வாழ்த்துக்கள் ஆசிரிய சகோதரியே. மிகவும் அற்புதமான பயிற்று முறை சகோதரியே தலைவணங்குகிறேன். நீங்கள் சொன்ன வார்த்தை ஒன்றை கவனிக்க வேண்டியுள்ளது. சந்தர்ப்பம், சூழ்நிலையும் ஒரு காரணம் பலருக்கு சரியாக கிடைக்க வில்லை என்று தான் சொல்லவேண்டும். நாம் முன்னேற நமது பணி சிறக்க வேண்டுமெனில் நமக்கு முதலில் வீட்டில் உள்ளோரின் support முழுமையாக கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்க வில்லை யெனில் எதுவுமே சாதிக்க முடியாது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 👍🙏
💐💐💐👏👏👏 வாழ்த்துக்கள் டீச்சர், நீங்கள் கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் புதுமை முறைகளை அறிந்து இப்பணி முறை மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் 💐💐💐👏👏👏🤝🤝🤝 இப்படிக்கு B. ஹரிஷ் குமார். கோவை மாவட்டம், சிங்காநல்லூர், திரு. S. ஐயப்பன். அவர்களின் நண்பன் என்ற முறையில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
எவ்வளவோ இடர்பாடுகளை கடந்து வெற்றி நடைபெறும் உங்கள் கல்விப் பணிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
❤❤குரு தெய்வம்.தன்னிடம் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றும், உயர்ந்த நிலையை அடைந்ததைப்பார்த்து சந்தோஷப்படும் தாயுள்ளம் கொண்டவர்கள் நீங்கள்
.இந்த ஆசிரியரைக் கேளுங்கள், 1:20 இவர் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறாரா அல்லது தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறாரா என்று. அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார் என்றால்தான் இவர் உத்தம மான ஆசிரியர்.
ஒரு ஆசிரியராக இதை நான் மனதார பாராட்டுகிறேன். தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதைவிட 100 மடங்கு அதிகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மிகவும் குறைவு ஆனால் அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் தான் பெரும் சம்பளத்திற்கு பார்க்கும் வேலைக்கு அவர்கள் மிகவும் பாராட்டப்படுகிறார்கள் ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களை கண்டு கொள்வதில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்
ஆசிரியை’யுவராணி’ ‘ யுகராணி’ யாகப் பரிணமத்திருக்கிறார். புழல் சிறைச்சாலை ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் நன்றி என்றும். விளிம்பு நிலையில் உள்ளோரை மேம்படுத்த தாங்கள் எடுக்கும் தன்னிகரில்லாப் பணிகளுக்காக ஆனந்தக் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.
❤️.... என்னையும், எங்கள் பள்ளி மாணவர்களையும் உலகறியச் செய்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேரன்புகளையும் , பெருநன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ❤️
சிறந்த ஆசிரியர்களால் தான் சிறந்த மாணவர்கள் உருவாகிறார்கள்.ஆசிரியர்கள் இருட்டில் ஒரு விளக்கு போன்றவர்கள் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாக நடந்து செல்ல முடியும்.
ஆசிரியர் பணி மிக முக்கியமான பணி தாய் பெற்றால் தான் . ஆனால் ஆசிரியர் அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த மனிதர்களாக , சமுதாய அக்கறை கொண்ட மனிதர்களாக உருவாக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும்
these kind of teachers to be not only to be encouraged but to be provided with facilities for their efforts to succeeded special appreciation to Yuva rani madam
வாழ்த்துக்கள் ஆசிரிய சகோதரியே. மிகவும் அற்புதமான பயிற்று முறை சகோதரியே தலைவணங்குகிறேன்.
நீங்கள் சொன்ன வார்த்தை ஒன்றை கவனிக்க வேண்டியுள்ளது. சந்தர்ப்பம், சூழ்நிலையும் ஒரு காரணம்
பலருக்கு சரியாக கிடைக்க வில்லை என்று தான் சொல்லவேண்டும்.
நாம் முன்னேற நமது பணி சிறக்க வேண்டுமெனில் நமக்கு முதலில் வீட்டில் உள்ளோரின் support முழுமையாக கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்க வில்லை யெனில் எதுவுமே சாதிக்க முடியாது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 👍🙏
ஆசிரியராக இருப்பது தவம் I PROUD to be a teacher
அன்புத் திருமணியே
அகமலரே!அருள் மணமே அறமே போற்றி!
புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த
பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த
வாழ்வே போற்றி!
இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த
புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும்
பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்!
*தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
*ஓம்சிவாயநமக!...*
*தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன்*
*என்மனதில் ஆனையிட்டதால்..*
தந்தைக்கும். மதிப்புக்கும்.
மரியாதைக்கும். சூரியனும்..
அன்னைகும் அன்னத்திற்கும்.
ஆடைக்கு சந்திரனும்.
வீரத்திற்கும். துனிவிற்கும்.
வெற்றிக்கு செவ்வாயும்..
விவேகத்திற்கும். கல்விற்கும்.
நல்வாக்கிற்கும் புதனும்.
