நான் என்ன ஆகலாம்? | Best Ways to EVOLVE in Life and Reach Your FULL Potential

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Want to learn the best ways to evolve in life and unlock your full potential? This video will show you how to level up your life and reach your full potential. Watch now to discover actionable steps and strategies to help you achieve personal growth and transformation. Don't stay stagnant - it's time to unleash your true capabilities and become the best version of yourself!
    #SelfDiscovery #Identity #Psychology #SelfUnderstanding #Philosophy #PersonalGrowth #ExistentialQuestions #WhoAmI #Philosophy #Spiritualityofmarriage #ExistentialQuestions #PurposeOfLife #Spirituality #ScienceAndExistence #MeaningOfLife #SelfDiscovery
    New Videos on Every TUESDAY and FRIDAY at 05:30 PM (GMT+05:30).
    Email: suzhumunai.nadi@gmail.com

КОМЕНТАРІ • 58

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 13 днів тому +1

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் பதில் ஆத்ம ஞானம் தேடுபவர்களுக்கு வழிகாட்டும் உணமை விளக்கம் !🙏🕉நன்றி ஐயா

  • @Forest2763
    @Forest2763 29 днів тому +2

    சிறுவயதில் இருந்தே எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தது. நான் இயற்கையோடு இணைந்து துறவியாக மாறப்போறன்.🕊🌿

  • @kumard109
    @kumard109 Місяць тому +5

    வணக்கம் உங்களின் எதார்த்தமான பேச்சும், எளிமையான, தெளிவான விளக்கமும் மிக மிக மிக அருமை அண்ணா இதை இப்படியே தொடர வேண்டுகிறேன் இதன் மூலம் உண்மைத்தேடல் உள்ளவர்கள் பலரும் நிச்சயம் பலன் பெறுவார்கள் நன்றி அண்ணா❤

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому +1

      மிக்க நன்றி சகோதரரே.

    • @kumard109
      @kumard109 Місяць тому

      ​@@suzhumunaiநன்றி அண்ணா

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh Місяць тому +2

    Sir ithuku manusanaveh irukalam pola... Really most completed...Human life is better..

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому +2

      ஹா ஹா ஹா. இதில் பயப்பட ஒன்றும் இல்லை. Really most completed or complicated? I couldn't understand what you're trying to say.
      Yes, human life is much better than our previous births but not above us. Without experiencing them how can we comment on them? We're all very inspired on Siddhas but we don't strive to be one among them. We always want to be silent spectators and followers and not be the Masters or Explorers. That's one of the reason real spirituality was not taught to the common crowd. The main drawback in this human life is we just roam around and there is no guarantee that we'll be human again.

  • @Forest2763
    @Forest2763 29 днів тому +1

    Super 🎉தெளிவான விளக்கம். 🎉

  • @anandanv4128
    @anandanv4128 Місяць тому

    ஐயா
    68 வயது ஆன நான் உங்கள் பேச்சை கேட்டு மிகவும் புதிய புதிய தகவல்கள் தகவல்கள் நானும் இதை பற்றி தெரிந்ததால் உள் வாங்கிக் கொள்ள முடிகிறது. யதார்த்தமான உரையாடல்.
    நன்றி.

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. 🙏

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai 16 днів тому

    🙏

  • @URKaviyaArt
    @URKaviyaArt Місяць тому

    வாழ்வின் மகத்துவத்தை அருமையாக உரைக்கிறீர்கள் ஐயா.....

