Entry Restricted 🚫 Mountain Peak | குன்னூரின் சிகரம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

КОМЕНТАРІ • 427

  • @binduk8600
    @binduk8600 2 роки тому +30

    Seemed like it was shot somewhere in Europe. Our country holds so much beauty in it. It is our responsibility to keep it clean

  • @piranavisp3231
    @piranavisp3231 2 роки тому +21

    அருமை பாபு, உங்களுடைய intro drone காட்சியும் அத்துடன் பின்னணி இசையும் 🤍💚👌. திறமையான drone pilot👑

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 роки тому +8

    பாபு நீங்கள் தைரியசாலி தான் இப்படி ஒரு ரம்யமான அழகான அதேசமயம் மிரளவைக்கும் மலை பகுதிக்கு தனியாக சென்று எங்களுக்காக பதிவு தந்துள்ளீர்கள் அருமை அருமை அன்புடன் நன்றிகள் பாபு

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 2 роки тому +3

    நீலகிரியோட. அலகையும்.அளவையும்.கண்பத்தாதற்காக.நன்றி.பாபு.அதே.சமயம்.உங்கள்பாதுகாப்பு.மிகாமிகா.அவசியம்.பாபு.🙏🙏🙏🤝💛

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 роки тому +4

    No words to say babu.... அற்புதம்.... உங்களுடனே பயணித்த அழகான உணர்வு.... கவனம் பாபு...♥

  • @yuvraja69
    @yuvraja69 2 роки тому +2

    நண்பா என்னால் நான்கைந்து முறை சென்று வந்துவிட்டேன் நீங்கள் சொல்லும் போது தான் அதன் அருமை எனது ஆனால் நான் முதன் முறை சென்ற நிகழ்வுகள் பிறகு சென்றபோது இல்லை மனிதன் அதிகம் நடமாடும் இடத்தில் இயற்கை தன் அழகை குறைத்துக் கொள்கிறது ஏனென்றால் மனிதனின் மண்ணுக்கும் விண்ணுக்கும் உயிருக்கும் தீங்கு விளைக்கும் தவறான பொருட்களை எடுத்துச் சென்று அங்கே வீண் செய்யும் ஜென்மங்களுக்கு ஆக நான் சொல்கிறேன் இயற்கை அன்னை பாவம் அந்த ஒரு அம்மா மட்டும் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வோம்

  • @Sangeeth_Traveller
    @Sangeeth_Traveller 2 роки тому +3

    தம்பி பாபு வணக்கம் நாங்கள் மிகவும் நேசிக்கும் இயற்கை அன்னையை காண வேண்டிய இடங்களை உங்கள் கேமரா வாயிலாக காண்கிறோம் மிகவும் நன்றி தடைகளை தாண்டி செல்..

    • @vinayakatexvinayakatex9485
      @vinayakatexvinayakatex9485 2 роки тому

      Super Anna🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @NandaKumar-vc9ql
    @NandaKumar-vc9ql 2 роки тому +3

    வணக்கம் இயற்கையின் தலைவா 👌👌👌 பகல் முழுவதும் வெயிலில் சுற்றி வேலை செய்த பின்பு கண் எரிச்சலுடன் வீட்டுற்கு வந்து, இரவு உறங்கும்போது உங்களுடைய இயற்கையோடு எழிகொஞ்சும் வீடியோ பார்க்கும்போழுது கண்களுக்குள் குளுமை இனிதாய் வருகிறது,.. தொடர்ந்து இயற்கையோடு வாழ வாழ்த்துகிறேன்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙌

  • @latharavi9078
    @latharavi9078 2 роки тому +1

    சர்வதேச தரத்திலான படப்பதிவு. Excellent super

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி ❤️🙏

  • @ganapathynambi2523
    @ganapathynambi2523 2 роки тому +2

    சபாஸ் சகோதரரே தங்களது தைரியம்மன உறுதி இதையெல்லாம் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்க வளமுடன் நன்றி🙏🙏🙏👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @ravichandranct9495
    @ravichandranct9495 2 роки тому +2

    தம்பி உனது ட்ரோன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது.தமிழ் யூடியூபர்ஸ்ல Drone shots ல் உன்னை மிஞ்ச ஆளே இல்லை...மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @sujathanavaneethan8870
    @sujathanavaneethan8870 2 роки тому +10

    Stunning drone shots man, u r doing a marvelous job, got the feeling of both beauty and danger ,please don't go alone to these kind of places,take someone along with you

  • @anbusakthi7576
    @anbusakthi7576 2 роки тому +4

    காத்திருந்ததுக்கு அருமையான பதிவு....

