Dhana Agarshana Mantra 108 Chant - தன ஆகர்ஷண சங்கல்பம் 108 - மகரிசியின் குரலில்
Вставка
- Опубліковано 16 вер 2019
- #VethathiriyaChannel #Vethathirimaharishi
Vethathiriya Channel - Happy to share with you. We are follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
Facebook: / vethathiriyachannel
Facebook Page: / vethathiriyachanneltv
சர்வவஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம்:
துரிய நிலையில் தவம் இயற்றி, பின் தன ஆகர்ஷன சங்கல்பத்தை அதிகாலையில் 9 அல்லது 108 முறை செய்யலாம்.
உகந்த நாட்கள்:
வெள்ளிகிழமை / பௌர்ணமி தினங்கள்.
தேவையான பொருட்கள்:
பசு நெய் (அல்லது) விளக்கெண்ணை தீபம். மல்லிகை (அல்லது) வெள்ளை மலர்கள், மஞ்சள் கலந்த பச்சரிசி, 108 நாணயங்கள், பால் பாயசம். (எல்லோருக்கும் பகிர்ந்து தரலாம்)
சங்கல்பம்:
ஹரி ஓம் ஸ்ரீயும்
ஐயும் கிலியும் சவ்வும் சந்த்ரலட்சுமியே நமஹா!
க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல்
என்^
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!
^: உங்கள் தேவையின்படி, அறக்கட்டளையாகவோ, அறிவுத்திருக்கோவிலாகவோ, நபராகவோ, நிறுவனமாகவோ, இடமாகவோ, வீடாகவோ சொல்லிக்கொள்ளலாம்.
Note:
This, sharva vasiya dhana agarshana is mantra or sangalph for getting wealth and health from the Divine sakthi. This is based on Mantra, Entra and Tantra. Guru shri, Vethathiri maharishi, got this mantra form a elder (village man) unnamed and used on his earlier sangam activities. And he share this mantra to friends and followers, who need a wealth, health and good happens.
Anyone can make this sangalpa with light (5 faces is best), yellow coated rice, flowers and 108 coins by voiced sangalpa 108 times. Early morning 4.30 to 6.00 is best. Do this on Tuesday, Wednesday, Thursday and Friday. You can follow Sukra or Guru Hora too.
method: Keep light on the one brass plate. Just sit near by yoga matt or any. Do sangalpa one, put slow through some rice, flower and coin to under of the light. Contine this by 108 times. After completed this sangalpa share the rice, flower and coin to your friends or relatives, who join with you on this sangalpa.
You can reuse coin and rice for next sangalpa. Be blessed.
Published by Vethathiriya Channel
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
இந்த சங்கல்பம் செய்து பாருங்கள் மன அமைதி மற்றும் பாதுகாப்பை உணர முடிகிறது வாழ்க வளமுடன்
Unmaithan Nanbarey..
எதற்காக சங்கல்பம் இவ்வளவு விளம்பரங்களை சேர்த்து குருவின் குரலுக்கு நீங்கள் தொந்தரவு செய்வது போல் உள்ளது . தயவுசெய்து விளம்பரங்களை நீக்க வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்
நல்லது, உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். காத்திருங்கள்! வாழ்க வளமுடன்!
மந்திரங்கள் உடைந்து விடுகின்றன 🙏🙏🙏
ua-cam.com/video/e6p0ILsNBqY/v-deo.htmlsi=Ph3rVylVUD-nfBiZ
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வேதாத்திரியம குருவே துணை
Intha Dhanagarshana Sangalbam Pooja thodarnthu 2020 muthal seythu varukindren, Mikka Nandri Guruji, Vazhga Vaiyagam, Vazhga Valamudan 🙏🙏🙏🙏 payangalum kidaithullanna, intha Ulagathu evvalavu periya soththa koduthereenga Guruji, eppathothim ungal naamam pottruvom🌺🌻🌹🌷
மன அமைதிக்கு மட்டுமேஇந்த சங்கல்பம் அன்பர்களே. தவத்தின் மூலமே கருமையம் தூய்மை பெற முடியும்
வாழ்க வளமுடன்
Akarshana சங்கல்பத்தை வைத்து குழந்தை பேரு தம்பதிக்கு கிடைக்குமா
இந்த மந்திரத்தை தொடருந்து சொன்னதினால் எனக்கு நான் நினைத்த காரியம் நடந்தது. தூத்துக்குடி முத்துநகர் அறிவுத்திருக்கோயில் , எனது குரு ஐயா , திரு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி..... மலையரசன்....தேதி.துக்துக்குடி.21.02.2024. 12:42
தவமையத்துக்கு சென்று காயகல்ப பயிற்சியின்போது பேராசிரியர் மூலம் குழந்தைபேறு சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம்.
