எங்க KR SISTERS குள்ள என்னைக்குமே COMPARISON வந்ததே கிடையாது !!! | KR Vatsala Interview| KR Vijaya

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2024
  • #krvatsala #krvijaya #retroactress
    எங்க KR SISTERS குள்ள என்னைக்குமே COMPARISON வந்ததே கிடையாது !!! | KR Vatsala Interview| KR Vijaya
    -----------------------------------------------------------------------------------------
    ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
    PHONE: 9841722232
    www.anujtiles.com
    -------------------------------------------------------------------------------------------
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    UA-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
  • Розваги

КОМЕНТАРІ • 56

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 3 місяці тому +7

    ஆந்திரா வாளு வா விஜயா நான் கேரளா நங்கை என்று நினைத்து இருந்தேன். அம்மா கேரளா அப்பா ஆந்திரா almost ஶ்ரீதேவி போல ஒரு combination நல்ல work out ஆகி விட்டது! சூப்பர்! வஸ்த்சலவும் ஓர் சிறந்த நடிகை தென்றல், மெட்டி ஊழி போட்டு கலகுவார்கள். சூப்பர்!

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 3 місяці тому +11

    KR விஜயாவின் முதல் படம் *மகளே உன் சமர்த்து!* அந்தப் படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் KR விஜயாவைச் சந்தித்த MR. ராதா விஜயாவின் பெயரைக் கேட்டு அவர் தெய்வநாயகி என்று சொல்லவே, ராதா அவருக்கே உரிய ஸ்டைலில் "தெய்வநாயகி சுத்த கர்நாடகப் பெயரா இருக்கு! எதாவது விஜயா கிஜயான்னு பேரை மாத்திக்கோ!"ன்னு சொல்லவே தெய்வநாயகியும் தன் பெயரை விஜயா என்று மாற்றி வைத்துக்கொண்டார்!

  • @user-be4xl3oy3u
    @user-be4xl3oy3u 4 місяці тому +12

    She clearly said that Madam KR Vijaya was sole breadwinner in the fmly. Lets not put negative comments about them.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 4 місяці тому +2

      Yes correct

    • @periswamydevendra7032
      @periswamydevendra7032 2 місяці тому +1

      But do you know the current condition of her there are rumors the she living like a orphan all alone her kids sold all her property and moved abroad and she is starving and living lonely life. People who really adore her must find her and help her and media must find his kids and confront them must do real interview

  • @suryarajan3842
    @suryarajan3842 2 місяці тому +4

    மிகவும் நல்ல உள்ளம் கொண்டவங்க❤❤

  • @pattusundararaman5990
    @pattusundararaman5990 3 місяці тому +2

    About 15 yers back I met this sister in a doctor office She was so simple and spoke very high about KR V

  • @VA-nb7kh
    @VA-nb7kh 3 місяці тому +5

    இவருக்கும் புன்னகை அரசி என்று பட்டம் கொடுக்கலாம். அழகாயிருக்காங்க.

  • @MariaMaria-ot6qy
    @MariaMaria-ot6qy 4 місяці тому +9

    Sogangala pagirntu kodatarku romba nandri madam vatsala.

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 4 місяці тому +5

    We like to hear more about vijaya

  • @user-tt8gs2pi5r
    @user-tt8gs2pi5r 4 місяці тому +27

    She looks like navya nair

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 3 місяці тому +2

    k r vijaya hushband velaudhan nait good busienes mam also, ,sudharsan chit Fund owner,,,,

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 3 місяці тому +2

    9.34 தெய்வநாயகி KR Vijaya ஆனார் !

  • @lotus5295
    @lotus5295 4 місяці тому +32

    KR விஜயா வின் அழகு, லட்சணம், பாந்தவம் எல்லாம் இமயமலை அளவு. பாவம் அவர் தங்கைகள் பார்க்க விஜயாவின்தோற்றத்தில் அரை சதவீதம் கூட இல்லை.