  • @balajib785
    @balajib785 Місяць тому

    நல்ல உள்ளம் எல்லா நிலையும் அடைய முடியும். ❤

  • @krishnasamyap2758
    @krishnasamyap2758 17 днів тому

    இந்த உலகமும் நம் உடம்பும் பஞ்சபூதங்களாலானது, நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாக ஆகிறோம், டாக்டருக்கு படித்தால் டாக்டர் ஆகிறோம்,BE, படித்தால் இன்ஜினியர் ஆகிறோம்,எனவே நம் ஐம் புலன்கள் எதை உள் வாங்குகிறதோ அதுவாக நாம் ஆகிறோம், நல்லனவற்றை கற்றுக் கொண்டு பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லிக் கொடுப்போம், நன்றி வணக்கம்,

  • @ashokkananth5869
    @ashokkananth5869 Місяць тому

    A pure Ganam with real presentation for the humankind whomever seek the existence.

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому

      Thank you very much sir.

  • @hariiharasuthan577
    @hariiharasuthan577 Місяць тому

    Anneyyy ...... unnamari soul imintha youtube society la illa....I want to be ur soul Its needed❤❤❤

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому

      😊தங்களுக்கு நன்றி.

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 Місяць тому +2

    பிரபஞ்சமும் உயிரினங்களின் தோற்றமும் இறைமையின் லீலை விளையாட்டு என்று சொல்ல படுகிறது. இந்த விளையாட்டில் பல கோடி மனிதர்கள் மற்றும் பல ஜுவன்களும் சிக்கி கொண்டு துன்புறுகின்றனரே. இந்த துன்பம் ஞானம் அடைவதற்கா?

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому +1

      🙂 இது ஒரு நல்ல கேள்வி. ஒரே வார்த்தையில் இதன் காரணம் சொல்லவேண்டும் என்றால் நம் அறியாமையே நம் துன்பத்திற்கு காரணம். எதை அறியாமல் இருக்கிறோம் என்றால் உண்மையில் நாம் யார் என்பதை அறியாமல் இருக்கிறோம். நாம் யார் என்பதை அறிவது தான் ஞானம். இவையனைத்தும் எவ்வாறு நிகழ்கிறது என்பதை தான் நாம் இங்கே ஒவ்வொரு காணொலி வாயிலாக அறியமுற்படுகிறோம். ஆகையினால் தொடரந்து பாருங்கள். நன்றி.

  • @muralisankar2376
    @muralisankar2376 Місяць тому

    நன்றி ஐயா❤🔥👃

  • @jvenkatesan4043
    @jvenkatesan4043 Місяць тому

    Nandri...matha.pitha.guru..theivam...i ...need....jenma guru...

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому +1

      இந்த கோயில் ரகசியங்கள் தொடர் (1-6) முடிந்தவுடன் குருவை பற்றி காணொளி வெளிவரும்.

  • @ravikiranmachina
    @ravikiranmachina Місяць тому

    Thank you. Eagerly awaiting for your next video🙏

  • @ManikavsagamManikavasagam
    @ManikavsagamManikavasagam Місяць тому +1

    🎉🎉🎉

  • @Shivacreates-kz5qy
    @Shivacreates-kz5qy Місяць тому +2

    ஐயா மன்னிக்கவும் நீங்கள் கூறிய கருத்துக்களில் சில முரண்பாடு உள்ளது என்னவென்றால் நீங்கள் பல படிநிலை பற்றி கூறியிருந்திர் ரிஷி, முனிவர், சித்தர் மற்றும் ஞானிகள் என பல உள்ளன இது அனைவரும் ஒரே ஊருக்கு செல்கின்றார்கள் வெவ்வேறு பாதைகள் வழியாக இந்த மனம் எண்ணங்கள் மற்றும் நான் என்ற உணர்வு நிலையில் இருந்தது பிரிந்து சென்று இந்த பிரபஞ்சத்தில் இனையும் இந்த நிலையை தான் அனைவரும் அடைய பல வழிகளில் நமக்கு சொல்லித் தந்து சென்றார்கள் நம் முன்னோர்கள் அனைத்தும் ஒன்று அடைய தான் நமக்கு எந்த வழி சரியோ அந்த வழியாக சென்று ஞானத்தை அடைவோம். நன்றி ஐயா