Vazhga valamudan, vazhga vaiyagam, vazhga vethathriam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி, வாழ்க வளமுடன்
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் சரணம் உங்கள் திருவடியை சரணம் சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏
குரு சரணம் குருவே துணை..... வாழ்க வையகம் வாழ்க வளமுடன்........🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் குருவே துணை
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்❤
Vazhga valamudan 🎉🎉🎉🎉
Be blessed by the divine
குரு வாழ்க.குருவே துணை
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன். அய்யா.
Nandri ayya om nama shivaya potri manathirgu piditha varan mangalyam arulvai potri
வாழ்க வளமுடன் நன்றி 🙏😊
Thanks guruvugaru
வாழ்க வளமுடன் மந்திரம் நல்ல பலனை தருகிறது மிக்க நன்றி🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Valga valmudan
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நான் பயன்படுத்தி வெற்றி
பெற்றுள்ளேன்
வாழ்க வளமுடன்
தங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்,
Vazgha valamudan
Thank you for sharing this mantra
Be blessed by the Divine
Thankyou so much for the Manthram ayya. Thankyou. Valzhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan
Guru valzhga guruvea thunai
நன்றி ஐயா
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
❤ வாழ்க வளமுடன்
Vazhga valamudan vazhga viagam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruvee patha saranam🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🏵🏵💐💐🌸🌸🌹🌹🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி.வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் 🙏வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன்
Valzgha valzhmudan 🙏
Valzgha vaiyagam 🙏
Guru valzgha 🙏🙏
Guruvey Thunai 🙏🙏
Be blessed by the Divine
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...நன்றி குரு வாழ்க குருவே துணை
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்...நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏❤️
வாழ்க வளமுடன்
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
🙏வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன்
இந்த மந்திரத்தை தொடருந்து சொன்னதினால் எனக்கு நான் நினைத்த காரியம் நடந்தது. தூத்துக்குடி முத்துநகர் அறிவுத்திருக்கோயில் , எனது குரு ஐயா , திரு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி..... மலையரசன்....தேதி.துக்துக்குடி.21.02.2024. நன்றி.. 0:31
இந்த மந்திரத்தை தொடருந்து சொன்னதினால் எனக்கு நான் நினைத்த காரியம் நடந்தது. தூத்துக்குடி முத்துநகர் அறிவுத்திருக்கோயில் , எனது குரு ஐயா , திரு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி..... மலையரசன்....தேதி.துக்துக்குடி.21.02.2024.
🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன்
Love to guru....surrender to his paath......love world existence......everything is in our foot.....guruve namaha....
Be blessed by the Divine!
At the age of 19 I met spiritually 1st guru was maharishi....thanks to guru and this existence....then I saw osho ....luckily iam in right path....
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க
வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕🙏💕
வாழ்க வளமுடன் 🙏
Valga valamudan
வாழ்க வளமுடன்.
Nice
Be blessed by the Divine
Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா
வாழ்க வளமுடன்
Vazgha valamudan
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
04.06.2024 - 1 Mandalam completed (48 days - 108 times daily)
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏
வாழ்க வளமுடன்
Dady vazga valamudan,,,,,
Be Blessed
Vazhga Vayagam Vazhga Valamudan
வாழ்க வளமுடன்
ஐயாஅவர்களுக்குநன்றி வாழ்கவளமுடன்.
வாழ்க வளமுடன்.
Valga valamudan. Thank you 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Vazgha vallamudan nandri
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா !
வாழ்க வளமுடன்
Iya intha manthirathai nann thinam thorum neram kidaikum pothu Ellam solli varukiren, korai neram onttum parpathu illai, iravil urangum pothu Guru Vethathriye Maharishi kuralil ithai keddu konde thunkuven appadi chivathil thappu ethum unnda, thayavu seithu kurungal iya
தவறொன்றும் இல்லை தொடர்ந்து சொல்லி வரலாம். ஆனாலும் தகுந்த முறையில் வழிபாடாக செய்தால் நல்ல பலன்கள் கிடைக்க வழி உண்டாகும்! வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் நன்றி
வாழ்க வளமுடன்
Thank you sir. Nanthiri namskaram.
Be blessed
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன்
Vazgha Valamudan
வாழ்க வளமுடன்
Thank you for universe
Be blessed by the Divine
Vazhga valamudhan 🙏
Be blessed by the Divine
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்கவளமுடன்
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் perapancha thajai varahi Porri porri Porri
வாழ்க வளமுடன்
Thanks
Be blessed by the Divine, வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
-------------------------------------------------------------------------------------------------------
ஹரி ஓம் ஸ்ரீ ஓம் ஐய்யும் கிலியும் சவ்வும் சந்திர லக்ஷ்மியே நமஹ
க்ரம் கிரீம் ஸ்வர்ண லக்ஷ்மியே நமஹ
வங் சங் டங் ரிங் வீர லக்ஷ்மியே நமஹ
ஓம் ஹம் சர்வ பாக்கிய லக்ஷ்மியே நமஹ
நவ்வும் மவ்வும் நடுவெளுத்தாகிய சூரிய லக்ஷ்மியே நமஹ
தெய்வ வஸ்ய, பூத வஸ்ய, லோக வஸ்ய, ராஜ வஸ்ய, ஜன வஸ்ய, புருஷ வஸ்ய, ஸ்ரீ வஸ்ய, புத்திர சம்பத் வஸ்ய, நாகலோகத்தில் உண்டாகின்றன சர்வ ஜீவ பிராணிகளும் உன் வசம் ஆனார் போல் என் வசம் ஆக
வஸ்ய வஸ்ய ஓம் ஸ்வாஹா!