  • @praveenkumar1767
    @praveenkumar1767 2 роки тому +4

    Cinematography , editing, background music Vera leval

  • @abudon4104
    @abudon4104 2 роки тому +2

    இதனால காட்டின இடத்துல இந்த இடம் தான் வேற லெவல் வேற திருல்லிங் பாயிண்ட், தனியா பொறக்கு ஒரு தில் வேணும் சூப்பர் ப்ரோ 👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌ஊட்டி hero மழைகளின் அரசன் 👍🏻

  • @Travelife1
    @Travelife1 2 роки тому +2

    அருமையான பதிவு. அசராத உழைப்பு. ஆளுயர புற்கள் நடுவே நடப்பதும், மலை முகட்டில் ட்ரோனை பறக்க விடுவதும், சும்மா தெறிக்க விட்டீங்க. Pure international stuff. Hats off. முதன் முறையாக, ஒரு Vlogஐ பதைபதைக்க பார்ப்பது இப்போது தான். Do submit this video to international channels like NatGeo or Discovery. Great stuff.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much k-Vlogs.. thank you so much For your love and support 💜🙏

  • @shivadhanu2041
    @shivadhanu2041 2 роки тому +8

    Hatsoff bro...taking full risk for us going to those places.. video is amazing....u need a huge recognition.....the way u present the video is really superb... need more videos from u..

  • @balamurugan-nj7zy
    @balamurugan-nj7zy 2 роки тому +1

    இறுதியில் நீங்கள் செய்த பயணமும் அதற்கு ஏற்றார் போல் இசையும் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி இது போன்ற இடத்திற்கு தனியாக செல்லாதீர்கள் என்னைப் போன்ற ஒருவரை அழைத்துச் செல்லுங்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நிச்சயம் வாருங்கள் 😀🙏

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 2 роки тому +4

    நீலகிரியில் இயற்கை அன்னை இவ்வளவு அழகை கொட்டி வைத்திருப்பதை தங்களின் பதிவுகளின் மூலமே உணர்கிறோம்
    வாழ்த்துகள்...சகோதரா ......
    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

  • @dasarathanmanoj1612
    @dasarathanmanoj1612 2 роки тому +10

    One of the best videos of nilagiri hills.....keep it up brother.👏👏👏

  • @nixendavid8252
    @nixendavid8252 2 роки тому +2

    ப்ரோ நீங்க சொல்லுற மாதிரி வேறே லெவல் தான்... வீடியோ எடுத்த விதமும், ட்ரோன் காட்சிகளும், அதற்கு இணையான பின்னனி இசையும்....... சொல்ல வார்த்தைகள் இல்லை... 💚💚💚💚💚💚💚💚💚 எங்கும் பசுமை... 💕💕💕💕

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Nandri nandri Nixen David 💓🙏

  • @mystichaze6
    @mystichaze6 2 роки тому +8

    Michi.... U are gifted with so much talent and blessed to be born in a place of such amazing natural beauty. Everytime I watch one of ur videos I feel it is the best and then the next one is even better. Thanks for sharing these amazing videos. The background score is so soothing, the editing by you is just awesome and ur passion to capture the marvelous gems of the lovely Nilgiris is evident in all your videos. I was really hurt to see some irresponsible people leave plastic, trash, bottles behind. How can someone come to a place like this and leave it dirty is beyond my understanding. Ur doing a great job...Keep it up. 💚💜💚

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Thank you soooo much Marina 🥰🙏

  • @geogieabraham9506
    @geogieabraham9506 2 роки тому +3

    The aerial view super
    This is Neelagiri

  • @syed123dawood9
    @syed123dawood9 2 роки тому +3

    hills King of babu ji 🙏

  • @MURALI500857
    @MURALI500857 2 роки тому +1

    ஒவ்வொரு முறையும் உங்கள் video பார்க்கும் போது என்னை அறியாமல் கண்கள் நீர் ததும்புகிரது மகிழ்ச்சியின் உச்சக்கட்ட வெளிப்பாடு ஆனந்த்தின் உச்சக்கட்டம் எனது விழிகள் வடிக்கும் கண்ணீர் உங்கள் ஓய்வின்றி உழைக்கும் உங்களுக்கு சமர்ப்பணம் நன்றி Nilgiri Baer grill BABU.......

