நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் JAYA JAYA GANAPATHI

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2024
  • #vejayaudios #vinayagarhits #wednesday
    தினமும் காலை எழுந்தவுடன் கேளுங்கள் விநாயகர் போற்றி இன்றுமுழுவதும் நல்லதே நடக்கும்
    PILLAYAR SONGS
    SUNG BY Bombay Saradha, Mahanadhi Shobana
    KINDLY SUBSCRIBE TO OUR CHANNEL AT / @vaishnavimusic1744
    /
    /
    /

КОМЕНТАРІ • 23

  • @mohanana5694
    @mohanana5694 14 днів тому +8

    ஆதிகணபதி அஆறுமுகரை அம்பிகை மணவாளரைக் காலபைரவர் நந்தககேஸ்வரர் வீரபத்ர தக்ஷிணாமூர்த்தியைத் தியானித்தெழுந்தேன் சேஷகிரிவரை வெங்கடேசரைத் திருமகள்அலர்மேலுவை தேவிசரஸ்வதி சதுர்முகப்ப்ரம்மா ஸ்ரீபூமிதேவிஅம்மனை ப்ராணதாரமாகவிளங்கிடும் பரிபூரணகாவேரியம்மனை ஆதிகங்கையை அறுபத்தாறுகோடி அகிலபுவனத்தின் தீர்த்தத்தை மத்ஸ்யகூர்ம வராஹ நரசிங்க வாமனாவதாரமூர்த்தியை வீரபரசுராமபலபத்ர ஸ்ரீராமகிருஷ்ணபௌத்தரை ஸ்ரீஹரிதிருமார்பில்விளங்கிடும் ஸ்ரீதுளசிமஹாதேவியை ஜனகர்திருமகன் ப்ராணநாதரை ஸ்ரீபரலக்ஷ்மணசத்ருக்னரை ஆதிசக்தியை லக்ஷ்மிசரஸ்வதி சாவித்ரி காயத்ரிஅம்மனை அகலிதிரௌபதை சீதைதாமரை மண்டோதரி ஐந்துபேர்களை தேவகிகுந்தி சுபத்ரை ருக்மணி ஸப்தரிஷிகள்தேவியை தசரதர்தேவி கௌசல்யையுடன் சிறந்த உத்தமிகளை அயிராணியுடன்சூரகன்னிகைகளை ஐராவதம் உச்சைஸ்வரம் அருமையா அருமையாகியகாமதேனுவை அடர்ந்தகற்பகசோலையை அஷ்டதிக்குபாலகர்அவர்கள் தேவியைஅஷ்டவஸீ அஷ்டகஜங்களை சித்தர்கின்னர் கிம்புருடரை சிறந்தவித்யாதாரர்களை வசிஷ்டர்வாமதேவர்காசியபர் அகத்தியர் அத்திரிஆங்கீரஸ புலஸ்தியர்கிருது புவஸ்கர் முதலானதவசிலாக்கியமகான்களை வேதவியாசரை மார்க்கண்டேயரை வீணாகானநாரதரை சூதர்சௌனகர் துர்வாசமுனி ஜடபரதர்ஜடத்காருவை மதங்கமாமுனி ரிஷ்யசிங்கரை மஹரிஷிசரபங்கரை வைஸம்பாயனர் சுமந்துஜைமனி பைலவர்ஜபாலியை கபிலரிஷியுடன் தத்தாத்ரேயரை கட்கிபரத்வாஜரை ஹயக்ரீவர்ப்ரகஸ்பதிகுரு ஆதிசங்கராச்சாரியை பத்மபாதரை அஷ்டகோணரைப்பபுகழ்பெற்ற ராமானுஜரைஆசீதளாச்சாரிகோவிந்தரை சிறந்தமத்வாச்சாரியை அகிலபுவனத்தைக் காத்துரட்சிக்கும் அஷ்டலெக்ஷ்மிநாதரை அநுமார்பெரியதிருவடியுடன் ஆழ்வார்ள்பன்னிருவரைப் பரமபக்தனாம் ருக்மாங்கதன் துருவன்பக்தன்பிரஹலாதனைப் பக்திசெய்திட்டகுசேலர் அம்பரீஷன் பீஷ்மர்விதுரர்பாஞ்சாலியை