Dikkiloona - Per Vachaalum Vaikkaama Lyric | Santhanam | Ilaiyaraaja | KarthikYogi

Поділитися
Вставка
  • Опубліковано 18 лют 2021
  • Movie - Dikkiloona
    Song - Per Vachaalum Vaikkaama
    Singers - Malaysia Vasudevan & S.Janaki
    Lyrics - "Kavignar" Vaali
    Music Composed By Isaignani Ilaiyaraaja
    Produced by KJR studios Kotapadi J Rajesh
    Creative Producer - Soldiers Factory K.S. Sinish
    Cast - Santhanam, Yogi Babu, Anagha, Shirin Kanchwala, Harbhajan Singh, Anand Raj, Munish Kanth, Motta Rajendiran, Chitra lakshmanan, Arun, Alexander, Sha Rah, Itis Prashanth
    A Yuvan Shankar Raja Musical
    Written and Directed by - Karthik Yogi
    Executive producer - T Ezhumalaiyan
    Cinematographer - Arvi
    Art - Rajesh Arockiyaswamy
    Editor - Jomin
    Stunt - Dinesh Subbarayan
    Costume Designer - A Keerthivasan
    Choreographer - Sheriff
    Lyrics - "Kavignar" Vaali, Arunraja Kamaraj, Ku Karthik, Saravedi Saran
    Production Executive - T Murugesan
    VFX - DTM - Lavan & Kushan
    Sound mixing - Harish
    Sound design - Sarath Kumar M
    Creative Promotions - Beatroute
    Designs - NT Prathool
    Stills - D Narendran
    PRO - Yuvraaj
    Story Board - G Bharathi
    Associate Directors - Vignesh Babu, Ram kumar B, Manikandan Mathavan, Vignesh Venugopal
    Production team - Gopinathan P, Vinu S, Veerasangili NR
    Musician Credits
    Keyboards - Ranjan
    Guitar - Jeffrey Daniel
    Coordinated by - Ahamad
    Mixed and Mastered by -
    M.Kumaraguruparan D.F.Tech@U1records
    Lyric video - Basith Syed (Pixelation studios)
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 7 тис.

  • @rajendran567
    @rajendran567 3 роки тому +1349

    இந்த பாட்டோட அழகே குரல் தான்..
    வேற யாரையும் பாட வைக்காம beat ah மட்டும் தூக்கலா போட்டு பாட்ட மாஸ் பண்ணிட்டாப்ல தலைவன்....
    லவ் யூ தல 😍😍😍

    • @charuvagan6996
      @charuvagan6996 3 роки тому +5

      Correctu 👍🏾

    • @kalaiks3039
      @kalaiks3039 3 роки тому +3

      Exactly

    • @varshav7587
      @varshav7587 3 роки тому +3

      What differnec is there in this song🤔

    • @rajendran567
      @rajendran567 3 роки тому +13

      @@varshav7587 no difference its the digital version of old song..

    • @varshav7587
      @varshav7587 3 роки тому +1

      @@rajendran567 👍🏻😃

  • @Nash_DD
    @Nash_DD 3 роки тому +783

    In 80's : Future is gonna be awesome!!!
    In 2021: Let's go to 80s...

  • @prabhakaran37
    @prabhakaran37 2 роки тому +46

    ராஜா சார் இசை யும் வாசு அப்பாவின் குரலும் மெய் சிலிர்க்க வைக்கிறது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த பாடலை❤❤❤❤❤

  • @user-gx1uc8xc2z
    @user-gx1uc8xc2z 2 роки тому +250

    பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
    அது குத்தால சுக வாசம்
    அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
    இந்த பெண்ணோட சகவாசம்
    மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
    கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பபப்பா
    வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
    அது குத்தால சுக வாசம்
    அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
    இந்த பெண்ணோட சகவாசம்
    கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்
    காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில் சேரலாம் சேரலாம்
    கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்
    காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில் சேரலாம் சேரலாம்
    மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
    சந்தோஷம் பெறலாமா ஹே அதில் சந்தேகம் வரலாமா
    பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு
    மெல்லத் தான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பபப்பா
    வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
    ஹேய்
    அது குத்தால சுக வாசம்
    அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
    இந்த பெண்ணோட சகவாசம்
    மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
    கிட்டத் தான் ஒட்டத் தான் கட்ட தான் அப்பபப்பா
    வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
    அது குத்தால சுக வாசம்
    காதல் மன்னனாம் நீயும் கண்ணனாம் நாளும் ஓர் அலங்காரமா
    தோளில் மெல்லத் தான் தேதி சொல்லத் தான் தோன்றினேன் அவதாரமா
    காதல் மன்னனாம் நீயும் கண்ணனாம் நாளும் ஓர் அலங்காரமா
    தோளில் மெல்லத் தான் தேதி சொல்லத் தான் தோன்றினேன் அவதாரமா
    கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது
    கல்லால அணை போட்டு ஹேய் இந்த காவேரி அடங்காது
    அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
    செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பபப்பா
    வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
    அது குத்தால சுக வாசம் ஹேய் ஹேய்
    அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
    இந்த பெண்ணோட சகவாசம்
    மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
    கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா
    வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
    அது குத்தால சுக வாசம்
    அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
    இந்த பெண்ணோட சகவாசம்

  • @palamaarneripanjayathu
    @palamaarneripanjayathu 3 роки тому +2973

    எங்க எல்லோரோட எண்ணம் எதுவென்று யுவன் அண்ணாவுக்கு மட்டுமே தெரியும்...
    Really fantastic song sir

  • @jayaramankannan7361
    @jayaramankannan7361 3 роки тому +676

    புதிய கிலாசில் பழைய ஒயின்
    அதே கிக்குடன்,, நன்றி yuvan♥️♥️

  • @balajiji9065
    @balajiji9065 2 роки тому +43

    மலேஷியா வாசுதேவன் குரல் அருமை. இப்ப உயிருடன் இருந்தால் சந்தோஷா பட்டு இருப்பார்.