  • @batchanoor2443
    @batchanoor2443 2 роки тому +3

    இவ்வளவு அழகை பார்க்காத எங்களுக்கு, நீங்கள் பயணித்து எங்கள் கண் முன்னே கொண்டுவந்தமைக்கு நன்றி.❤️ 👌 👍.

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 2 роки тому +1

    வணக்கம் பாபு. அருமையான பதிவு. நன்றி சகோ. இந்த மாதிரியான இடங்களுக்குச் செல்லும் போது தயவு செய்து தனியாக செல்ல வேண்டாம். தாங்கள் மலை உச்சிக்கு நடந்து செல்லும் போது என்னுடைய காலும் நடுங்க ஆரம்பித்து விட்டது. தங்களின் நலமும் பேணவும். மற்றபடி எப்போதும் போல அருமையான பதிவு. நன்றி. இரவு வணக்கம் பாபு.

  • @balajisubramani3092
    @balajisubramani3092 2 роки тому +4

    Yaaru samy ne putting this much of hardwork for us great work and awesome drone shots and take some one with you while going to these kind of places for ur caution good luck

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 2 роки тому +4

    கண்களுக்கு, குளிர்ச்சியாக இருந்தது தம்பி.... நீ எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடுகிறாய்....... ஆனால் சில பேர் துணி துவைப்பதையும் வெட்டிப்பேச்சு பேசியும் வீடியோ என்ற பெயரில் போட்டு ......அதற்காக கடுமையாக உழைக்கிறோம் என்று சொல்லும்போது எனக்கு சிரிப்பு வருகிறது ....
    அவர்கள் வீடியோக்கள் மூலம் சமுதாயத்திற்கு ஒரு பலனும் இல்லை.. உன்னால் நாங்கள் பார்க்க முடியாத இடங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் உன்னுடைய உழைப்பை என்னவென்று சொல்வது ❤உன்னால் நாங்களும் பார்த்து ரசிக்கிறோம். அனைவரும் ரசிக்கும் படியாக காட்சிப்படுத்துகிறாய். உன் உழைப்பால் நீ உயர வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @madhavin6725
    @madhavin6725 2 роки тому +2

    Super👍scenary

  • @1385sukumar
    @1385sukumar 2 роки тому +2

    பாபு அவர்களே நீங்கள் உங்களின் பிறவி பயனை அடைந்துவிட்டீர்கள் என கருதுகிறேன்👌🌄💐

  • @kmadhan7543
    @kmadhan7543 2 роки тому +2

    இயற்கை மிரளவைகிறது 👍👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் ❤️

  • @tsriram2824
    @tsriram2824 2 роки тому +5

    Stunning views 👏

  • @renuraj2317
    @renuraj2317 2 роки тому +2

    கண்ணுக்கு விருந்து அளித்ததற்காக நன்றி. So much harwork you excute in your videos. பாட்டியின் பேச்சின் கனிவும் அக்கறையும், உழைப்பும் உயிர்பித்தது. இந்த இயற்கையும் , இந்த மனிதர்களிடமும் வாழ்க்கை உயிர்ப்போடு இருக்கிறது, கடினமானது ஆனால் அர்த்தமுள்ளதாக தெரிகிறது. 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் Renu Raj 💜🙏

  • @panimalar4020
    @panimalar4020 2 роки тому +2

    Adiuo, vedio +music. Excellent. மலைகளின் இளவரசி வனப்புடன் திமிறாக நிற்கிறாள்.🙌👍👍👍😍

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 2 роки тому +1

    அருமை Drone shots.

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் ரம்யமான காட்சி ❤️💙❤️ ட்ரோன் காட்சிகள் ரொம்ப அழகா இருக்கு 😍🥰❤️

  • @kalaiselvan8475
    @kalaiselvan8475 2 роки тому +1

    அழகான பதிவு வழங்கும் அன்பு தம்பி பாபுவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @govindarajgovindaraj626
    @govindarajgovindaraj626 2 роки тому +3

    உங்கள் vdioe பார்க்கும்போது மனம் அமைதியடைகிறது

  • @om-od1ii
    @om-od1ii 2 роки тому +1

    அருமையாக.இருக்கு.பாபு
    தம்பி.