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому

      ஐயா தயவு செய்து மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். முரண்படுதல் என்பது இயற்கையே. ஆனால் தாங்கள் எதை முரண்பாடு என்று சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. யாம் சொல்லிய முனி என்பது முனிவர் இல்லை. இவர்கள் அனைவரும் ஒரே ஊருக்கு தான் செல்கிறார்கள் என்று தங்களுக்கு தெரியுமா? என்ன என்ன நிலைகள் இருக்கிறது என்று தான் சொன்னேன். அவை என்ன என்று பிறகு விளங்குவதாகவும் சொன்னேன். எமது முதல் கண்ணொளியிலேயே பல வழிகள் பற்றியும் சொல்லப்பட்டது மற்றும் குறிப்பாக எந்த ஒரு வழியை பற்றியும் இன்னும் யான் பேசவில்லை. தாங்கள் கூறும் மனம், எண்ணங்கள், மற்றும் நான் என்னும் உணர்வு நிலை பற்றிய புரிதல் இங்கு அனைவர்க்கும் இருந்தால் இந்த சேனல் உருவாக தேவையே இருந்திருக்காது. மேலும் பிரபஞ்சத்தில் நாம் இணையும் வழி பற்றி சொல்கிறீர்கள். ஆனால் எமது இன்றைய காணொலி (அண்டம் மற்றும் பிண்டம்) பார்த்தீர்கள் என்றால் நாம் வேறு மற்றும் இப்பிரபஞ்சம் வேறு என்று நமது எண்ணம் உண்மையில்லை என்று கூறியிருப்பேன். முடிவாக ஞானம் என்று தாங்கள் எதை சொல்கிறீர்கள்? தாங்கள் கூறும் விசயங்கள் தங்கள் அனுபவத்தில் இருப்பதாக அறுதியிட்டு சொல்லமுடியுமா? 🙏

    • @Shivacreates-kz5qy
      @Shivacreates-kz5qy Місяць тому

      @@suzhumunai ஐயா நான் ஏன் அப்படி கூறினேன் என்றால் இங்கே ஏற்கனவே ஞான நிலையை பற்றி பல ஞானிகளும் வேறுபட்டட கருத்துகள் உள்ளன அதில் சித்தர்கள் பதி,பசு,பாசம் இவை அனைத்தும் நிலையானது என்று கூறி கின்றார்கள் புத்தர் கடவுள் ஞானம் அடைய தேவையில்லை மற்றும் ஆத்மா இல்லை என்றார் ஆதிசங்கரர் அனைத்தும் பிரம்மம் என்றும் ஆத்மா உள்ளது என்கிறார் என‌ சொல்லிக் கொண்டே போகலாம் பல ஞானிகள் பல வேறுபட்ட கருத்துக்களை வைக்கின்றனர் இது ஏன் வேறுபட்டுகிறது என நான் யோசித்தது உண்டு இதற்க்கு தியானத்தில் பதில் கிடைத்தது அதற்க்கு முன் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளேன் நீங்கள் ஞானம் என்று எதை நினைக்கிற்ர்கள்? இந்த பிரபஞ்சம் அனைத்தும் மனதில் ஏற்படும் எண்ணங்களால் உருவாகிறது அப்படி தான் கோள்களும் நட்சத்திரங்களும் அதற்குரிய பரிமாண வளர்ச்சி அடைந்து உயிரினங்களும் ஓர் செல் உயிரிள் இருந்து மனிதனாக இருக்கிறோம் இன்னும் பரிமாண வளர்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதே போல் தான் நமது மூலையையும் பரிமாண வளர்ச்சி அடைந்து நான் என்ற கற்பனை குள்ளே பல எண்ணங்களை தொடர்ந்து சிந்தனை செய்து கொண்டே உள்ளது இதில் இருந்து மனிதனின் மூலை விலகி வந்து நான் என்பது ஒர் கற்பனை மட்டுமே அது எண்ணங்களின் தொகுப்பு மட்டுமே என உணர்வதே ஞானம் என்பது என் அனுபவத்தில் இருந்து நான் உணர்ந்தேன். இங்கு நான் என்ற எண்ணம் அழிந்து போனால் அங்கே இருப்பது ஒன்று தான் அதை விளக்க மனம் தேவைப்படுகிறது எனவே இங்கு பல ஞானிகளுக்கு வேறுபாடுகள் உள்ளன மற்றும் ஞானம் என்பது நாம் எங்கே வளர்க்கிறோம் அதன் சூழ்நிலையால் ஏற்படும் மாற்றம் என பல்வேறு காரணிகள் உள்ளது இங்கு ஞான நிலை உணரும் போது ஒன்று தான் ஆனால் அதை மக்கள் இடையே பகிர்ந்து கொள்ளும் போதும் மனம் செயல்படுவதால் பல பதிவுகள் மற்றும் அனுபவத்தில் இருந்து ஒப்பிட்டு பார்த்து ஓர் பதிலை கூறுகிறது இதனால் பல வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன மேலும் நீங்கள் முனி என்று கூறியதை நான் தவறாக புரிந்து கொண்டேன் மன்னிக்கவும் மற்றும் நீங்கள் இதை பற்றி தனி வீடியோ பதிவிடும் போது நான் என்னும் நன்றாக புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி ஐயா