    • @kumaran2451
      @kumaran2451 4 місяці тому +2

      😮😊😮

    • @sujathakirupanandan2153
      @sujathakirupanandan2153 3 місяці тому +5

      Ivar ullam Romba azaku vellai udavum ennam miga kondavar

    • @vimalajohnbabu
      @vimalajohnbabu 2 місяці тому +4

      Ivanga kitta Iruka nalla gunam Kr Vijaya kitta illa

    • @Uuikkioiolkujjjjhgg
      @Uuikkioiolkujjjjhgg 2 місяці тому +5

      Mudhalil indha mathiri pesum manapakkuvathai matri kollukal😅
      Ungalai mathiri silar pesuvathal pala prechnaikal..
      Ennakalil mattram vendum 😅sakothari

    • @DhanaKamaraj
      @DhanaKamaraj 12 днів тому

      ​@ku😮😮00lppppp0mparan2451

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 4 місяці тому +10

    நிறைய படங்களில் படங்களில் வத்சலா நடித்துள்ளார் ரிதம், காதலுக்கு மரியாதை நடித்துள்ளார்

  • @periswamydevendra7032
    @periswamydevendra7032 2 місяці тому +1

    But do you know the current condition of her there are rumors the she living like a orphan all alone her kids sold all her property and moved abroad and she is starving and living lonely life. People who really adore her must find her and help her and media must find his kids and confront them must do real interview

  • @user-tw7zt2sv5f
    @user-tw7zt2sv5f 4 місяці тому +3

    பெயர் விஜயா கொள்ளை அழகு

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 місяці тому +1

    திண்டுக்கல் செங்குறிச்சியில் உறவினர்கள் கரகாட்டம் ஆடுகின்றனர்

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 4 місяці тому +6

    இந்த அம்மா அமெரிக்காவில அட்லாண்டா என்ற இடத்தில் இருக்காங்க

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 3 місяці тому +2

    Vijaya eppadi munnukku vandhar enpathai cinema directors producers actors arivarhal

  • @tveerappan393
    @tveerappan393 3 місяці тому +1

    Now a day also really PURATCHI.
    .

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 3 місяці тому +1

    They are malayalis na?

  • @beeralingappabeeralingappa4861
    @beeralingappabeeralingappa4861 3 місяці тому +2

    ಕನ್ನಡದಲ್ಲೂ ಸಿನಿಮಾ ಮಾಡಿದ್ದಾರೆ

  • @sithickraja3971
    @sithickraja3971 4 місяці тому +1

    Deivanai real aambala ? Thaan

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 4 місяці тому +18

    Lot of lies

    • @sagupandi1315
      @sagupandi1315 4 місяці тому +4

      Y

    • @vjeeva123
      @vjeeva123 4 місяці тому +5

      இது பயங்கர பிராத்தல் 😂😂😂

  • @sonasana1315
    @sonasana1315 4 місяці тому +29

    Romba poi solrangha....

    • @jessicauppajeni8795
      @jessicauppajeni8795 4 місяці тому +2

      Yepdi soledriga

    • @karthikeyankarthikeyan6440
      @karthikeyankarthikeyan6440 4 місяці тому +3

      Aamam poi

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 місяці тому +5

      பின்ன இந்த கூட்டம் பத்தி உண்மை ரொம்ப அசிங்கமானது

    • @seethas6211
      @seethas6211 4 місяці тому +1

      அப்படி என்ன பொய் சொல்லிட்டாங்க.

    • @RajaRajan0530
      @RajaRajan0530 4 місяці тому +2

      Enna poi nu sollunga athu unmaiya illaiyanu naan soldren KR Amma Enga voorthan naan soldren ethu unmai ethu poi nu cumma simply Solla Kudathu okay..

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 3 місяці тому +7

    Iva sooniyakari mathiri irukka😢

    • @aish1237
      @aish1237 2 місяці тому +5

      Don't judge by appearance.. she has helped many ppl

    • @Cooke781
      @Cooke781 2 місяці тому +1

      @@aish1237did you see after the interview of

    • @tlvreality9200
      @tlvreality9200 2 місяці тому +5

      வெளி தோற்றத்தை வைத்து எதையும் முடிவு பண்ண கூடாது அவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள்