#MYV3ADS

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @Prabhuotherbays
    @Prabhuotherbays 12 днів тому +6

    கம்பெனியல் பணம் தரா முடியாது என்று உங்களுக்கே தெரியும். ஆனா அசோக் அண்ணா மேல பழி சொல்லராது...

    • @Florasfamily
      @Florasfamily  12 днів тому +2

      @@Prabhuotherbays அசோக் அண்ணனா அப்ப நீங்களும் மனிதாபிமானம் இல்லாத ஆளா தான் இருப்பீங்க

    • @Florasfamily
      @Florasfamily  12 днів тому +2

      @@Prabhuotherbays சக்தி ஆனந்தன் சார் ஒழுங்கா தானே கொடுத்துக்கிட்டு இருந்தார் மக்களுக்கு பேமெண்ட் அதை தடுத்து நிறுத்தினதும் தானே அசோக் இதுல அசோக் அண்ணன் நல்லவரா எம்டி சாரு கம்பெனி ஒழுங்கா தான் நடத்திக்கிட்டு இருந்தார் நல்லா இருக்குது ப்ரோ உங்க நியாயம்

    • @Prabhuotherbays
      @Prabhuotherbays 12 днів тому +1

      @@Florasfamily எந்த கம்பெனியும் தேர்தல் காரனம் காட்டி சம்பளம் நிருத்தாலா...
      உங்க கம்பெனி மட்டும் அல்ல பல கம்பெனி மேல் கேஸ் உள்ளது. அந்த கம்பெனி எல்லாம் சம்பளம் நிருத்தாலா...
      நீங்க என்ன சொல்றீங்க.

    • @Prabhuotherbays
      @Prabhuotherbays 12 днів тому

      @@Florasfamily மனிதாபிமானம் இல்லையா...😀😀😀
      150 ருபாக்கு கிடைக்கிரா பொருட்கள். 360ருபாய் விற்பனை செய்ரிங்கா.
      கேட்டா 5 Star ⭐தோசை கதை சொல்லாரிங்கா... எல்லாம் மக்களும் அந்த தோசையை வாங்கரது இல்லை... அப்புரம் எப்படி வாழ் நாள் முழுவதும் பணம் சம்பாதிக்கலாம்...

  • @laxmijayabal3838
    @laxmijayabal3838 6 днів тому

    சகோதரி அருமை சகோதரி நானும் அப்படியே தான் மனதில்.நம்பிக்கை.உள்ளது

  • @akashb.v.6156
    @akashb.v.6156 5 днів тому

    😂😂😂

  • @SasiKala-fr9bz
    @SasiKala-fr9bz 12 днів тому

    அம்மா நீங்க எத்தனை பேருக்கு upliner. நாங்க 121000 கட்டி பணமே வாங்கல. வட்டி கட்ட முடில. நல்லா சம்பாதிச்சவங்க மைவி 3 சப்போர்ட் னு சொல்வீங்க. எங்களுக்கு refund வேணும்.

  • @mansoor5557
    @mansoor5557 13 днів тому +2

    சூப்பர் மேடம்

  • @PadmaPadma-u5z
    @PadmaPadma-u5z 12 днів тому +3

    நானும் பிப்ரவரி மாசம் தான் சேர்ந்தேன் ஒரு payment கூட எடுக்கல. EMI கட்டிட்டு தான் இருக்கேன்..நம்பிக்கையா capcha போட்டுட்டு தான் இருக்கேன்

    • @Prabhuotherbays
      @Prabhuotherbays 12 днів тому

      எங்க ‌... இது உங்கா பணம்...நீங்கா தா கேக்கனும்.
      அசோக் மேல புகார் கொடுக்க போனிங்கா. இப்பவும் ஒன்னு கேட்டு போகலா போய் கேளுங்க....

    • @Florasfamily
      @Florasfamily  12 днів тому

      @@PadmaPadma-u5z கவலைப்படாதீங்க சகோ உங்க பணம் முழுசா கைல கிடைக்கும் பாருங்க யாரும் எதுவும் சொல்றாங்கன்னு நீங்க டென்ஷன் ஆகாதீங்க அவங்க உங்க வாழ்க்கைக்கான வழியை காட்ட மாட்டாங்க

    • @Florasfamily
      @Florasfamily  12 днів тому

      @@Prabhuotherbays சகோ அசோக் மேல நாங்க எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் கடவுள் பாத்துட்டு தான் இருக்காரு அவர் கம்ப்ளைன்ட் இல்லாத தண்டனை கொடுப்பார்

    • @Prabhuotherbays
      @Prabhuotherbays 12 днів тому

      @@Florasfamily அவரு வங்கியில் பணம் போட்டு இருந்தால் வட்டியாவது கிடைக்கும்.
      உங்கா கம்பெனி நம்பி வந்ததுக்கு நல்ல வழி காட்டிடிங்கா...

