ரொம்ப Simple தான் ஆனா டேஸ்ட் பட்டைய கிளப்பும் | சிக்கன் சிந்தாமணி ரெசிபி
Вставка
- Опубліковано 28 вер 2024
- சிக்கன் சிந்தாமணி ரெசிபி
Simple chicken recipe - Chicken Chithamani
சிக்கன் கல்லீரல் வறுவல் : • கல்லீரல் வறுவல் இப்படி...
மதுரை கோழிக்கறி குழம்பு : • மதுரை கோழிக்கறி குழம்ப...
பள்ளிபாளையம் சிக்கன் : • அட்டகாசமான சுவையில் பள...
Contact :9344844896
#ChickenChinthamani #NonvegRecipe
அண்ணா நீங்க பன்ற எல்லா recipi யும் ரொம்ப easy யாவும் ரொம்ப teasty யாவும் இருக்கு..... நீங்க பண்ணுன சிக்கன் 65 ரொம்ப சூப்பரா இருந்ததுச்சி.......அதுல இருந்துதான் உங்க சமையல செய்ய ஆரம்பித்தேன்....... அண்ணா......
We tried this 3times.today with egg biryani this chicken only 4th time.alhamdulillah super
வணக்கம் ப்ரொ! கண்டிப்பாக ட்ரை பண்ணிட்டு சொல்றேன். நீங்க செய்யும் எல்லா recipes சும் அருமை.
Ķĺkkkĺkķkkkķkķkķk
Kk.k9k
Nan ithai neenga sonna time ku seithen. En kanavaruku koduthu parattaipeten. Normala en husband ku less masala athuvum neenga seithathu pola than ketpar. So thank u. Ennoda relatives kum ithu romba pidichirunthathu, avangalum happy ya saptanga epdi seithennu kettanga. Solli koduthen
Naa seaithu parththean bro semma 👍👍👍🔥
உங்களின் எழிமையான சமையலும், தகுந்த விளக்கமும் எழிமை...
செய்யதூண்டும் செய் முறை சூப்பர்.
எழிமை அல்ல எளிமை
Ok thank you sir. I will try this on sunday. Send more receipe.👍😁😁🖐
அருமையான சிக்கன் சிந்தாமணி ரெசிபி
நன்றி நட்பில் இணைந்தேன்
நீங்கள் மேலும் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்
நன்றி நன்றி
Balaji sir மிகவும் அருமயாக இருந்தது
Vanakam anna ....Unga style chicken sinthamani samachi sapta piragu ellarum aaha ohho nu orey pugal ta ponga inga....Semma tasty ...Innum niraiya recipes podunga .....tnq
Thanks
Enga pathi ippadi adikkadi seivanga romba nalla irukkum. mmmm. Muttonnum intha murayil seivaanga superra irukkum.. nenga ennakku enga pathiyai nenaivu kurthu vithirgal.. romba nandri brother🙏 naan ungal fan... frm .malaysia
பாஸ் நீங்க செஞ்சு சிந்தாமணி சிக்கன் இல்ல நீங்க செஞ்ச நார்மல் சிக்கன் கிரேவி தான் சிந்தாமணி சிக்கன் பீஸ் சின்ன சின்னதா இருக்கும் நீங்க பெருசு பெருசா போட்டு இருக்கீங்க இது வந்து சிந்தாமணி இருக்க முடியாது அதனால் நீங்க சிக்கன் கிரேவி ன்னு சொல்லுங்க ஓகேவா😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
My most fav channel 😄❤️
Ungalukku magala porandhirukalaam polavehhh 🔥🔥🔥😻 Ippoveh echchi oorudhu..!
Romba nalla iruku neenga seiara dish ellam
இன்னக்கி நீங்க செஞ்ச இந்த உப்புகரி recipi ய செய்யபோரன். செஞ்சிப்பாத்துட்டு comment ல சொல்றேன் அண்ணா.....
Tq fr recipe sir.... naan malaysian.... romba arumaiya erukku....
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Yenn amma samaithar...romba rusiyai irrunthatu...😋
Yes, Tirupur side adhigam ah panuvaanga sindhaamani varuval
நானு திருப்பூர் தாலுங்க ஆனால் இவரு பண்றது சிந்தாமணி இல்லைங்க
This is pepper chicken kundu milakai use pannuna Nalla irukkum
Anna I try this recipe romba supera iruku thanks you so much Anna😍
Tried it. Tastes too good
Today i try this !!!!!very testy!!Super !👌👌👌👌
bro taste vera level thank you for sharing.
