அமெரிக்காவில் வளரும் LGBTQ+ கலாச்சாரம்.! | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • அமெரிக்காவில் நாம் நம்பமுடியாத பல கலாச்சாரங்களை பின்பற்றுகிறார்கள். அதை கேட்கும் போது உங்களுக்கும் வினோதமாக தோன்றும். அப்படி என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள இந்த காணொளியை முழுவதுமாக பாருங்கள்.
    #america #amazingfacts #raviips #thingstofollow #911 #emergency
    ******************************************
    Click here to watch more videos :
    பாதிக்க பட்டவர்களுக்கு மருத்துவமனையில் என்ன நடக்கிறது?: • பாதிக்க பட்டவர்களுக்கு...
    இவர்கள் தான் TDP, JD(U) கட்சிக்கு கிடைக்கப்போகும் அமைச்சர்கள்..!! : • இவர்கள் தான் TDP, JD(U...
    "அமெரிக்காவில் வேலை இருக்கு வாங்க.." - நெப்போலியன் கூறும் செய்தி இதான்! : • "அமெரிக்காவில் வேலை இர...
    திரு நெப்போலியன் கூறும் கருத்துகளை கேளுங்கள்..!! : • திரு நெப்போலியன் கூறும...
    "நாளை ஜெயிக்க போவது.." Exit Poll பின்னால் இருக்கும் விஷயம் இதான்..!! : • "நாளை ஜெயிக்க போவது.."...
    ஆ**ச நடிகை விவகாரம் - டிரம்ப் செய்தது இதான்! : • ஆ**ச நடிகை விவகாரம் - ...
    Rafah-வில் இதான் நடந்தது! அடுத்து? - Full Detailed Report..!! : • Rafah-வில் இதான் நடந்த...
    இதனால் தான் பழைய Helicopter ல் இப்ராஹிம் பயணம் செய்தார்..!! : • இதனால் தான் பழைய Helic...
    இந்தியாவில் பத்திரப்பதிவு செய்து பெண்கள் விற்பனை.!! : • Video
    இதனால் தான் 𝐆𝐮𝐫𝐤𝐡𝐚 இரவில் தெருக்களில் காவல் காக்கிறார்கள்! : • இதனால் தான் 𝐆𝐮𝐫𝐤𝐡𝐚 இரவ...
    நெஞ்சுவலியில் இருந்து தப்பிக்க சில வழிகள்..!! : • நெஞ்சுவலியில் இருந்து ...
    இதனால் தான் பெண்கள் இங்கே விற்கப்படுகிறார்கள்! - யார் இந்த கூட்டம்? : • இதனால் தான் பெண்கள் இங...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1

КОМЕНТАРІ • 102

  • @jayabala8591
    @jayabala8591 3 місяці тому +6

    Sir , tnusrb SI (JR) 21/06/24 reservation case judgement details paththi oru detail video podunga sir , judgement naala old candidates ku paathippu erukka , ithunala yarukku pathippu varum nu clear video podunga sir please

  • @rbahirathan
    @rbahirathan 3 місяці тому +32

    சார் அமெரிக்காவை பற்றி பேசுவதற்கு முன்பு தமிழ் நாட்டில் எழைகள் நிறைய பேர் மதுவாலும் கள்ள சராயதாலும் சாகின்றனர் அதை பற்றி பேசுங்கள் அது தமிழ் நாட்டை முன்னேற்ற உதவும்

  • @ranirebecca5089
    @ranirebecca5089 3 місяці тому +6

    Super sir தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் அடிக்கடி வீடியோ போடுங்கள்

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 3 місяці тому +6

    Useful information well explained ❤❤❤

  • @k.kandiannan4787
    @k.kandiannan4787 3 місяці тому +3

    அருமையான காணெளி சார் 🎉

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs 3 місяці тому +10

    வாழ்த்துக்கள். நன்றி சல்யூட் சார்

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 2 місяці тому +1

    இவர் நம் கண் முன்னே நம் தமிழினம் அழிந்து வருகின்றன..