பொன்னுற்கும். பொருளிற்கும்.
அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்...
அழகன மனைவாகனத்திற்கும்.
அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்...
வாழ்வின்ஜீவனத்திற்கும்.
செய்கின்ற கடமைக்கு சனியும்...
செய்யும் செயலின்
பிரமாண்டத்திற்கு. இராகுவும்....
ஞானதியானத்திற்கும்.
ஆன்மீக அருளுக்கு கேதுவும்....
தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.........
பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
வாழ்த்தட்டும் அருளட்டும்..................
சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...................
விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........
பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.............
விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்.....
வள்ளி தேவானை சமேத
முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்....
அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....
சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்....
அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
வாழ்த்தட்டும் அருளட்டும்.........
குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும். பெருகி நிலைக்கட்டும்..............
வாழ்த்துகள்...................
தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........
ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........
செய்யும் தொழில் வாழ்க.............
செய்தநற்செயல்கள் வாழ்க............
சிறந்த செல்வம் வாழ்க........................
சீர்மிகு வாழ்கை வாழ்க...........................
ஒற்றமை துனையுடன் வாழ்க....................
ஓம்கார அருளே வாழ்க வாழ்க......................
தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க....
ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ....
ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க......................
தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க......................
ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...................
*450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல*
*ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி*
*டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
*தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர்*
*ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9994941257*
🍊🍊🍊🍊🍊🍊🍊
🌹🌹🌹🌹🌹🌹🌹
😮6qe😅௩q32w56dகட்டார்
💐💐💐👏👏👏 வாழ்த்துக்கள் டீச்சர், நீங்கள் கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் புதுமை முறைகளை அறிந்து இப்பணி முறை மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் 💐💐💐👏👏👏🤝🤝🤝 இப்படிக்கு B. ஹரிஷ் குமார். கோவை மாவட்டம், சிங்காநல்லூர்,
திரு. S. ஐயப்பன். அவர்களின் நண்பன் என்ற முறையில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
எவ்வளவோ இடர்பாடுகளை கடந்து வெற்றி நடைபெறும் உங்கள் கல்விப் பணிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
எல்லா ஆசிரியர்களும் இப்படி இருந்தால் எல்லா குழந்தைகளும் கல்விமானாகவும் ஒழக்கமாகும் வருவார்கள். நன்றி
வாழ்த்துக்கள் ஆசிரியை அவர்களே🎉🎉🎉❤❤❤ நீங்கள் இன்னும் மேன்மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்துக்கள்
ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி
யுவராணி ஆசிரியைக்கு வாழ்த்துகள் ....
❤❤குரு தெய்வம்.தன்னிடம் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றும், உயர்ந்த நிலையை அடைந்ததைப்பார்த்து சந்தோஷப்படும் தாயுள்ளம் கொண்டவர்கள் நீங்கள்
ஆசிரியர் பணியை அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி.....அருமை உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐
ஆசிரியர் அவர்களின் பனிமேலும்சிறக்கவாழ் த்துகள்நன்றிவணக்கம்❤❤❤❤❤❤❤❤❤❤
என் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் இது போல் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் ஆசிரியை நான் 1987 பத்தாம் வகுப்பில் கணித்தல் 93 ஆங்கிலத்தில் 34 மதிப்பெண்கள்
மிகச்சிறந்த பணி வாழ்த்துக்கள் அம்மா
எனக்கும் இது போல் என் கனவு
ஆசிரியை அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
Vvgood🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த மாதரி கணக்கு ஆசிரியர் நான் படித்த போது எனக்கு கிடைக்கவில்லையே
Super mam hats off to you well teaching method
.இந்த ஆசிரியரைக் கேளுங்கள், 1:20 இவர் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறாரா அல்லது
தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறாரா
என்று. அரசுப் பள்ளிகளில்
படிக்க வைக்கிறார் என்றால்தான் இவர் உத்தம மான ஆசிரியர்.
வணக்கம். எனது மகள் பெருமைமிகு நமது அரசுப் பள்ளியில் தான் 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.
ஆசிரியர்களுக்கே முன்னுதாரணமாக உள்ளார்.நன்றி.
அரசினர் பள்ளியின் ஆசிரியர் 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
நல்ல. ஆசிரியர் கள். பிள்ளைகள். முன்ளேற்றத்திற்க்கு. ஆசிரியர் நல்ல. முறையில். புரியும் படி. பாடமுறையை. அன்பாக. சொல்லிக்கொடுப்பதற்க்கு. பாராட்டு கள்
ஒரு ஆசிரியராக இதை நான் மனதார பாராட்டுகிறேன். தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதைவிட 100 மடங்கு அதிகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மிகவும் குறைவு ஆனால் அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் தான் பெரும் சம்பளத்திற்கு பார்க்கும் வேலைக்கு அவர்கள் மிகவும் பாராட்டப்படுகிறார்கள் ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களை கண்டு கொள்வதில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்
கணித ஆசிரியை சகோதரி க்கு என் அன்பான வாழ்த்துக்கள். உங்கள் பேச்சு என் கண்களை குளமாக்கியது. நான் ஒரு தொடக்க ப்பள்ளி ஆசிரியை.
