The film stars Ramki, C. Arunpandian, Nirosha and Sindhu, with Nassar, Senthil, Srividya, Murali Kumar and Prabhakaran playing supporting roles. The film, produced by Aabavanan who also wrote the script and lyrics, had musical score by Gyan Varma and was released on 2 August 1990. The film has been dubbed in Hindi as Aakhri Sangam[1] and in Telugu as Sahasa Ghattam.
    Chandralekha (Srividya), a grieving mother, asks an ex-army man named David Kumar (C. Arunpandian) to rescue her son Gunasekaran (Prabhakaran), who is locked up in a military prison. At the same time, the hideous criminal P. K. Roy (Nassar) appoints the fugitive Pratap (Ramki) to kidnap Gunasekharan from prison. Both leave for their missions respectively, not knowing what surrender holds in his past and the fugitive takes this personal.
  • Розваги

КОМЕНТАРІ • 713

  • @dineshj9450
    @dineshj9450 3 місяці тому +44

    2024 நாள் ல யாருலாம் பாக்குரிங்க மாஸ் படம் Kgf vs rrr நிங்க இப்போ ஆனா நாங்க அப்போமே சம்பவம் பன்னிட்டோம்🎉🎉🎉🎉

    • @kingslysamuvel1568
      @kingslysamuvel1568 Місяць тому +3

      Yeah me too watched in 2024 for the 1st time best movie

    • @HHHPVPV
      @HHHPVPV Місяць тому +1

      Yes

    • @asarabali8608
      @asarabali8608 2 дні тому

      நான் இப்போ இந்த படம் பார்க்கிரேன்❤❤

  • @pkm586
    @pkm586 3 місяці тому +29

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 2024 இல் யாரெல்லாம் இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் லைக் பண்ணுங்க❤❤

  • @skguppifarm
    @skguppifarm Рік тому +96

    என்னமோ தெரியலே இந்த படம் இப்போ பாக்கணும் னு தோணிச்சு😊 search பண்ணி வந்துட்டேன்...❤️

    • @asarabali8608
      @asarabali8608 2 дні тому

      நானும் இந்த படம் அடிக்கடி பார்ப்பேன் ஊமை விழிகள் அது போல்🎉🎉❤❤

  • @devakumar2813
    @devakumar2813 Рік тому +133

    அந்தி நேர தென்றல் காற்று எனக்கு ரொம்ப புடிச்ச பாடல்😭😭😭😭😭😭

  • @Skumar-vw3sw
    @Skumar-vw3sw 5 місяців тому +21

    யாரெல்லாம் 2024 ல இந்த படத்தை பார்த்தீர்கள்❤

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 2 роки тому +101

    அருண் பாண்டியன் நிரோஷா இறக்கும் காட்சியில் கண் கலங்காதவர்கல் யாரும் இருக்க மாட்டார்கள் அதே மாதிரி அந்த சீனில் குழந்தையின் கைகளை பிடித்துக் கொண்டு இறப்பார்கல் இருவரும் அவர்கள் இறந்த பிறகு அந்த பொம்மை வந்து குழந்தையை இடித்து கொண்டு நிர்க்கும் பொழுது என்னையும் அறியாமல் அழுது விடுவேன் என்ன ஒரு இயக்குநரின் படைப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @krishnarajan5529
      @krishnarajan5529 Рік тому +4

      it is human being

    • @SeenivasanT-hr7lf
      @SeenivasanT-hr7lf Рік тому +3

      ​@@krishnarajan5529 ❤

    • @mdtharik18
      @mdtharik18 8 місяців тому +1

      ❤❤❤🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💯💯💯💪🏻💪🏻💪🏻🙏🏾🙏🏾⚘💘💘💘🇧🇪🇧🇪🇧🇪🌹⚘👍👍💪🏻💪🏻💯💯💯👌👌🌙🌙

    • @SuperstarRajinikanth-qj4os
      @SuperstarRajinikanth-qj4os 6 місяців тому +3

      True bro

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 2 роки тому +81

    ஆசையின் துடிப்பில் ஆயிரம் பந்தம் ஆட்டத்தின் முடிவில் ஆறடி சொந்தம் என்ன ஒரு பாடல் வரிகள் நன்றி திரு.ஆபாவாணன் அய்யா அவர்களே

  • @tigerlook8258
    @tigerlook8258 Рік тому +126

    ராஜமௌலி RRR திரைப்படம் SCENES ,இனிந்த கைகள் திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டவை ..தமிழ் திரைப்பட இயக்குனர்கள் எப்போதும் முதலிடம்😎

