என் உண்மையான ஆசை, இந்த படம் சசி குமார் சார் அவர்களுக்கு ஒரு பெரிய கம்பேக் படமாக இருக்க வேண்டும். 😊 முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருக்குமா என்பதை பார்க்க மிகவும் புத்துணர்ச்சியாய் இருக்கும்!
So refreshing to see comedy movie trailer. Felt like Tamil cinema has been moving away from comedy these days. Thanks for making this. Looking forward to watching it 😊
After long time .....I see comedy trailer....reallly ultimate😂😂😂😂😂❤ Edited: teaser or trailer or title teaser anything but I Lough more ..so don't mention below it's not a trailer ......bla bla bla 😂😂
அச்சோ 🤣 சிரிச்சு முடியலை... ஷூ சவுண்ட் தான் செம அல்டி 🎉 என்னடா 3 நிமிஷம் ட்ரெய்லரா நினைச்சேன்... இப்ப இன்னும் கொஞ்சம் பெருசா போட்டு இருக்கலாம் தோணுது 😊 ரொம்ப வருஷம் கழிச்சு படம் பார்க்கும் ஆசையை திரும்ப வர வைத்த டீசர்🎉🎉 பட குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤
This time last year I considered crypto without much knowledge and decided to have a consultation with a fiduciary, and it was incredibly insightful. I got into the market with 15k, One year and a couple of months in, and I'm up with 550k. I truly cannot stress enough how helpful experts in this field are!
நான் தியேட்டர்ல படம் பார்த்து ரொம்ப நாளாச்சு, நான் பார்த்த எந்த தமிழ் சினிமா டிரைலரும் பிடிக்கவே இல்லை ஆனால் இந்தப் படம் எனக்கு பிடிச்சிருக்கு கட்டாயம் திரையரங்கத்தில் பார்ப்பேன்...
Master piece 🎉🎉🎉😅 Great to see the way Sri Lankan(Elam) slang is utilised ❤❤ But few unique words r missing 😢😢 கிளம்பேல்லையோ - வெளிக்கிடேலையோ பழைய shoe - பழைய சப்பாத்து வேணாம் - வேண்டாம் பத்திரம் - கவனம் Tea - தேத்தண்ணி Tea தூள் - தேயிலை Acceptable since everyone needs to understand the conversations 🤗🤗❤
@@selvakumarm1439 i thought tamils in Tamil nadu speak Tanglish. Like “watchu”, “chainu” . All your celebrities aalta ooolti in English or Tanglish. Didnt know you guys still speak Tamil. Thanks for sharing .
இந்த படம் தமிழ்நாட்டில் உள்ள இடத்தை base செய்து எடுத்திருந்தால் இலங்கை தமிழ் இப்போ தமிழ்நாட்டு தமிழ் கலந்து புதிதாக ஒரு slang வந்துள்ளது. அதனால் இது ok.
Padam nalla irukkumo irukkkatho adhulam secondary ......... 🤓 But Teaser vera level la funny ah irukku 😂 Adhulaiyum antha chinna paiyan cheppal pottuttu nadakkura scene lam unmaiyile ultimate uh pahhhh 😅🔥..........Hope movie will be Worthy.........😍
Trailer na ipdi irukanum😮.. no fashioned cuts, no bomb blast, pure glimpse.. Sean Roldan is on a roll.. The guy is killing it on low budget quality movies..
