வந்தேன் முருகா பத்துமலை பாடல் | Vandhen muruga pathumalai song | P. Susheela | Yamirukka Bayamen .

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • #tamilsongs #lovesongs #romantic #sad #saritha #4koldsongs
    வந்தேன் முருகா பத்துமலை பாடல் | Vandhen muruga pathumalai song | P. Susheela | Yamirukka Bayamen . Tamil Lyrics in Description .
    Movie : Yamirukka Bayamen
    Music : M. S. Vishwanathan
    Starring : Vijayakumar, Saritha
    Song : Vandhen muruga pathumalai
    Singers : P. Susheela
    Lyrics : Vaali
    பாடகி : பி. சுஷீலா
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    பெண் : {வந்தேன் முருகா பத்துமலை
    குழு : முருகா முருகா முருகா முருகா
    பெண் : நீ உணராயோ என் பக்தி நிலை
    குழு : முருகா முருகா முருகா முருகா..} (2)
    பெண் : என்னிடமா இந்த விளையாட்டு
    நீ இறைவன் என்பதை நிலை நாட்டு
    என்னிடமா இந்த விளையாட்டு
    நீ இறைவன் என்பதை நிலை நாட்டு
    பெண் : வந்தேன் முருகா பத்துமலை
    குழு : முருகா முருகா முருகா முருகா
    பெண் : நீ உணராயோ என் பக்தி நிலை
    குழு : முருகா முருகா முருகா முருகா..
    குழு : வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்…..
    வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்
    பெண் : இடம் மாறி வந்தாலும்
    தடம் மாறி செல்லாமல்
    தனியாக நீ நிற்கும் காட்சி முருகா
    தவறான ஆண்மைக்கு சாட்சி
    ஒரு தாரம் இருந்தாலும்
    மறுதாரம் நிலையென்ற
    மணவாளன் வாய்த்தானே எனக்கு இது
    நீயின்றி யார் தீர்க்கும் வழக்கு
    முருகா முருகா முருகா முருகா..
    பெண் : வந்தேன் முருகா பத்துமலை
    குழு : முருகா முருகா முருகா முருகா
    பெண் : நீ உணராயோ என் பக்தி நிலை
    குழு : முருகா முருகா முருகா முருகா..
    குழு : வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்…..
    வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்
    பெண் : தான் கொண்ட மாங்கல்யம்
    பிறர் கொள்ள எந்நாளும்
    தாங்காது பெண்ணுள்ளம் முருகா
    தாலி பங்கிட்டு தருகின்ற பொருளா
    பெண் : நான் கொண்ட சௌபாக்கியம்
    கை விட்டு போகாமல் நீ மீட்டு தரவேண்டும் இறைவா
    தினம் நான் செய்த பூஜைகள் குறைவா
    முருகா முருகா முருகா முருகா…
    பெண் : வந்தேன் முருகா பத்துமலை
    குழு : முருகா முருகா முருகா முருகா
    பெண் : நீ உணராயோ என் பக்தி நிலை
    குழு : முருகா முருகா முருகா முருகா..
    குழு : வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்…..
    வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்
    பெண் : வேல் கொண்ட பெருமானே
    தான் என்றும் துணையென்று
    பால் கொண்ட குடம் தூக்கி வந்தேன்
    பக்தி பாடல்கள் நான் பாடி நின்றேன்
    பெண் : அமரர்க்கு துயர் செய்த ஒரு
    சூரன் தலை கொய்த
    ஈராறு கரத்தோனே வருக
    எந்த இடர் தீர்த்து நல் வாழ்வு தருக
    முருகா முருகா முருகா முருகா..
    பெண் : வந்தேன் முருகா பத்துமலை
    குழு : முருகா முருகா முருகா முருகா
    பெண் : நீ உணராயோ என் பக்தி நிலை
    குழு : முருகா முருகா முருகா முருகா..
    குழு : {வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்…..
    வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்} (2)
  • Розваги

КОМЕНТАРІ •