ஆதிமூலத்தைக்கூவிஅழைத்திட்ட அறிவுமிகுந்தகஜேந்திரனை அரனைத்துதிசெய்த பாணராவணப்பிருங்கி சண்டிகேசபக்தரை அப்பர்சுந்தரர் ஞானசம்பந்நர் அறுபத்துமூவர்தங்களை ஜயதேவியுடன் துளசிதாசரை ஹரிசிறந்தபக்திமான்களை பக்தர்குழாங்களை பகவான்மூவரைப் பாரிலுள்ளபுண்ணியநதிகளை ஏற்றித்தொழுதேன் ஹ்ருதயசுத்தியுடன் போற்றிப்புகழ்பாடினேன் உதயகாலத்தில் உள்ளம்தெளிந்து ஹ்ருதயத்தில்பரதேவியின் பாதகமலத்தைத்தியானம்பண்ணியே பவங்கடந்தேறினேன் தியானித்தெழுந்தேன் காத்தருள்வாய் கருணைக்கடலே சரணம்சரணம்சரணம் பக்தர்குழாங்களை பகவான்மூவரைப் பாரிலுள்ளபுண்ணியநதிகளை ஏற்றித்தொழுதேன் ஹ்ருதயசுத்தியுடன் போற்றிப்புகழ்பாடினேன் உதயகாலத்தில் உள்ளம்தெளிந்து ஹ்ருதயத்தில்பரதேவியின் பாதகமலத்தைத்தியானம்பண்ணியே பவங்கடந்தேறினேன் தியானித்தெழுந்தேன் காத்தருள்வாய் கருணைக்கடலே சரணம்சரணம்சரணம்🙏🙏🙏🙏🙏 ஸ்ரீகண்டதனய ஸ்ரீஸ ஸ்ரீகர ஸ்ரீதலார்சித ஸ்ரீவிநாயகாஸர்வேஸஸ்ரியம் வாஸயமேகுல கஜானனகணாதீஸ த்விஜராஜவிபூஷித பஜேத்வாம் ஸச்சிதானந்த ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணாஸ்பதே ணஷாஷ்டவாச்ய நாஸாயரோகாடவிகுடாரிணே க்ருணாபாலிதலோகாய வனானாம்பதயேநம தியம்ப்ரயச்சதே துப்யமீப்ஸிதார்தப்ரதாயினே தீப்தபூஷணபூஷாய திஸாம்சபதயேநம பஞ்சப்ரஹ்மஸ்வரூபாய பஞ்சபாதகஹாரிணே பஞ்சதத்த்வாத்மனேதுப்யம் பஸூனாம்பதயேநமஹ தடித்கோடிப்ரதீகாஸதனவே விஸ்வஸாக்ஷிணே தபஸ்வித்யாயினேதுப்யம் ஸேனானிப்யஸ்சவேநமஹ யேபஜந்த்யக்ஷரம்த்வாம் தேப்ராப்னுவந்த்யக்ஷராத்மதாம் நைகரூமாயமஹதே முஷ்ணதாம்பதயேநமஹ நகஜாவரபுத்ராய ஸுரராஜார்சிதாயச ஸுகுணாயநமஸ்துப்யம்ஙஸும்ருடீகாயமீடுஷே மஹாபாதகஸங்காத தமஹாரணபயாபஹ த்வதீயக்ருபயா தேவஸர்வானவயஜாமஹே நவார்ணரத்னநிகம பாதஸம்புடிதாம்ஸ்துதிம் பக்த்யாபடந்தியே தேஷாம்துஷ்டோபவகணாதிப பக்த்யாபடந்தியே தேஷாம்துஷ்டோபவகணாதிப பக்த்யாபடந்தியே தேஷாம்துஷ்டோபவகணாதிப🙏 நீலாப்ஜம் தாடிமீவீணா சாலீகுஞ்ச அட்சசூத்ரகம் ததது உச்சிஷ்டநாமாயம் கணேசபாதுமேசஹ கணேசபாதுமேசஹ🙏 ராயஸ்பேஷஸ்ய ததிதாநிதிதோ ரத்னதாதுமான் ரக்ஷர்ஹனோ பலகஹனோ வக்ரதுண்டாய ஹூம் வக்ரதுண்டாய ஹூம்🙏 ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் நமோஹேரம்ப பக்ததாரித்ர விச்சிதாந்த ஏகதந்த மோதகஹஸ்த சர்வதனதன்ய சம்ரிதித குபேர்பகவன்ஸ்திதாஓம்கண கணபதேஸ்வாஹா குபேர்பகவன்ஸ்திதாஓம்கண கணபதேஸ்வாஹா🙏 ஓம் நமஹ உச்சிஷ்ட கணேசாய ஹஸ்திபிசாச்சிலிகேசுவாகா🙏