  • @s.nasurudeen9740
    @s.nasurudeen9740 2 роки тому +52

    Ktv ல் பலமுறை பார்த்திருக்கிறேன் இது போன்று தரமான திரைப்படம் வேறில்லை

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 2 роки тому +101

    அருண் பாண்டியன் வரும் காட்சிகளின் BGM 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥படம் முழுவதும் BGM 🔥🔥🔥🔥🔥🔥🔥IC 181🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q 2 роки тому +48

    இந்த படம் ரிலீஸ் ஆன போது சென்னை மௌண்ட் ரோடு அலங்கார திரை அரங்கில் Rs.2.90 டிக்கெட்டில் பார்த்த சூப்பர் படம் இப்படம் ஒரு வெற்றிப் படம்

  • @tamilmani7774
    @tamilmani7774 2 роки тому +130

    தாய்பாசம், காதல், நட்பு, தியாகம் அனைத்தும் ஒன்று சேர்ந்த அருமையான திரைப்படம் 👍 சூப்பர்

  • @localunboking
    @localunboking Рік тому +13

    Kgf படத்தவிட பயங்கரமான படத்த தமிழ் சினிமா அப்போவே குடுத்துருச்சு.... "இணைந்த கைகள் "

  • @arunpalanisamy8716
    @arunpalanisamy8716 Рік тому +37

    இந்த மாறி படத்தை இப்ப எவனாலும் எடுக்க முடியாது... அப்படி எடுத்தாலும் பழசு மாதிரி வராது இந்த படத்தை இப்ப மட்டும் இல்ல எப்பவும் நா பாப்பா... என்ன அருண் பாண்டியன், ராம்கி இதே மாறி படம் பன்னி இருக்கலாம் ⚔️⚔️⚔️⚔️👍👍👍👍

  • @vinovinoth5026
    @vinovinoth5026 2 роки тому +198

    தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஆபாவனின் படைப்பு...

  • @michaelraj873
    @michaelraj873 2 роки тому +114

    நான் சினிமா படம் முதல் முதலாக பார்த்தது இந்த படம்தான்... வெவரம் அறியாத காலத்தில். நன்பன்னா யாருன்னு புரிய வைத்தது இந்த படம்தான்.❤️🔥

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 2 роки тому +95

    அற்புதமான படைப்பு இந்த படம் எப்பொழுது பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது இந்த படத்தில் வரும் BGM படம் முழுவதும் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த BGM 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 2 роки тому +28

    பிரம்மாண்டங்களை அன்றே கண்முன் நிறுத்திய தமிழர்கள். இன்று RRR படத்தை பிரம்மாண்டம் என்று சொல்பவர்கள் இந்தப்படத்தின் இசை ஒளிப்பதிவை பார்த்தால் புரியும்.

  • @govindasamyr4713
    @govindasamyr4713 2 роки тому +50

    இந்த படம் மும்பையில் உள்ள
    திரையுலகில் புதிய சகாப்தம்
    ஏற்படுத்தி இருக்கிறது... தமிழ் படங்களில் பிரபலமான ஒரு படம் மும்பையில்.... அங்கீகாரம் பெற்றது என்றால்
    சும்மாவா...... தமிழ் படம்...வரலாற்றில்...அப்பவே ஹாலிவுட் தரத்தில்..ஒரு தமிழ் படம்.... முதன் முதலில்தமிழ் திரையுலகில்.....சிக்ஸ் பேக்..... என்ற உடல் கட்டமைப்பு அறிமுகம் செய்தவர்.....நடிகர்....அருண் பாண்டியன்... தான்.... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்.... மற்றும்... இடங்கள்... இயற்கை மாறாமல்.
    அப்பா என்னா...ஒரு படம்.....

    • @michaelvincentjohnny1872
      @michaelvincentjohnny1872 2 роки тому +2

      நீங்கள் சொல்வது உண்மையே சகோதரரே

    • @govindasamyr4713
      @govindasamyr4713 2 роки тому +2

      @@michaelvincentjohnny1872 உண்மைதான்....

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 2 роки тому +82

    இந்த படத்த யாராலும் மறக்க முடியாததுக்கு காரணம் climaxலவர அருண்பாண்டியன் நிரோஷாவோட மரணம்தான் 90's,2k யாரா இருந்தாலும் கலங்க வச்சிரும் இத director அன்றே கணிச்சிருக்காரு

  • @purushothbujii6301
    @purushothbujii6301 Рік тому +188

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் 🎥🎬👀..

