ROJA Serial | Episode 943 | 24th Sep 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2021
  • Watch today's episode of Roja Serial:
    SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.
    Cast - Priyanka, SibbuSuryan, Rajesh, Vadivukarasi, Gayathri, Shiva, Venkat, Smriti, Kavithalaya Krishnan, Shanthi Anand, Viveen, Devanand, Ramya, K. Natraj, Dr. Sharmila, Manohar, Sowmiya, Sathish, Shamili, Girish, Suseendhar, Shoba Rani, Swetha, Ansari, Dubbing Janaki, SVS Kumar, Anand, Ganesh, Sumathi Shree.
    Crew:
    Director: V.Sadhasivam
    Cameraman: Parthiba Krishna
    Senior V.P: B.R.Vijayalakshmi
    Creative Head: Prince
    Story: Saregama
    Screenplay: Guru Sampath & Rajarrshi N Roy
    Dialogues:Guru Sampath
    Music: Saregama
    Editor: Vinoth Rubert
    Creative Director: K.Shanmugam
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    Subscribe to: / saregamatvshowstamil
    Follow us on: / saregamasouth
    Like us on: / saregamasouth
    Visit our website: www.saregama.com
    #RojaSerial #SaregamaTvShowsTamil
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @rajraj-ph1ct
    @rajraj-ph1ct 2 роки тому +28

    பழைய அஸ்வின் தான் மாஸ் என்று சொல்றவங்கா ஒரு லைக் போடுங்கா

  • @user-hh5vt4vz8y
    @user-hh5vt4vz8y 2 роки тому +6

    பழைய அஷ்வின் ரெம்ப அழகு சூப்பர்

  • @srinidhisri1561
    @srinidhisri1561 2 роки тому +28

    பழைய ஆஷ்வின் மீண்டும் வர வேண்டும்

  • @user-fi7fj9ip5d
    @user-fi7fj9ip5d 2 роки тому +22

    Miss you அஸ்வின் அண்ணா 👉😔
    New அஸ்வின் அண்ணா வெல்கம் 👉🌹 நாளை நினைவு வருமா இல்ல🤔👀

  • @nishalinisha3287
    @nishalinisha3287 2 роки тому +24

    பழைய அஷ்வினை யாரெல்லாம் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறீங்க😭

  • @newedition2129
    @newedition2129 2 роки тому +9

    Palaya ashwin a miss pandravaga oru like poduga😔😔😔

  • @dr.m.thirunavukkarasusinga4126
    @dr.m.thirunavukkarasusinga4126 2 роки тому +45

    பழைய அஸ்வின் தான் சூப்பர்

  • @aslifahamed5921
    @aslifahamed5921 2 роки тому +53

    பழைய அஸ்வின் சூப்பர்... யாரெல்லாம் அத miss பண்றீங்க...

