மெய்வழிச்சாலை | Meivazhi salai | Kodi | thiruvilla | Mugamalar anathar |

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 6

  • @varaiamman
    @varaiamman 6 місяців тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் சூப்பர் அப்பே

  • @magathipriya9647
    @magathipriya9647 Рік тому +2

    சைவம்

  • @MaheshG-c1g
    @MaheshG-c1g 10 днів тому

    மனிதன் தான் வாழும்போதே பிடரிக்கண் திறப்பதற்கும் நாதம் / ஞானம் விளைவதற்கும் மரணமிலாப்பெருவாழ்வு/ வீடுபேறு அடைவதற்கும் இனமோ இல்லறமோ மதமோ ஓரு தடையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெய்ஞ்ஞான விஞ்ஞானிகளான சித்தர்கள் மிக மிக எளிய வழியை கூறியிருக்கிறார்கள். புறத்தோற்றம் புறவழிபாட்டால் புறகுருவால் புறவாழ்வால் ஏமாற வேண்டாம். வாய்ஞ்ஞானம் பேசுவதால் வாய்க்காது பிறவாப்பேறு/ முக்தி/ இறைநிலை/ மரணமிலாப்பெருவாழ்வு/ சாயுட்சயப்பதவி.....

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Рік тому +4

    "மெய்வழிச்சாலை" மார்க்கத்தினரின் உணவுப்பழக்கம் என்ன?? சைவமா அசைவமா?? சைவம் எனில் வள்ளலார் கூறியுள்ள சுத்த சைவத்திற்கும் இந்த சைவ உணவுக்குமான வேறுபாடு என்ன? அசைவம் எனில் இஸ்லாம் கூறும் அசைவத்திற்கும் இந்த அசைவ உணவுக்கும் என்ன வேறுபாடு??

  • @wilsonpaulraj9314
    @wilsonpaulraj9314 Рік тому +1

    ஆதியே துணை என்றால் அந்த ஆதி யார் சிவனா கிருஷ்ணனா இயேசுவா இல்லை அல்லவா?

    • @varaiamman
      @varaiamman 4 місяці тому

      இதில் மூன்றும் இல்லை முடிந்தால் கன்றுபிடியுங்கள் இதில் நீங்கள் எந்த மதம்