  • @mkmanik5749
    @mkmanik5749 Рік тому +115

    தமிழ் சினிமா வரலாற்றில் இது போன்ற ஒரு திரைக்கதை வரப்போவதில்லை என்றும் ஆபாவாணன் அவர்கள் 🔥🔥🔥

  • @nilar835
    @nilar835 2 роки тому +16

    இணைந்த கைகள் தமிழ் சினிமாவின் மிகவும் சிறந்த மற்றும் மிகவும் தரமான படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான தமிழ் படம் படத்தின் மொத்த டீம்மும் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்

  • @vinothr7348
    @vinothr7348 2 роки тому +41

    My favorite movie very nice ramki sir fan oru like panuka❤❤❤

  • @nabu8992
    @nabu8992 2 роки тому +34

    நான் முதல் முதலில் கே டிவியில் பார்த்து ரசித்து பிரமித்த திரைப்படம். இதற்க்குப்பிறகு எனக்கு ஒறு படமும் பிடிக்க வில்லை. எப்பப்பார்த்தாலும் ஒறு சீனைக்கூட மிஸ் பண்னமாட்டேன். குறிப்பபா இடைவேளை.மலையோரம்குயில் கூவக்கேட்டேன் பாடல்.

    • @VijayaKumar-yr3nm
      @VijayaKumar-yr3nm Рік тому +2

      Tq...so much
      மலையோரம் குயில்கூவக்கேட்டன்
      All time my fvt song

    • @nabu8992
      @nabu8992 Рік тому +1

      @@VijayaKumar-yr3nm ta
      Nk u

  • @anantharuba5462
    @anantharuba5462 2 роки тому +19

    நான் ரொம்ப நாளாக தேடி படம் கிடைத்ததுக்கு நன்றி

  • @rishwanmydeenraja5325
    @rishwanmydeenraja5325 2 роки тому +59

    படத்தில் இடைவேளை சீன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தமிழ் சினிமா விற்கு உனர்த்திய படம் இணைந்த கைகள்.

  • @paventhiranAtchu
    @paventhiranAtchu 2 роки тому +190

    பார்க்கின்ற ஒவ்வொரு காட்சியிலும் நமக்கு புல் அரிக்கும் என்றால் ,அது இணைந்த கைகள் மட்டும் தான்...

  • @velantamilselvan2304
    @velantamilselvan2304 2 роки тому +188

    மிக சிறப்பான நண்பன் படம்
    2023.ல் பார்ப்பவர்கள் மட்டும் 1லைக் 🌺☘🌺☘
    சொல்ல வார்த்தைகள் இல்லை
    கண்ணீரே வந்து விட்டது

  • @sivae1446
    @sivae1446 10 місяців тому +10

    இனி இந்த மாதிரி பிரமாண்டமான படம் இதற்கு முன்னாடியும் இல்லை, இனி வரப்போவதுமில்லை, ஆபாவாணன் சார்

  • @dhadd6869
    @dhadd6869 2 роки тому +70

    Mass படத்துக்கான intervel எப்டி இருக்கணும் னு சொல்லி தந்த படம்.. ஒக்கா மக்கா.. என்னா intervel block டா.. 🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌...

  • @jeyaprakash7250
    @jeyaprakash7250 Рік тому +7

    90' s kids ,90களில் பாய்ந்து பறந்து சண்டை போட்டபோதெல்லாம் ஈர்க்கவில்லை ஆனால் ஆதாரில் அந்த அமைதியான நெகிழ்வான நடிப்பால் இந்த மனிதருக்குள் இவ்வளவு பெரிய கலைஞன் இருப்பது தெரிந்ததுஎன் பள்ளி பருவத்தில் பார்த்து ரசித்த திரைப்படம் #இணைந்த_கைகள் சன்.டிவியில் அப்போது அதிரடி வியாழனில் மதியம் 2.00 மணிக்கு ஒளிபரப்பாகும்...இந்த படத்தில் அனைவரது நடிப்பு அருமை குறிப்பாக இடைவேளையில் வரும் அந்த அற்புதமான காட்சி வேறு எந்த திரைப்படத்திலும் இடம் பெற்றிருக்காது அப்படியொரு எதிர்பாராத விதமான காட்சி அது
    பாடல்கள் பற்றி குறைசொல்ல ஒன்றும் இல்லை அனைத்து பாடல்களும் அற்புதமானவை...அதில் மிகவும் பிடித்த பாடல் அழகான காதல் ராம்கி/சிந்து ரகசியமாக 🚛டேங்கர் லாரியில் பயணம் செய்யும் போது வரும் பாடல் அது பாடலில் இருவரும் அழகாக இருப்பார்கள் 💕💕 பாடலுக்கேற்ப 🚛டேங்கர் லாரியும்😍😍 பயணிக்கும் காட்சியும் அழகாக 🎥ஒளிப்பதிவு செய்து இருப்பார்கள்