  • @arasanarasan4688
    @arasanarasan4688 14 днів тому +2

    ஓம் ஶ்ரீ விநாயகனே போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanana5694
    @mohanana5694 14 днів тому +1

    கற்பகநாதா நமோநமோ கணபதிதேவா நமோநமோ கஜமுகநாத நமோநமோ காத்தருள்வாயே நமோநமோ🙏 கம்கணபதியே நமோநமஹ சித்திவிநாயகா நமோநமஹ அஷ்டவிநாயகா நமோநமஹ விக்னவிநாயகாநமோநமஹ விக்னவிநாயகாநமோநமஹ🙏🙏🙏 கணபதியேகஜபதியே காணாதபேரொளியே காக்கும்கடவுள்விநாயகா கனிவார்கதிரொளிவிநாயகா அருகம்மாலைகள் ஆனைமுகலீலைகள் மோதகதித்திப்புபேரின்பபூரிப்பு தோப்புக்கரணதுதிகளே நல்லருளின்வழிகளாம் பொழியட்டும்மகிழ்வுபொங்கட்டும்வாழ்வு விடலையின்கணக்குவேண்டலின்வழக்கு நாமத்தின்மந்திரம்நயநாதவந்தனம் கைவணங்கும்வேழனே கருணையின்வேந்தனே பொற்பின்தெய்வம்விநாயகா கணபதியேகஜபதியே காணாதபேரொளியே காக்கும்கடவுள்விநாயகா கனிவார்கதிரொளிவிநாயகா அருகம்மாலைகள் ஆனைமுகலீலைகள் கணபதியேகஜபதியே காணாதபேரொளியே காக்கும்கடவுள்விநாயகா கனிவார்கதிரொளிவிநாயகா🙏🙏🙏🙏 ஓம்கணநாதா ஓம்கணநாதா ஓம்கணநாதாஓம் மூஷிகவாகன மோதஹஹஸ்த ஓம்கணநாதாஓம் சாமரகர்ணவிளம்பிதஸீத்ர ஓம்கணநாதாஓம் வாமநரூபமஹேஷ்வரபுத்ர ஓம்கணநாதாஓம் விக்னவிநாயகா பாதநமஸ்தே ஓம்கணநாதா ஓம்கணநாதா ஓம்கணநாதாஓம் 🙏🙏🙏🙏வக்ரதுண்டமஹாகாய ஸூர்யகோடிஸமப்ரப நிர்விக்னம்குருமேதேவ ஸர்வகார்யேஷூஸர்வதா🙏 தத் புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப்ரசோதயாத் தன்னோதந்திப்ரசோதயாத் தன்னோதந்திப்ரசோதயாத்🙏🙏🙏 வக்ரதுண்டாய ஹூம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்திமுகாய மம சர்வசங்கடம் நிவாரயநிவாரயஸ்வாஹா ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதகணபதியேசவாகா🙏 வக்ரதுண்டாய ஹூம் ஓம் ஸ்ரீம் கம் சௌமியாய சௌமியாயகணபதியே வரவரத ஸர்வஜனம்மே வசமானயஸ்வாஹா🙏 ஓம் ஸ்ரீம் கம் சௌமியாய லட்சுமிகணபதியே வரவரத ஸர்வஜனம்மே வசமானயஸ்வாஹா🙏 ஓம் ஸ்ரீம் க்ரீம் க்லீம் கலௌம் கம்கணபதியே வரவரத ஸர்வஜனம்மே வசமானயஸ்வாஹா🙏🙏 சுக்லாம் பரதரம் விஷ்ணும்சதுர்புஜம் பிரஸன்னவதநம் த்யாயேத்ஸர்வ விக்னோபசாந்தயே🙏 தத் புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப்ரசோதயாத் தன்னோதந்திப்ரசோதயாத்🙏 ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப்ரசோதயாத் தன்னோதந்திப்ரசோதயாத்🙏 ஓம் லம்போதராய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப்ரசோதயாத் தன்னோதந்திப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏

  • @petchimuthusubbiah3083
    @petchimuthusubbiah3083 14 днів тому +3

    OM VINAYAGA POTRI POTRI

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 14 днів тому +1

    ஓம். ஹம். கணபதி. நமக 🌺🙏

  • @tusithankan2008
    @tusithankan2008 14 днів тому

    ஓம் கற்பக கணபதியே போற்றி போற்றி🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤

  • @NadesanCasipillai-bp3pg
    @NadesanCasipillai-bp3pg День тому

    Om maha ganapathye om wigneswarane om kondaladi pillaiyare om neraviyadi pillaiyare om maruthadii pillaiyare om murukandy pillaiyare om thiruchi ucippillaiyare om kailai malai pillaiyare om manica pillaiyare om Sri katheresan pillaiyare om vajira pillaiyare om katpaha nathane om sakthi ganapathye om gajamuga nathane om selva ganapathye om anaimugathone om aingarane om sithi ganapathye om muthone om muthalvane om lambotharane om Bala ganapathye om um patham adaikalam mulu nalum umaith thola arul tharuvai enraya anaithum nallapadiyai nadaka arul tharuvai elloraium katharulvai om maha ganapathye saranam aiya saranam om namo nama ha

  • @palaniyappankarupaiah5698
    @palaniyappankarupaiah5698 14 днів тому +1

    ஓம் கற்பக கணநாதனே சரணம் ஓம் கற்பக ஐங்கரனே சரணம் ஓம் கற்பக விநாயகர் சரணம் ஓம்

  • @devithirumurugan6542
    @devithirumurugan6542 День тому

    ஓம் பிள்ளையார்யப்பா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 14 днів тому +3