  • @vnstudio123
    @vnstudio123 3 місяці тому +2

    Good speech sir❤🎉🎉

  • @yasodhajagan6132
    @yasodhajagan6132 3 місяці тому +7

    Who is cheguevara? Pathi podunga

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 2 місяці тому +1

    அமெரிக்கவை பற்றி நீங்கள் சொன்ன விஷயங்களை நான் ஆச்சரியமாக தான் பார்க்கிறேன்😮😮😮😮😮
    நான் கூட அமெரிக்க என்றால் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள் என்று தான் நினைத்தேன் அதுபோல ட்ரிங்ஸ் எல்லோரும் குடிப்பார்கள் என்றும் கூட நினைத்தேன்
    நீங்கள் சொன்ன LGBTQ + என்றால் 🤔🤔🤔🤔🤔 ஆணுக்கு ஆணும்
    பெண்ணுக்கு பெண்ணும் உடலுறவு கொள்வதா ஐயா ??????
    அதாவது GAY , லெஸ்பியன் அதுவா சார் ??????

  • @தமிழன்விவசாயி-ன8ழ

    சார் அமெரிக்காவுல நிறவெறி பார்ப்பார்கள் ...

    • @nilanthinisr
      @nilanthinisr 2 місяці тому

      இந்தியாவில் மட்டும் என்னவாம. அதே நிறவெறி இந்தியாவில் நிறையவே இருக்கிறது

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 місяці тому

    தலைவர் டிரம்ப் எப்படி இருக்கிறார்..

  • @SureshL-b9d
    @SureshL-b9d 3 місяці тому +2

    👍🙋🇮🇳👌👍

  • @KaliMuthu-x5c
    @KaliMuthu-x5c 3 місяці тому +1

    சார். எல்லாமே ஒரு.. கண்துடைப்பு.. சார்.. ஜூலியன் அசாஞ்சே, ஸ்னோடன். இவர்களுக்கு.. உரிமை.. கொடுக்க வேண்டியது தானே?. வரம்புகள் மாறும்.. அவ்வளவு தான்.

  • @anbusamson8025
    @anbusamson8025 3 місяці тому +18

    👍👏👌😊🌹தங்கள் சென்று வரும் ஊர் மற்றும் நாடுகளை வெறுமே சுற்றி வராமல் அந்த நாடுகளின் கலாட்சாரம் பழக்க வழக்கம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற மனது வேற லெவல் அய்யா இனிய இரவு வணக்கம்🙏

  • @smkumarphone
    @smkumarphone 3 місяці тому +6

    No Sir, i defer from you
    Why USA was searching Julian Assange? when the state was giving constitutional rights to talk and write.
    Why USA ban Al-Kaitha? if USA is 2nd largest democracy in the world. But a different stand for Khalistan.
    This is what - people say. Show me the person and i will tell you the Set of Rules.

  • @RubyYogi-fj8ie
    @RubyYogi-fj8ie 3 місяці тому +8

    Russian culture pathiyum oru video poduga Aiya.

  • @rgo.lawrence3696
    @rgo.lawrence3696 3 місяці тому +5

    Sir
    சென்டினல் மக்கள் தொடர்பாக வீடியோ போடுங்கள் சார்

  • @prabhus.m6065
    @prabhus.m6065 3 місяці тому +4

    LGBTQ+ etho oru america pazhakam pola solriga sir. But atha inga eduthutu varathu yarutu solala en...? Corporates athuku 5% job opening poduraga.. Eve official ha office seminars poguthu..

    • @フ乇キキ尺リムレ-w1r
      @フ乇キキ尺リムレ-w1r 3 місяці тому

      Those are forced upon them by a tiny insignificant numbers that control the corporate and media boardrooms. Even the world thinks that majority of Americans agree with it but they do not and those who rebel or dare to not bow down are canceled and silenced.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 місяці тому +8

    நீங்கள் அமெரிக்கா சென்று வந்த பிறகு கொடுக்கும் முதல் நேர்காணல் பதிவு காணொளி

  • @GSATgaming
    @GSATgaming 3 місяці тому +2

    1:47 wrong information sir
    USA is formed by colonists from european nations(england,france,spanish) and european settled in usa around 1607
    red indians history is way before that

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 3 місяці тому +3

    Sir 👏🏻👌🏻💐Nice message to viewers.
    They only seeing movies , especially our Tamil cinema director uneducated, they only show beautiful open culture.
    America is mixture of all countries.
    Freedom of speech, it true. They speak anything about anybody.
    America movies Hollywood , you missed out.
    Sir your favourite hollywood movies ?

  • @richardkarun4829
    @richardkarun4829 3 місяці тому +2

    பாரி சாலன் கூட இணைந்து பேசுபவர்கள் வானவில் 🌈 குரூப் பற்றி

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 2 місяці тому

    பாவம் பெரிசு ஊட்ல யாரும் கண்டுக்கலை. யூடுயூப்ல அமெரிக்கா கதையை கூவிக்குன்னுக்குது.