  • @KBR08285
    @KBR08285 2 роки тому +11

    அருண்பாண்டியன் சரியான உடம்பு இந்த படத்திலே

  • @toxicgamer7819
    @toxicgamer7819 2 роки тому +5

    அருமையான திரைக்கதை.ஆபாவாணன் ரியல் ஹீரோ. திருச்சி ரம்பா தியேட்டரில் இந்த படம் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் நின்று கடைசி டிக்கெட் கிடைத்தது. ஆபாவாணனின் இரவுப்பாடகன்,ஊமை விழிகள் part 2 , மூங்கில் கோட்டை படங்களை இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • @karthikeyankarthikeyan1999
    @karthikeyankarthikeyan1999 10 місяців тому +4

    இந்த படத்தின் இடைவைளை சீன் தமிழ் சினிமாவில் இனிமேல் எந்த ஒரு இயக்குனநரும் எடுக்க நினைத்தாலும் அந்த பெருமை ஆபவாணானைனையே சாரும்ஃ

  • @Tn51vetrivirel
    @Tn51vetrivirel 2 роки тому +16

    அந்திநேர தென்றல் காற்று!! அப்படியே இருக்கு இன்னும். 50 வருடம் ஆனாலும் அந்த பாட்டுக்கு மட்டும் வயது ஆகாமலே அப்படியே இருக்கும். இசைகள் என்னவோ இப்போ புதுசா போட்டதுபோல அவளோ புதுசா இருக்கு.

  • @oviyana1841
    @oviyana1841 2 роки тому +43

    படம் ஆரம்பம். புல்வெளியில் நகர்ந்து வெறும் காற்று சத்தம், பள்ளத்தாக்கு வந்தவுடன், மியூசிக் ஆரம்பிக்கும். திருப்பூர் நடராஜா 70MM தியேட்டரில் முதல்முறை பார்க்கும் போது ஒரு பிரமிப்பு. இன்னும் நீங்காமல் என் மனதில் உள்ளது.
    ஆபாவாணன் FAN.

    • @michaelvincentjohnny1872
      @michaelvincentjohnny1872 Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @4522372665
      @4522372665 Рік тому +2

      I too. Like this movie bro
      One doubt
      Can anyone explain
      The gap between Nirosha's conceivement and delivery of baby must be 8-10 months
      Appo Arun Pandian Ramki and group was in North India for 8 months ah

    • @kavikarthickkavi6941
      @kavikarthickkavi6941 11 місяців тому +3

      Movie ah nalla rasichurukinga...

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Рік тому +5

    இந்த படம் வந்த காலத்தில் டிடிஎஸ்,டால்பி சிஸ்டமல்லாம் இல்லை ஆனாலும் படத்தில் இசை மிரட்டியிருக்கும்.இந்த படம் கரூர் லைட் ஹவுஸ் தியேட்டரில் ரிலீஸ் ஆனது.

  • @SivaKumar-eg1fk
    @SivaKumar-eg1fk 2 роки тому +47

    இந்த படம் பார்த்தாலே அழுகுகை வந்துவிடும் ஆனால் சூப்பர் செம படம், 👌❤😍😥😌😭😭😭😭😭😭

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 6 місяців тому

      அந்த குகை எங்கே இருக்குங்க அண்ணா..😮

  • @rajen828
    @rajen828 2 роки тому +43

    Direction super
    Acting super
    Music super
    Climax super
    Interval scene super
    Song super (train scenes)
    Totally very excellent movie

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 роки тому +14

    தமிழ் காவியம் இது கதை பாடல்களும் மிகவும் நன்றாக இருக்கிறது அருமையான அழகான படம் வாழ்த்துக்கள்

