பாம்பன் பாலத்தில் ஒரு அதிசய தகவல்...

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 44

  • @ksradhakrishnan4186
    @ksradhakrishnan4186 8 місяців тому +1

    இது போல் யாரும் வீடியோ போட் டது இல்லை. மிக சிறப்பு. அதிக சிரத்தை எடுத்து வீடியோ எடுத்து போடடுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @ramkumar-ei1dx
    @ramkumar-ei1dx Рік тому +3

    தங்கள் வீடியோ காட்சிகள் அருமையாக இருக்கிறது..
    பாராட்டுக்கள் 🎉

  • @gmariservai3776
    @gmariservai3776 Рік тому +8

    பெருமைக்குரியவர்க்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்!
    மிகவும் கஷ்டமான இடம்.

  • @calvinnesan4943
    @calvinnesan4943 Рік тому +1

    அருமையான பதிவு தங்கள் ழுயர்ச்சிக்கு.வாழ்த்துக்கள்

  • @MANOHARANGOVINDASAMY
    @MANOHARANGOVINDASAMY Рік тому +2

    மிகவும் நன்றி உங்களுடைய அருமை அருமை வாழ்க வளமுடன் உங்களுடைய தோன்டு நன்றி

  • @vijaivijai558
    @vijaivijai558 Рік тому +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌w

  • @aibrahimrahim1517
    @aibrahimrahim1517 Рік тому +12

    ஐயா வேறலவல் வீடியோ காட்சிகள் இவ்வளவு சிறம்மம் பட்டு பதிவு செய்துள்ளீர்கள் ஒரே டேக்கிங் எப்படி வீடியோ எடுத்திங்க அது ரொம்ப கஷ்டம் உங்களையும் பார்க்னும் கேமராவை யும் பார்க்கனும் நானும் எல்லா இடங்களிலும் சுற்றி பார்த்தேன் 3 நாள் கால் வலி

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Рік тому +4

    நீங்கள் எல்லாம் நலமுடன் வவாழவேண்டும்.நல்லாசி!

  • @innasiraavifdo
    @innasiraavifdo Рік тому +5

    அருமையான பதிவு ❤

  • @ganeshmgl7942
    @ganeshmgl7942 3 місяці тому +1

    Very clear and fastest information.

  • @asirmohan1985
    @asirmohan1985 Рік тому +1

    Vedio super sir bridge eppa sir open date sullugga sir

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Рік тому +3

    சபாஸ் அருமை

  • @rajagopalan2394
    @rajagopalan2394 Рік тому +1

    Excelant photo graphic

  • @manisankar4235
    @manisankar4235 Рік тому +2

    நன்றி அண்ணே

  • @nbashkaran9246
    @nbashkaran9246 Рік тому +1

    Super Indian Rly

  • @jeevanand1013
    @jeevanand1013 Рік тому +3

    Be safe, Government officials paatha you may be screwed 😮

  • @joshuasirkali
    @joshuasirkali 11 місяців тому +1

    Nice brother

  • @shivakumarap4325
    @shivakumarap4325 Рік тому +2

    Every thing is allright . But work is very slow.

  • @HarshView
    @HarshView Рік тому +4

    Very nice 🎉

    • @mallikaparasuraman9535
      @mallikaparasuraman9535 Рік тому +1

      அற்புதம் அற்புதமான பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @bssaravanan1190
    @bssaravanan1190 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு வரவேற்கத்தக்கது. அனைவராலும் சென்று பார்க்க இயலாது. பதிவுக்கு நன்றி நண்பரே ஒரு சிறு குறை தமிழ் மற்றும் ஆங்கில மொழி வார்த்தைகள் உச்சரிப்பு சசரியாக இல்லை திருத்திக்கொள்ளவும்

    • @kadalvendhan5322
      @kadalvendhan5322  Рік тому +1

      எழுதப் படிக்கத் தெரியாதவர் பள்ளிக்கூடம் போகவில்லை..

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd Рік тому +3

    தயவு செய்து போடா, சொல்லுயா என்று கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேச வேண்டாமே. உயிரையும் பணயம் வைத்து வேலை செய்கிறார்கள்.

  • @goldenlifechannel815
    @goldenlifechannel815 Рік тому +1

    Bridge ha hight ta katti irundha safe trine pogum podhu, but rain cyclone time not safe .1964 year cyclone time 165 passenger death but bridge hight important

  • @SuryaSurya-kt3ww
    @SuryaSurya-kt3ww 3 місяці тому +1

    👌👌👌👌👌👍👍👍👍

  • @eathefather8782
    @eathefather8782 Рік тому +2

    ராசுகுட்டி

  • @bharathid687
    @bharathid687 Рік тому +3

    🎉🎉🎉

  • @n.narayanakumarkumar3766
    @n.narayanakumarkumar3766 Рік тому +1

    December 23/12/2022 ல் old Pamban பிரிட்ஜ் மூடு விழா செய்யப்பட்டு 9 மாதம் நிறைவடைய போகிறது.புதிய bridge ஒர்க்குக்கு ஒரு ஷிப்டி ற்கு மினிமம் 50 to 100 workers போட்டு வேலை பண்ணினால் எப்போவோ இந்த ப்ராஜெக்ட் முடிந்து Train சர்வீஸ் தொடங்கி இருக்கும்.
    இன்றும் 10 பேரை வைத்து வேலை செய்வதால் ஆமை வேகத்தில் தான் வேலை நடை பெறுகிறது.2025ம் ஆண்டு புதிய Bridge திறப்பது சந்தேகம் என்று சொல்லுகிறார்கள்.

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Рік тому +2

    Podda intha work which period

  • @sakthivelb741
    @sakthivelb741 Рік тому +3

    கண்டென்சர் இல்லை கண்டைனர்

  • @essaar1956
    @essaar1956 Рік тому +2

    முதல்முறை பாா்ப்போருக்குத் தலை சுற்றி விழாமல் இருக்க வேண்டும்.

  • @kuttiaskar326
    @kuttiaskar326 Рік тому +3

    கன்டஎன்ஷர் இல்ல அது ஜெனரேட்டர்

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Рік тому +2

    Modi ji period this work

  • @duraipaza2693
    @duraipaza2693 Рік тому +1

    நண்பா நீங்க சொல்வது எல்லாம் சரிதான் புது ட்ரெயின் பாலம் யாரால் கட்டப்படுகிறது என்று சொன்னால் மக்களுக்கு புரியும் மறைக்காதீர்கள் நண்பா

  • @VellaRajalakshmisamy
    @VellaRajalakshmisamy 11 місяців тому +1

    ரெம்ப நன்றாக வீடியோ எடுத்துருக்கீங்க அண்ணா ரெம்ப கவனம் தேவை

  • @rajcoolers1315
    @rajcoolers1315 Рік тому +2

    யோவ், இப்ப நீ வெளிப்படுத்துகின்ற வேலைகளை யார் செய்தது தொடங்கினது அத மொதல்ல
    சொல்லுயா..

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Рік тому +2

    Modi working

  • @vckvck2018
    @vckvck2018 Рік тому

    😢😢😢

  • @sasirpm
    @sasirpm Рік тому +2

    இப்ப என்ன சொல்ல போரிங்க

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Рік тому +2

    Podda intha work which period