தோழர் முதல்வரின் முகவரி சிறப்பாக செயல்படுகிறது ஆனால் அந்த மனுவை அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப் படும் போது மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை இது மிகப்பெரிய கொடுமை
உங்களைப் போல் நானும் இந்த சிரமத்தை அனுபவித்திருக்கிறேன் நீங்கள் கூறுவது அனைத்து விஷயங்களும் மிக மிக சரியானது இதற்கான தீர்வு காணப்படுவது குறித்தும் ஒரு விளக்க வீடியோ பதிவை தாங்கள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
இவர் சொல்வது உண்மை. உதாரணமாக பட்டா கேட்டு விண்ணப்பம் கொடுத்து சரியாக ஒரு மாத காலம் தாமதித்து எதாவது பொய்யான காரணத்தோடோ/காரணம் இல்லாமலோ நிராகரித்து விடுக்கின்றனர்.
நடவடிக்கை எடுக்காத அலுவலர் மீது கடமை செய்யத் தவறியதாக குற்றஞ்சாற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா அதனால வந்து யாருடா அனுமதி வாங்கணும் எந்த நீதிமன்றத்தில் வழக்கு
Arasiyal vathigal sariillai..... Athanal arasaga staff is followed by them.... Thalamai ( political leaders )😢😢😢😢😢..... corruption Government officer and staff😓😓😓😓😓😓...... corruption......
வணக்கம் தோழர் மாண்புமிகு உயர்நீதி மன்ற உத்தரவையே ஒரு CEO மதிக்கவில்லை...அது சம்பந்தமாக இன்று உயர் நீதிமன்றம் பதிவாளருக்கும் கல்வி துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன் உங்கள் WhatsApp எண் கொடுத்தால் அந்த மனு நகலை தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்...அருள் கூர்ந்து இது சம்பந்தமாக ஒரு பதிவு போட்டு உதவவும் நன்றி
Noise pollution in residential area by street vendors sellers hawkers related content podunga bro, from morning 9AM to evening 6PM these street vendors sellers hawkers making noise nuisance above permissible limit in residential area 55 decibels.
நான் நான் ஒரு கோழிக்கு வேணா அனுப்பி ஒரு மாதம் கடந்து விட்டது அதற்கு பின்னர் தலைமைச் செயலாளர் கருத்தை தலைமைச் செயலாளரின் கடிதத்தை கடிதத்தை கோட் பண்ணி மரியாதைக்கு கடிதம் எழுதியும் ஒரு மாதம் மறுபடியும் ஒரு மாதங்களில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
நான் குடும்ப அட்டை குறித்த புகார் cm செல்லில் புகார் கொடுத்த போது ... நான் எனது புகாருக்கு இணைப்பு ஆவணமாக பதிவேற்றம் செய்த ஆவனத்தையே பதில் ஆவண மாக வைத்து அந்த புகாரை ஏற்று கொண்டதாக மூடி விட்டனர் கொடுமையிலும்... கொடுமை cm cell😢
@@sivaguru9081 மனு கொடுத்து 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அதே அலுவலகத்திற்கு நினைவூட்டல் உயர் அலுவலகத்திற்கு மேல்முறையீடு செய்யலாம். RTI ல் நடவடிக்கை குறித்து தகவல் கேட்கலாம். முயற்சி செய்தால் வேலை நடக்கும்.
சார் எந்த அரசு அலுவலகத்தில் சரியா பதில் சொல்ல மாட்டிங்ராங்க சம்பளம் வாங்கிட்டு பதில் சொல்ல கஸ்ட்மா இருக்கு குரிப்பாக திருச்சி மாவட்டம் இந்த அவலம் இருக்கு வேலை வாய்பு அலுவலகம் எதுக்கு இருக்கு தெரியல 🙏🙏
கடந்த ஒரு வருடமாக நான் ரேஷன் கார்டு சம்பந்தமாக மனு அனுப்புகிறேன்.செலவு மட்டுமே.எனக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை. முதல்வரின் முகவரி இந்த துறையை முற்றிலும் மூடி விடலாம்.இதனால் பயனில்லை
நடவடிக்கை எடுக்காத அலுவலர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க முயலுமா? அப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் அதற்கான வழிமுறைகளை சொல்லுங்க ஏதோ எந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யணும் சொல்லுங்க
அருமையான பதிவு. நல்ல மனிதர்களுக்கு ஒரு வார்த்தை.🎉
அருமையாக எடுத்து உரைத்தீர்கள் நன்றி Sir
Very good nice 👍 nwes sir very good sir super
Super fantastic speech true of the petitioner
தோழர் முதல்வரின் முகவரி சிறப்பாக செயல்படுகிறது ஆனால் அந்த மனுவை அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப் படும் போது மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை இது மிகப்பெரிய கொடுமை
ஒரு முடியும் இல்லை. கண் துடைப்பு
அருமை அருமை நன்றி 👌👍
100%Currect bro C. M. action need, and fine punishment is need impose to avoid the problems.
Immediately dismissed this official chief secretary
உங்களைப் போல் நானும் இந்த சிரமத்தை அனுபவித்திருக்கிறேன் நீங்கள் கூறுவது அனைத்து விஷயங்களும் மிக மிக சரியானது இதற்கான தீர்வு காணப்படுவது குறித்தும் ஒரு விளக்க வீடியோ பதிவை தாங்கள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
அருமை
இவர் சொல்வது உண்மை. உதாரணமாக பட்டா கேட்டு விண்ணப்பம் கொடுத்து சரியாக ஒரு மாத காலம் தாமதித்து எதாவது பொய்யான காரணத்தோடோ/காரணம் இல்லாமலோ நிராகரித்து விடுக்கின்றனர்.
