КОМЕНТАРІ •

  • @jayavenkatesan1002
    @jayavenkatesan1002 10 місяців тому

    Very nice useful information for your information

  • @012345678968297
    @012345678968297 3 місяці тому

    Excellent...awesome awareness.....thanks

  • @user-ui4eh8ds7l
    @user-ui4eh8ds7l Рік тому

    ஆன்மீக பெரியாரை
    அகிலத்தைச் சுற்றி வரும்
    அண்ணலே வணக்கம்
    அகில மக்கள் ஏற்கும் வண்ணம்
    ஆய்வுச் சிந்தையோடு எதையும்
    அகிலம் வாழ அளிக்கும் நினைக்கும் சக்தி
    ஆண்டவனே அளித்துள்ளார்
    ஐயா நீர் வாழ்க

  • @jegatheesanm5533
    @jegatheesanm5533 Рік тому

    அபாரம் !!!! ரசித்து கொண்டே இருந்தேன் !!! நன்றி !!!❤

  • @msksona
    @msksona Рік тому +4

    அருமை ஐயா. தங்களுடைய இந்த சொற்பொழிவு எனக்கு இந்த குறளை
    "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்" தான் ஞாபகப்படுத்துகிறது.
    நீவிர் வாழ்க.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Рік тому

    Arumai Arumai Arumai

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Рік тому +1

    ஆணித்தரமாக பேசிய சிறந்த கருத்துக்கள்.மிக அருமை. பல்லாண்டு காலம் வாழ்க.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 Рік тому +3

    மிக மிக தி நல்ல பதிவு.சனாதனம் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ; ஒழிக்க வேண்டும்.நீதிமன்றத்தில் 90 சதவீதம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு கொடுக்க வேண்டும்.

  • @umashankarvijayan5307
    @umashankarvijayan5307 Рік тому

    உங்களுடைய வெற்றி தோல்வியை பிறரின் எண்ணங்களிலும், விமர்சனங்களிலும் தேடாதீர்கள் என்று இவர் பலமுறை கூற கேட்டிருக்கிறேன். இன்று இவரே தன்மீதான விமர்சனங்களை மேடைகளில் பேசுவதை கேட்க வருத்தமாக உள்ளது..

  • @012345678968297
    @012345678968297 3 місяці тому

    We thanks digital u tube technology this technology connected allover world tamil ..technology all for all..

  • @muthucharam5323
    @muthucharam5323 Рік тому +1

    Suuuuper,,speech,sar

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому

    திருக்குறள் தமிழர்மறை.

  • @Rajeswari-qn3mp
    @Rajeswari-qn3mp 2 місяці тому

    😅. .

  • @elumalaia1843
    @elumalaia1843 Рік тому +2

    வேதம் என்று சொல்லும்போது அது எப்போதும் புதுப்பொலிவுடன் மறுக்கப்பட முடியாத எல்லோருக்கும் பொதுவான ஒன்று.

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому +1

      வேதம் முழுவதும் நீங்கள் படித்ததுண்டா? நான் சில கேள்விகளை க் கேட்டு விளக்கம் பெற வேண்டும்.

  • @elumalaia1843
    @elumalaia1843 Рік тому +1

    மறைத்து திரித்து திரிபுவாதிகள் கூறுவது மறை.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому

    ரசிகர்கள்/களிநோக்கர்கள் சுவைஞர்கள் கேள்விச்செல்வர்கள் எனச்சொல்லலாமே.

  • @chandramouli9193
    @chandramouli9193 Рік тому

    பேசுபவர் பெயரை சரியாகபோடவும்

  • @kandimuthuvenkatadasalam9201

    தமிழ் முழக்கம். தெளிவான விளக்கம்.

  • @sivabalan7252
    @sivabalan7252 Рік тому

    சரியான பேச்சு

  • @natarajank5486
    @natarajank5486 Рік тому +2

    Pl don't criticis Hinduism,being Hindu...u r an well read foooool

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому +1

      I am a real Hindu. That is the real qualification for my speech. Only a true hindu has the right to make changes in the religion.

    • @natarajank5486
      @natarajank5486 Рік тому +1

      @@sukisivam5522 who has given you authority to speak through your hat.....it is clearly evident that you are a hard core brahmin hatred....whatever u say brahmins are way far ahead than others...that's their DNA....in 1950 s all central & state government jobs went to brahmins....due to reservations they thought this community will fade out but on contrary from early 1960s that community is earning in dollars....FYI take any company....there will be chairman, MD,GMs,DGMs Managers,supervisor, assistant peon,cleaners etc etc....the same was followed by Hindus of yester years....
      FYI...there is no true Muslim or Christian in our country...when moguls invaded forcible conversions took place ...when the west invaded Christianity conversions happened in all coastel towns...that's why u may not find much Christians on north Indian land mass....for God sake கோடாலி காம்பு என்ற பட்டத்தை பெறுவதை தவிர்க்கவவும்🙏

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому +1

      I am condemning this caste politics and I am against the claim of supremacy over other castes. You want to save caste. But I want to save the religion. That is the difference between you and me. உன் சுய நலம் வெறி. என் பொது நலம் நெறி.

    • @natarajank5486
      @natarajank5486 Рік тому

      U are wrong....my point is many of you like you ,over the hundred years wanted to decimate brahmins but in vain....cast is part of Hinduism...u can't avoid....it might take few centuries....in western world such systems are not there....but India is different....it's a democratic country but on contrary one can't talk anything & everything under the shelter of democracy.....I beg to differ from you ...especially your recent speeches....you are trying to provoke common man's private feelings....not accepted...u can voice in a molder tone....one can take a horse to the pond...but.......it is upto the horse to.......

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому +1

      @@natarajank5486 I place truths before the public. And I raise some important questions to save my religion. I follow Baarathi and vivekanandha. You have no correct answers for my questions. Insulting and criticising me the is not the right way. You are for ஜாதி வெறி. I am for நீதி நெறி.

  • @aadilraj1455
    @aadilraj1455 Рік тому

    பன்றி ஒன்று பேசுகிறது

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      ஆனால் அது அறிவுள்ள மனிதர்களுக்கு ப் புரிகிறது 🤣ஜாதி வெறி பிடித்த கூட்டம் கோபம் அடைகிறது.

  • @012345678968297
    @012345678968297 3 місяці тому

    Don't expect from 2nd person same your thoughts ..