அசைவம் தவிர்க்கும் எண்ணம் இருந்தும் சாப்பிடாமல் இருக்க முடியவில்லையா? Tips to stop eating Non-Veg?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா? Can we perform Puja (Pooja) after eating Non-Vegetarian
    • அசைவம் சாப்பிட்டுவிட்ட...
    தாவரங்களுக்கும் உயிர் உள்ளதே, அதை மட்டும் சைவம் என்று சாப்பிடலாமா? Vegetarian Vs Living plants
    • தாவரங்களுக்கும் உயிர் ...
    அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் அதைக் கடைப்பிடிக்க முடியாமல் இருப்பவவர்களுக்கான பதிவு. இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அசைவ உணவை தவிர்ப்பதற்கான எளிய மற்றும் முக்கிய வழிமுறைகளை அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 329

  • @Ashmikuttichannel
    @Ashmikuttichannel 2 роки тому +24

    எங்கள் வீட்டில் என் கணவர் சைவம் அவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சைவ உணவு சாப்பிட்டு வருகிறார் நான் அசைவ உணவு சாப்பிட்டால் என்னை ஒரு நாள் கூட அசைவ சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை எங்களுடன் தான் அவரும் உணவ அருந்துவார் ஆனாலும் ஓர் நாள் கூட அவரு மனம் அசைவ உணவு நினைக்கவில்லை அது அதிசயம் அம்மா

  • @Santhakumari_69
    @Santhakumari_69 2 роки тому +14

    அசைவம் தினமும் நான் சாப்பிடுவேன். ஆனால் கடந்த ஒரு வருடமாக உங்கள் பதிவை பார்த்து நான் சைவமாக மாறிவிட்டேன்.
    நன்றி.

  • @vishnuvarthansakthivel6369
    @vishnuvarthansakthivel6369 2 роки тому +5

    அம்மா வணக்கம்.... நான் தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து கொண்டிருக்கிறேன். சிறு வயது முதலே தங்களின் தமிழ் பேசும் அழகிற்கும் உச்சரிப்பு தன்மைக்கும் நான் தலை வணங்குகிறேன்.

  • @spicytamizha5177
    @spicytamizha5177 2 роки тому +12

    வணக்கம் அம்மா. நான் ஒரு அசைவப் பிரியை. நான் ஒரு முறை உங்களது பதிவு ஒன்றை பார்த்தேன். அதில் அசைவம் சாப்பிடும் நாமும் நடமாடும் சுடுகாடு என்று தாங்கள் கூறி இருந்தீர்கள்.அந்த பதிவை பார்த்ததில் இருந்தே அசைவத்தை நிறுத்த முயற்சி செய்தேன். தற்போது முழுவதுமாக நிறுத்தி விட்டேன். நன்றி அம்மா

    • @opff7661
      @opff7661 2 роки тому +1

      💪👍

    • @vinosuresh3135
      @vinosuresh3135 Рік тому +1

      வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹

  • @VarahiYugam
    @VarahiYugam 2 роки тому +4

    இந்த விஷயம் பற்றித்தான் சிந்தித்து கொண்டு இருந்தேன் உங்கள் பதிவு தெய்வ வாக்காகவும் தெளிவையும் தந்து விட்டது நன்றி மா ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்🙏🙏🙏🙏

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +3

    இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @easwaran0000
    @easwaran0000 2 роки тому +7

    அம்மா வணக்கம் நான் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறினேன் ஆனால் என் என் வீட்டிலுள்ள என்னுடைய இரண்டு மகன் மற்றும் என்னுடைய மனைவி அசைவ பிரியர்கள் நான் ஒருவன் மாறியதால் வீட்டில் பிரச்சனைகள் வருகின்றது ஆனால் எனக்கு அசைவம் விருப்பமில்லை எனக்கென்று தனியாக சமைப்பது செலவு அதிகமாக போகின்றது வேலையும் அதிகமாக உள்ளது விருப்பமில்லாமல் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு வருகிறேன் அசைவம் சாப்பிடுவதால் அவர்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்க இந்த மகிழ்ச்சியாக தான் நானும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு வருகிறேன் ... ஆனால் இப்பொழுது முடிந்த அசைவம் சமைப்பது குறைந்து கொண்டு வருகிறது மாதத்தில் 10 அல்லது 15 நாட்கள் அசைவம் சமைத்த விட்டில் இப்பொழுது இரண்டு அல்லது 5 நாட்கள் குறைத்துக்கொண்டே வருகின்றோம்
    ஓம் நமசிவாய போற்றி

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 2 роки тому +2

    எனக்கு தேவையான அவசியமான பதிவு கொடுத்ததற்கு மிகவும் நன்றி சகோதரி...