  • @sathyaselvam4626
    @sathyaselvam4626 Рік тому +12

    எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாது

  • @rolex7270
    @rolex7270 Рік тому +18

    Padam Vera level Ramki&Arun pandian sir Acting Spr❤❤❤❤

  • @kumarsiva8886
    @kumarsiva8886 2 роки тому +6

    செம கதை வசனம் திரைக்கதை ஆக்டர்ஸ் செலக்ஷன் செம ☺🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanasaravana250
    @saravanasaravana250 2 роки тому +36

    Arunpandiyan sir one of the 90s kids real hero

  • @paventhiranAtchu
    @paventhiranAtchu 2 роки тому +61

    இந்த படத்தின் ரயில் பாடல் என் வாழ்கையில் உண்மையாக நிகழ்ந்த தருணம் .ஆனால் இந்த நேரத்தில் என் நண்பன் இவ்வுலகில் இல்லை.....😓

  • @dheenasure9749
    @dheenasure9749 3 роки тому +85

    அந்தி நேர தென்றல் காற்று...
    அள்ளித் தந்த தாலாட்டு....
    My Fav Song 😍😍

    • @prabhusiva910
      @prabhusiva910 2 роки тому +3

      All time favourite song 😍

    • @kokilaofficial6237
      @kokilaofficial6237 2 роки тому +2

      எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @kumarsiva8886
    @kumarsiva8886 2 роки тому +12

    செம படம் இது ☺☺😅க்ளைமாக்ஸ் வருத்தமாக இருக்கும் ❤❤❤❤❤❤

  • @Tamilmarketer
    @Tamilmarketer 2 роки тому +23

    Aabaavanan தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

  • @vijayakumarvijayakumar2096
    @vijayakumarvijayakumar2096 Рік тому +5

    இந்தமாரி படம் இப்ப இருக்ர யாராலும் எடுக்க முடியாது வேறலவல்❤❤❤❤

  • @rajasethupathi9768
    @rajasethupathi9768 2 роки тому +43

    இணைந்தகைகள் இது மாதிரி படம் இனி எப்போது காண்போம் மிக அருமை அனைவரும் நடிப்பும் பாராட்டு

    • @sakthisusha8710
      @sakthisusha8710 2 роки тому +1

      .

    • @sakthisusha8710
      @sakthisusha8710 2 роки тому +1

      Bc g

    • @sakthisusha8710
      @sakthisusha8710 2 роки тому +1

      C
      7
      77
      4
      ..

    • @yassarthowheedhi4839
      @yassarthowheedhi4839 2 роки тому +5

      இரு ஹீரோக்கள் இணைந்து நடித்த படங்களை கடைசாயாக பார்த்தது 90களில் பிறந்த என்போன்றவர்கள்.
      சாதாரண சின்ன ஹீரோக்களே இருவராக இணைந்து நடிப்பதில்லை.
      1.குரு சிஷ்யன்
      2.தர்மத்தின் தலைவன்
      3.இணைந்த கைகள்.
      4.வெற்றி விழா
      5.ரஜினி கமலின் பல படங்கள்.
      6.சின்ன பூவே மெல்ல பேசு
      7.அக்னி நட்சத்திரம்
      8.உரிமை கீதம்

  • @veeranagaraj7588
    @veeranagaraj7588 11 місяців тому +3

    மிகவும் அற்புதமான படம், நிரோஷா ரம்கிரன் அருண்பாண்டியன் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் இது போன்ற உரையாடல்கள் மூலம் அதன் பலன் அடைந்தனர் நான் அப்படியே அசந்து போய்ட்டேன்

  • @kavithaimani89
    @kavithaimani89 2 роки тому +7

    Enaku romba romba pidicha movie. Evlo time parthalum salikathu. Scenes ellame supera irukum. Climax vera level

  • @mahtwog4964
    @mahtwog4964 2 роки тому +29

    many similarities between This MOvie and RRR, Opposite Karuthu, traveling Together, then Fight Between them, in climax became Friends... Really great movie even now...

  • @thamil3197
    @thamil3197 2 роки тому +16

    Ippa same screen play and same story vechu... Vijay and ajith act panni avangalku ipdi oru interval scene vecha epdi irkum.... 🔥 summa oru karpanatha aana indha mve la vandha interval scene mari ipdi oru goosebump scene ini varumo varatho thrla apperpatta scene adhu 🙏🔥🔥🔥🔥🔥🔥

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 роки тому +59

    பல வருடங்களுக்குப் பிறகு இன்று தான் இந்த படத்தை பார்த்தேன் சோ சூப்பர்

  • @tn40chennal
    @tn40chennal 2 роки тому +192

    யாரெல்லாம் 2022 ல பாக்கறீங்க

  • @arulnivya1169
    @arulnivya1169 Рік тому +4

    பலமுறை இந்த திரைப்படத்தை பார்த்திருக்கிறேன் எனக்கு மிகமிக பிடித்த திரைப்படம் கடைசியாக பார்த்தது 04-04-2023புதன்கிழமை இரவு

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 2 роки тому +8

    ஷோலே படத்தின் க்ளைமாக்சை விட அற்புதமான க்ளைமாக்ஸ் கொண்ட படம்!