    • @Prabhuotherbays
      @Prabhuotherbays 12 днів тому

      @@Florasfamily உங்க கம்பெனி சொல்லி.கூட்டமாக போய் புகார் கொடுக்க போனிங்கா தானே. சொன்னா சகோதரரே ...
      அதேபோல் உங்க பணம் எப்ப திரும்பா முழுமையாக வாரும் என்று கேளுங்கனு சொன்னேன் சகோதரரே.‌‌...

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 11 днів тому

    தயவுசெய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உங்களை விட 100 மடங்கு வேகத்தில் இயங்கியது amway அதனுடைய கிளைகள் உங்களை விடப் பெரியது ஆனால் இன்று அதன் நிலைமையை யோசித்துப் பாருங்கள்

  • @Prabhuotherbays
    @Prabhuotherbays 12 днів тому +2

    என்ன சொன்ன... அடுத்த கேள்வி வராதா.
    தமிழ் நாட்டு மக்களா நீங்க என்னவேனானு செய்விக்க இதா நங்கா பார்த்துட்டு சும்மா இருக்குனுமா.

    • @Florasfamily
      @Florasfamily  12 днів тому

      @@Prabhuotherbays ஐயா நாங்களும் தமிழ்நாட்டு மக்கள்தான்

    • @Florasfamily
      @Florasfamily  12 днів тому

      @@Prabhuotherbays உங்கள மாதிரி நாட்டுக்குள்ள இருந்துகிட்டே மக்களுக்கு துரோகம் பண்ணல எம்டி சார் வெளியில வந்ததுக்கு அப்புறம் இந்த கம்பெனி ஒழுங்கா நடக்கத்தான் போகுது நாங்க இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்யத்தான் போறோம்

    • @Prabhuotherbays
      @Prabhuotherbays 12 днів тому

      @@Florasfamily எதுங்க உதவி...
      உங்க கம்பெனி உங்களுக்கு எப்படி வாழ்நாள் முழுவதும் பணம் கொடுப்பாங்கா...
      கம்பெனி லாபம் இருந்தா.
      இல்லா பொருட்கள் விற்பனை செய்தா ... எப்படி என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்...

    • @Prabhuotherbays
      @Prabhuotherbays 12 днів тому

      @@Florasfamily உங்க எம்டி வந்ததும் தெரியா போகுது யார் துரோகம் செஞ்ஞங்கா என்று....

  • @Prabhuotherbays
    @Prabhuotherbays 12 днів тому +1

    ஆமா நீங்க யாரு...
    கம்பெனி டேராட்டார்ஸ் எல்லாம் எங்கே போய்ட்டாங்க

  • @sudarasanan
    @sudarasanan 11 днів тому

    Akka ippadi mugahatha katti matekatheenga...

    • @Florasfamily
      @Florasfamily  11 днів тому

      @@sudarasanan enaku onum payam illa pa kandipa payment varum na onum nane vangi kodupenu sollaliye idhu enoda chennal adhaiyum thandi V3 than enoda varumanam yena enala konjam nadaka mudiyadhu vrlaiki poga vaipilai idhai namburom kandipa kidaikum nalla kidaichitu than irundhuchi sila visa kirumigala partha velai than nanga kasta pada karanam

    • @sudarasanan
      @sudarasanan 11 днів тому

      @@Florasfamily intha mari niraya emanthu irukkan athanala than sonnan... EOW case pathi konjam theriyum athanala than sonnan.

  • @ramakrishnan9622
    @ramakrishnan9622 12 днів тому +1

    நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்

  • @MaajiAbdul
    @MaajiAbdul 12 днів тому

    My v3 best

  • @SakthivelSakthivel-ts9pb
    @SakthivelSakthivel-ts9pb 13 днів тому

    😢😢😢😢😢

  • @GiriGiri-kj8zw
    @GiriGiri-kj8zw 13 днів тому

    😂hi

  • @suganthiesaichelvan3336
    @suganthiesaichelvan3336 13 днів тому

    super Shakti👍👍👍