Super Teacher
ஆசிரியர் கல்வித்துறைக்கு மிகச்சிறந்த சான்று யுவராணி ஆசிரியர்.
வாழ்த்துக்கள் பல ஆசிரியருக்கு.
Madam, you are great, you are a innovative Maths Teacher.
Congratulations.
ஆக சிறந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் 🎉
அருமையான கருத்து💖💖💖
சிறப்போ சிறப்பு உங்கள் நடன ரசிகை விஜயலட்சுமி ஆசிரியை
கணித ஆசிரியைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்க இந்த ஆசிரியர்
ஜெய் இந்த்
ஆசிரியை அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
வாழ்த்துக்கள்♥️♥️♥️♥️♥️♥️ மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
Superb madam, really you are inspiring to all... ❤🎉😍 Best wishes yuvarani madam.
வாழ்த்துகள் ஐயா. மற்றும் அக்கா
What a teacher!
Greetings to her Guru
Wishes to her and too the students
Congratulation Mam❤. My best wishes to you ❤
Super gift to students
Mam your very important in the life very thank you
Super super super
Iam proud of you mam
I am a teacher.... Really I proud to be a teacher
Congratulations Teacher ❤
Thankyou mam
Mam very nice you are amazing
ஆசிரியர்கள் நேர்மை கொண்டால் மரியாதை கொண்ட மாணவ மாணவி கிடைப்பார்கள்
Super keep it up 💐💐💐💐
Congratulations teacher❤❤❤
Congratulations mam, super mam.
1st time pet period vida maths period dhan pudikkumnu oru pasanga solli kekkuren😊😊😊 hats off mam..
ஆசிரியை’யுவராணி’ ‘ யுகராணி’ யாகப் பரிணமத்திருக்கிறார். புழல் சிறைச்சாலை ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் நன்றி என்றும். விளிம்பு நிலையில் உள்ளோரை மேம்படுத்த தாங்கள் எடுக்கும் தன்னிகரில்லாப் பணிகளுக்காக ஆனந்தக் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.
I proud to be teacher ❤
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
❤️....
என்னையும், எங்கள் பள்ளி மாணவர்களையும் உலகறியச் செய்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேரன்புகளையும் , பெருநன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ❤️
வாழ்த்துக்கள் தங்கச்சி 🎉🎉🎉
👏👏
வாழ்த்துகள் யுவராணி
வாழ்த்துக்கள் அம்மா
Super mam🎉🎉
Super teacher congratulations🎉🥳🥳🥳
Super madam
Salute to Ms Yuvarani. Inspired much. Keep try like...
love u mam god bless you
Excellent Teacher ..... Hats off to you......
வாழ்த்துக்கள் தாயே! 🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சிறந்த ஆசிரியர்களால் தான் சிறந்த மாணவர்கள் உருவாகிறார்கள்.ஆசிரியர்கள் இருட்டில் ஒரு விளக்கு போன்றவர்கள் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாக நடந்து செல்ல முடியும்.
👏🥇🏆 congratulations....dear sis u r inspiration to me.....
Congratulations beloved teacher 🎉🎉🎉
Wonderful and excellent teacher
Enaku pudikatha subject maths. But ipdi oru teacher irukum pothu happy ah iruku
The great mam
Supper mem
ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்
Congratulations Miss...
வாழ்க வளமுடன்
வாழ்த்துகள் ஆசிரியர் அவர்கள் 💐💐💐
வாழ்க வளமுடன். நலமுடன்.
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Superb
வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Arumai
சூப்பர்
Very good vazhga valamutan Teacher 👌👏👏
Super mam
Great work madam. Keep going. God bless you
Super salute madam 👌🤝🙏🙏🙏
Nalla teacher best of your service all the best mam
Very excellency
Super teacher thangam
Congratulations dear sister. hats off ur dedication.
புல்லரிக்குது❤❤❤❤❤❤❤❤❤❤❤
Congratulations - பாராட்டுகள், வாழ்த்துகள்
best wishes mam 👍👍👍
Congrats Respected Mathematics Teacher...............................
Super mam I miss you my school days never get this much support 🙏🙏👌👍
வாழ்த்துக்கள் ...எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் ....நாங்களும்
God bless you mam.... From USA
ஆசிரியர் பணி மிக முக்கியமான பணி தாய் பெற்றால் தான் . ஆனால் ஆசிரியர் அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த மனிதர்களாக , சமுதாய அக்கறை கொண்ட மனிதர்களாக உருவாக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும்
these kind of teachers to be not only to be encouraged but to be provided with facilities for their efforts to succeeded special appreciation to Yuva rani madam
Fantastic iam also a maths liker and also physical activity you done both
பாதம் தொட்டு வணங்குவோம்❤❤❤❤❤
தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்
Well done mam..❤
நல் வாழ்த்துகளும் பாராட்டுகளும்
Super madam.Continue your great work..
யுவராணி நீங்கள் ஒரு மகாராணி