  • @MISTERJAFFNA
    @MISTERJAFFNA 2 роки тому +55

    சின்ன வயது ஞாபகங்கள் ❤

  • @VijayaKumar-yr3nm
    @VijayaKumar-yr3nm Рік тому +12

    01:19 ramki sir name bgm verithanam 🔥🔥🔥🔥🔥
    28:55 arun pandiyan mass entry 🔥🔥 bgm mass mass entry
    01:21:03 interval scene 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    Fantastic vera level 🔥🔥🔥🔥🔥

  • @dhad5539
    @dhad5539 Рік тому +18

    என்னா screenplay, என்னா fights choreography, என்னா song & காலத்தால் அழிக்க முடியாத very very powerful BGM😄🔥🔥🔥🔥🔥🔥🔥🔥...one of the best intervel in Indian cinema 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥...

    • @anbuanbu9531
      @anbuanbu9531 Рік тому +5

      கண்டிப்பாக ஊமை விழிகள், கருப்புநிலா, இணைந்த கைகள், உழவன் மகன் மற்றும் செந்தூரப்பூவே இவை அனைத்து படங்களிலும் Screenplay fights Choreography நன்றாகவே இருக்கும். விஜயகாந்த் ராம்கி அருண்பாண்டியன் மூவருமே டூப் போடாமல் நடித்திருப்பார்கள். குறிப்பாக உழவன் மகன் படத்தில் வரும் கிளைமேக்ஸ் ரேக்ளாரேஸ் பைட் சீன்கள் அந்த கால கட்டத்தில் 10 லட்சம் ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட ரேக்ளாரேஸ் சண்டை காட்சியில் டூப் போடாமல் கேப்டன் நடித்திருப்பார்

    • @michaelvincentjohnny1872
      @michaelvincentjohnny1872 8 місяців тому +2

      உண்மையிலேயே power full BGM தான் படம் முழுவதும் தெறிக்க விடும் BGM

  • @sekarsekar9524
    @sekarsekar9524 2 роки тому +16

    Semma movie ippo vantha 100 days confirm.. En chinna vayachule 10, thadavaiku mela pathen.. Nagercoil Kumar Theatre la.. ✌👍

  • @senthurjayamurugan7309
    @senthurjayamurugan7309 2 роки тому +40

    I still remember the rope scene and bgm ... ultimate 👌👌

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 2 роки тому +34

    டேங்கர் லாரி song செம்ம......💕💕💕💕🥰🥰🥰

    • @yassarthowheedhi4839
      @yassarthowheedhi4839 2 роки тому +4

      அந்த சாமி சிலையை தூக்க ஒரு வண்டி வருமே அதை பார்த்து சின்ன வயதில் பயந்தவன் நான்.

    • @cholapandiyanchandrasekar2664
      @cholapandiyanchandrasekar2664 2 роки тому +1

      @@yassarthowheedhi4839 🤣🤣🤣🤣

    • @yassarthowheedhi4839
      @yassarthowheedhi4839 2 роки тому +3

      @@cholapandiyanchandrasekar2664 ஏழு வயது அப்போ!அப்புடி ஒரு வண்டியை பார்த்ததே இல்லை.

  • @sekarpriya794
    @sekarpriya794 10 місяців тому +3

    ஆபாவாணன் Great. அந்த இசை BGM பிண்ணணி இசை ஆகா செல்ல வார்த்தையே இல்லை பழைய திரைப்படம் போல ஆபாவாணணின் இந்த ததிரைப்படடம் என்றறும் புதிய திரைப்படம் போல ஜொலிக்கும்.

