திருக்குர்ஆனின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம் என்ற தலைப்பில் இஸ்லாமிய கண்காட்சி TN‌TJ Lbk கிளை

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2024
  • பிஸ்மில்லாஹ்
    ஹிர்ரஹ்மான் நிர்ரஹிம்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
    *மக்தப் மதரஸா மாணவர் மாணவியர்களை
    கொண்டு
    இஸ்லாமிய கண்காட்சி நிகழ்ச்சி*
    *இன்று 31-12-2023
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக நமது
    அல் பய்யினா மக்தப் இது மதரஸாவில் பயிலும் மாணவ மாணவியர்களை கொண்டு
    திருக்குர்ஆனின் மகத்துவத்தை தெரிந்துகொள்வோம் என்ற தலைப்பில் இஸ்லாமிய கண்காட்சி
    கிழக்கு சலாமத் பள்ளியில் (31/12/2023) ஞாயிற்றுக்கிழமை காலை
    9:00 மணி முதல்
    மாலை 5:00 மணிவரை நடக்க உள்ளது
    மேலும் மாலை 5:00 மணி முதல் 6:00 மணிவரை
    பரிசு அளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்
    இதில் அதிகமான சகோதரர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெறவும்
    உங்களை அன்புடன் அழைக்கின்றது
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
    லெப்பைக்குடிக்காடு கிளை பெரம்பலூர் மாவட்டம்

КОМЕНТАРІ • 2