  • @Mahanthi12
    @Mahanthi12 2 роки тому +193

    பழைய அஸ்வின் இல்லனு யாருக்கு எல்லாம் வருத்தமா இருக்கு 👍👍

  • @hariharacutan.status
    @hariharacutan.status 2 роки тому +209

    பழைய அஸ்வின் தான் எனக்கு பிடிக்கும் 😭😭😭😭i miss you அஸ்வின்

  • @thulasidharan8586
    @thulasidharan8586 2 роки тому +719

    பழைய அஸ்வின் இருந்தால் நல்லா இருக்கும்💐💐💐

    • @sharu9010
      @sharu9010 2 роки тому +12

      Paliya Ashwin pandian store serial la besy ya irupan

    • @princevijay8064
      @princevijay8064 2 роки тому +16

      ivarun nalla dhaan paa irukkaaru

    • @user-yz9dx4qt8h
      @user-yz9dx4qt8h 2 роки тому +5

      Yes

    • @afrana7143
      @afrana7143 2 роки тому +4

      Appudiya pandian store la busy irukagala palaya ashwin than nalla iruidharu

    • @usharanir8145
      @usharanir8145 2 роки тому +4

      😭😭ama

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 2 роки тому +47

    எனக்கு பழைய அஸ்வின் தான் பிடிக்கும் மிஸ் யூ

  • @keerthikeethi9036
    @keerthikeethi9036 2 роки тому +254

    யார் எல்லாம் யு ட்யூப் நாடகம் மட்டும் தான் பார்ப்போம் என்று சொல்பவர்கள் 👍

  • @suloramc9309
    @suloramc9309 2 роки тому +168

    அஸ்வின் பூஜாவின் வாழ்க்கை க்கு. ஒரு. நல்ல. தீர்ப்பு ‌ சொன்ன. ‌அர்ஜுனுக்கு 👍

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 роки тому +5

      long days ku aparam ashwin, pooja re entry koduthathu super. ashwin, pooja marriage reveal aganum veetuku theriyanum, pooja intha veetuku marumagala varanum apo than priya va veeta vitu thorathamudiyum. ashwin than priya va rejected pani vena solidan priya ku ashwin ilainu aaiche.

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 2 роки тому +217

    பழைய அஸ்வின் தான் பெஸ்ட் அவர் நடிப்பு வேற லெவல்

    • @veniveni9058
      @veniveni9058 2 роки тому +4

      Old Ashwin tha venum

    • @Mathi77.
      @Mathi77. 2 роки тому +3

      No new aswin is best

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 2 роки тому +73

    செண்பகத்துக்கு பழைய நினைவுகள் எப்ப வரும் ரோஜா வை எப்ப மகள் ஆக எத்துக்கும் 👍👍👍

  • @aksk6480
    @aksk6480 2 роки тому +312

    முன்பு இருந்த அஸ்வின் இருந்தால் சந்தோஷம்😍😍ஆனாலும் இவரும் அழகாகத்தான் இருக்கிறார்👌👌💖💖💖💖💪💪💪

    • @thenmozhianand5684
      @thenmozhianand5684 2 роки тому +9

      ஆமாங்கோ அழகாய் தான் இருக்கார்👌👌

    • @indhuindhu7103
      @indhuindhu7103 2 роки тому +6

      Indha ashwin zee tamil kokulathil seethai serial lil nadithu kondu irukirar

  • @mathyvdm5152
    @mathyvdm5152 2 роки тому +73

    பழைய அஷ்வின் தான் சூப்பர்

  • @selvaselva580
    @selvaselva580 2 роки тому +38

    சென்பகம் அம்மாவுக்கு நினைவு வரனும்

  • @abisha2032
    @abisha2032 2 роки тому +56

    இப்போது இருக்கும் அஸ்வின் அழகு தான் சூப்பரா இருக்காரு

  • @FFDON420
    @FFDON420 2 роки тому +213

    இனி இவருக்கு பதில் இவர்
    அஸ்வின்
    யாருக்கெல்லாம் வருத்தம்.

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 2 роки тому +6

    புது அஸ்வின் சூப்பர்.

  • @shashierandi5905
    @shashierandi5905 2 роки тому +27

    Rojun and kalpana amma action Vera level 💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @ramachandranparththeepan1321
    @ramachandranparththeepan1321 2 роки тому +57

    பழைய அஸ்வின மிஸ் பன்றோம்........
    ஆனாலும் ஜோடி அழகாக இருக்கிறது...........
    செண்பகம் அம்மாக்கு அர்ஜுன் கிட்ட சொல்லுற மாதிரி கதை எடுங்க.........

  • @lovelynelson8762
    @lovelynelson8762 2 роки тому +27

    இன்றைய கமெண்ட் ல முழுசா அஸ்வின பத்தி தான் போடுவாங்க

  • @Mr-pk9gu
    @Mr-pk9gu 2 роки тому +7

    பழைய அஸ்வின மிஸ் பண்ணுறவங்க இருக்கிறீங்களா....???

  • @umarfayasumarfayas915
    @umarfayasumarfayas915 2 роки тому +23

    பழைய அஷ்வின் தான் super miss you ashween

  • @dharshanysrikanthan7101
    @dharshanysrikanthan7101 2 роки тому +4

    பழைய அஸ்வினன பார்க்க ஆசையாகயிருக்கு.