  • @KarthikKarthik-kl5sm
    @KarthikKarthik-kl5sm 8 місяців тому +5

    90s oda favourite movies

  • @balasupramani6681
    @balasupramani6681 6 місяців тому +3

    இப்போது எத்தனை பிரம்மாண்டமான படம் வந்தாலும் ஆபாவாணன் தான் தமிழ் பிரமாண்ட படங்கள் துவங்கி வைத்தார்

  • @arunsivarajj2937
    @arunsivarajj2937 2 роки тому +75

    (22.Sep.2021) This is the "1990 Bahubali" of 80's kids.
    Action, romance, sentiment & adventure - complete entertainer. The mass interval scene.
    When I was 7 years old, I watched it in Chennai_Thiruvanmiyur_Jeyanthi theatre (now that theatre exists as a bus stop name only).
    படம் தொடர்புடைய அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்!

    • @TempleTimes
      @TempleTimes 2 роки тому

      i also saw the movie in the same theatre around the same age

  • @karthikmalai878
    @karthikmalai878 4 місяці тому +3

    2024 la yaru elllam pakkariga heart touch movie salute for enter team💪

  • @shenbagathai8045
    @shenbagathai8045 9 місяців тому +3

    அந்தி நேர தென்றல் காற்று பாடல் மிகவும் பிடிக்கும் ஆயிரம் முறை கேட்டாலும் சூப்பர்❤🎉❤🎉

  • @MaheshBabu-pe2fm
    @MaheshBabu-pe2fm 2 роки тому +21

    நட்பில்...இனை ந்த கை கள்....👈👍

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 2 роки тому +24

    Best Cult movie with Hollywood range.
    31 years of Inaindha Kaigal.

  • @pgk4703
    @pgk4703 2 роки тому +5

    Padam na ithu padam da 😍😍😍😍😍😍😍😍iniki evlo padangala vanthuirunthalum ennoda al time fav movie itha pakkanum thonum pothellam pathute irupa intha padatha😇😇😇😇😇😇😇enga family fav movie ithu

  • @gowthamanbrgr
    @gowthamanbrgr 3 місяці тому +3

    I am watching in 2024🎉🎉🎉

  • @kavirathan2734
    @kavirathan2734 2 роки тому +14

    I like Ramki

  • @peasantdevaraj4945
    @peasantdevaraj4945 2 роки тому +6

    ஒவ்வொரு சீனும் அற்புதமாக உள்ளது

  • @vijayaruneditz5638
    @vijayaruneditz5638 2 роки тому +33

    இந்த படம் ரீமேக் பண்ணி அதுல விஜய் அஜித், சூர்யா விக்ரம் கூட்டணி நடிச்சா செம்ம ஹிட் ஆகும் இப்போ

    • @SenthilKumar-xl1nz
      @SenthilKumar-xl1nz 2 роки тому +3

      தோழர் இந்த படத்தை ரீமேக் பண்ணமுடியும்

    • @GovindMuthu-eg2eb
      @GovindMuthu-eg2eb 2 роки тому

      athu enna விஜய் நாய் பேரு first அஜித் சூர்யா விக்ரம் அப்றம் விஜய் ன்னு சொல்லு

    • @jakirjr4639
      @jakirjr4639 10 місяців тому +3

      இருக்குற முக்கியமான கேரக்டர் ராம்கி அருள்பாண்டி தான் 2 பேர் நடிக்க வேண்டிய படத்துல 4 பேர் எப்படி நடிக்க முடியும்

  • @sathishsk3458
    @sathishsk3458 2 роки тому +23

    Climax paathaley semma feel aaguthu 🥺🥺🥺🥺🥺🥺🥺vera level movie i love this movie 😍😍😍😍😍

  • @ramdran5752
    @ramdran5752 2 роки тому +16

    90s kids oda favorite movie......

  • @yuvanmari9617
    @yuvanmari9617 5 місяців тому +3

    யாரெல்லாம் 2024 ல் இந்த பாடத்தை பார்த்தார்கள்

  • @moganamuthu7813
    @moganamuthu7813 2 роки тому +14

    Arunpandian. Ramki acting super

  • @kumarankaundar443
    @kumarankaundar443 2 роки тому +7

    என்னோட சின்னவசுல பாத்த 2002 K TV யில்ல 😉😉😉😉😉😉

    • @virtuosowins
      @virtuosowins 2 роки тому +1

      அந்த ஒலிபரப்பு எனக்கு நினைவிருக்கிறது. 2002 இல் உங்கள் வயது என்ன ??

    • @harikrishnan9461
      @harikrishnan9461 Рік тому +1

      @@virtuosowins 10 age

  • @Rajan-yv3gw
    @Rajan-yv3gw 2 роки тому +22

    All time masterpiece..ramki n arun pandian fantastic..