  • @chiranjeevichiranjeevi8394
    @chiranjeevichiranjeevi8394 2 роки тому +49

    90s one of the mind-blowing best evergreen attraction song.

  • @atozmedia1998
    @atozmedia1998 3 роки тому +3334

    யுவன் + இளையராஜா = music 🔥💥✌️😀

  • @crazyboy-px3bq
    @crazyboy-px3bq 3 роки тому +919

    சந்தானத்துக்கு இவளு நல்ல Song first time

    • @Sigaan
      @Sigaan 3 роки тому +6

      fact

    • @rajaselliah7564
      @rajaselliah7564 3 роки тому +57

      இப்போ ஒரு பாட்டு புலி மங்கா புலிங் வலி மங்கா வலிப்பு ஐயோ அந்த பாட்ட கேட்டாலே வாந்தி வருது யாருப்பா அந்த மியூசிக் டிரைக்டர்... மூஞ்சிலயே அப்பனும் 🤗🤗🤗

    • @smpford5204
      @smpford5204 3 роки тому +9

      @@rajaselliah7564 😆😆✋same feeling

    • @smpford5204
      @smpford5204 3 роки тому +12

      bcz....old kamal hit song..so only..

    • @vijayvijayvijay7601
      @vijayvijayvijay7601 3 роки тому +2

      @@Sigaan 5tr45t4 v

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 2 роки тому +21

    Dear Yuvan, thanks a million for not changing the singers!! And safeguarding it's originality with a dash of YOU. Hearing this on repeat mode.

  • @vigneshsaviourkumar
    @vigneshsaviourkumar 2 роки тому +25

    வாலி lyrics is classy as ever. What a vocal by the singers WOW.... It's a magical Song🙏

  • @yuvanmani9531
    @yuvanmani9531 3 роки тому +510

    First Time in #Remix Song No Changes In Lyrics & Voice
    A Yuvan MAGICAL❣️

    • @soundar8665
      @soundar8665 3 роки тому +3

      Not first time bro

    • @raghulsudhagar3976
      @raghulsudhagar3976 3 роки тому +8

      Ilayaraja magical actually

    • @topsouth277
      @topsouth277 3 роки тому +5

      No first is aasai nuuru vagai from kurumbu movie music by yuvan

    • @yuvanmani9531
      @yuvanmani9531 3 роки тому

      @@topsouth277 Aasai Nooru Vagai Song la RAp Lyrics Varum bro

    • @yuvanmani9531
      @yuvanmani9531 3 роки тому

      @@raghulsudhagar3976 Yes 🙏🙏🙏

  • @ambedkumar591
    @ambedkumar591 3 роки тому +1778

    பழைய பாடலை கெடுக்காமல் இசை அமைத்தது...அருமை #யுவன்

    • @TheNaveen1989
      @TheNaveen1989 3 роки тому +32

      As it is appidiye irukku.

    • @sindhukannan154
      @sindhukannan154 3 роки тому +18

      Indha song la uvan ku work e kedyadhu pola...he just improved the sound quality

    • @tuberfoodie3024
      @tuberfoodie3024 3 роки тому +21

      @@sindhukannan154 Ostrich teriuma..

    • @karthikarthikeyan3335
      @karthikarthikeyan3335 3 роки тому +5

      @@tuberfoodie3024 🤣🤣🤣

    • @tuberfoodie3024
      @tuberfoodie3024 3 роки тому +29

      @@sindhukannan154 Mixing & programming & more technical works iruku... Summa asalt ah la remix panna mudiathu song oda originality marama.
      Lita miss analum song oppama poirum.
      Poi bollywood la parunga old songs la remix panren nu kevalam panni vachurupanga .

  • @salaimuthusalaimuthu6506
    @salaimuthusalaimuthu6506 2 роки тому +169

    என்றும் இளமை இளையராஜா... உலகம் உள்ள வரை உங்கள் பாடல்கள் மட்டுமே... நம் தமிழர் நாட்டில்..... 😍🥰😍😍😍

  • @chinchugamingff9717
    @chinchugamingff9717 2 роки тому +30

    Can't Understand Language But Love The Music 🎶🎶❤️Frm Nepal ❤️

  • @hakeemhakeem3057
    @hakeemhakeem3057 3 роки тому +930

    இதே மாதிரி எல்லா‌ படத்திலும் ஒரு இளையராஜா பாடல் வச்சா நல்லா இருக்கும் ❤️❤️

    • @dharshan457
      @dharshan457 3 роки тому +33

      அவரு வழக்கு போடுவாரே

    • @kavinselvakumar8879
      @kavinselvakumar8879 3 роки тому +9

      @@dharshan457 Sariya soniga bro..🤣🤣🤣

    • @MANI-wk8ec
      @MANI-wk8ec 3 роки тому +25

      உங்களுக்கு ostritch தெரியுமா

    • @billa4801
      @billa4801 3 роки тому +5

      @@MANI-wk8ec haha😆😆

    • @AjithKumar-qc6nd
      @AjithKumar-qc6nd 3 роки тому +4

      Correct aa sonninga brother 🤩👌

  • @abishake9042
    @abishake9042 3 роки тому +329

    ஐயோ எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்கணும் போலயே இருக்கு.... ஒரு மாறி மண்டைக்குள்ளயே ஓடிட்டு இருக்கு 🤩🤩🤩💯