  • @babusangksbb4099
    @babusangksbb4099 2 роки тому +1

    Arumai Babu arumai manathukum kanukum enimai nandrigal

  • @srinivasannatarajan379
    @srinivasannatarajan379 2 роки тому +1

    கோட்டக்கல் அல்லது மெய்லூர் எஸ்டேட்.தாங்கள் நடந்து செல்லும் டீ தோட்டம்,செங்கோட்டராயன் மலை ஆரம்ப பகுதி வரை 25 ஏக்கர்.
    தோட்டம் எங்களுக்குத் சொந்தமாக இருந்தது. 2000ல் விற்றுவிட்டோம்.தங்களின் காணொலி பழைய நினைவுகளை அசைபோடுகிறது.மலை உச்சியை டிரோன் மூலம் ஒரு புதிய பரிணாமத்தில் நேர் எதிரே காண்பித்தது அருமை.தாங்கள் செல்லும் பயணங்களில் பாதுகாப்பாக செல்லவும்.மிக்க நன்றி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k 2 роки тому +1

    Bro ungaloda inoru mile stone intha video...really amazing.......
    But thaniya pogathinga bro....intha maari place ku...
    Ithu enoda humble request....

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +2

    Bro சொல்ல வார்த்தை இல்லை மிகவும் risk எடுத்திருக்கீங்க வேற லெவல். Bgm super cinematic Super o super. sudden ஆ முடிச்சீட்டீங்க. Waiting for next video மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      அன்பும் நன்றிகளும் siva Kumar ❤️

  • @umadinakaran7745
    @umadinakaran7745 2 роки тому +1

    மிக மிக ப ய ங் க ர மான மலையுச்சி.
    மிரட்டலான வீடியோ. அசத்தல் பாபு.

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 роки тому +2

    தம்பி மிக அருமையான இடங்கள் எனக்ககும் இவைகளை பார்க்க ஆவலாக இருக்கிறோம் வாழ்க வளர்க வளமுடன்

  • @kathirvelt786
    @kathirvelt786 2 роки тому +1

    அன்புத் தம்பி பாபு அருமையான மிரள வைக்கும் பதிவு. தன்னந்தனியாக செல்ல பயமில்லையா? வாழ்த்துக்கள்

  • @sandhyaanand1032
    @sandhyaanand1032 2 роки тому +2

    Ur work very amazing bro👏👏👏👏👍

  • @rktamilsuperhitsongs9769
    @rktamilsuperhitsongs9769 Рік тому +1

    சூப்பர் bro உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள், இது என் தாத்தா பாட்டி எனது பெற்றோர்கள் வாழ்ந்த ஊர், கோட்டக்கல் இந்த வீடியோ வை பார்க்கும் போது என் சிறுவயது நியாபகம் வருகிறது நாங்கள் வாழ்ந்த வீட்டின் வழியாகத்தான் போகவேண்டும்,இந்த இடத்திற்கு நான் நிறைய தடவை போய் இருக்கேன் அந்த(பள்ளதாகின் பெயர் வாழகுடார் ) இதை நீங்க youtube போட்டது இதில் எங்க பெற்றோர் ஊரை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 роки тому +1

    Babu sema .super video.katerumaikku bayanndhukittu Thane poninga.kanla bayam therinthathu.

  • @ekambaramekambaram9808
    @ekambaramekambaram9808 2 роки тому +1

    அருமையான. காட்சி நன்றிங்க. பாபு

  • @pastureworldstatusstatusma1243
    @pastureworldstatusstatusma1243 2 роки тому +4

    Really good bro........you can only capable of doing this possible... Hats off

  • @prakashlic7578
    @prakashlic7578 2 роки тому +1

    அருமையான காணொலி

  • @BCTDHANVANTHK
    @BCTDHANVANTHK 2 роки тому +3

    U really have guts to go into that wild alone Anna ❤️

  • @Mgp5315
    @Mgp5315 2 роки тому +1

    Introduction super.bgm nalla irukku

  • @velut5414
    @velut5414 2 роки тому +1

    Good job. Vaazhga. Valarga. Vanakkam bro.