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f 2 роки тому +4

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம்அடியேன்சைவம்என்னவர்அசைவம்இருவரும்சேர்ந்துதான்சாப்பிடுவோம்உணவில்தான்வேறுபாடுஎங்களுக்குஅல்ல👌👌👌🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா

  • @jayakarthick5636
    @jayakarthick5636 2 роки тому +22

    நான் சைவமாக மாறி விட்டேன். இருப்பினும் வீட்டில் சமைக்க வேண்டிய அவசியம். அப்போது மனம் சற்று சஞ்சலப் படுகிறது. - சங்கீதா

  • @kavya298
    @kavya298 2 роки тому +4

    இதுவும் எனக்கு சரியான நேரத்தில் கொடுக்க ப்பட்ட தகவல் தான் மிக்க நன்றி சகோதரி

  • @chithraskitchen1350
    @chithraskitchen1350 2 роки тому +1

    Madam, thanks alot. I am struggling with this issue from past 3 years. Thanks alot. Thank you do much. ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

  • @deepatamil3626
    @deepatamil3626 2 роки тому +2

    எனக்கு வேண்டிய பதிவு நன்றி அம்மா 👍

  • @spicytamizha5177
    @spicytamizha5177 2 роки тому +7

    தங்களின் வழிகாட்டுதலின் படி தினமும் திருவாசகம் படிக்க ஆம்பித்து இருக்கிறேன். அதனால் அசைவத்தை என் மனம் நாடவில்லை.

  • @nithyalakshmi5732
    @nithyalakshmi5732 2 роки тому +6

    அம்மா தயவு செய்து ஆற்றில் ஆடை களை விடுதல் வேண்டாம் என்று சொல்லுங்கள் .... கண்ணாடி பாட்டில்கள் உடைத்து போடுவது தவறு என்று சொல்லி ஒரு வீடியோ போடுங்கள் அம்மா 🙏🏽

  • @srsmranju9305
    @srsmranju9305 2 роки тому +5

    அம்மா முனியப்பன் சாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @mythilimani1313
    @mythilimani1313 2 роки тому +1

    தெளிவான பதிவு. நன்றி அம்மா 🙏🏻

  • @senthi3346
    @senthi3346 2 роки тому +2

    After your advice...really feeling divine....

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +1

    முயற்சி செய்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 2 роки тому +4

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  • @sivanpandi7784
    @sivanpandi7784 15 днів тому +1

    நன்றி வாழ்க வளமுடன் 🌻🌻🌻🌻🌻

  • @ssriramachandran9466
    @ssriramachandran9466 2 роки тому +6

    நொறுக்கி தீனி சாப்பிட தவிர்ப்பதற்கு சொல்லுங்க அம்மா👍

    • @AniSKZ4141
      @AniSKZ4141 2 роки тому +1

      Same way. Avanga inkikku sonna Maadri seinga. Aana norukku theeniku seinga.

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 2 роки тому +2

    Correct time ku video thank u universe... Thank u amma

  • @gururaj9854
    @gururaj9854 2 роки тому +2

    மிக்க நன்றி அம்மா! மிக அருமையான பதிவு!! நான் கேட்ட அங்கபிரதஷ்ண வேண்டுதல் பெண்கள் கடைபிடிப்பது நல்லதா பதிவு தாருங்கள்!!!

