மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருக்கும் கடகம் ராசி | ஜனவரி 14'க்கு பிறகு இது நடந்தே தீரும்..!

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 70

  • @VerammalK-o9k
    @VerammalK-o9k День тому +13

    100/100 உண்மை சிஸ்டர் நன்றி🙏

  • @vanithasaraswathi3430
    @vanithasaraswathi3430 День тому +7

    சாமிக்கிட்ட நீங்கள் சொல்வது போல் தான் வேண்டுவேன் உலகத்தில் எல்லா ஜீவராசிகளும் நல்லா இருக்க வேண்டும்.

  • @athiseshan9401
    @athiseshan9401 21 годину тому +5

    நீங்கள் சொல்கின்ற அனைத்தும் உண்மை😊

  • @sk-jj4rk
    @sk-jj4rk 19 годин тому +4

    Akka yelam 💯💯 correct ta solrika 😮...

  • @krdevagi3139
    @krdevagi3139 День тому +26

    மிக்க நன்றி கேட்கவே மகிழ்ச்சி ஆனால் தவறே செய்யாமல் குற்றவாளி ஆக்கினர்களே அவர்களை சும்மா விடக்கூடாது இறைவன் அதற்கும் கடவுள் துணை இருக்கவேண்டும் 🙏ஏன் இவர்களை பகைத்தோம் என்று நினைக்க வைக்க இறைவன் வழிகாட்டாட்டும் 🙏🔥

  • @hansikalingeswaran4555
    @hansikalingeswaran4555 День тому +13

    உயிர் போற நிலமையில இருக்கேன்

  • @MahesWari-n5p
    @MahesWari-n5p 19 годин тому +1

    பல வருடம் ஜோதிடம் பார்க்கிறேன் நான் உங்களைப் போல் போட்டு உடைத்து விட்டீர்கள் உண்மையை சொன்ன அனைத்துமே 100% எனக்கு உண்மை

  • @sivabalakrishnang5504
    @sivabalakrishnang5504 День тому +5

    100 💯 சரிங்க

  • @l.senthilraj
    @l.senthilraj День тому +8

    மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sundaram7884
    @sundaram7884 9 годин тому

    நன்றி நன்றி 🙏🙏

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 19 годин тому

    Romba thanks 🙏 pandemic aparam Kadagam raasi all life change aagiduchu..Neenga pesardhu give positive vibes...romba..thanks..
    Yellarkaagavum malaiku pogumbodhu vendikaren...yennena probelm iruko apdiye seri Aaidum..
    Swamy Saranam🙏

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 День тому +3

    Arumai ma super 👌 👍 😊

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys День тому +14

    அம்மா நான் கடகம், ஆயில்யம்.என் குடும்பத்தில் ‌என்னை குற்றவாளி யாக்கி‌ மூளையில் உட்கார வைத்து இருக்கிறார்கள்.மூன்று‌ வருடங்களாக மிக கேவலப்பட்டு நிற்கிறேன்.நீங்கள்கூறுவது எனக்கு ஆறுதலாக இருக்கு.நல்லதே நடக்கட்டும் எதிர் பார்ப்புடன்.நன்றி

  • @dedubaidreams4560
    @dedubaidreams4560 2 години тому

    Thanks ma'am 🙏
    Exactly 💯👌👌👌

  • @sugumaran150
    @sugumaran150 4 години тому

    Vazgavalamudan. Thanks

  • @gopalakannan9527
    @gopalakannan9527 День тому +2

    Yarumaa Neenga ...voice modulation 😊 are matching the life situations ...Anyway it's good to hear ...

  • @theeverything9776
    @theeverything9776 10 годин тому

    Sister Very Good predictions❤

  • @VelmaniB
    @VelmaniB 14 хвилин тому

    Mikka nandri

  • @arvindrathinamu.s2532
    @arvindrathinamu.s2532 День тому +1

    True... Kandipa ur words are perfect

  • @deekaramuramu9856
    @deekaramuramu9856 9 годин тому

    Good morning Madam. Super Madam Rasi Astro details from your side today all details are true amazing Madam.

  • @BindhulekhaD
    @BindhulekhaD 20 годин тому

    Thank you ❤️🙏 God bless you 🙏

  • @9442311689
    @9442311689 День тому +2

    Mikka magichi aruthala irukku sis neenga sollurath ketka

  • @prasanthp1090
    @prasanthp1090 19 годин тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @SelviSelvi-dw6yv
    @SelviSelvi-dw6yv 23 години тому +1

    Thankyou madam

  • @m.n.parameswaraniyer2775
    @m.n.parameswaraniyer2775 16 годин тому

    உண்மையை வெளிப்படித்தியுள்ளீர்கள். இந்த நிலையில் நான் எனது மனைவியை இழந்து மன அழுத்தம் நிறம் பி உள்ளது. எனது 64 வயதில் மீண்டும் திருமணம் செய்ய மனம் ஏற்படுகிறது. ஒன்றும் விளங்கவில்லை.