  • @TechTrendingTamil
    @TechTrendingTamil 2 роки тому +78

    பழைய அஸ்வின யாரெல்லாம் ரொம்ப மிஸ் பன்னுறிங்க....😂

  • @julijuli7688
    @julijuli7688 2 роки тому +3

    I miss u அஸ்வின்

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 2 роки тому +14

    நம்ம சொன்பகம் அம்மா வா பார்க்கக் ரொம்ப பவமா இருக்கு இது சொல்லரவங்கள் ஒரு லைக் 😢😢😢😯😯😯😢😢😧😧😧😧😨😨

  • @sornagandhi4202
    @sornagandhi4202 2 роки тому +4

    புது அஸ்வின் சூப்பர்

  • @rajsekar5299
    @rajsekar5299 2 роки тому +174

    அர்ஜுன் சூப்பர் dialogue. யாரும் நம்மள வாழ விட மாட்டாங்க நாம தான் வாழனும். 👌good. எல்லோரும் பிடிச்சா வாழறாங்க fantastic.

  • @markmanikandan6887
    @markmanikandan6887 2 роки тому +13

    பழைய அஸ்வின் சூப்பர் 👍

  • @suloramc9309
    @suloramc9309 2 роки тому +11

    டைகரை. பார்த்ததும். ரோஜாவுக்கு. அப்பா. பாசம் தலை தூக்குதே 👌👌👌

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 роки тому

      yes ponu ku appa mela pasam irukarthu sagacham than oru ponu ku avanga appa hero vatha irupanga. pooja ku epadi purusotaman appa vum athe mathiri roja ku manikam appa. roja manikam mela unmaiya pasam vechiruntha but priya manikam tha roja ku against ta mathita saniyan pudicha ammavasai devil priya ivala vazhratha vida savurathe melu. roja than manikam oda real daughter. manikam support duplicate fraud ponu cunning piece, kolakari araki ratchasi criminal fake daughter ammavasai devil priya but manikam against original ponu innocent girl real daughter gulfie roja.

  • @cbivivek14
    @cbivivek14 2 роки тому +8

    Arjun anna pooja sis Ashwin anna temple sequence was ultimate 🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @user-dr3vi9eb4o
      @user-dr3vi9eb4o 11 місяців тому

      Arjun anna Pooja sis ashwin anna temple😍😍😍😍😍😍😍😍😍

  • @bhadhrachanchal6875
    @bhadhrachanchal6875 2 роки тому +29

    VenKat annaa..... Thirumbi vaangeeeeeee 😭😭😭😭😭😭😭

  • @keerthikeethi9036
    @keerthikeethi9036 2 роки тому +44

    யார் எல்லாம் பழைய அஸ்வின் னை மிஸ் பண்ணுரவாங்க 👍

  • @DaviD-kg7qd
    @DaviD-kg7qd 2 роки тому +124

    பழைய அஸ்வின் வேண்டும் அவர் தான் இந்த நாடகத்துக்கு கரட்டா இருப்பாரு ok va please அனுப்புங்க சர் please 🙏🙏🙏🙏🙏

  • @kumarpavithra8344
    @kumarpavithra8344 2 роки тому +3

    Today episode super like poduga friend 👍

  • @thulasiarikrishnan2389
    @thulasiarikrishnan2389 2 роки тому +3

    Pudhu Aswin super....👍👍👍

  • @kumaravel743
    @kumaravel743 2 роки тому +29

    புது அஸ்வின் க்கு வாழ்த்துக்கள் 💐

  • @Jennie-fc5ov
    @Jennie-fc5ov 2 роки тому +42

    செண்பகத்துக்கு நினைவு திரும்பி மாணிக்கத்தோட சேரனும்.
    மாணிக்கம் அனு தான் நம்ம மகள் என்று சொன்னா செண்பகத்துக்கிட்ட வாங்கிட்டப் போராரு

  • @swarnalatha9734
    @swarnalatha9734 2 роки тому +4

    New Ashwin entry is good
    But Venket & Pooja perfect match ..