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому

      @@Shivacreates-kz5qy சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் அனாதி (என்ற ஒரு முடிவிலிருந்து - a hyphothesis) என்ற கோட்பாட்டிலிருந்து ஆரம்பமாகியிருக்கும். ஆனால் ஏன் அது அனாதி என்று விளக்கம் இருக்காது. இதை தான் வள்ளலார் கடந்தார். சைவ சித்தாந்ததில் ஆரம்பித்து பின்னர் அதையும் கடந்தார் (படிநிலையாக இருந்தால் மட்டுமே கடக்க முடியும்). புத்தர் தன்னை உணர்ந்தபின் தன் இறுதிவரை கடவுள் என்ற ஒரு பதத்தை தன வாயால் உச்சரிக்கவில்லை. ஏன் என்றால் கடவுள் இல்லை என்று பொருள் இல்லை. அது உணரவேண்டிய விஷயம். பேச வேண்டிய விஷயம் இல்லை. கடவுள் என்று சொன்னால் அது தவறாக பொருள் கொள்ளப்படும் (மக்கள் தங்கள் நிலைக்கேற்ப கடவுள் என்று முன்னரே ஒரு பொருள் கொண்டிருப்பர்) என்றுதான் அதை உச்சரிக்கவில்லை. அவரிடம் மனம் இல்லை (அவர் ஒரு மகா ஞானி). ஆனால் கேட்கும் அன்பர்கள் அவரின் சீடர்கள் உட்பட அஞ்ஞானிகள். தங்கள் மனத்தால் மட்டுமே அறிய முற்படுபவர்கள். மனம் என்றாலே வேறுபாடு என்று பொருள். அவர்கள் தத் தமது எண்ணங்கள் மற்றும் நம்பிக்கையின் வாயிலாக பொருள் கொள்வர். உண்மையை நிர்வாணமாக தரிசிக்க தைரியம் இல்லாதவர்கள். இதை தான் நாத்திகர்கள் தங்களுக்கு சாதகமாக புத்தரை எடுத்து கொண்டார்கள். புத்தர் ஒரு உண்மையான ஆத்திகர், நாத்திகர் இல்லை. இதை தான் சொன்னேன். அதை அதுவாக புரிந்து கொள்ள மனதால் முடியாது. ஏன் என்றால் மனம் ஒரு relative ரியாலிட்டி, absolute ரியாலிட்டி அல்ல. புத்தர் சென்ற பாதை சூனியம். அதை பற்றி பின்னர் பாப்போம். ஆதிசங்கரரின் அனைத்தும் ப்ரம்மம் பற்றி இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கும் கோயில் ரகசியங்கள் தொடரின் ஐந்தாவது காணொளியில் பார்ப்போம்.
      ஞானம் பற்றிய தங்கள் புரிதல் மிக நன்றாக உள்ளது. ஆனால் மனம் அற்ற நிலை (ஞானம் ) என்பது உண்மையான ஆன்மிகத்தில் ஒரு பாலபாடம் (LKG) மட்டுமே என்று முன்னரே சொல்லியிருப்பேன். இதை இன்னும் விளக்கவில்லை. விரைவில் நாம் அவற்றை பார்ப்போம்.🙏