  • @bivijanbivijan5559
    @bivijanbivijan5559 2 роки тому +1

    Wow wow super. ....wonderful. ...

  • @yellowyellow3252
    @yellowyellow3252 2 роки тому +3

    Bro I have seen and feel the livelyness through your camera.thank you

  • @aneeshjohn9hhhh
    @aneeshjohn9hhhh 2 роки тому +2

    International quality visuals And bgm

  • @bhavanmpoona5495
    @bhavanmpoona5495 2 роки тому +3

    Spectacular drone footage,what a beauty/thanks bro🙏🙏🙏👍👍👍

  • @arunbangera2
    @arunbangera2 2 роки тому +2

    Michi ungaloda narration, music selection apro place voda beauty super ha irukku. Perfect vlog for my sunday👌 Nane anda place visit panra madiri irundudu.

  • @Jubaira173
    @Jubaira173 2 роки тому +2

    Unmaiyavae arumaiyana place vera level bro👌 semma

  • @nandharajanranganathan6766
    @nandharajanranganathan6766 2 роки тому +1

    தம்பி வணக்கம் நீலகிரி மாவட்டத்தில் முழுவதுமாக சுற்றிக் காண்பித்து கொண்டிருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி, மிக அருமையான ஒளிப்பதிவு செய்கிறீர்கள். மேலும் நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள நாய்களும் நாய் குட்டிகளும் தோல் அலர்ஜியின் காரணமாக அது ரொம்பவும் வீக்காக இருக்கிறது, அதற்கான மாத்திரை வாங்கி வைத்துக் கொண்டு செல்லும் இடங்களில் கொடுத்து விட்டு வரவும் அது உடனடியாக குணமாக்குவதற்கு, NEOMEC - TABLET.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நிச்சயம் செய்கிறேன்

  • @jayanthiganapathi2476
    @jayanthiganapathi2476 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @sakithbabu4056
    @sakithbabu4056 2 роки тому +4

    Super bro... Keep exploring keep rocking... Babu The Explorer of Nilgiris.

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 2 роки тому +2

    Super bro late analum latest ah varuvaru babu bro keep it up roomba effort poduringa valzthukkal 👏👏👏👏👏👏👌👌👌👌

  • @npradha195
    @npradha195 2 роки тому +2

    Incredible Babu,ungalalthan, incredible India engerargalo, nature is amazing you too thambi

  • @jayanthijay9158
    @jayanthijay9158 2 роки тому +1

    Hi சகோ, hatts off ji for the awesome view. Too scary. Intha view விட babuji முக்கியம் so take care ji. Neenga thaniya nikkum pothuthu pls கீழ வந்துடுங்க nu kathanum pola iruthuchu, intha vloga உங்க veetla patha yenna feel panuvanga so pls pls take care

  • @nagarajraja76
    @nagarajraja76 2 роки тому +2

    What.a. amazing. Place
    செமயா.👍👍👍

  • @mani-qi7uq
    @mani-qi7uq 2 роки тому +2

    நன்றி தப்பி👌👌👍👍👍👍👍😃😃😃😃😃😃😃

  • @selvamspr2567
    @selvamspr2567 2 роки тому +1

    அருமையான wieu point பதிவு உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @esenradio1719
    @esenradio1719 2 роки тому +1

    உங்களின் மூன்றாவது கண் அருமையாக இயற்கையை காட்சிகளாக்கி உள்ளது...

  • @varadharajanparthasarathy1609
    @varadharajanparthasarathy1609 2 роки тому +3

    Excellent coverage. Drone shots are uniqueness and plus point of your videos. Narrating about the place is good. You took lot of hardship in bringing this video. 🎩 off to you and who supported you. 👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      🙏🙏❤️❤️ thank you sir

  • @josephraj902
    @josephraj902 2 роки тому +2

    தம்பிக்கு வணக்கம். நீங்கள் தனியாகச் செல்லவில்லை. நாங்களும் உங்களுடன் பயணம் செய்தோம்.
    பாபு ஒரு பாசக்கார புள்ள 💐💐🙏🏻

  • @sunmovesrajni7985
    @sunmovesrajni7985 2 роки тому +1

    அருமை சகோ

  • @banubalabala3041
    @banubalabala3041 2 роки тому +2

    Take care my son. Hats off you.!