  • @udhay143
    @udhay143 2 роки тому +34

    இப்பாடல் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் .. இதுதான் இளையராசாவின் மந்திரம்🎶🎶🎶🎼🎼🎼🎵🎵🎵❤️❤️❤️❤️

  • @jay5urya
    @jay5urya 2 роки тому +21

    Thank you Yuvan and Santhanam for making us realise that how big of a Masterpiece both kamal and Ilayaraja are

  • @selvakumarvithursan1560
    @selvakumarvithursan1560 3 роки тому +371

    தலைவன் U1🔥 பாட்ட பழமை மாறாமல் செதுக்கி இருக்காரு🔥🔥🔥 #yuvan

    • @KING-se5hl
      @KING-se5hl 3 роки тому +2

      நண்பர்கள் தயவுசெய்து எனது யூடியூப் சேனலை ஆதரிக்கவும்.💫
      ua-cam.com/channels/-FSIfkiAxALGg8eyHSSgnA.html

    • @uday_ch
      @uday_ch 3 роки тому +20

      Ayya pazhaya paata than apdye podrangha 😂

    • @sindhukannan154
      @sindhukannan154 3 роки тому +6

      Indha song la uvan ku work e kedyadhu pola...he just improved the sound quality

    • @selvaaravind4957
      @selvaaravind4957 3 роки тому +5

      @@uday_ch Athan full credits ilayaraja ku than kuduthutangala apram enna

    • @shushinderkunasiagran9649
      @shushinderkunasiagran9649 3 роки тому +1

      @@KING-se5hl give valimai update I'll subscribe

  • @anwardeen1996
    @anwardeen1996 3 роки тому +13247

    இந்த பாடலை யார் யார் திரும்ப திரும்ப கேட்கிறீர்கள் ❤️👌👍🏻

  • @jayasundari7906
    @jayasundari7906 2 роки тому +11

    இளையராஜா சார் இசையில் ஜானகி அம்மா வாய்ஸ் ல இந்த பாட்டை கேட்கும் போது எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பே வராது

  • @SARJINN2003
    @SARJINN2003 2 роки тому +69

    When vedio song releases it will deserve 100 million views.

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 3 роки тому +620

    பாட்ட கெடுக்காம அப்டி remix பண்ணிடாரு .... சவுண்ட கிழியுது..👌🏻👌🏻👌🏻

    • @kanishkaraji3968
      @kanishkaraji3968 3 роки тому +1

      Yak. A

    • @seshukumarkondepudi4426
      @seshukumarkondepudi4426 2 роки тому

      @@kanishkaraji3968 1

    • @deepikagoikasmc5617
      @deepikagoikasmc5617 2 роки тому

      @@kanishkaraji3968 ,

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 роки тому

      அது ரீமிக்ஸ் இல்ல அன்பரே, சற்று அழுத்தம் கொடுத்து ரீமாஸ்டர் பண்ணியுள்ளார் யுவன்.

    • @anandhastudio4030
      @anandhastudio4030 2 роки тому

      super

  • @keddapaiyan9565
    @keddapaiyan9565 3 роки тому +380

    இப்ப தான்யா தமிழ் சினிமாவுக்கு உயிர் கிடச்ச மாதிரி இருக்கு 💞🌹🌹🌹ராஜா ராஜா தான்🌹🌹

    • @KING-se5hl
      @KING-se5hl 3 роки тому +4

      நண்பர்கள் தயவுசெய்து எனது யூடியூப் சேனலை ஆதரிக்கவும்.💫
      ua-cam.com/channels/-FSIfkiAxALGg8eyHSSgnA.html

    • @shushinderkunasiagran9649
      @shushinderkunasiagran9649 3 роки тому +3

      @@KING-se5hl valimai update kudunga aprom subscribe panren

    • @Mano_Megal
      @Mano_Megal 3 роки тому

      @@shushinderkunasiagran9649 idhukum adhukum ena iruku 😅

    • @shushinderkunasiagran9649
      @shushinderkunasiagran9649 3 роки тому

      @@Mano_Megal adellam appadi thaan🤭🤭🤣🤟🔥🔥🔥

  • @ajaiaustin2950
    @ajaiaustin2950 2 роки тому +2

    ithaa patuu.....en mandaikula oru mathiri kaetutae iruku.......
    really u r great ilaiyaraja....from 2k kid

    • @ksk6409
      @ksk6409 2 роки тому

      Jessi ketkutha

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 2 роки тому +16

    All time suitable voice Janaki amma. No one can handle with this much of stylish and casually. Good support by Malaysia Vasudevan. Of course credit goes to the composer Ilayaraja...