  • @FFDON420
    @FFDON420 2 роки тому +69

    அர்ஜுன் பூஜா comedy யாருக்கெல்லாம் பிடித்திருந்தது

  • @vanithaskitchen3996
    @vanithaskitchen3996 2 роки тому +9

    புது அஸ்வின் சூப்பர்💞💞💞

  • @kuppankuppan5631
    @kuppankuppan5631 2 роки тому +3

    Palaiya ashwin anna va na romba miss pandran 😭

  • @m.susimitham.susimithamano398
    @m.susimitham.susimithamano398 2 роки тому +9

    Miss you lots vengat Anna😥😥😥

  • @lavanyanithya2980
    @lavanyanithya2980 2 роки тому +89

    Aswin❤️ na romba miss panren .....old aswin enaku romba pudikum en dhan chnage panitangaloooooo☹️

    • @anjananairradhikara64
      @anjananairradhikara64 2 роки тому

      I think Pandian store serial busya oodittu erukrathaala avarkku entha serial la tym spend panna mudila pola😊😊😊😊😊😊

  • @meena._.sdm_
    @meena._.sdm_ 2 роки тому +128

    Missing Venkat Anna sooooooooo much 😭😭😭🥺🥺🥺his acting was so good 🥺🥺🥺

  • @swarnamesias9961
    @swarnamesias9961 2 роки тому +16

    Adithya brother voice is very sweet ❤.

  • @hajarafarhan9673
    @hajarafarhan9673 2 роки тому +2

    Roja. Super.

  • @helptomereach20subscribers90
    @helptomereach20subscribers90 2 роки тому +6

    Yarukelam palaya anuvum and
    Palaya Ashwin venum nu cry pandringa 😭😭🥺🥺🥺🥺😭🥺😟😫😓😓😓😓

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 2 роки тому +63

    நம்ம சொன்பகம் அம்மா வந்து பழைய ஞாபகங்கள் திரும்பி வருனும் இது சொல்லரவங்கள் ஒரு லைக் 👍👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @Jennie-fc5ov
    @Jennie-fc5ov 2 роки тому +111

    இப்ப இருக்கிற அஸ்வின பூஜாவுக்கே பிடிக்கும் போது நாங்க யாரு அத சொல்லா.இந்த அஸ்வினும் நல்லவரா தான் இருக்காரு போகப்போகத்தான் எங்களுக்கும் பிடிக்கும்

    • @articflu3324
      @articflu3324 2 роки тому +2

      Epadi first palaya anu poita nu
      Pudikama irundhomo adhuku apram
      Anu character namaku ellam palagi poiduchula

  • @jesi_p6157
    @jesi_p6157 2 роки тому +387

    Ashwin has suddenly grown tall, he's somewhat Arjun's height now 😀 Welcome new character Ashwin, all the best.👍 Will miss the old Ashwin. 😍

    • @Kanthivenkat
      @Kanthivenkat 2 роки тому +16

      Atha vida important one
      In yesterday episode only kalpanama told Ashwin n Canada
      Suddenly today he’s n a temple n Chennai??🤔🤔

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 роки тому +5

      yes i miss you old ashwin venkat roja serial la rejected aanathuku karnam pandian store serial la call sheet adhigama kedachithu athan old ashwin venkat rejected panidan.

    • @jesi_p6157
      @jesi_p6157 2 роки тому +8

      @@Kanthivenkat she may have just said it because she can't say that Ashwin is in Pooja's house as a servant. 😀😒

    • @lakshmigopal3430
      @lakshmigopal3430 2 роки тому +9

      I like this new ashwin I watched in gokula thu Seetha in that serial like his character charming acting

    • @murgangothandaraman9424
      @murgangothandaraman9424 2 роки тому +2

      @Sahana Kasiviswanathan //

  • @kingff5835
    @kingff5835 2 роки тому +119

    புது அஸ்வின் னும் நல்லா இருக்கார் ஜீ தமிழ்...ஆனந் கேரக்டரில் சூப்பர் ரா நடிக்கிறார்👌👍