    அற்புதகீர்த்திவேண்டின் ஆனந்தவாழ்க்கைவேண்டின் நற்பொருள்குவிதல்வேண்டின் நலமெல்லாம்பெருகவேண்டின் கற்பகமூர்த்திதேய்வக்களஞ்சியம் திருக்கைசென்றுபொறாபாதம் பணிந்துபாரீர் பொய்யில்லைகண்ட உண்மை பொய்யில்லைகண்ட உண்மை🙏 விக்னவிநாயகாபோற்றி வினைகள்தீர்க்கும்தேவாபோற்றி இமவதிமைந்தாபோற்றி ஈசனின்பாலாபோற்றி கஜமுகவதனாபோற்றி காரியனுகூலாபோறறி அருளின்வடிவேபோற்றி ஓம்ஆதிகணபதியேபோற்றிபோற்றி ஓம்ஆதிகணபதியேபோற்றிபோற்றி🙏 உச்சிஷ்ட கணபதிவிநாயகா என்விக்னமெல்லாம்நீதீர்ப்பாய் தும்பிக்கையால்நீஎன்னைஅணணைக்க அஞ்ஞானம்தீர்ந்துநான்என்னைமறக்க எப்போதும்அருள்செய்வாய்விநாயகா எல்லோரும்போற்றும்விநாயகா🙏 ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்டமஹாத்மனே ஆம்ஹ்ராம்ஹ்ரீம் கம்கேகேஸ்வாஹா🙏 ஓம் ஸ்ரீம் கணாதிபதியே ஏகதந்தாயலம்போதராய ஹேரம்பாயநாலிகேரப்ரியாய மோதபக்ஷணாய மமாபீஷ்டபலம்தேஹி ப்ரதிகூலம்மேநஸ்யது அனுகூலம்மே வஸமானயஸ்வாஹா அனுகூலம்மே வஸமானயஸ்வாஹா🙏 முன்னவனேயானைமுகத்தவனே முக்திநலம்சொன்னவனே தூய்மெய்ச்சுகத்தவனே மன்னவனேசிற்பரனே ஐங்கரனேசெஞ்சடையஞ்சேகரனே தற்பரனேநின்தாள்சரண் ஐங்கரனேசெஞ்சடையஞ்சேகரனே தற்பரனேநின்தாள்சரண்🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் க்லௌம் ஸர்வவிக்னே ஹந்த்ரே பக்தானுக்ரஹ கர்த்தே விஜயகணபதயேஸ்வாஹா🙏ஓம்ஆம்ஜெயஜெய சீக்கிரம்வாவா அவ்வும்உவ்வும் வசியவசியவசிய கணபதிசித்திக்கசுவாகா🙏ஓம்ஆம்ஜெயஜெய சீக்கிரம்வாவா அவ்வும்உவ்வும் வசியவசியவசிய கணபதிசித்திக்கசுவாகா🙏 ஓம்ஆம்ஜெயஜெய சீக்கிரம்வாவா அவ்வும்உவ்வும் வசியவசியவசிய கணபதிசித்திக்கசுவாகா🙏 ஓம் சஷ்ம்ரியூம் சஷிப்ர கணபதயே ஸுவர்ணகேஹேவ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம்வசட்ஸ்வாஹா🙏 ஓம் சஷ்ம்ரியூம் சஷிப்ர கணபதயே ஸுவர்ணகேஹேவ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம்வசட்ஸ்வாஹா🙏 ஓம் சஷ்ம்ரியூம் சஷிப்ர கணபதயே ஸுவர்ணகேஹேவ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம்வசட்ஸ்வாஹா ஓம் சஷ்ம்ரியூம் சஷிப்ரகணபதயே ஸுவர்ணகேஹேவ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம்வசட்ஸ்வாஹா🙏 ஓம் சஷ்ம்ரியூம் சஷிப்ரகணபதயே ஸுவர்ணகேஹேவ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம்வசட்ஸ்வாஹா🙏🙏🙏🙏ஒம் கூம் நம🙏 ஓம் கிலி அங் உங்🙏 ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் விக்னவிநாயகா நமோநமஹ🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் அங் உங் ஐயும் கிலியும் கணபதி அனைத்துவகையான நவகிரகதோஷமும் ஜென்மராசிதோஷமும் நசிமசிசுவாகா🙏 ஓம் ஸ்ரீம் க்லௌம் ஸர்வவிக்னே ஹந்த்ரே பக்தானுக்ரஹ கர்த்தே விஜயகணபதயேஸ்வாஹா🙏ஓம்ஹும்க்லௌம் டட ராஜஸர்வஜன கதிமதி க்ரோதஜ்ஹ்வ ஸ்தம்பயஸ்தம்யஸ்வாஹா🙏 ஓம் கம்கணபதி அர்க்ககணபதி வரவரத ஸர்வஜனம்மே வசமானயஸ்வாஹா🙏 ஓம் ஹ்ரீம்கம்ஹ்ரீம் மஹாகணபதியேஸ்வாஹா🙏ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்னே ஹந்த்ரே பக்தானுக்ரஹ கர்த்தே விஜயகணபதயேஸ்வாஹா🙏 ஓம்க்லௌம்ஸ்ரீம் ஸர்வவிக்னே ஹந்த்ரே பக்தானுக்ரஹ கர்த்தே விஜயகணபதயேஸ்வாஹா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 14 днів тому +2