  • @karthishj5235
    @karthishj5235 3 роки тому +870

    பாட்டு Remix என்ற பெயரில் சொதப்பாமல் அந்த பாட்டின் Flavour and tone அப்டே கொண்டு வந்த U1♥️

  • @trollmeme2
    @trollmeme2 3 роки тому +2246

    Intha Song pidicha 90*S Kids And 80*S Kids Irukkingala 🤔💜🔥

    • @sahayajariq
      @sahayajariq 3 роки тому +89

      2k kids also❤️

    • @massmusic7240
      @massmusic7240 3 роки тому +39

      @@sahayajariq yeah 2k kids also

    • @priyabhattofficial3495
      @priyabhattofficial3495 3 роки тому +4

      #decentpandat
      #decentpandat
      ❤️❤️❤️❤️❤️❤️

    • @mr.problem9765
      @mr.problem9765 3 роки тому +10

      SANTHANAM FANS LIKE HERE💥👇👍
      🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏

    • @harishparsen2158
      @harishparsen2158 3 роки тому +5

      irukkom

  • @kartswag01
    @kartswag01 2 роки тому +62

    U1 didn't spoil the originality. Tweaked and mastered the background music. Awesome 😍

  • @sathuthurai1505
    @sathuthurai1505 2 роки тому +2

    Ennamum asiya irukku kekkum pothum lyrics..vaali sir vera level

  • @MISTERJAFFNA
    @MISTERJAFFNA 3 роки тому +1918

    இந்த பாட்டோட அழகே குரல் தான்..
    வேற யாரையும் பாட வைக்காம beat ah மட்டும் தூக்கலா போட்டு பாட்ட மாஸ் பண்ணட்டார் யுவன் ❤️😍🔥

  • @rajavel3832
    @rajavel3832 3 роки тому +314

    இந்த பாட்டோட ஹைலைட்டே மலேசியா வாசுதேவன் சார் மற்றும் ஜானகி அம்மாவின் குரல் தான்... அந்த குரல்களை மாற்றாமல் இசையை மட்டும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றி ரீமிக்ஸ் செய்த யுவன் சங்கர் ராஜாவிற்க்கு பாராட்டுக்கள்👏👏👏🙏😍

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 роки тому +17

    What a lovely song!... still fresh after 30 years..,💓

  • @aravinthraj2412
    @aravinthraj2412 2 роки тому +17

    Repeat mode ❤️❤️❤️Malaysia vasudevan what a voice 💓

  • @guru.v513
    @guru.v513 3 роки тому +391

    இதுவரை 30 தடவையாவது என் கடையில் கேட்டுருப்போம்...
    உருகுலையாத பாட்டும் + மெருகேற்றிய மீயுசிக்கும் அருமை...

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 роки тому +329

    நாங்க இளையராஜா ஐயா பழைய பாட்டையே பல தடவை கேட்போம்
    இதுல இசை இன்னும் தூக்கலால இருக்கு😁🎶🎶🎶🎶( ஜானகி அம்மா மலேசியா வாசுதேவன் ஐயா குரல் வரிகள் வாலி ஐயா💜
    💜💜

    • @mr.problem9765
      @mr.problem9765 3 роки тому +2

      SANTHANAM FANS LIKE HERE💥👇👍
      🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏

  • @deepadeepzz8161
    @deepadeepzz8161 2 роки тому +102

    അടിപൊളി song ആണ് കേട്ടോ 😍

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 роки тому +1

    புதிய பாடல் என்று இந்த காலத்தில் சிலது வருவதைவீட
    என்றும் இந்த இளமையான
    பாடல் செம்ம
    மீண்டும் இளமையை தூன்டும் அருமை துள்ளல்
    கை வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்

  • @craftkitchen3517
    @craftkitchen3517 3 роки тому +298

    இடையில் வரும் ஜானகி அம்மா, மலேசியா வாசுதேவன், வாலி அய்யா entry 👌👌👌👌👌👌

  • @prabhudx
    @prabhudx 3 роки тому +820

    பழைய பதிவு மாறாமல் remake செய்தது தான் சிறப்பாக உள்ளது. Addict ஆயிட்டேன்.. 1000 தடவ கேட்டாலும் அடங்க மாட்டேன்.. போல.😍😍👌👌

  • @shivaratrirudraksha1022
    @shivaratrirudraksha1022 2 роки тому +5

    My most favorite songs ...
    Which I had a similar voice of SJanaki perform at Singapore indoor stadium once upon time ...
    And Achi Amma , late Manorama had name me ""Afreen"" it's means beautiful voice as SJanaki in Singapore stage ....
    So mesmerizing Music and modulation S.Janaki had rendered her voice ...it's not easy to sing in her Modulation of a musky , Husky ..and lustful swings way !!!!
    From# Iceland Country 🍁🍁✨
    Born in Indian Family is most Precious especially Tamil 💯🤙🍁🙏🏻✳️

  • @bashidahmed9543
    @bashidahmed9543 2 роки тому

    Complete legends work.. sollava venum..apdi patta paatu.. energetic..itha maari anthiyila vanam song..semaya irukum

  • @selva2001
    @selva2001 3 роки тому +1121

    ரீமிக்ஸ்ங்குர பேர்ல நல்ல பாட்டெல்லாம் நாசமாக்குற இந்த காலத்துல பழைய பாட்ட நாசமாக்காம ௮ருமையா போட்ருக்கீங்க yuvanshankar Raja Sir super👌👌👌👌

  • @rameshr9328
    @rameshr9328 3 роки тому +614

    இன்று தான் இந்த பாடலை கேட்டேன் ..‌. இப்போது வரை 12முறை கேட்டுவிட்டேன் ... headset ல் கேட்காதீர்கள் அதன்பின் அடிமையாகி விடுவீர்கள் ...