  • @MohnishPattathurajan-fl4yj
    @MohnishPattathurajan-fl4yj 3 місяці тому +1

    Iyya America oda gun culture patriyum konjam pesungal. sila ooril yaravathu permission kekamal compund kulla vantha kuda owner gun veithu sudalam ena irukirathu

  • @agenttom960
    @agenttom960 3 місяці тому +3

    Super இந்தியனாக பெருமை❤❤

  • @vignarajgnanaskanthan2462
    @vignarajgnanaskanthan2462 3 місяці тому +6

    7:43 Mistake in Indian map(Parts of kashmir removed)
    This is not acceptable by a renowned IPS officer
    Please correct it ASAP

  • @thillaiarasu1601
    @thillaiarasu1601 3 місяці тому +1

    AYYA POLICELA STATION CHIEF OFFICER INSPECTOR ARMYLA EAPDI NNU KONGAM SOLLUNGAL COMPANY PATTALIONNNU SOLARANGA ONNUM PURIYALA PATHUKAPPU SAMPANTHAM VEANAM POTHUVA ARMYLA PATHI SOLLUNGAL PLEASE

  • @santhi6834
    @santhi6834 3 місяці тому +4

    சார் வணக்கம் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து விட்டீர்களா சார்

  • @rknarain4262
    @rknarain4262 3 місяці тому +2

    Sir,
    Very greatly titled briefing & compilation of this episode abt U.S. And, this much guidances to our people is of great gifted hints, to all our peoples understanding thro' this programme by you Sir.
    I was already viewed your Gulf countries visits & briefings.
    May we there fore expect to receive lot Many episodes, from your briefing of every visits you cover are so ambitiously expected from you,in addition to your H'ble Professional subjects also.
    Thank you Sir.
    🎉🎉🎉🎉🎉

  • @Villager_Vicky007
    @Villager_Vicky007 2 місяці тому

    சார்,,, நீங்கள் handle பண்ண difficult cases பத்தி video போடுங்க pls...

  • @jasperjrwince
    @jasperjrwince 3 місяці тому +1

    Sir, there are some inaccuracies in the analysis presented in this article. It is a partial representation of the truth. I kindly request that you thoroughly study the matter before forming a conclusion. Thank you!

  • @ramachandran522
    @ramachandran522 3 місяці тому +1

    Good evening sir I m Ramachandran vayalur Palani taluk I know sir many times I m Aten police selection Dindigul 2004 AND 2006 your DIG SIR

  • @அசோக்குமார்Ashokkumar

    போன வீடியோவில் கமெண்ட் ஏன் ஆப் செய்யப்பட்டது......

  • @photon1117
    @photon1117 3 місяці тому +1

    Sir, Lost half the respect for you after you went to Vijay's birthday displaying sycophant like behaviour.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 3 місяці тому +7

    Super 👌 👍 💐💐💐🚩🚩🚩🚩🚩

  • @nilanthinisr
    @nilanthinisr 2 місяці тому

    அமெரிக்காவில் கணவர் அவரோட வேலையை செய்யவேண்டும் மனைவி அவரோட வேலையை செய்யவேண்டும் என்று இருப்பது அருமை. இங்கே இந்தியாவில் வீட்டில் உள்ள அனைவரின் எச்சி பாத்திரங்களை மனைவி தான் செய்ய வேண்டும் இல்லைனா மாமியார் கொடுமை நடக்கும்.

  • @arulselvan5861
    @arulselvan5861 3 місяці тому +1

    Sir while portraying the indian map you left the part of aksai chin and loc...in our map..both was, is and will be our part of india.

  • @oneworldorder-q2h
    @oneworldorder-q2h 2 місяці тому

    If you take the Jews out of the five children that can be born to them three children are born this way.So they made the same duty to the whole world

  • @p.kamaleshp.kamalesh3765
    @p.kamaleshp.kamalesh3765 3 місяці тому +2

    Sirr thappa pesuringa namma indiayar galoda panpaadu British kedukala..
    Solla pona avunga india vanthapo namma panpaadu romba moosama irunthuchu karanam sonna political turn aayedum.
    NCERT la padichurupingalae sir Macaulay sonnathu "enga british library la iruka oru self books pothum onga manithargala maathurathuku nu" sollirunthuruparu

    • @tamilselvants3353
      @tamilselvants3353 3 місяці тому +2

      Before British namba india va Muslim kings rule panaga so apdi than irundhu Iruku . Muslim ku invasion munadi nambaa culture Nalla than irundhichi . Nega eduku ncert porega nambaa Tamil Nadu book padichaley theriyum

  • @Batman__AK143
    @Batman__AK143 3 місяці тому +3

    Thank God! I'm in india🇮🇳

  • @mukeshmanikandan4162
    @mukeshmanikandan4162 3 місяці тому +2

    We should give equal respect on their( LGBTQ+..Community )gender preference for their partners...