  • @chandrat3149
    @chandrat3149 2 роки тому +1

    Good Morning Amma 🙏 Ohm Nama Shivaya Ohm Sakthi Parasakthi 🙏

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 роки тому +1

    Superb guidance Amma 🙏🙏🙏🙏 thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 2 роки тому

    வணக்கம் சகோதரி 🙏. நல்ல விழிப்புணர்வு பதிவாக கருதுகிறேன். முயற்சி திருவினையாக்கும் என்று நம்புகிறேன். நன்றி 🙏

  • @priyapavi3947
    @priyapavi3947 2 роки тому +5

    நானும் விட முயற்சி செய்ரேன் அம்மா🙏🙏🙏🙏🙏

    • @santhanaganesh834
      @santhanaganesh834 2 роки тому +2

      இறைவன் அருள் தங்களுக்கு துணை புரியட்டும்.....

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s 2 роки тому +4

    அக்கா வணக்கம் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி நான் பல பல வீடியோவில் கேட்டு உள்ளேன் தயவு செய்து பதில் தாருங்கள் இந்த அம்மன் எங்கள் குலதெய்வம்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +4

    அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...
    இன்றைய நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-br6cc6df8s
    @user-br6cc6df8s 2 роки тому +1

    அருமை அருமை அருமையான விளக்கம் அம்மா
    நன்றிகள்

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 роки тому +4

    நன்றி அம்மா.வணக்கம் அம்மா நா கணவருக்கு குழந்தைகளுக்கு சமைப்பமா நா சாப்பிட மாட்டமா.நீங்க சொன்னது போல தா மா

  • @durgavijay7785
    @durgavijay7785 2 роки тому +3

    அக்கா வெட்டிவேர் மாலை பற்றி
    ஒரு பதிவு தாருங்கள் அக்கா
    அதை சுவாமி படங்களுக்கு போடலாமா
    கொஞ்சம் சொல்லுங்கா அக்கா 🙏🏻

  • @jayabala6501
    @jayabala6501 2 роки тому +1

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @JAI53k
    @JAI53k Рік тому +6

    சைவ உணவு தான் சிறந்தது...

  • @kalais3063
    @kalais3063 2 роки тому +2

    நன்றி அக்கா

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 роки тому

    இந்த மிகவும் சிறந்த பயனுள்ள பதிவிற்க்கு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

    • @sankarayeek9055
      @sankarayeek9055 2 роки тому

      நான் ஓம் நமச்சிவாய சிவன்என்னுள்நான்அசைவம்
      சாப்பிடகூடாதுஎன இலட்சியம் வைத்தேன்
      ஒருஉயிரைகொன்றுசாப்பிடுவதுதவறுசித்தர்வழிபாட்டில்இறங்கிவிட்டேன்அசைவத்தைவிட்டுவிட்டேன்

  • @sangeethakumar9571
    @sangeethakumar9571 2 роки тому +1

    மிக்க நன்றி

  • @thamotharan2946
    @thamotharan2946 2 роки тому +1

    Thanks Amma.

  • @selviselvi2435
    @selviselvi2435 2 роки тому +1

    Rompa rompa nandri Amma

  • @vengateshv7404
    @vengateshv7404 2 роки тому +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 роки тому

    Super pathivu ma nandraga sonirgal amma rompa thanks amma 🙏🏻

  • @silambarasansilambu373
    @silambarasansilambu373 2 роки тому

    மிகவும் எதிர்பார்த்த பதிவு🙏🙏🙏 நன்றி🙏💕

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +1

    Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊

  • @vedaisolarsystems4126
    @vedaisolarsystems4126 2 роки тому +1

    Ethirparthu kathiruntha video nanri amma

  • @revanthrevanth3135
    @revanthrevanth3135 2 роки тому +3

    Amma sudalai Madaswamy patri oru thoguppu sollunga amma

  • @VijiRavi1617
    @VijiRavi1617 2 роки тому

    ரொம்ப நல்ல பதிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🙏🙏

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 роки тому

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @bharathipandian45
    @bharathipandian45 2 роки тому +5

    Veg sapda aarambithathaum en vaazhaiyila nalla matrangal paarmiraen

  • @thanuthanu406
    @thanuthanu406 2 роки тому

    மிகவும் பயனுள்ள உன்னதமான பதிவு அம்மா

  • @nagarajans7660
    @nagarajans7660 2 роки тому +2

    அம்மா திருப்பதியில் நடக்கும் காளகஸ்தி பரிகாரம்பற்றி ஒரு பதிவு கொடுங்க அம்மா பிளீஸ் அம்மா

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 роки тому +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @indiraharishindira1972
    @indiraharishindira1972 3 місяці тому +2

    My situation same also..... I am stoping slow and slow.....