    • @rvthamarai4828
      @rvthamarai4828 3 роки тому +2

      Naan already 20 ya thaandi ketutu iruken per day 👌👌👌👌👌👌👌👌ketka ketka puthumaiya irukku🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @honest10223
      @honest10223 3 роки тому +3

      Fact than bro Mi dual driver/Day more than 10 times

    • @vinov5044
      @vinov5044 3 роки тому

      Me too

    • @dineshaudiolab
      @dineshaudiolab 3 роки тому +2

      இந்த பாடலை 5.1 ஆம்பிளிபயர் மூலமாக கேட்டு பார்க்கவும் இன்னும் அருமையாக இருக்கும்❤️

    • @mohanthala2338
      @mohanthala2338 3 роки тому

      semma song supper song

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 роки тому +5

    one another greatest evergreen song from the Dictionary of Music Maestro 👑 IR💓

  • @sindu1231
    @sindu1231 2 роки тому +21

    Omg! What a background score ..And Malaysia Vasudevan sirs voice so so energetic and pronunciation of the lyrics is just top the notch! Both vasudevan and Janaki had given a life to the lyrics...can hear it repeatedly!!
    I dont expect much from the actors performance as it was the bestest by Kamal and kushboo..nothing can be better than that!!

  • @rockyrahul2804
    @rockyrahul2804 3 роки тому +719

    யாரெல்லாம் பீம்பாய் ,பீம் பாய் வரி மிஸ் பண்றது

  • @MANI-wk8ec
    @MANI-wk8ec 3 роки тому +442

    யுவன்னால மட்டும்தா Remix,யே Repeat mood'a கேட்க vaiparu 🎼U1🎼 🔥🔥🔥

  • @selvakumar72
    @selvakumar72 2 роки тому +5

    One of the master piece!!! ❤️❤️👍

  • @i_am_jan_1523
    @i_am_jan_1523 2 роки тому +3

    Loved this one
    What a superb 🎵song

  • @haters._.prince5883
    @haters._.prince5883 3 роки тому +2650

    இப்ப இந்த பாட்டு 2k kids ஓட favorite அய்ருச்சு

    • @KARNAEsports
      @KARNAEsports 3 роки тому +104

      2k kids patthi theriyama pesatheenga
      Neenga soldrathu 2k10 kids
      Ippo 2k kids ku 20 years aachu naanga onnum innum chinna pasanga kidayathu okva 🤦

    • @johnj4697
      @johnj4697 3 роки тому +47

      @@KARNAEsports yenpa athukku ivlo tension oitta 😂

    • @KARNAEsports
      @KARNAEsports 3 роки тому +66

      @@johnj4697 aama bro enga ponaalum 90s kids thaa gethu nu sollittu irukkanga
      2k kids ah poranthathu onnum enga thappu illa bro
      Athaa tension aagitta
      Light ah😅

    • @arunamangai1756
      @arunamangai1756 3 роки тому +7

      @@johnj4697 😂😂

    • @jothikajyo2293
      @jothikajyo2293 3 роки тому +16

      @@KARNAEsports ohh parah ivlo karutha pesiriga😄😄

  • @lesstension6181
    @lesstension6181 3 роки тому +106

    பழைய அதே வாய்ஸ் ஆனால் புது BGM. யுவன் செம 👌🙏🙏🌺

  • @rpomania9089
    @rpomania9089 2 роки тому +5

    Superb song my all time favorite 🧡🧡🧡

  • @justcommonman8177
    @justcommonman8177 2 роки тому +7

    I'm ARR sir fan.... But indha U1 kita yedho onnu iruku ya... 🙄🙄😍😍🔥🔥ada poya u1 un paatta adigama kettale addict aayiren 😅😅😁👏👏👌

  • @elavarasankannan3925
    @elavarasankannan3925 3 роки тому +2956

    தயவசெய்து இந்த பாடலை headphone 🎧 la கேக்க வேண்டாம் அப்புறம் Addict ஆய்டுவிங்க
    யுவன் ஷங்கர் ராஜா வேற லெவல் 🎶🎶🎶🎶

  • @its_me_raina_praveen
    @its_me_raina_praveen 3 роки тому +213

    நான் மலேசிய வாசுதேவன்😍 ஐயா குரலுக்கு அடிமை.......Music director மாறலாம் but Voice 😎😎😎😎💕❣️

    • @karnamoorthy1923
      @karnamoorthy1923 3 роки тому +4

      Good nice

    • @palaniselvi9844
      @palaniselvi9844 3 роки тому +1

      மலேசியா வாசுதேவன் ஐயா குரல் அருமை ♥

    • @its_me_raina_praveen
      @its_me_raina_praveen 3 роки тому +1

      ஆமா.... என்ன்ன்ன்னா கம்பீரமான குரல்😍

    • @palaniselvi9844
      @palaniselvi9844 3 роки тому +1

      @@its_me_raina_praveen சிம்மகுரலோன் ஐயா மலேசியா வாசுதேவன் அவர்கள் 🙏

  • @5GTroll
    @5GTroll 2 роки тому

    அருமையான பாடல்💚💚..... கேட்டுகிட்டே இருக்கலாம்...அதே போல் 💘anagha💘 அவர்களின் நடனம் semma. 💞

  • @vdjveshofficial
    @vdjveshofficial 2 роки тому +1

    இப்பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுகிட்டே இருக்கலாம் போல் இருக்கிறது...😌🧏🙌🔥

  • @umakarthikkarthik
    @umakarthikkarthik 3 роки тому +328

    Finally Santhanam got a great hit song in his career

    • @dineshkumar77774
      @dineshkumar77774 3 роки тому +12

      Paatha Oru lookula???