  • @saranyasreesree7424
    @saranyasreesree7424 2 роки тому +14

    My favourite song anthi nera thendral kaatru. Evergreen movie

  • @rajeshsabari9674
    @rajeshsabari9674 2 роки тому +29

    இந்த படம் மறக்க முடியாது ❤️

  • @arulrajpetersamy8873
    @arulrajpetersamy8873 2 роки тому +39

    Just imagine ramky as thalapathy vijay and arunpandiyan as thala ajith 😍😍😍....

    • @menvsgod3299
      @menvsgod3299 Рік тому +3

      Perfect

    • @MagistrateInba
      @MagistrateInba 11 місяців тому +3

      Arunpandian and Ramki seem more than them. Both look like Hollywood stars to me. This combo is Far beyond Ajith and Vijay. Unfortunately, they are born in Tamilnadu and didn't get what they deserve. Tamil cinema at that time didn't use both effectively. But Aabavanan is the only one. Hats off Aabavanan Sir. What a movie! RRR scenes were stolen from this. Still, this movie looks great to me than RRR.

  • @90slifevijay95
    @90slifevijay95 2 роки тому +24

    My favorite movie 90kids memories ❤️🥺

  • @dramakunnathurmuthusamy
    @dramakunnathurmuthusamy Рік тому +4

    இந்தப் படத்துக்கு Best ஒளிப்பதிவு State Award கிடைச்சது... ஆனா Best Music director Award கொடுத்திருக்கனும்

  • @johnsonvr25
    @johnsonvr25 2 роки тому +13

    Nellai Arunagiri cinema 🔥🔥100 days super hit 🔥

  • @mugavaree93
    @mugavaree93 4 місяці тому +2

    My old my best movies🎉🎉🎉💪 Itha movie ya Remayk pana semaya irkum💪💪

  • @ashikluthuphy2234
    @ashikluthuphy2234 Рік тому +15

    Major David Kumar moments 🐯🦁🔥💪

  • @manikandan-tg7iq
    @manikandan-tg7iq 2 роки тому +21

    90 s Best mass movie interval scenes 👌👌👌

  • @rajeevselvakumar4072
    @rajeevselvakumar4072 Рік тому +4

    RIP actress sindhu .sree vidiya 🥲🥲🥲

  • @cinemaworld8580
    @cinemaworld8580 2 роки тому +32

    The first indian film shooted in the resevered areas of indian Govt, Hollywood Background score will fail in front of this movie BGM especially the intro of arun pandiyan, this movie intervel block is still considered as one of the best intervek block in indian cinema industry. Director Aabaavanan's outstanding masterpiece this film.

  • @shenpashenpa9718
    @shenpashenpa9718 2 роки тому +11

    Ramki👌👌👌

  • @kmkphotoshop1994
    @kmkphotoshop1994 Рік тому +361

    யாரெல்லாம் 2023 ல இந்த படத்தை பார்த்தீர்கள் 👍👍🔥🔥

    • @KathirPriyaN
      @KathirPriyaN Рік тому +4

      natpu. kudumbam Erandaium anbu kalanthu inaikkum inaitha kaigal .... sirappana thiraipadam inrum parkka manathirkku nimmathiyagaga irrukirathu . manathirrku oru thunivai kodukirathu...

    • @prabhum5333
      @prabhum5333 Рік тому +2

      Me

    • @shafeek7498
      @shafeek7498 Рік тому +2

      Me

    • @robinhood1539
      @robinhood1539 Рік тому +1

      Ni yaru komali

    • @SenthamilSelvan-hd7tu
      @SenthamilSelvan-hd7tu 11 місяців тому +1

      6

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Рік тому +38

    One of the outstanding interval blocks in the history of the Indian cinema.. I still remember.. The whole theathre give the standing applause.. What a movie.. Climax scenario made me cry.. 😭 😭

    • @4522372665
      @4522372665 Рік тому +1

      I too. Like this movie bro
      One doubt
      Can anyone explain
      The gap between Nirosha's conceivement and delivery of baby must be 8-10 months
      Appo Arun Pandian Ramki and group was in North India for 8 months ah

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw Рік тому +1

      @@4522372665 may b and it’s cinema logic irukanu must ila la

  • @balapriya7629
    @balapriya7629 3 місяці тому +1

    2024 la indha padam pathuta my favourite movie

  • @VinothKumar-pu7vw
    @VinothKumar-pu7vw 2 роки тому +5

    செம படம். நல்ல கதை.