    பங்கயத்தாளும் ஒருநான்குதோளும்படாமுகமும் திங்களின்கோடும்வளர்மோ தகத்துடன்செங்கையிலே அங்குசபாசமுமாகிவந்து என்றனைஆண்டருள்வாய் வெங்கயமே கடவூர்வாழுங்கள்ளவிநாயகனே உண்ணும்பொழுதும் உறங்கும்பொழுதும் ஒருதொழிலைப்பண்ணும்பொழுதும் பகரும்பொழுதும் நின்பாதத்திலே நண்ணுங்கருத்துத் தமியேனுக்கென்றைக்கு நல்குவையோ விண்ணும்புகழ் கடவூர்வாழும்கள்ளவிநாயகனே விண்ணும்புகழ் கடவூர்வாழும்கள்ளவிநாயகனே பங்கயத்தாளும் ஒருநான்குதோளும்படாமுகமும் திங்களின்கோடும்வளர்மோ தகத்துடன்செங்கையிலே அங்குசபாசமுமாகிவந்து என்றனைஆண்டருள்வாய் வெங்கயமே கடவூர்வாழுங்கள்ளவிநாயகனே உண்ணும்பொழுதும் உறங்கும்பொழுதும் ஒருதொழிலைப்பண்ணும்பொழுதும் பகரும்பொழுதும் நின்பாதத்திலே நண்ணுங்கருத்துத் தமியேனுக்கென்றைக்கு நல்குவையோ விண்ணும்புகழ் கடவூர்வாழும்கள்ளவிநாயகனே🙏🙏

  • @dharu_97
    @dharu_97 14 днів тому

    ஓம் வராஹி அம்மா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 14 днів тому +3

    சித்திவிநாயகருக்கு நமோநமோ புத்திவிநாயகருக்கு நமோநமோ சக்திவிநாயகருக்கு நமோநமோ செல்வவிநாயகருக்கு நமோநமோ ஆதிவிநாயகருக்கு நமோநமோ தேவிவிநாயகருக்கு நமோநமோ🙏 தந்தமோடுகாட்சிதரும் தொந்நிவிநாயகருக்குதருவோம் மோதகம் பணிவோம்பொற்பாதம் அன்றுதொட்டுஇன்றுவரை தொந்திவிநாயகரைபோற்றவேபிறந்தோம் போற்றியேமகழ்வோம் பிள்ளையார்பட்டியிலேகூடுவோம் கூடிபிள்ளையாரின்பெருமைகளைபாடுவோம் தில்லையாரின்பிள்ளை அவரைநாடுவோம் நாடதொல்லைதீரதோப்புக்கரணம்போடுவோம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் தும்பிக்கையான்ஆடிவரும்பொழுதிலே நம்துன்பமெல்லாம்ஓடிவிடும்நொடியிலே நம்பிக்கையையிய்வருவோரின்வாழ்விலே இனிநல்லவையேநடக்கும்வரும்நாளிலே ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் பிள்ளையார்பட்டியிலேகூடுவோம் கூடிபிள்ளையாரின்பெருமைகளைபாடுவோம் தில்லையாரின்பிள்ளை அவரைநாடுவோம் நாடதொல்லைதீரதோப்புக்கரணம்போடுவோம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம்🙏 பக்தியுடன்பிள்ளையாரைவணங்கவே பலவெற்றிநம்மை தேடிவரும்உண்மையே அப்பமுடன்முப்பழமும்படைக்கவே நம்தொப்பையப்பன்வழங்கிடுவான்வரங்களே ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் பிள்ளையார்பட்டியிலேகூடுவோம் கூடிபிள்ளையாரின்பெருமைகளைபாடுவோம்🙏 தந்தமுள்ளகணபதியைதுதிக்கவே நம்மைதொட்டவினைவிட்டுஓடும்தூரவே இத்தலத்தில்அடிமிதிக்கவே நமதுஇல்லமதில்செல்லம்கொழிகொழிகாகுமே ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் பிள்ளையார்பட்டியிலேகூடுவோம் கூடிபிள்ளையாரின்பெருமைகளைபாடுவோம் தில்லையாரின்பிள்ளை அவரைநாடுவோம் நாடதொல்லைதீரதோப்புக்கரணம்போடுவோம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம் ஓம்கணபதிஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏 ஏகதந்தாயவக்ரதுண்டாய கௌரிதனயாய தீமஹி கஜேஷானாய பாலசந்திராய ஸ்ரீகணேஷாயதீமஹி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajurajinirajuganthi5560
    @rajurajinirajuganthi5560 14 днів тому +1

    🙏🙏🙏🙏🌹

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 14 днів тому +3

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @sleviff5184
    @sleviff5184 14 днів тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Vasanthie-yn5nj
    @Vasanthie-yn5nj День тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 14 днів тому

    🙏🏾🏵️🌼💯🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💯🏵️🌼🌹