    • @Thara_Times
      @Thara_Times 3 роки тому +5

      Kandippa yuvanala mattume

    • @sdm3032
      @sdm3032 3 роки тому +1

      Legend Kamal nadicha song le santhanam aah...Evlo periya asingam ithe

    • @dineshkumar77774
      @dineshkumar77774 3 роки тому +6

      @@sdm3032 Legend KamalHaasan Oda movie Title காக்கி சட்டை ல ஒரு பிச்சகாரப் பய நடுச்சு மதுரை ஏர்போர்ட்ல சூத்தடி வாங்குந்துக்கு இது பெட்டர் ப்ரோ 👍👍👌 சப்புங்க இப்ப வந்த

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому +1

      @@dineshkumar77774 SK Anna for சூத்து கொழுப்பு கேயன் அண்ணா தாக்கப்பட்டாரா?! 🙄😭😭😭

  • @santhu2687
    @santhu2687 3 роки тому +387

    அவ்வப்போது இந்த மாதிரி பழைய பாடலுக்கு உயிர் கொடுங்கள் யுவன்..

    • @ManiKandan-fd9rn
      @ManiKandan-fd9rn 3 роки тому +19

      ௭தோ இழுத்துக்கிட்டு இருக்கிற மாரி சொல்றிய bro இப்ப வர பாட்டோட இது பல மடங்கா உயிரோட்டமா தா இருந்தது

    • @kalaneethiganeson6438
      @kalaneethiganeson6438 3 роки тому +5

      @@ManiKandan-fd9rn athu yedho oruvagaiyila unmai tha 🙄

    • @ManiKandan-fd9rn
      @ManiKandan-fd9rn 3 роки тому +1

      @@kalaneethiganeson6438 😇

    • @dhiupdates9489
      @dhiupdates9489 3 роки тому

      ua-cam.com/video/Tn3ZcDNE-bQ/v-deo.html

    • @david-xm3om
      @david-xm3om 3 роки тому +3

      Appavoda paata payan remix panalam vera yarathu panna case thaan 🤣🤣🤣

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 роки тому +18

    Whenever hear this ..song..ur heart will be ...Dancing Mode.😎😎

  • @vishnupradeep1617
    @vishnupradeep1617 2 роки тому +30

    This how a remix should be. KH fan from Kerala ❤️

  • @contactmeshaan
    @contactmeshaan 3 роки тому +410

    Malaysia Vasudevan Sir fans hit like

  • @sakthiapplestudio1548
    @sakthiapplestudio1548 3 роки тому +96

    நான் இப்பாடலை 50 முறை மேல் கேட்டுவிட்டேன்... இன்னும் கேட்பேன்.... daily car la ketkura sugame thanithaan ... Thank q u1 sir ...

  • @veluvelu9078
    @veluvelu9078 2 роки тому +4

    இளையராஜா ட்யூன் போட்ட அப்போ கூட இத்தனமுறை கேட்டதில்லை ஆனா யுவன் சங்கர் ராஜா வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @shajagangng7865
    @shajagangng7865 2 роки тому

    அருமை அருமை அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @akedits9092
    @akedits9092 3 роки тому +44

    இந்த மாறி பழைய பாடல்களை புது படங்களில் எதிர்பார்க்கிறேன்...😍😍...இந்த மாறி நல்லா இருக்கனும்.

  • @MANI-wk8ec
    @MANI-wk8ec 3 роки тому +116

    இளையராஜாவின் இன்னும் நிறைய' பாடல்களை, நீங்கள் மட்டும் இதே, போல் , புதுப்பித்தால் போதும்🔥U1🔥, . என்றும் உங்கள் வெறியன் BY; Tirupur , ....

  • @aumururavikumar8257
    @aumururavikumar8257 2 роки тому +1

    సార్ ఇళయరాజ గారు నేను చిన్నగా ఉన్నప్పుడు ఈ పాట అంటే చాలా ఇష్టం . ఇప్పుడు అదే పాట వింటుంటే ఎంత సంతోషంగా ఉందో మాటలతో చెప్పలేను సార్ . అందులోను నాకు చాలా ఇష్టమైన నటుడు సంతానం గారికి ఈ పాట ఉండడం ఇంకా ఇష్టం పెరిగింది. రోజు ఈ పాట Min 30 Times or 50 Times వింటు ఉంటాను ఎన్ని సార్లు విన్నా తనివి తీరదు Thank U Yuvan Sir .

  • @kalaijagadish9196
    @kalaijagadish9196 2 роки тому

    Luvly voice... Ever green snggggg😍😍😍😍😍😍

  • @MsManivasan
    @MsManivasan 3 роки тому +443

    யுவன் ஷங்கர் ராஜாவின் தீவிர ரசிகர்களும் இசைக் கடவுள் இளையராஜா அவர்களின் பக்தர்களும் like பண்ணுங்க

    • @KING-se5hl
      @KING-se5hl 3 роки тому +1

      நண்பர்கள் தயவுசெய்து எனது யூடியூப் சேனலை ஆதரிக்கவும்.💫
      ua-cam.com/channels/-FSIfkiAxALGg8eyHSSgnA.html

    • @j.k.jegathishjegathish5982
      @j.k.jegathishjegathish5982 3 роки тому

      Meeee

  • @sakthitamil9022
    @sakthitamil9022 3 роки тому +154

    Anybody On Repeat mode🤘?...
    Yuvan❣️❣️❣️....