  • @DurgaDevi-yv6yn
    @DurgaDevi-yv6yn 2 роки тому +51

    பழைய அஸ்வின் வேண்டும் என்று நினைப்பவர்கள் 👍

  • @thiyagarajk3221
    @thiyagarajk3221 2 роки тому +8

    Ashwin ungala romba miss panrom

  • @suloramc9309
    @suloramc9309 2 роки тому +28

    இந்த அன்னபூரணி ரோஜாவை எப்பபார்த்தாலும் கறிச்சு கொட்டுவதை மாத்தினால் நல்லா இருக்குமே

  • @suloramc9309
    @suloramc9309 2 роки тому +10

    சாகப்போறேன்ட்டு. அர்ஜுன். வரும் போது. பூஜா பொங்கல். சாப்பிடும். காட்சி. சூப்பர். 👍👍👍

  • @lovelygirlkalai767
    @lovelygirlkalai767 2 роки тому +89

    Really miss Venkat anna anyways welcome new Ashwin anna 😘😘😘😘

  • @prakasamr8820
    @prakasamr8820 2 роки тому +23

    பழைய அஸ்வின் இருந்தால் நல்லா இருக்கும்.

  • @nezerebi8894
    @nezerebi8894 2 роки тому +35

    டைகர்மானிக்கம் பெயர் மாற்றப்பட்டது ரப்பர் வாயன் இந்த பெயர் எத்தனை நபருக்கு பிடிக்கும்

  • @Lavany_a
    @Lavany_a 2 роки тому +30

    Thumbnail pic looks 🤗🤗🤗🤗
    New Ashwin looks good👍👍👍
    Anaaa misss you vemkat sir 😌😌😌

  • @Subhashree01
    @Subhashree01 2 роки тому +177

    New Ashwin entry. Missing Venkat bro 😢.... HOPE THEY'LL BRING DEEPA CHARACTER SOON 😍

  • @karuppasamym3275
    @karuppasamym3275 2 роки тому +11

    I miss you Ashwin Anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @stephen3302
    @stephen3302 2 роки тому +4

    Panlaiya aswin na romba miss pandren

  • @vijayalakshmirao1621
    @vijayalakshmirao1621 2 роки тому +20

    Missing venket as Ashwin

  • @chathuwick5107
    @chathuwick5107 2 роки тому +11

    Arjun ,pooja ,ashvin Comedy super 👍

  • @thevanbai1532
    @thevanbai1532 2 роки тому +52

    வடிவுகரசி சீடியலில் இருந்து விலகிபோனால் யார் எல்லாம் சந்தோசப்படு வீங்க....

  • @vignesvignes9672
    @vignesvignes9672 2 роки тому +3

    Playa ashwin irunthal rompa nalla irukkum

  • @mahi2kg675
    @mahi2kg675 2 роки тому +4

    Enaku intha Ashwin romba pidikkum........ love you daaa new Ashwin......😘😘😘😘😘😘

  • @prabhujencymrs8472
    @prabhujencymrs8472 2 роки тому +6

    Yes palaya ashwini irunthal nalla irukkum🔥🔥🔥🔥

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 2 роки тому +46

    நம்ம அஸ்வின் மத்திடங்கள் இது சொல்லரவங்கள் ஒரு லைக் 👍👍👍

  • @swarnamesias9961
    @swarnamesias9961 2 роки тому +249

    I appreciate Pooja's boldness.

    • @rangarajanvs2090
      @rangarajanvs2090 2 роки тому +6

      We miss you vendetta. God bless you. At least new aswin bring new twist

    • @dhonisign6912
      @dhonisign6912 2 роки тому +1

      Very bad pooja 😸

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 2 роки тому +46

    I like new ashwin his acting charming acting today episode super pooja entry as usual

  • @indhumathi9864
    @indhumathi9864 2 роки тому +8

    Ana old aswin anu va semaya thituvan athu Nala ah erukum

  • @srimathi8027
    @srimathi8027 2 роки тому +4

    Venkat ungala rempa miss panrom😔😔😔😔😔

  • @abdulbasithking4657
    @abdulbasithking4657 2 роки тому +52

    பழைய அஸ்வின் நல்லம் புதிய அச்வினை பிடித்தவர்கள்👍👍

  • @dhanalakshmidhanam5048
    @dhanalakshmidhanam5048 2 роки тому +37

    Old Aswin best old Aswin enge meendum varanum seriala Arjun Aswin brother scene the best tha iruthutu

