1.5 HP single phase motor இந்த ஜெனரேட்டரில் வேலை செய்யாது இது 650 வாட்ஸ் தான் 450 வாட்ஸ் தான் பயன்படுத்த முடியும் 1hp என்பது 746w அதனால் உங்களுடைய மோட்டார் இதில் வேலை செய்யாது
அதில் இருக்கின்ற ஆயிலை இன்ஜினை ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஓடவிட்டு பிறகு ஆயில் லெவல் பார்க்கும் மூடியை கழட்டி என்ஜினை சாய்க்க வேண்டும் என்ஜினில் உள்பகுதியில் இருக்கும் ஆயில் அனைத்தும் வெப்பத்தில் உருகி வெளியே வந்துவிடும் பிறகு அந்த எஞ்சினுக்கு 450 மில்லி ஆயில் ஊற்றவும்
தெளிவான விளக்கம், நல்ல பயன்.
Subscribe விளம்பரம் தொந்தரவாக உள்ளது.
அடுத்த வீடியோவில் நான் அதை சரி செய்து கொள்கிறேன் அண்ணா
Bto Preethi mixer grinder podalama
Full load la 1 litre kerosene ku evlo neram odum & 1 litre petrol ku evlo neram odum?
Super bro very good explanation
Good information bro,👌👍
Bro video super....supcribed onnu varuthula. Athu sound kadhu adaikudhu bro
சரிங்க நண்பா அடுத்து இதுபோல் நடக்காமல் பார்த்துக்கிறேன்
@@apjsciencetechnology4768 OK bro...
3kw alpha vs 3kw ideal generator.. which is better??
நீங்கள் சொல்வது புரியவில்லை
Anna indha generator la inside connect video podunga.
1.5 hp single phase motor work aguma
1.5 HP single phase motor இந்த ஜெனரேட்டரில் வேலை செய்யாது இது 650 வாட்ஸ் தான் 450 வாட்ஸ் தான் பயன்படுத்த முடியும்
1hp என்பது 746w அதனால் உங்களுடைய மோட்டார் இதில் வேலை செய்யாது
Mcb trip aana enna problem
Overload problem
And
MCB problem
Bro 600 la 20 w led Ethan's podalam
20w பல்புகள் 20 பல்பு பயன்படுத்தலாம்
1li kerosene evalavu neram odum 2phase 3phase rate ennA motor water fan oduma
இதில் லைட்டிங் லோடு மட்டும்தான் பயன்படுத்த முடியும் லைட்டிங் லோடில் என்னவெல்லாம் அடங்கும் என்றால் எலக்ட்ரானிக் சாதனங்கள் மட்டும் தான் வேலை செய்யும்
Bro refrigerator run aguma
Refrigerator run agaadu
Bajaj genset service center number irundha podunga
Anna mixchi podamudiuma
இந்த ஜெனரேட்டரில் பயன்படுத்த முடியாது 1000w மேலாக இருக்கும் ஜெனரேட்டரில் மட்டும் பயன்படுத்த முடியும்
@@apjsciencetechnology4768 illa podamuduyum Honda ebk 650 I am trying
Good information
3phase 5hp motor use Panna mudiuma..
இதில் 3ph 5hp மோட்டார் பயன்படுத்த முடியாது இதில் லைட்டிங் லோடு மட்டுமே பயன்படுத்த முடியும்
லைடிங் லோடு என்றால் எல்இடி டிவி, எல்இடி லைட் அடங்கும்
Motor fan run aha Appadi model wangaNum phone no podavum,
7667326304 onely what's app
@@prabharajan7760 வணக்கம்.உங்களுக்கு கிடைத்ததா.
Motor fan run aha eppadi model buy pAnNa,
Video is very useful
நன்றி நன்றி நன்றி
அண்ணா. EBK650 மாடலுக்கு ஆயில் மாற்றுவது எப்படி. ஆயில் அளவு எவ்வளவு
அதில் இருக்கின்ற ஆயிலை இன்ஜினை ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஓடவிட்டு பிறகு ஆயில் லெவல் பார்க்கும் மூடியை கழட்டி என்ஜினை சாய்க்க வேண்டும் என்ஜினில் உள்பகுதியில் இருக்கும் ஆயில் அனைத்தும் வெப்பத்தில் உருகி வெளியே வந்துவிடும் பிறகு அந்த எஞ்சினுக்கு 450 மில்லி ஆயில் ஊற்றவும்
அண்ணா. என்ன ஆயில் பயன்படுத்துவது .
20w40-15w40இந்த மாதிரி கிரேடு சொல்லுங்க அண்ணா
20-40 ஆயில் பயன்படுத்தலாம் 450 மில்லி
2000k Honda ஸ்டார்ட் பண்ணி லோடு கொடுத்து பத்து நிமிடம் கழித்து ஆஃப் ஆகிறது காரணம் என்ன என்று சொல்லுங்கள் நண்பரே
கார்பரேட்டர் கிளீன் பண்ணி பாருங்க
இஞ்சின் ஆயில் கண்டிஷன் செக் பண்ணுங்க
Alternator thaniya kedaikuma
தாராளமாக கிடைக்கும்
1 litter fuel evlo neram run akum
Super anna
அண்ணா இது விலை எவ்வளவு எங்கே வங்களம் எந்த ஊரு கம்பேனி ஏங்கே இருக்கு
மதுரையில் கிடைக்கும்
Ethana light erium
நான் பயன்படுத்தியிருக்க கூடிய ஜெனரட்டர் 600W
இதில் 425W வரை பயன்படுத்தலாம்
ஒரு டியூப்லைட் 40W(LED) என்றால் (40×10=400) வாட்ஸ் வரை பயன்படுத்தலாம்
விலை எவ்வளவு சகோ
அண்ணா எனக்கு விலை எதுவும் தெரியாது தொழில்நுட்ப கோளாறு எதுவும் ஏற்பட்டால் மட்டும் சரி செய்ய தெரியும் மற்ற எதுவும் தெரியாது அண்ணா மன்னிச்சுக்கோங்க
How mach
Only ditails not for sale
Yenna rate varum
சார்ராயல்டீ.ஜெனரேட்டர்ஆன்ஆகுது.வொல்டேஜ்.கம்மியாகவருகிறது.வொல்டேஜ்அதிகமாக.என்னசெய்வது.என்னபிராபலம்
@@PrabuPrabu-ch9iz உங்க நம்பர் குடுங்க
Onga phone number kadaikuma
Phone num kutuga sir
மதுரையில் எங்கு கிடைக்கும்
உங்களுக்கு ஜெனரேட்டர் வேணுமா
ஆமாங்க
@@apjsciencetechnology4768 Enakum venum bro Number sollunga
உங்களுக்கு என்ன பிரதர் வேணும்
Hindi bol le kuch pata chle
No onely Tamil
,