  • @hussaine877
    @hussaine877 2 роки тому +1

    Mind blowing song and music 🎵🎶 killing bgms ❤️

  • @reversifybywebz
    @reversifybywebz 2 роки тому +1

    such an awesome song recreation...vere level... it's surrounding around my heads after hearing every time

  • @santhoshravichandran3560
    @santhoshravichandran3560 3 роки тому +127

    💙பேர் வச்சாலும்
    வைக்காம போனாலும்
    மல்லி வாசம் அது குத்தால
    சுக வாசம் அட இப்போதும்
    எப்போதும் முப்போதும்
    தொட்டுப் பேசும் இந்த
    பெண்ணோட சகவாசம்
    மொட்டுத் தான்
    வந்து சொட்டுத் தேன் தந்து
    கிட்டத் தான் ஒட்டத் தான்
    கட்டத் தான் அப்பப்பா
    வச்சாலும்
    வைக்காம போனாலும்
    மல்லி வாசம் அது குத்தால
    சுக வாசம்
    அட இப்போதும்
    எப்போதும் முப்போதும்
    தொட்டுப் பேசும் இந்த
    பெண்ணோட சகவாசம்
    { கோடை வெப்பத்தில்
    கோயில் தெப்பத்தில் ஏறலாம்
    ஏறலாம்
    காமன் குன்றத்தில்
    காதல் மன்றத்தில் சேரலாம்
    சேரலாம் } (2)
    மந்தாரை செடியோரம்
    கொஞ்சம் மல்லாந்து நெடு
    நேரம்
    சந்தோஷம் பெறலாமா
    ஹோய் அதில் சந்தேகம்
    வரலாமா
    பந்தக்கால் நட்டு
    பட்டுப்பாய் இட்டு மெல்லத்
    தான் அள்ளத்தான் கிள்ளத்தான்
    அப்பப்பா
    வச்சாலும் வைக்காம
    போனாலும் மல்லி வாசம்
    ஹே
    அது குத்தால
    சுக வாசம் அட இப்போதும்
    எப்போதும் முப்போதும்
    தொட்டுப் பேசும் இந்த
    பெண்ணோட சகவாசம்
    மொட்டுத் தான்
    வந்து சொட்டுத் தேன் தந்து
    கிட்டத் தான் ஒட்டத் தான்
    கட்டத் தான் அப்பப்பா
    வச்சாலும்
    வைக்காம போனாலும்
    மல்லி வாசம் அது குத்தால
    சுக வாசம்
    { காதல் மன்னனா
    நீயும் கண்ணனா நாளும்
    ஓர் அலங்காரமா
    தோழி மெல்லத்
    தான் தேதி சொல்லத் தான்
    தோன்றினேன் அவதாரமா } (2)
    கல்யாணம் முடிக்காது
    நம்ம கச்சேரி தொடங்காது
    கல்லாலே அணை
    போட்டு ஹே இந்த காவேரி
    அடங்காது
    அப்பப்பா அப்பு
    தப்பப்பா தப்பு செட்டப்பா
    செட்டப்பா எட்டிப்போ
    அப்பப்பா
    வச்சாலும் வைக்காம
    போனாலும் மல்லி வாசம்
    அது குத்தால சுக வாசம்
    அட இப்போதும்
    எப்போதும் முப்போதும்
    தொட்டுப் பேசும் இந்த
    பெண்ணோட சகவாசம்
    மொட்டுத் தான்
    வந்து சொட்டுத் தேன் தந்து
    கிட்டத் தான் ஒட்டத் தான்
    கட்டத் தான் அப்பப்பா
    வச்சாலும்
    வைக்காம போனாலும்
    மல்லி வாசம் அது குத்தால
    சுக வாசம்
    அட இப்போதும்
    எப்போதும் முப்போதும்
    தொட்டுப் பேசும் இந்த
    பெண்ணோட சகவாசம்

    • @sugardreams7554
      @sugardreams7554 3 роки тому +2

      😍

    • @arunsp356
      @arunsp356 2 роки тому +1

      😍✨️❤

    • @gaga7256
      @gaga7256 2 роки тому +1

      @@sathiyaeditz528 hi

    • @gaga7256
      @gaga7256 2 роки тому +1

      @@sathiyaeditz528 ethu our bro

    • @gaga7256
      @gaga7256 2 роки тому

      @@sathiyaeditz528 Theni bro

  • @user-mz4qt1pm8p
    @user-mz4qt1pm8p 3 роки тому +1508

    பாட்டு கேட்டுட்டே கமெண்ட் பார்க்கவந்தவங்க ஒரு அட்டனன்ஸ் போட்டு போங்க..😊

  • @kingofking3154
    @kingofking3154 2 роки тому

    பாட்டயா இது வேற லெவல் 👌👌👌👌

  • @sreeram4115
    @sreeram4115 2 роки тому +7

    മലയാളികൾ ഇങ്ങ് വാടാ ഡെയ്...🌝✋️

  • @sun4784
    @sun4784 3 роки тому +147

    Combo of some legend to bring this song..
    Ilayaraja - Music
    Kavignar Vaali - Lyric
    Malaysia Vasudevan - Male Voice
    Janaki - Female Voice

  • @kannans8915
    @kannans8915 3 роки тому +486

    அப்பா பாட்ட கெடுக்காம புதுசா கெத்தா கொடுக்க யுவனால் மட்டும்தான் முடியும்.

