Ilayaraja | Vijayakanth sad song | தோப்பிலே இருந்தாலும் பாடல் | Thoppile Irunthaalum song .

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #vijayakanth #shobana #ilayarajasongs #tamilsongs #lovesongs #4ksongs
    Ilayaraja | Vijayakanth sad song | தோப்பிலே இருந்தாலும் பாடல் | Thoppile Irunthaalum song . Tamil Lyrics in Description .
    Movie : Ponmana Selvan
    Music : Ilaiyaraaja
    Song : Thoppile Irunthaalum
    Singers : Malaysia Vasudevan
    Lyrics : Ilaiyaraaja
    பாடகர் : மலேசியா வாசுதேவன்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஆடிக் காத்தில் அம்மியே பறந்தால்
    ஆலிலைகள் என்னாகும்
    அடி மேல் அடி விழுந்தால்
    மனிதனிவன் நெஞ்சமிங்கு புண்ணாகும்
    வரும் துன்பம் ஏற்க முடியாது என்றே
    எவனாலும் சொல்ல முடியாது போடா
    வருவதை எல்லாம் ஏற்றுக் கொள்
    ஆண் : தோப்பிலே இருந்தாலும்
    ஒவ்வொரு மரமும் தனித் தனி தான்
    கூட்டத்தில் இருந்தாலும்
    மனுஷன் எவனும் தனி மரம்தான்
    ஆண் : சமுதாயம் என்ன போடா
    வீடு வாசல் என்ன போடா
    சமுதாயம் என்ன போடா
    வீடு வாசல் என்ன போடா
    அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
    உறவுகள் பந்தம் என்ன போடா
    ஆண் : தோப்பிலே இருந்தாலும்
    ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
    கூட்டத்தில் இருந்தாலும்
    மனுஷன் எவனும் தனி மரம்தான்
    ஆண் : தாய் தந்தை ஆனாலும்
    தாரமாக இருந்தாலும்
    தலைவலியே உனக்கு வந்தால்
    தாங்கிக் கொள்ள முடியுமா
    தமையனாக ஆனாலும்
    தங்கையாக இருந்தாலும்
    உனது நெஞ்சின் துயரம் அதை
    மாற்றிக் கொள்ள முடியுமா
    ஆண் : அட மண்ணை பிளந்து போடு
    மண்ணு உன்னை தாங்கும் பாரு
    அதைப் போல நீயும் மாறு
    துன்பம் தாங்கித் தாங்கிப் பாரு
    எது வந்தால் என்ன வந்து போனால் என்ன
    இங்கு மாறாது மாறாது வானம்தான்
    ஆண் : தோப்பிலே இருந்தாலும்
    ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
    கூட்டத்தில் இருந்தாலும்
    மனுஷன் எவனும் தனி மரம்தான்
    ஆண் : வேஷம் போட்டு வந்தவர் தான்
    எத்தனையோ மேடையிலே
    ஆடியவர் யார் யாரோ
    அத்தனையும் பார்த்தேனே
    ஆண் : வீடும் இங்கு காடாச்சு
    வேடந்தாங்கல் போலாச்சு
    வந்த பறவை பறந்தாச்சு
    ஓய்வு காலம் போயாச்சு
    ஆண் : வலி தாங்கி பழகிப் போச்சு
    இடி தாங்கிக் கம்பி ஆச்சு
    இங்கு மேடு பள்ளம் ஏது
    குழி தாண்டிப் பழக்கம் ஆச்சு
    எது வந்தால் என்ன
    வந்து போனால் என்ன
    என்றும் மாறாது மாறாது வானம்தான்
    ஆண் : தோப்பிலே இருந்தாலும்
    ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
    கூட்டத்தில் இருந்தாலும்
    மனுஷன் எவனும் தனி மரம்தான்
    ஆண் : சமுதாயம் என்ன போடா
    வீடு வாசல் என்ன போடா
    சமுதாயம் என்ன போடா
    வீடு வாசல் என்ன போடா
    அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
    உறவுகள் பந்தம் என்ன போடா
    ஆண் : தோப்பிலே இருந்தாலும்
    ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
    கூட்டத்தில் இருந்தாலும்
    மனுஷன் எவனும் தனி மரம்தான்