  • @padmatulasi9170
    @padmatulasi9170 2 роки тому +142

    new ashwin entry is too good 😂 anna vu thambi after so many days brother combi scene ❤️ good episode

  • @Shashu2018
    @Shashu2018 2 роки тому +4

    Always Arjun Pooja combo vera lvl

  • @rohinam7339
    @rohinam7339 2 роки тому +22

    New Ashwin character is as good as Old one.
    Congrats bro

  • @lakshmiranganathan2127
    @lakshmiranganathan2127 2 роки тому +81

    New Ashwin entry is good,but we miss Venkat,new Ashwin also doing good,Now correct match of two brother Arjun and Ashwin

  • @swarnamesias9961
    @swarnamesias9961 2 роки тому +16

    BGM for new Ashwin entry is very nice 👌.

  • @mkentertainment4844
    @mkentertainment4844 2 роки тому +12

    அஸ்வின்க்கு 30 நாள் ஆகலையா.....ஆண்டவா😄😄😄😄😄😄😄😄😄

  • @harinirajendran3888
    @harinirajendran3888 2 роки тому +9

    Venkat Anna iruntha nalla irrukum

  • @Anu-12703
    @Anu-12703 2 роки тому +38

    Old ashwin than best🔥🔥😍😍

  • @sunandanarendranath1715
    @sunandanarendranath1715 2 роки тому +8

    Missing old Aswin

  • @Kselina2917
    @Kselina2917 2 роки тому +83

    Miss the old Ashwin. Old Ashwin Venkat Renganathan was so much like a real bro to sibbu. Don't change the charecters for Heaven sake please

    • @Kanthivenkat
      @Kanthivenkat 2 роки тому +5

      If the actor was not willing to continue,what the makers will do

    • @sreenathswaminathan4483
      @sreenathswaminathan4483 2 роки тому +3

      He is acting in Pandian Stores

    • @vijisharma75
      @vijisharma75 2 роки тому +3

      Yes

    • @Kselina2917
      @Kselina2917 2 роки тому +4

      @@Kanthivenkat I don't think so may be some other issues bcs he got a recognition here paa. This is what will happen when they drag and only 1, 2 people prioritized all time. This once was a precious diamond sort of story. Now its just dragging

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 2 роки тому +2

      @@Kselina2917 : Absolutely..He ( Venkat Annaa) himself Openly told that He s not getting the Due Recognition in Roja serial ☹☹☹☹☹

  • @ManojKumar-lg7nd
    @ManojKumar-lg7nd 2 роки тому +5

    I miss you old Ashwin 😭😭😭🥺🥺🥺

  • @Jayaprakash-yb3ym
    @Jayaprakash-yb3ym 2 роки тому +6

    👆Old ashwin🔥 fans live here
    👇❣️

  • @almirshath4490
    @almirshath4490 2 роки тому +4

    பழைய அஸ்வின் திரும்ப வரனும் என்று நினைப்பவர்கள்

  • @nethras4565
    @nethras4565 2 роки тому +15

    Old ashwin is superb Pooja is cute in this episode shenbagam amma kku manikam sir thotta poo Manikam sir hospital laa treatment pannubothu shenbagam amma vandhu patare anna nyabagam varum thonntu🥰🥰🥰😍

  • @s.deepikadeepis.deepika8031
    @s.deepikadeepis.deepika8031 2 роки тому +2

    I miss Old Aswin

  • @malasneha6173
    @malasneha6173 2 роки тому +36

    Today episode is super 👌🏿 & mass 🔥

  • @appzvlogs2287
    @appzvlogs2287 2 роки тому +3

    Old aswiney thiruppi kondu vanke😒😒😒 miss him

  • @kumarankaundar443
    @kumarankaundar443 2 роки тому +1

    இந்த.அஷ்வின்னாவது.பலஎப்பிசோடுவரனும்அதஏயஆசை😘😘😘😘😘😘

  • @nawasshareefa3436
    @nawasshareefa3436 2 роки тому +6

    Good episode roja &shenbagam who all waiting for tomorrow episodes roja is so cute 😊😊