  • @VijayaShanthi-w7i
    @VijayaShanthi-w7i 5 годин тому

    தெய்வமே உண்மைய அப்டியே புட்டு புட்டு வைக்குறிங்க 🥹💯

  • @SusaiMary-q2j
    @SusaiMary-q2j День тому +2

    My satisfaction your channel very much good ❤B H JOSEPH K G F NT

  • @PriyaPriyadharshini-b1y
    @PriyaPriyadharshini-b1y 23 години тому

    Nambikai throgam ,

  • @vengadasgopal
    @vengadasgopal 19 годин тому

    Correct

  • @MuruganA-z4e
    @MuruganA-z4e 18 годин тому

    உண்மை உண்மை தான் 😅😅😅

  • @mythilicp5071
    @mythilicp5071 20 годин тому

    Unmai than maa

  • @hansikalingeswaran4555
    @hansikalingeswaran4555 День тому +12

    எல்லாரும் என்ன பயன் படுத்திட்டு ஏமாத்திட்டாங்க எனக்கு அநியாயம் பண்ணுனவங்களுக்கு தண்டனை கிடைக்காத 😭

  • @SivaSaru-yz7bz
    @SivaSaru-yz7bz День тому +1

    😊😊😊😊
    J .

  • @rajeshkumara806
    @rajeshkumara806 15 годин тому

    Madam pls see for 20.05.1980

  • @sivabalakrishnang5504
    @sivabalakrishnang5504 День тому +3

    எல்லாம் சரி ஆனா நாலு பரிகாரம் சொல்றீங்க தனிதனியா எதை செய்யறது. ஏதாச்சு ஒன்னு சொன்னா பரவால்ல

  • @gomathinainika4282
    @gomathinainika4282 День тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dvhhety3292
    @dvhhety3292 21 годину тому

    Kadaka laknam rasi nadappu raaku thasai puthan puththi July 2025 eppadi irukkum

  • @jegathishkumar5422
    @jegathishkumar5422 21 годину тому

    Jp.🎉🎉

  • @VetriVelMuttalMuttal
    @VetriVelMuttalMuttal 19 годин тому

    நா விருச்சிக கடக்கம். பெண்ண விரும்புறேன் இந்த தை முடிவில் கல்யாணம் பன்ன முடியுமா

  • @CaptAra
    @CaptAra 18 годин тому

    Vimanuthula than parakuren, because I’m a pilot 😂

  • @Karthi_Keyan-D
    @Karthi_Keyan-D 19 годин тому +3

    அம்மணி நீ பேசுவது எனக்கு பிடித்த மாதிரி இருக்கு ஏன்னா நானும் கடக ராசி ஆயில்யம் தான் 13 வயது முதல் உழைத்து வருகிறேன் 54 வயது கடந்து விட்டது இனி எது நடந்தாலும் பெரிதாக நினைக்க மாட்டேன் சனி முனி ராகு கேது யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது மரணம் ஒரு முறை தான் அது வரை வாழ்ந்து பார்த்து விடலாம் நன்றி கோவை கார்த்திக் பாபு

    • @prasanthp1090
      @prasanthp1090 19 годин тому

      கடக ராசி ஆயில்ய நட்சத்திரம்

    • @LoganathanC-w1c
      @LoganathanC-w1c 12 годин тому

      👌💯🙌

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai День тому +1

    ஆளாளுக்கு வாய்க்கு வந்த தேதிய சொல்றீங்க. நீங்க எல்லோரும் நல்லா வருவிங்கடா!

  • @vijaya6097
    @vijaya6097 18 годин тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍🙏🏻👍🌹

  • @vijayak7976
    @vijayak7976 День тому

    Plz all off them say the correct change date

  • @rajumani8702
    @rajumani8702 День тому +2

    ஏம்மா நீ சொன்னது நடக்கலைன்னா நீ செத்துருவியா சொல்லு பாப்போம் 🤷‍♂️

    • @ananthanv6324
      @ananthanv6324 День тому +2

      Nambia illanana nepoi savu 🤪

    • @ananthanv6324
      @ananthanv6324 День тому +1

      Palli sollum athukaga yea saganum sothula vezhuthu pala petha konrum pathukaka nambu illa pesama iruthuka😢

  • @Sivakuamr-2011
    @Sivakuamr-2011 День тому +1

    Idu poi solution yethi vidutunga

  • @Iyyappan.kIyyappan.k-o5e
    @Iyyappan.kIyyappan.k-o5e День тому

    Very good sister good