Bro nenkaley samachotu nenkaley sapddu test pannurinka sister Kita taste parka sollunka bro
Boss nenga salt eh add pannala
Try for Christmas day. Yummy looking 😋😋😋
Ethu eantha uru recipe bro? 😋
Chef chicken pepper fry video podunga chef
Sir my request mansatty use pannunga pls sir
சிக்கன் சிந்தாமணி சுபெர்
Unka samayal ellamey supper than
Sir Na try pannen semma sir my husband very like thanking you soo much sir , 🙏
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@@Balajiskitchen ok anna
Egg fried rice make pannka
Tried this today awesome taste thank u😊
Where and how to use lemon 🍋 sir
Super Anna inayku naa idan chiken tray panna semaya iruduchi na thanks
gooddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd
Wow wonderful dish sir im going to try this one s thanku so much for nice video bro 🙏 God bless you and your chanel I'm ur New subscriber from Delhi
Bro unka uoor ethu
அருமை 👌🏻
இது நங்க உப்புகறி சொல்லுவோம் ...டெஸ்ட் அருமையா இருக்கும்
Annan neenka thindukkal side ah.,
Thank you so much
Tried this today, so good! Thanks !
Nalla irukku bro
அண்ணன் சூப்பர்
Anna neinka Erode aaa antha pakam intha dish famous
So............................Awesome……. Thank you very much. 🙏🙏🙏
Thankyou sir.i try this resipe tomorrow.
Today i am going to try this one
சூப்பர் அண்ணா
Super bro. My mum used to cook like this but never know the name.
ua-cam.com/video/AdqB-ri-so8/v-deo.html
சார் இந்த முறையில் லெக் பீஸ் செய்யலாமா
செய்யலாம்
I try thish dish veara leval
Sir ittu konjam craviya venum na water add pannikilama
No. taste irukkaathu
Let me try tomorrow
Chicken Chinthamani.
I tried in my home. It's very tasty. Thanks
Super tips Anna thank u
Super sir😊
அருமை
Super Anna 👌👌👌
ITHARKKU PEYAR MILAKA CURRY
U r timing super bro
I am your new subscriber
super bro i will try this recipy
Very easy and nice bro
அருமை 👌❤️
yessssssssssssssssssssssssssssssssssssssssss
If add kasmiri chilly powder for colour tast changed or not.
Ofcourse it changed
Super brother
Very nice 👍🏽
I will try tomorrow
Good sir..Tq☺☺☺
Super vera level 👌👌👌
Arumai
This is not recipe of chithamani varuval(which u prepared tht is pepper chicken ) .. it should only required small onion green Leaf ginger garlic and red chilli and add pices of coconut final ..before 5min stove off ..
Nice
Super
without tamoto?
Tomatoes வேண்டாமா அண்ணா
Vendaam
SUPER 👋
Uppukkari.,,...
அருமை தலைவா###
Good 👍
Super 👍👍👍
Superrrrrrrrrrr
மஞ்சத்தூள் சேர்த்தாதான் டேஸ்கிடைக்கும்
Super sir
Wow super brother.... Apadiye enaku konjam thanga 😊
I'm your fan 😘😘😘😘😎😎
GOOD.
Vera ethum theva I'lla only Vara milaga konjam Cinna vengayam salt manjal thul enjipoondu paste ethu than perfect cinthamani
Super anna
Arumai arumai👌👍
Super anna உங்க vedio பார்த்து நிறைய சமையல் செய்துள்ளேன்.
உப்பு போடவே இல்லை..?
Pls check at 3.49
சிக்கன் சிந்தாமணி என்றாலே நாட்டுக்கோழி தான். மற்றும் இது கொங்கு மண்டலத்திற்கே உரித்தானது. ஆரம்ப காலங்களில் ஈரோடு, திருப்பூர்,மேட்டுப்பாளையம், கோவையை சுற்றியுள்ள ஊர்களில் மட்டுமே கிடைக்கும். கோவை நகரில் கிடைக்காது. வீட்டில் தான் செய்து சாப்பிடுவோம். நான் சொல்வது சுமார் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் இப்பொழுது அல்ல.
Chettinad side itha uppu kari nu solvom bro chicken mutton 2 layume seivom... Ithukku ipdi oru per irukkunu ippatha yenakku theriyum.... chinna vayasula niraya saptrukken, Amma veettukku ippa ponalum avanga naattukozhila senchu tharuvaanga... Its taste like heaven 😋😋😋
சார் இது சிந்தாமணி இல்லை திருப்பூர் கோவை ஈரோடு கோபி இத்தனை ஊரிலும் சிச்சுன் சிந்தாமணி இப்படி செய்யமாட்டாங்க டோட்டல வேற மாதிரி செய்வோம்
Chef Damu’s preparation also same. Five months before he did it. Same ingredients same preparation. Name சிந்தாமணி சிக்கன்.
Hmm
Suber
Semma anna
Anna idha pakumbothu enaku echi ooruthu.....
I want new method
உங்கள் கைக்கு காப்பு போட வேண்டும் நன்றி