போயே போய் விட்டேன் என் கிராமத்து ஆலயத்திற்கு! என் இள வயதுகளில் நான் அவரை அங்கே துதித்துப் பாடிய இனிய நினைவுகள்!! ஆண்டவர் இயேசுவின் நாமம் மகிமைப் படுவதாக!! நன்றியுள்ள இதயத்துடனே நான் இப்போதும்! எப்போதும்!!
1.கர்த்தாவே யுகயுகமாய் எம் துணை ஆயினீர் நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர் 2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம் 3. பூலோகம் உருவாகியே மலைகள் தோன்றுமுன் சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன் 4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே 5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார் உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார் 6. கர்த்தாவே யுகயுகமாய் எம் துணை ஆயினீர் இக்கட்டில் நற் சகாயராய் எம் நித்திய வீடாவீர்
O God our help in ages past, Our hope for years to come, Our shelter from the stormy blast, And our eternal home. One of my most favorite hymns, and one my late Mother used to play in church for more than 30 years.
1. கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர்; நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம்; உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியே, மலைகள் தோன்றுமுன், சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே; யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே 5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார்; உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார். 6. கர்த்தாவே, யுக யுகமாய் எம் துணை ஆயினீர்; இக்காட்டில் நற் சகாயராய் எம் நித்திய வீடாவீர்.
1. கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர், நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியே மலைகள் தோன்றுமுன் சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே, யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே. 5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார் உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார். 6. கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர் இக்கட்டில் நற் சகாயாராய் எம் நித்திய வீடாவீர்.
போயே போய் விட்டேன் என் கிராமத்து ஆலயத்திற்கு! என் இள வயதுகளில் நான் அவரை அங்கே துதித்துப் பாடிய இனிய நினைவுகள்!! ஆண்டவர் இயேசுவின் நாமம் மகிமைப் படுவதாக!! நன்றியுள்ள இதயத்துடனே நான் இப்போதும்! எப்போதும்!!
1.கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்
2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்
3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்
4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே
5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்
6. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்
Thanks bro
THANKS ALOT
Srilankan trilingual version of "karthaave yugka yugkamaai" christian song கர்த்தாவே யுக யுகமாய்
ua-cam.com/video/b9Jk8jacs28/v-deo.html
O God our help in ages past, Our hope for years to come, Our shelter from the stormy blast, And our eternal home. One of my most favorite hymns, and one my late Mother used to play in church for more than 30 years.
exotic singers lovely harmony plz upload more pamalai songs plz sing my god how great thou art either un tamil or English
Awesome God Amen 🙏good singing 👏👏👏my favourite song
HAPPY NEW YEAR 2024 🎉🎉🎉🎉
Making me remember singing this beautiful song during the cold watch night service on New year day.
BEAUTIFUL HYM. REMEMBER THIS HYM IN NEW YEAR & EVERY YEAR 2022
superb singing and awesome pictures
Praise The Lord 🙏.
A beautifully rendered classic. Brilliant.. !
Expecting regular updloads 👍🏻👌🏻
Yea will do.. thanks for your passion in Paamaalaihal.
Woah!!! 😍 Beautifully sung
Beautiful singing
1. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.
2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.
3. பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்,
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.
4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே
5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.
6. கர்த்தாவே, யுக யுகமாய்
எம் துணை ஆயினீர்;
இக்காட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.
Suuuuuper👌
Wonderful song
Fav song
1. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்,
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.
2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.
3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.
4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே,
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.
5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.
6. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயாராய்
எம் நித்திய வீடாவீர்.
Prof. Beulah, thank you for commenting. But the lyrics for all the hymns are already given in the description. Please check that also.
@@PaamaalaihalThamil I thought for those who do not check the description this might be useful.
Thanks for your efforts spent in singing all these wonderful songs for us.
Thank you, and praise be to God.
May the Lord Jesus Christ bless you all abundantly.
அருமை..அருமை..
Touching.....gracefully sung
A song that stands the test of time
Yea true...
Sweet. Song 👍🌹👍
Beautifully sung and Ireland clips are beautiful to watch..
Super
Very nice
Great and enjoyable
All your songs are excellent
Thank you, and Praise God.
NICE 👌👌 PRAISE BE TO GOD 🙏🙏 JESUS CHRIST ❤️💞💖
Awesome, awesome
Praise God 🙏
Beautiful song and singing
Excellent music and singing...
Super song
lovely singing
Pls include Tamil romanised lyrics
Srilankan trilingual version of "karthaave yugka yugkamaai" christian song கர்த்தாவே யுக யுகமாய்
ua-cam.com/video/b9Jk8jacs28/v-deo.html
Where are you guys from ??
Chennai
@@PaamaalaihalThamil Chennai la enga bro ??
@@samstanes6958 santhoshapuram bro...
@@PaamaalaihalThamil GOD BLESS YOU
KEEP YOUR GOOD WORK GOING ON