    • @Shivacreates-kz5qy
      @Shivacreates-kz5qy Місяць тому

      @@suzhumunai நன்றி ஐயா உங்களது பதில் மிகவும் ஆழமாக உள்ளது

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому

      @@Shivacreates-kz5qy ஐயா, நேரம் கருதி வரவிருக்கும் ஐந்தாம் காணொளியை சற்று சுருக்கியதால் பிரம்மம் பற்றிய பகுதி ஆறாம் காணொளியில் வரும். தங்களை இன்னும் சற்று காக்கவைப்பதற்கு எங்களை மன்னிக்கவும்.

  • @bagavathimagi9937
    @bagavathimagi9937 25 днів тому

    🎉

  • @aswinramltd9688
    @aswinramltd9688 23 дні тому

    தங்களின் அடுத்த காணொளி போடவும் ஐயா

    • @suzhumunai
      @suzhumunai  23 дні тому +1

      @@aswinramltd9688 நிச்சயமாக, தற்போது குருவை பற்றிய தொடர் (1-6) வரவிருக்கின்றது. அதற்கு பின் தாங்கள் எதிர் பார்கும் தொடர் வரும். அது வரை சற்று காத்திருக்கவும். தங்களை காக்க வைப்பதற்கு மன்னிக்கவும்.
      வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு புதிய காணொளிகள் வெளிவரும்.
      அது வரை சேனலில் உள்ள மற்ற காணொளிகளை பார்த்து பயன் பெறுங்கள். நன்றி.🙏

    • @aswinramltd9688
      @aswinramltd9688 22 дні тому

      தங்களின் பதிலுக்கு நன்றி ஐயா

  • @PRABUONEZERO
    @PRABUONEZERO Місяць тому

    ❤❤❤Thanks

  • @bhavanikumar3686
    @bhavanikumar3686 Місяць тому

    🙏🙏🙏

  • @SHYAMSUNDAR-vw4ii
    @SHYAMSUNDAR-vw4ii 26 днів тому

    How to go next level from human? What is the way to achieve it? Please put video sir...

    • @suzhumunai
      @suzhumunai  25 днів тому

      Sure, all the levels said in this video will be explained soon after our next series (Guru). Thanks.

  • @manimuthu6800
    @manimuthu6800 Місяць тому +1

    Sir.. Enaku vaisu 29..aanimegam god elathu melaium nambika iruku.... But.. Enala kadavel nilai aadiya mudiuma..? Niyanam pera mudiuma..?

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому +2

      மணி முத்து அவர்களே, ஆன்மிகத்தில் எவ்வளவு இளம்வயதில் நுழைகிறோமோ அவ்வளவு நன்மை. ஆனால் நாம் வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு பெரிதாக முன்னேற முடியாது. ஏன் என்று பிறகொரு காணொளியில் பார்போம்.
      நிச்சயமாக தாங்கள் (மற்றும் அனைவரும்) கடவுள் நிலை அடையமுடியும். அதற்கு உங்களின் ஆசை ஒரு வைராக்கியமாக மாறவேண்டும். நம் நிலையை உயர்த்தி ஞானம் அடையலாம். மேன் மேலும் செல்லலாம் விருப்பமிருந்தால்.