  • @selvamselvam2130
    @selvamselvam2130 2 роки тому

    ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 2 роки тому +2

    நன்றி அம்மா 🙏

  • @kayalvizhi9728
    @kayalvizhi9728 2 роки тому +7

    அசைவம் சாப்பிடுவது குறித்து என் கணவரின் ஒரு நாள் உரையாடல் இந்த வாய் இல்லா ஜிவன்ன வெட்டி அது கறிய தின்று என் கறிய வலக்கணுமா ச ச ச .

    • @santhanaganesh834
      @santhanaganesh834 2 роки тому

      சூப்பர்

    • @selvamg7144
      @selvamg7144 2 роки тому +1

      நமச்சிவாய, இந்த எண்ணத்தை ஈசன் யாருக்கு எல்லாம் தருகிறாரோ அவர்கள் சைவமாக மாறி விடுவார்கள்.
      *திரு சிற்றம்பலம்*

  • @ravindraudayakumara1690
    @ravindraudayakumara1690 2 роки тому

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏👍🙏🙏🌹

  • @shobishobana1425
    @shobishobana1425 2 роки тому +4

    உங்கள் குரலில் கந்த சஷ்டி கவசம் சொல்லுங்க அம்மா....

  • @gamingfire9863
    @gamingfire9863 2 роки тому +1

    Nanri Amma

  • @shashvikasubi3783
    @shashvikasubi3783 2 роки тому +1

    Neengal sonna anaithu thagavalgalayum na pinpatchi varukiren...amma nan ungal miga periya fan ma unga dressing scence migavum arumayagavo ullathu ma ...

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 роки тому +1

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @1killffyt897
    @1killffyt897 2 роки тому

    Thank you ma nallathagaval

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 2 роки тому +2

    Varahi amma kovilgalai patri padhivu podungal amma🌹🌹🌹

  • @b.nandhini6575
    @b.nandhini6575 2 роки тому

    Romba nantri amma

  • @sumathid7104
    @sumathid7104 2 роки тому +4

    Amma muttai🍳🍳 saivamma ,asaivamma... Sollunga ma pls...

  • @banumathy7881
    @banumathy7881 2 роки тому +1

    முயற்சி செய்கிறேன் தோழி.நன்றி.

    • @santhanaganesh834
      @santhanaganesh834 2 роки тому +1

      முயற்சிப்பதை விட முடிவெடுத்தால் வெற்றி மிக எளிது.

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 роки тому

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 роки тому

    Very very thanks Amma 🙏👍❤️👌

  • @KA-cg9cq
    @KA-cg9cq 2 роки тому +4

    வணக்கம் அம்மா உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @radhikas2125
    @radhikas2125 2 роки тому

    Very thanks mam👍👍🙏 om sivaya namaha🙏🙏🙏

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 роки тому

    நன்றி அம்மா ❤️❤️

  • @vanibv9268
    @vanibv9268 2 роки тому +1

    Madam saw your video on Kundrathur Murugan Temple and visited the temple on 17.05.2022. Also visited Murugan Vadapalani Temple.

  • @subramanil.k5181
    @subramanil.k5181 2 роки тому +2

    அம்மா அங்க பிரார்த்தனை பற்றிய விலக்கம் சொல்லுங்கள் அம்மா

  • @malarkodi4857
    @malarkodi4857 2 роки тому +2

    Ungala meet pannura vayppugaga kathudu iruken amma nenga sonna Krishna Jayanthi and Sashti viratham follow pannen ennaku boy baby poranthu iruku ma name shivakarthikeyan vechi irukom ma thank you ma

  • @royalraghul7444
    @royalraghul7444 2 роки тому

    நன்றி அம்மா

  • @kavithasuriya5753
    @kavithasuriya5753 2 роки тому

    அழகு அம்மா நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel7011 2 роки тому +2