  • @googlekaja
    @googlekaja 2 роки тому +1

    இந்த இசை இந்த நடனம் என்னமோ பன்னுது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை . இசைஞானிக்கும் 'அதை ரீவைண்ட் செய்த யுவனுக்கும் நன்றி

  • @manishasunil5784
    @manishasunil5784 2 роки тому

    Superb lyrics ,awesome music with song😍

  • @mithunkumarramanathan5886
    @mithunkumarramanathan5886 3 роки тому +308

    Yuvan always does good remake of songs like in Chennai 28 2nd innings (Gopi bgm)

    • @mr.problem9765
      @mr.problem9765 3 роки тому +2

      SANTHANAM FANS LIKE HERE💥👇👍
      🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏

    • @dgfhj4241
      @dgfhj4241 3 роки тому

      நண்பர்கள் தயவுசெய்து எனது யூடியூப் சேனலை ஆதரிக்கவும்.💫
      ua-cam.com/channels/-FSIfkiAxALGg8eyHSSgnA.html

  • @presymarauder
    @presymarauder 3 роки тому +259

    This is actually very well done. Without spoiling the original voices, or adding too much auto tune or rap in between. Only the beats have been enhanced with slight instrumentation modifications here and there. Sounds so fresh. Great job Yuvan!

    • @drm3670
      @drm3670 3 роки тому +9

      True bro.That happened to be the feather on the hat for this compositon👌🏼

  • @vijimohana8314
    @vijimohana8314 2 роки тому +2

    Nalla mettu 👌 super voice malaysia Vasudevan sir 🤩

  • @Sadiqkhan2725
    @Sadiqkhan2725 2 роки тому +1

    This is my favourite songs after hearing in status quickly I came and watching love it that's why some people say old is gold it's absolutely more than gold

  • @kdhineshkdhinesh142
    @kdhineshkdhinesh142 3 роки тому +44

    சூப்பர் சாங் யுவன்+ இளையராஜா சார் . இந்த சாங் இன்று கேட்க்கும் போது புதிதாக இருக்கு .....

  • @chimburaj6573
    @chimburaj6573 3 роки тому +153

    நான் 1∞ டைம் கேட்டேன், இந்த பாடல் சலிக்காவே இல்ல பா, யுவன் சார் ராஜா சார் வேற level reassemple song 👍👍👍❤❤❤❤❤❤❤🥰🥰🥰💕💕🤩🤩🤩🌹🌹🤗🤗😆😆

  • @vkey0077
    @vkey0077 2 роки тому +8

    That beat is the highlight for this song.beautifully mixed🌈 by U1⚡

  • @sweenishpremraj3564
    @sweenishpremraj3564 2 роки тому +3

    Ufff what a lovely song....the power of tamil song...lots of love from kerala

  • @Kumar-sl4pr
    @Kumar-sl4pr 3 роки тому +751

    பேசமால் இளையராஜா பாட்டு எல்லாம் ரீமேக் செய்தாலே போதும் பாட்டு ஹுட் ஆகிடும் 😝😝

  • @motivatetamilan5572
    @motivatetamilan5572 3 роки тому +520

    Remix na anirudh nu nenachutu irukaanuga
    Yuvan always remix master 🕺😌

    • @raajarox
      @raajarox 3 роки тому +28

      Anirudth is overated.. U1 definitely back in form..

    • @sasisara3395
      @sasisara3395 3 роки тому +15

      Ellam avaga avaga track la specialist...athum U1 vera level

    • @premkumarannamalai4914
      @premkumarannamalai4914 3 роки тому +27

      Bro.. Yuvantha remix kondu vanthathu... Kurumbu padathula asai nooru vagai is the first remix

    • @PlayLifeAgain
      @PlayLifeAgain 3 роки тому +5

      @@premkumarannamalai4914
      I thought ARR did it first in New, 'thottal poo malarum'?

    • @raajarox
      @raajarox 3 роки тому +2

      @@PlayLifeAgain thottal poo malarum is a retune..not remix

  • @maheshroyalgamingyt5839
    @maheshroyalgamingyt5839 2 роки тому

    Amazing song wow superb 😊👌👌👌👌👌👌👌

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 Рік тому

    super yuvan vera leval 👌👌👌👌

  • @boshanjk
    @boshanjk 3 роки тому +601

    Anirudh enbar
    Hip hop thamizha enbar
    Yuvan-in remix arumai puriyaathor

    • @sanjeevinathm5192
      @sanjeevinathm5192 3 роки тому +9

      Thooo 💦

    • @jagadeeswaran.n474
      @jagadeeswaran.n474 3 роки тому +5

      Hip hop tamila only mass da poda koo

    • @Ram-wt2jm
      @Ram-wt2jm 3 роки тому +19

      Ilayaraja-vin arumai theriyaadhoor nu sollanum da dai😌

    • @jagadeeswaran.n474
      @jagadeeswaran.n474 3 роки тому +1

      @@Ram-wt2jm avaru old hip hop tamila gold

    • @rajathirajesh1079
      @rajathirajesh1079 3 роки тому +17

      Hip Hop ,single track , separate BGM , era of remixes and many trends was introduced in Tamil cinema industry by the King Yuvan 💥💥💥💥

  • @Deepakkumar-fn1sd
    @Deepakkumar-fn1sd 3 роки тому +103

    ராஜா சாருக்கு வயதானாலும் அவர் பாடலுக்கு எப்போதும் வயசாகாது ❤️l Love songs raja sir

  • @thamilazhagan2705
    @thamilazhagan2705 2 роки тому +2

    Kadhal mannana neeyum kannana lyrics vera level....hands up to raja sir...

  • @kingvettrirules4454
    @kingvettrirules4454 2 роки тому +1

    Song 😍👌🏻 aftr a longtime Addicted for a Ysr musical 🙌🏻