Reference : docs.google.com/document/d/1rD87x7CK3ic38i7DYTpug_0vLh-ZzF0Nr_HRnCdJ0yI/edit?usp=sharing
வாழ்க வளமுடன்
P
இலட்சுமி
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
Susi
Vazhkavaiyagam Vazhka vazhamudan Guruve thunai Vazhka vethathriyam vazharka vethathriyam
வாழ்க வளமுடன்
Vazhkavaiyagam Vazhka vazhamudan Guruve thunai
Vazhga valamudan
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன்
Vazgha Valamudan vazgha Valamudan
வாழ்க வளமுடன்
Koodaana Kodi nandrigal sir.
வாழ்க வளமுடன்
Am looking for this Mantra words. Thank you so. BE BLESSED WITH DEVINE. VAZGHA VALAMUDAN!!
Be blessed by the Divine
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊q
Thank
Be blessed by the Divine
Vazhga Valamudan
வாழ்க வளமுடன்
Vaalga Valamudan ayya
Vazhga Valamudan
🙏🙏🙏🙏🙏
Vazhga valamudan 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
உடற்பயிற்சி பெஸ்ட்
வாழ்க வளமுடன் 🙏
🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Vazhga Valamudan.. Guruvea Thunai!
Vazhga Valamudan
Vaazhga vazhamudam.
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் குருவே🙏❤️
Magaluku nalla varan amayanum. thanks
நல்லபடியே, உங்கள் மனவிருப்பத்தின் படி அமைய வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்.
I love this Pooja,it really works out well,l suggest everyone must do this Pooja
Be blessed
yepdi solreenka
yeppa seiyanum
plz tel
@@vamshiy1143 எல்லா விபரங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. காணொளி காண்க. பலன் பெறுக. வாழ்க வளமுடன்.
Entha timela pannenga
@@suganya439 sukra horaiyil
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏
Vazga vaiyagam vazga valamudan Guru vazga guruva thunai 🙏
இளையராஜா சரணம்
வாழ்க வளமுடன்
VAZHA VALAMUDAN
வாழ்க வளமுடன்
🇳🇪🎊🌐😍வாழ்க வையகம் 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
engal valvil munnetram & maruthal
vara vendum iyya. nantri.
வாழ்க வளமுடன்
இந்த மந்திரா தொடர்ந்து செய்து வர நல்ல பலன்கிடைகிறது
வாழ்க வளமுடன்
மேடம் இந்த பூஜை வீட்டில் தொடங்கும் முன் ஏதாவது செய்ய வேண்டுமா அல்லது இதை பார்த்து ஆப்படியே செய்யலாமா
@@lakshmiandlakshmi7886 there are few preparatory steps to be done..
🙏💚🌟
எதுமாதிரியான பலன்கள் கிடைத்தது ஐயா
கடையின் பெயரிலும் செய்யலாம் நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
🥀🥀🥀🥀🌻🥀🥀🥀🥀
I am looking for good Job.. please bless and pray for me
Friend, plz do this Pooja, you will get good job, sure.
Imtha manthiram entha day sollanum ethana manikulla sollanum poojai murai sollavum ayya panivanpudan kettu kolkiren
உங்களுக்கான பதிலும் விளக்கமும் இந்த காணொளியில் உள்ளது, பார்த்து கேட்டு பயன்பெறுக. வாழ்க வளமுடன்
ua-cam.com/video/f_SOGERybLk/v-deo.html
Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦 👨👩👦👨👩👦👨👩👦💓💓💓💓💓👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Thank you
குழந்தைகள் நன்றாக படிக்க மற்றும் நல்லொழுக்கத்துடன் வளர மந்திரம் கொடுங்கள்
“அருட்பேராற்றல் கருணையினால், கல்வியில், உயர்வும், தேர்ச்சியும், நுட்பங்களும் பெற்று சிறந்து விளங்குவேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.”
என்று குழந்தைகள் தினமும் சொல்லலாம். வாழ்க வளமுடன்.
தினமும் குழந்தைகளை மனதார வாழ்க வளமுடன் என்று வாழ்த்துங்கள்
ஓம் சம்பத் குமார் கரூர் மாவட்டம் ஓம்