    வைராக்கியத்தில் பக்தி சொற்பொழிவு பதிவு தாருங்கள் அம்மா

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 2 роки тому

    Thank amma 🙏🙏🙏💐

  • @sriram-kv2kz
    @sriram-kv2kz 2 роки тому

    Nandri அம்மா

  • @APKCRIMINALBOYS
    @APKCRIMINALBOYS 2 роки тому +3

    Amma arumei

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 роки тому

    Thank You for your Good Work

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +7

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
    🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @saranya1111_
    @saranya1111_ Рік тому +3

    B12 supplement Kandippa eduthukonga veg Ella rum

  • @kannatha548
    @kannatha548 2 роки тому +4

    யாருக்கு சைவம் பிடிக்கும் யாருக்கு அசைவம் பிடிக்கும் இந்த அடியேன் சைவம்

  • @rajeswarikrishnasamy4635
    @rajeswarikrishnasamy4635 2 роки тому

    Nandri Amma . 🙏🙏🙏🙏🙏

  • @sethuhanshika625
    @sethuhanshika625 2 роки тому +1

    Thank u madam...

  • @sushmasrim9494
    @sushmasrim9494 2 роки тому

    அம்மா ur always great maaa ❤️❤️🙏🙏❤️❤️I love u a lots MAAA ❤️❤️❤️❤️😘😘❤️❤️❤️❤️

  • @m.panchlxalingamm.panchali1580
    @m.panchlxalingamm.panchali1580 2 роки тому

    Thank you Amma 🙏🏿🙏🏿

  • @indianruokindianruok1838
    @indianruokindianruok1838 2 роки тому +3

    அம்மா நித்திய கல்யாணி பூ வைத்து இறைவனை வழிபடலாமா அம்மா

  • @ragumathnishanisha6120
    @ragumathnishanisha6120 5 місяців тому

    Yes mam nandri❤

  • @veeramuthu2782
    @veeramuthu2782 2 роки тому +2

    ரொம்ப நன்றி நான் கொஞ்சம் கொஞ்சமாய் அசைவத்தை நிப்பாட்ட லாம் பாட்டெல்லாம் நினைச்சுட்டு இருக்கேன் ஏற்கனவே சரியா சாப்பிடுறது இல்லை

    • @santhanaganesh834
      @santhanaganesh834 2 роки тому

      விரைவில் நல்லவை நடக்கும்,

  • @muthumanidiraviyam7091
    @muthumanidiraviyam7091 2 роки тому +6

    நான் 26 வயது இளைஞன் ஆனால் பிறந்ததில் இருந்து இது வரை அசைவம் சாப்பிட விருப்பம் வரவில்லை மாறி சாப்பிட்டால் வாந்தி வருகிறது.

    • @mrnps8317
      @mrnps8317 2 роки тому +4

      same too bro

    • @gokulk2807
      @gokulk2807 2 місяці тому

      Yenaku 1 year in the problem iruku. Oru samiyar sonnar eppavum sudhama irukanum nu. Athula irunthu sapta vandhi varuthu

  • @pandidurai4948
    @pandidurai4948 2 роки тому +1

    Thanks ma agni chatti history and edukum murai pathivu solunga amma

  • @psbrothers9790
    @psbrothers9790 2 роки тому

    thank u so much

  • @priyaRamesh2397
    @priyaRamesh2397 2 роки тому

    Nandri amma

  • @anitha141
    @anitha141 2 роки тому +1

    Amma veetil entha sedi valarthal nallathu entha sedi valarkakutathu video podunga amma

  • @rams5474
    @rams5474 2 роки тому +1

    Especially people have an urge to get into some good. But unless the person value that it is very very difficult. When they get an opportunity to get into his longing opportunity instantly his other priorities will get slacken and he will be ready to sacrifice that. So instead of urging him to leave the habit people try to get his good desires fulfilled.

  • @vidhyasenthil5631
    @vidhyasenthil5631 2 роки тому +1

    Mam tell about kumarsthavam

  • @lakshmidevilakshmidevi8255
    @lakshmidevilakshmidevi8255 2 роки тому +1

    நல்ல பதிவு அம்மா மார்கண்டேயன் புராணம் கூறுங்கள் அம்மா பீளிஸ் அம்மா