  • @jagannathan9608
    @jagannathan9608 Місяць тому

    SPRRR

  • @poornimaparithipriyan7168
    @poornimaparithipriyan7168 Місяць тому +1

    Without any meditation or breathing exercises is this really possible SIR ???? Please help us to attain that level. 🙏🙏🙏🙏🙏

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому +1

      😊Patience my girl, patience. We're yet to see what meditation is all about. Breathing exercises (Pranayama) needs to be done under the guidance of a real Guru. If not it'll lead to ill effects and will be difficult to rectify it. Besides, one shouldn't start from breathing exercises. There are reasons for this. Its meant for Yogis / Yoginis. Do you want to be one among them? If not please stop all that. Its very much possible without all these techniques. There are so many ways to attain it. We'll unlock them one by one and till then please be patient and keep your motivation and alertness alive.👍

    • @poornimaparithipriyan7168
      @poornimaparithipriyan7168 Місяць тому

      @@suzhumunai OK Sir. Thank you for your clear explanation. I'm eagerly waiting for your upcoming videos. 🙏🙏

    • @Shivacreates-kz5qy
      @Shivacreates-kz5qy Місяць тому +1

      கண்டிப்பாக எனக்கு தெரிந்த இரண்டு உள்ளன ஒன்று மந்திரம் சொல்லை இடைவிடாது உச்சரிக்க வேண்டும் இப்படி உச்சரிக்கும் போது மனம் அமைதியாக இருப்பதை உணர முடியும் மற்றும் இது கடினமான வழி உங்களை நீங்களே ஆழ்ந்த கேள்விகளை கேட்க கேட்க மனம் அடங்கும் ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும் ஆனால் முயற்சிகள் தேவை இதற்கு ஜே.கிருஷ்ணமுர்த்தி படியுங்கள் உதவியாக இருக்கும். நன்றி

  • @PushpaRaj-ik8dz
    @PushpaRaj-ik8dz Місяць тому +1

    நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому

      மனிதனுக்கப்புறம் என்ன, என்ன நிலைகள் இருக்கிறது என்று இந்த காணொளியில் சொல்லியிருக்கிறோம். இன்னும் அவை எவ்வாறு இருக்கிறது என்று விளக்கவில்லை. இப்பொழுது சென்று கொண்டிருக்கும் கோயில் ரகசியங்கள் தொடர் (6 episodes) முடிந்த பிறகு குருவை பற்றிய காணொளி வரும். பின்னர் இக்காணொளியில் கூறப்பட்ட விஷயங்கள் விளக்கப்படும். அவற்றை பார்த்த பின்னர் தங்கள் கருத்தை நீங்கள் பதிவிடலாம். இல்லை, இல்லை. இப்பொழுதே தங்களுக்கு ஆதாரம் வேண்டும் என்றால் இக்கருத்தை தாங்கள் ஏற்க்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

  • @RakeshSrinivasan
    @RakeshSrinivasan Місяць тому +2

    Scientists

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому +1

      Yep, but not the scientists in the scientific terms.

    • @RakeshSrinivasan
      @RakeshSrinivasan Місяць тому +1

      @@suzhumunai சித்தர்களும் ஒரு விஞ்ஞானி என்பது உங்களுக்குத் தெரியும், ஒவ்வொரு சித்தரும் தனது வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி செய்து பல ஆழமான விஷயங்களை நமக்குத் தந்திருக்கிறார்கள். ஆனால் நாம் நமது அறிவாற்றலை மறந்துவிட்டோம்.

    • @suzhumunai
      @suzhumunai  Місяць тому

      @@RakeshSrinivasan அருமையாக சொன்னீர்கள் நண்பரே. 👍

    • @RakeshSrinivasan
      @RakeshSrinivasan Місяць тому

      @@suzhumunai this information era anyone can do anything if u r ready