    • @mohantamizhan
      @mohantamizhan 3 місяці тому +3

      😡😡

    • @harishankarkaviarasu9096
      @harishankarkaviarasu9096 3 місяці тому +4

      Respect kodukra maadhri nadanthukitaathaan respect kudupaanga...

    • @yaayee2886
      @yaayee2886 3 місяці тому +2

      Onn appan jattiyode nadanthu ponaa...nee mathippiyaa?

    • @periasamisami2444
      @periasamisami2444 3 місяці тому

      Ada chee😡😡

    • @mukeshmanikandan4162
      @mukeshmanikandan4162 2 місяці тому +1

      @@harishankarkaviarasu9096 ithula avanga mela ethachum problem iruka ena... Athu human body problem.... Avanga ena bro panuvanga....

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 3 місяці тому +1

    செங்கோல் விவகாரம் பத்தி பேசுங்க சார்

    • @rathinaveluthiruvenkatam610
      @rathinaveluthiruvenkatam610 2 місяці тому

      செங்கோல் அரசனுக்கும் மேல். செங்கோல் முறை வழுவாது ஆண்டான் என்பதில் அறியப்படும்.

  • @karnakarna561
    @karnakarna561 2 місяці тому

    Sir thanks just minutes definition about USA history from 600 years to update well sir

  • @mohammedfazir6858
    @mohammedfazir6858 3 місяці тому +8

    Next home minister of India

  • @gowthamkarthik1722
    @gowthamkarthik1722 3 місяці тому +3

    Perfect sir...

  • @thygarajanms2566
    @thygarajanms2566 3 місяці тому +2

    Good 👍👍 News Sir

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 3 місяці тому

    Better I lije to hear more about our nation.the subject you talk about America is already studied in history..

  • @ZYXWVUTSR.
    @ZYXWVUTSR. 3 місяці тому +3

    Welcome back 😇

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 3 місяці тому +2

    Gud information sir

  • @sathymoorthy-qm7wb
    @sathymoorthy-qm7wb Місяць тому

    Super

  • @vijaisankar
    @vijaisankar 3 місяці тому

    @ravi ips Columbus called tribes as indigenous people and it is transformed to Indian

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 3 місяці тому +2

    ஜெய்ஹிந்த் 🙏

  • @saravanansampath4200
    @saravanansampath4200 3 місяці тому +1

    அருமை ஐயா

  • @arularasan269
    @arularasan269 3 місяці тому +2

    Jahind sir 🙏

  • @Paranthaman-z3i
    @Paranthaman-z3i 3 місяці тому +1

    Super sir

  • @premaemi6104
    @premaemi6104 3 місяці тому

    Humanity is followed there

  • @VijayVijay-lp7sh
    @VijayVijay-lp7sh 2 місяці тому

    Ilove America ❤❤❤

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 3 місяці тому

    It is happening in india also.

  • @mathanmathan9338
    @mathanmathan9338 3 місяці тому +5

    உலக கலாச்சாரங்களில் தமிழர் கலாச்சாரம் சிறப்புவாய்ந்தது.அதில் விவசாயகுடிகளான கொங்குவேளாளர் கலாச்சாரம் என்னைப்பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த கலாச்சாரம் ஆகும்.ஈரான் ஜொக்ரேஸ் மலைதொட்டு சிந்துவெளி,நொய்யல் கொடுமணல் வழியாக இன்றுவரை தொடர்ந்து 10000வருடங்களாக இக்குடிகள் விவசாயம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

    • @Shakanan3028
      @Shakanan3028 3 місяці тому +2

      Mayan culture, Egyptian cultute, greek culture, qing dynasty, xin dynastry, old chile and old ethiopian culture too good bro can't say one on only tamil is good
      Learn world ❤!

    • @BillaTamil007
      @BillaTamil007 3 місяці тому

      True... We Should Be Broad Minded....
      Education Only Makes you wise...
      Tamil also good.. It is not Tamil Only good...

    • @botanyinfos6558
      @botanyinfos6558 3 місяці тому

      Zagros mountain ithukkum kongu vellalar ku enna connection sollunga.