КОМЕНТАРІ • 65

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Рік тому +32

    80களிலிருந்து 90 வந்த படங்கள் அனைத்தும் குடும்பத்தின் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆனால் இப்போது நிலைமை வேறு thanks to maestro ilayarajaa sir and vijauakanth sir

  • @ajanthanajanthan6239
    @ajanthanajanthan6239 9 місяців тому +50

    2024❤❤❤ கேட்கின்றவர்கள்

  • @Sathishkumar-bj2ln
    @Sathishkumar-bj2ln Рік тому +13

    Captain good actor

  • @HariPrasad-ir6bg
    @HariPrasad-ir6bg Рік тому +6

    Amazing. Voice. Malaysia. Vasudavan. Sir

  • @EluMalai-d6l
    @EluMalai-d6l 9 місяців тому +2

    நீங்கள் பூரண குணமடைய வேண்டும்

  • @seenusriniseenusrini4541
    @seenusriniseenusrini4541 9 місяців тому +4

    Rip கேப்டன் 😭😭😭😭😭😭

  • @vigneshwaranvicky6756
    @vigneshwaranvicky6756 Рік тому +10

    Thalaiver vara level

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Рік тому +11

    மனித தெய்வம்

  • @PraveenSaran-sf8xr
    @PraveenSaran-sf8xr 8 місяців тому

    என்றும் வாழ்க உன் புகழ்

  • @saralakp6428
    @saralakp6428 9 місяців тому +1

    Engal captan vazhuka valamudan ok ❤❤❤❤my heart ❤️ Hero

  • @pgssgaming180
    @pgssgaming180 Рік тому +3

    ❤️❤️❤️❤️❤️ SUPER

  • @ravic7127
    @ravic7127 8 місяців тому +1

    I miss you ayya 😢😢😢😢😢😢😢

  • @MenagaViji-ww1qd
    @MenagaViji-ww1qd Рік тому +2

    Vijaya kanth sir vazhga

  • @gopalakrishnan...s1051
    @gopalakrishnan...s1051 Рік тому +5

    No sorrow only too happy iam always

  • @lavanyarani1474
    @lavanyarani1474 9 місяців тому +1

    Miss you sir

  • @sakthipandurangan2185
    @sakthipandurangan2185 Рік тому +2

  • @mageshpvip3799
    @mageshpvip3799 8 місяців тому

    So nice, songs s😢😢😢 feeling me my heart, Captain,

  • @tamilarsan4835
    @tamilarsan4835 Рік тому +1

    Super excited

  • @vengatesang2511
    @vengatesang2511 Рік тому +3

    Venkatesan

  • @mahadevan1379
    @mahadevan1379 Рік тому +2

    😭😭👌👌💯😭💔💔

  • @mahadevan1379
    @mahadevan1379 Рік тому +2

    Iya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gowrisakthi
    @Gowrisakthi 8 місяців тому +1

    2024

  • @MohanKumar-s3z9y
    @MohanKumar-s3z9y 9 місяців тому

    The Patalu

  • @jmanimani1593
    @jmanimani1593 9 місяців тому

    Rip😂😂😂😂😂😂sir

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 8 місяців тому +10

    கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். இந்த பாடலில் மட்டும் நீங்கள் தனியாக இல்லை . தமிழக மக்கள் உங்களை தனியே விட்டு தவிக்கிறார்கள் 😭😭😭😭😭😭

  • @raja-ri7xb
    @raja-ri7xb 8 місяців тому

  • @koteeswaranviruthachalam7089
    @koteeswaranviruthachalam7089 Рік тому +17

    என், உயிர், கடவுள் நீ எல்லாம் அந்த

  • @kuttyjapansound
    @kuttyjapansound Рік тому +35

    என்றும் கேப்டன் ரசிகன் சொல்லுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்ளுகிறேன்.. 💙

  • @koteeswaranviruthachalam7089
    @koteeswaranviruthachalam7089 Рік тому +60

    என் உயிர் தலைவர் கேப்டன் விஜயகாந்த்

    • @gta.family
      @gta.family 9 місяців тому +2

      விஜயகாந்த் அவர்கள் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்

  • @manikandank4011
    @manikandank4011 Рік тому +25

    உண்மை வரிகள் என் வாழ்க்கையும் பின்னணியும் அப்படியே இருக்கு.