Good night. Anan
தலைமை செயலாளர் சுறறரைக்கை பதிவிடவும்.
வேலை உரிமை சட்டம் கொண்டுவரவேண்டும்
நாட்டு மக்களின் நிலையை அருமை தம்பி
நம்மை தபால் காரர்களா ஆக்குகிறார் கள்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 க்கு மட்டும் பதில் கொடுக்க்கிறார்கள்
ந ன் று நன்று நன்று
நல்ல பதிவு bro
வாழ்த்துக்கள்!அருமையான பதிவு
Super sir
வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐
Correct ta solringa bro
நடவடிக்கை எடுக்காத அலுவலர் மீது கடமை செய்யத் தவறியதாக குற்றஞ்சாற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா அதனால வந்து யாருடா அனுமதி வாங்கணும் எந்த நீதிமன்றத்தில் வழக்கு
Arasiyal vathigal sariillai.....
Athanal arasaga staff is followed by them....
Thalamai ( political leaders )😢😢😢😢😢..... corruption
Government officer and staff😓😓😓😓😓😓...... corruption......
Parmality inquiry
தவறும் செய்யும் அதிகாரிகளை உடனே பணி
( டிஸ்மிஸ்) செய்ய வேண்டும்.
Super bro 🎉
அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் அழுவற மாதிரி அழுவு
Good
இது உண்மை
🎉
S thambi ,worst officers tn.i am very very angry, because our court final judjment copy &sub divison s bending 2017 to now.
It's a formality performance
வணக்கம் தோழர்
மாண்புமிகு உயர்நீதி மன்ற உத்தரவையே ஒரு CEO மதிக்கவில்லை...அது சம்பந்தமாக இன்று உயர் நீதிமன்றம் பதிவாளருக்கும் கல்வி துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன்
உங்கள் WhatsApp எண் கொடுத்தால் அந்த மனு நகலை தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்...அருள் கூர்ந்து இது சம்பந்தமாக ஒரு பதிவு போட்டு உதவவும் நன்றி
Noise pollution in residential area by street vendors sellers hawkers related content podunga bro, from morning 9AM to evening 6PM these street vendors sellers hawkers making noise nuisance above permissible limit in residential area 55 decibels.
தலைமைச் செயலாளரின் உத்தரவை மீறி நான் அனுப்பிய கோரிக்கை மனு 22 நாட்கள் கடந்த ஒரு மாதம் கடந்து விட்டது
@@shanmugasundaram-ue3ji தொடார்ந்து முயற்சிக்கவும்.
நான் நான் ஒரு கோழிக்கு வேணா அனுப்பி ஒரு மாதம் கடந்து விட்டது அதற்கு பின்னர் தலைமைச் செயலாளர் கருத்தை தலைமைச் செயலாளரின் கடிதத்தை கடிதத்தை கோட் பண்ணி மரியாதைக்கு கடிதம் எழுதியும் ஒரு மாதம் மறுபடியும் ஒரு மாதங்களில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
@@shanmugasundaram-ue3ji தொடர்ந்து முயற்சி செய்யவும்.
நான் குடும்ப அட்டை குறித்த புகார் cm செல்லில் புகார் கொடுத்த போது ... நான் எனது புகாருக்கு இணைப்பு ஆவணமாக பதிவேற்றம் செய்த ஆவனத்தையே பதில் ஆவண மாக வைத்து அந்த புகாரை ஏற்று கொண்டதாக மூடி விட்டனர் கொடுமையிலும்... கொடுமை cm cell😢
@@sivaguru9081 மனு கொடுத்து 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அதே அலுவலகத்திற்கு நினைவூட்டல் உயர் அலுவலகத்திற்கு மேல்முறையீடு செய்யலாம். RTI ல் நடவடிக்கை குறித்து தகவல் கேட்கலாம். முயற்சி செய்தால் வேலை நடக்கும்.
சார் எந்த அரசு அலுவலகத்தில் சரியா பதில் சொல்ல மாட்டிங்ராங்க சம்பளம் வாங்கிட்டு பதில் சொல்ல கஸ்ட்மா இருக்கு குரிப்பாக திருச்சி மாவட்டம் இந்த அவலம் இருக்கு வேலை வாய்பு அலுவலகம் எதுக்கு இருக்கு தெரியல 🙏🙏
கடந்த ஒரு வருடமாக நான் ரேஷன் கார்டு சம்பந்தமாக மனு அனுப்புகிறேன்.செலவு மட்டுமே.எனக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை. முதல்வரின் முகவரி இந்த துறையை முற்றிலும் மூடி விடலாம்.இதனால் பயனில்லை
மனு கொடுத்து 30 நாட்களில் பதில் வரவில்லை என்றால் நினைவூட்டல் அனுப்ப வேண்டும் அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும். பதில் இல்லை என்றால் RTI போட வேண்டும்.
@Meipporul1 RTI எப்படி போடுவது யாருக்கு அனுப்புவது தெரியவில்லை சகோதரரே
@@rajadeepa1946 பொதுத்தகவல் அலுவலர் அவர்கள்,
(குடிமைப்பொருள் வழங்கல்)
வட்டாட்சியர் அலுவலகம்.
லிங்லெபோடுய்யாஇல்லெமூடு
அரசாணை PDF அனுப்புங்க நண்பா
drive.google.com/file/d/1Tk3Up1iKTcaf_oiZyc3c3lKCVMIoof7E/view?usp=drivesdk
நடவடிக்கை எடுக்காத அலுவலர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க முயலுமா? அப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் அதற்கான வழிமுறைகளை சொல்லுங்க ஏதோ எந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யணும் சொல்லுங்க
@@surulirajan4659 writ petition உயர்நீதிமன்றத்தில்
அருமை
Super bro👍