CRT TV EHT PROBLEM | TV STANDBY Ok no raster | TV repair Tamil | டிவி ரிப்பேர் செய்வது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @Arulg-jz1zs
    @Arulg-jz1zs 11 місяців тому

    சரியான விளக்கம் சார்

  • @Kavinkumar_Adv
    @Kavinkumar_Adv Рік тому +1

    Govt TV R2j10160g8-a59 ic போட்ட டிவி, Main switch ஐ ஆன் செய்தால் டிவி தானாக On ஆகி ஓடவேண்டும், stand by ஆக கூடாது, இதுக்கு ஒரு வீடியோ போடுங்க நண்பா 😂

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh 3 роки тому +1

    Video semma innum konjam zoom pannuna nalla irukkum

  • @rajesh8726
    @rajesh8726 3 роки тому +2

    Usefull video sir

  • @prasanthp8052
    @prasanthp8052 3 роки тому

    Nice video annai

  • @bavyamuthu950
    @bavyamuthu950 3 роки тому

    SUPER SIR GOVERMENT TV SMD KIT ALL VOIT.OK RGB VOIT MISING EANA KARANAM SIR

  • @sheikabdullah1483
    @sheikabdullah1483 3 роки тому +2

    Government crt tv tda 11105 ps processer ஸ்டேன்ட்பை ரிலீஸ் ஆகவில்லை. B +110, control 8volt audio15 tuner 33 volt memory data clock volt சரியாக வருகிறது H drive transformer volt குறைவாக வருகிறது செட் ஆன் ஆகவில்லை Vertical volt + - Volt வரவில்லை. செட் ஆன் ஆகவில்லை

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 2 роки тому

      வணக்கம்
      அட மண்டையா,
      Ic யின் pin out data sheet i பார்க்கவும்.
      Stanby 5v க்கு வாற செனர், mey be a1015 transister i செக் பண்ணவும்.
      Chaina board, அரசு தொலைக்காட்சியில// அதிகளவான board களில், eht On ஆகினத்தான், veritical volt வரும்.
      நன்றி

  • @narayananramkumar4830
    @narayananramkumar4830 2 роки тому

    thank u sir

  • @knapathipillaithevan7461
    @knapathipillaithevan7461 3 роки тому

    பவர் சப்ளை உள்ளபோது கை வைத்து தொட்டு பார்க்ககூடிய ஆபத்து இல்லாத இடங்கள் டிவியில் உண்டா ஐயா ----------------அன்புடன் தேவா ஸ்ரீலங்கா

  • @chockalingamkrishnasamy2601
    @chockalingamkrishnasamy2601 2 роки тому

    Sir, your place where?

  • @Prem-ur7ey
    @Prem-ur7ey 3 роки тому

    Super sir 👍

  • @qwertykey9265
    @qwertykey9265 2 роки тому

    Hi pro!
    Govd tv ல மெனு பட்டன்ஸ் எந்த பட்டன அழுத்துனாலும் ஒரு responce மே இல்லையே!
    இந்த fault க்கு எப்படி தீர்வு காண்பது pro!!
    அனைத்து மாடல் tv-க்கும் மெனு & சென்சார் போர்டு-ல என்னென்ன fault வரும் அதற்கான செய்முறை வீடியோ ஒன்றை பதிவிடுங்கள்
    இதனால் அனைத்து டீவி சர்வீஸ் பயனாளிகளும் பயன்பெறுவார்கள்.!!!

  • @lawrancelawrance9685
    @lawrancelawrance9685 3 роки тому

    Super. Sir Super. Sir

  • @ka10namghade2
    @ka10namghade2 3 роки тому

    Kalinartv series bulpe Lea pota led lights on agu apro seres bulb of aye on agu

  • @SAKTHIVel-ye4xk
    @SAKTHIVel-ye4xk 2 роки тому

    G videocon tv board power led விட்டு விட்டு எரியுது. எந்த section பார்க்கலாம்.

    • @alexelectronics7939
      @alexelectronics7939  2 роки тому

      Standby section, h out check,

    • @SAKTHIVel-ye4xk
      @SAKTHIVel-ye4xk 2 роки тому

      @@alexelectronics7939 b+110v வரவில்லை and tv circuit board diagram எப்படி online பார்ப்பது.

  • @kuberankuberan9432
    @kuberankuberan9432 3 роки тому

    Kalanar t.v VIDEOCON. Madule. Tv. Out put.volt.low. eanna fault sending

  • @jahira9284
    @jahira9284 3 роки тому

    ஸ்டேண்ட் பை ஆகவில்லை என்பதை கண்டுபிடிப்பது எப்படி

  • @AshokKumar-km9ws
    @AshokKumar-km9ws 3 роки тому

    Mobile number sollunga Anna