  • @aswins1099
    @aswins1099 9 місяців тому +21

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆனால் அதை கேட்கும் போது கேப்டன் நம்முடன் இல்லாமல் வின்னுலகம் சென்று விட்டார் Rip❤❤😢 கேப்டன் 😢😢😢

  • @elumalaielumalai9787
    @elumalaielumalai9787 Рік тому

  • @senthilsan5080
    @senthilsan5080 9 місяців тому +7

    நான் பிறந்தது முதல் இன்றுவரை தனிமரமாக இருக்கிறேன் இறக்கும் போது கூட தனி மரமாகத்தான் இறப்பேன்

  • @moorthirg3333
    @moorthirg3333 9 місяців тому +6

    Miss u captain.....❤❤❤

  • @Ratchagan
    @Ratchagan 8 місяців тому +2

    நானும் இந்த பாடலை 2024ல் பார்த்தேன் 😢😢

  • @aakia7126
    @aakia7126 Рік тому +7

    Super👌 song

  • @krishnakumar-db9cg
    @krishnakumar-db9cg 8 місяців тому +1

    2024 யாருல்லேம் பாக்குறீங்க

  • @prakashk1958
    @prakashk1958 Рік тому +5

    Dr, CAPTIAN MASS 🇧🇪👍
    VIDEO SONG 👌
    21-10-22.G,B, PALYA.

  • @selvarani4573
    @selvarani4573 9 місяців тому +3

    மனித கடவுள் ❤

  • @gopalakrishnan...s1051
    @gopalakrishnan...s1051 Рік тому +13

    Super song

  • @sekarmt8924
    @sekarmt8924 9 місяців тому +2

    சூப்பர் ❤

  • @muthumadan6700
    @muthumadan6700 Рік тому +2

    S Muthu Madan M Malliga I like song all our life same story

  • @pandieswari3625
    @pandieswari3625 11 місяців тому +2

    En oirin malana thalavan captan vajay kanth .. v.raja ..Thiruppachethi

  • @syedabubakkar2953
    @syedabubakkar2953 Рік тому +2

    உண்மை

  • @TheenaPrabhu007-rz2ne
    @TheenaPrabhu007-rz2ne 11 місяців тому +2

    I love captain 😘

  • @Mr__kutty_boy-123
    @Mr__kutty_boy-123 8 місяців тому +1

    The Padal super❤❤❤❤

  • @lavanyarani1474
    @lavanyarani1474 9 місяців тому +1

    Love capten sir

  • @senthilkumar7976
    @senthilkumar7976 Рік тому +5

    Captain god

  • @tamilselvi7502
    @tamilselvi7502 9 місяців тому +1

    Rip😢😢😢😢

  • @bharathirajan2626
    @bharathirajan2626 7 місяців тому

    💖கேப்டன்💖மனித கடவுள்💖08.02.2024

  • @karthiphommi7861
    @karthiphommi7861 Рік тому +1

    😱😱

  • @rajasekark4130
    @rajasekark4130 9 місяців тому +1

    U R GREAT CAPTAIN

  • @Ramyabala9018-bx5wl
    @Ramyabala9018-bx5wl 8 місяців тому +1

    Miss you captain ❤❤❤❤..

  • @ElumaliMahalakshmi
    @ElumaliMahalakshmi 5 місяців тому

    ❤hi

  • @ageesmalkiya1477
    @ageesmalkiya1477 9 місяців тому

    என் உயிர்

  • @jlatha1302
    @jlatha1302 9 місяців тому

    😂😂

  • @channel-my8gn
    @channel-my8gn Рік тому

    🙏🙏🙏🙏