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 2 роки тому +2

    தல வேற வேறமாரி...👌

  • @aafrinbanua2335
    @aafrinbanua2335 2 роки тому +3

    Super bro, enjoy, Happy brother's day Anna

  • @balamakem662688
    @balamakem662688 2 роки тому +2

    Speechless bro.chance eh illa.semma location.thank you Babu.

  • @mathichidambaram3756
    @mathichidambaram3756 2 роки тому +1

    All videos I am watching bro.. very nice nilagirs..

  • @vksvlog4981
    @vksvlog4981 2 роки тому +1

    Super bro Neenga risk eduthu ivlo beautiful video potathu naan ponathupola irunthathu thank you so much vera level

  • @sanjithnavaneethakrishnan6499
    @sanjithnavaneethakrishnan6499 2 роки тому +4

    Thambi ,again one milestone for u .wow what a view from the mountain.How it looks u know ,in Jurassic park in the begining they will fly around the valleys like that the scenic beauty looks like in the end of ur topmost point once u reached wow.Thanks to u...As usual Babu's encouragement words to that patti.paratum manasu irukae athu takes u to higher level.Guts venum pa to go to these places athuvum thaniya.Take care thambi have a safe journey.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much sanjith anna 🥰🙏

  • @palanisamypalanisamyvennil5740
    @palanisamypalanisamyvennil5740 2 роки тому +1

    நண்பா வெறி தனமான பிளேஸ் நன்றி நன்றி

  • @kavinanil7406
    @kavinanil7406 2 роки тому +2

    Cow face cliff... 😍😍😍
    Such beautiful and serene places in Nilgiris.. Ennu neerya kaanaatha malaigalai Ella explore panni kondu vanga... Such ASMR your rides, aerial shots & your interactions... ♥♥

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 2 роки тому +2

    ஒளிப்பதிவு.பாலுமகேந்திராவின்
    காமிராவின் தரத்தை நினைவு
    படுத்துகிறது..தரம்.நிரந்தரம்..
    ..தொடரட்டும் தங்களின் கடின உழைப்பு...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @harisrn
    @harisrn 2 роки тому +1

    ultimate shot n view

  • @mageshwaran0409
    @mageshwaran0409 2 роки тому +2

    Amazing... Thanks for the visual treat. 👍🙏 Next destination is pakkasuran malai ya

  • @sathiyadhasdhas8424
    @sathiyadhasdhas8424 2 роки тому +1

    நல்ல பதிவு நன்றி

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran7498 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அந்த மலையின் உச்சியில் இருப்பது ஈச்சம் மரக்கன்றுகள் போன்று உள்ள தே

  • @raghulraghav9499
    @raghulraghav9499 2 роки тому +3

    Hats-off to you Babu... Vera level capturing the Nature and view.... Fables work!

  • @blueberry0091
    @blueberry0091 2 роки тому +2

    Just “💖” to your skills and passionate spirit.. each video is pure gold

  • @saraswathijai5723
    @saraswathijai5723 2 роки тому +1

    Super thaniya poringa babu pathu safah ponga

  • @vijayjprakash
    @vijayjprakash 2 роки тому +2

    The way you have made this video…. No words… hats off to you. Simply spectacular!!!!

  • @shasvanthravichandran1285
    @shasvanthravichandran1285 2 роки тому +2

    Really super I am from madurai ..but I was born in this place kottakal estate

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 2 роки тому +1

    Good, super brother,, 👌 👍

  • @sharmilaalex4669
    @sharmilaalex4669 4 місяці тому +2

    Superb babu thambi God bless you

  • @3uconsultancy955
    @3uconsultancy955 2 роки тому +1

    Hidden Gem in Nilgiri. good work keep it up Babu. Thanks

  • @aloysiousprabhu4994
    @aloysiousprabhu4994 2 роки тому +1

    Great you are the Barei Gills of Nillgris

  • @user-nm5uu4of1w
    @user-nm5uu4of1w Рік тому +1

    Super Babu

  • @saravanapriyan9956
    @saravanapriyan9956 2 роки тому +2

    Waiting for last drone shot ..........tharamana sambavam🔥