மிகவும் அருமையாக இருந்தது இந்த படைப்பு.எங்களின் பேச்சு வழக்கு சிறப்பாக காட்சிப்படுத்தபட்டுள்ளது. சில சொற்பிரயோகங்களை மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் tea-தேத்தண்ணி , கிளம்பிட்டிங்களா- வெளிக்கிட்டிங்களா tea தூள்- தேயிலை, shoe- சப்பாத்து, பொருட்கள்- சாமான்கள் நினைவிருக்கா- ஞாபகமிருக்கா, பத்திரமாக- கவனமாக
I love it sema title teaser and also semaia sirichitan...🤣🤣🤣🤣 I'm waiting for these movie...💯💯💯 And these movie is going to turning point for sasikumar career...⚡⚡⚡ Congratulations to tourist family team...💐💐💐 Late panama movie sikirame release panidonga....🥳🥳🥳
ஆஹா படம் ரொம்ப நல்லா காமெடியா இருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரித்து பார்க்கர மாதிரி இருக்கு ❤😊 தியேட்டர் போய் வயிறு குலுங்க குலுங்க சிரித்து பார்க்கனும் குடும்பத்தோடு சேர்ந்து ❤❤
ட்ரைலரே இவ்ளோ காமெடியா ரொம்ப சூப்பரா இருக்கு ,சசி இப்போலாம் சூப்பரா கதை தேர்வு செய்ரார் அவர ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இப்பலாம். Final touch My simran mam love u so much mam நீங்களும் இந்த காமெடி Journal sema suit ஆகிறிங்க Un believable .இப்ப வர என்னோட Dream girl simran mam saree layum modern dress layum supera irukura ore heroin in the world❤
SasiKumar + Simran
Unexpected combo 😮👍
The combo we need 😂
😂😂😂😂athilayum antha shoe comedy ultimate and unexpected saththama sirichitten😅😅😅😅😅
Naanumtha.. Omg awesome😂😂
Me too rmba sathama sirichuten
Athe than 😂😂
same brother
Me to
Vera level deii...😂😂😂 especially that shoe comedy ..... சத்தமா சரிச்சிட்டன்😂😂😂😂
என் உண்மையான ஆசை, இந்த படம் சசி குமார் சார் அவர்களுக்கு ஒரு பெரிய கம்பேக் படமாக இருக்க வேண்டும். 😊 முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருக்குமா என்பதை பார்க்க மிகவும் புத்துணர்ச்சியாய் இருக்கும்!
இந்த படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வமாக இருக்கிறது....❤❤❤❤
Epo release
May be February or april
Epo release
March 2
So refreshing to see comedy movie trailer. Felt like Tamil cinema has been moving away from comedy these days. Thanks for making this. Looking forward to watching it 😊
Orama poi kusú vidu ma nee.
ஆஹா, சீக்கிரமா பார்க்கனும்னு ஆவல தூண்டுது.. அருமை 😂❤
Yupp.. waiting
After long time .....I see comedy trailer....reallly ultimate😂😂😂😂😂❤
Edited: teaser or trailer or title teaser anything but I Lough more ..so don't mention below it's not a trailer ......bla bla bla 😂😂
Me to ❤....i loved the trailer V much
Exactly 👍 same thoughts here😊
sorry bro trailer ella teaser 😂😅
egaerly waiting for m s baskar's srilankan tamil slang
என்ன அமீர் இது எல்லாம் 😂😂😂
Seen a glimpse(that ultimate shoe scene) in reels and came here for trailer.. this is real cinema 😍
Padam na ipdi irukanu da....Sema writing ❤️
Paathutingla bro
😂😂@@gautamdevaraj3362
Enathu athukula writing credit lam tharainga😂 dei poru daa avasara koduka
Dei chinna kuthi writing nala iruntha matum hit akiruvingla da malayalies namala kevalama pakranga@@ajaymichaels553
என்னடா செம்ம ரைட்டிங் ன்னு இப்பவே உருட்டுற.
சசிகுமார் ஒரிஜினல் I'd ல வாயா 😂😂😂😂
அச்சோ 🤣 சிரிச்சு முடியலை... ஷூ சவுண்ட் தான் செம அல்டி 🎉 என்னடா 3 நிமிஷம் ட்ரெய்லரா நினைச்சேன்... இப்ப இன்னும் கொஞ்சம் பெருசா போட்டு இருக்கலாம் தோணுது 😊 ரொம்ப வருஷம் கழிச்சு படம் பார்க்கும் ஆசையை திரும்ப வர வைத்த டீசர்🎉🎉 பட குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤
தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு🎉 பின் இந்தப்படமும் மனதில் நிலைத்திருக்கும்னு நினைக்கின்றேன்❤ ஈழத்தமிழ்...💥💫
Eda Bibi monee😍
கற்றது களவு சஞ்சய்
ராயன் சஞ்சய் ❤❤❤
ஆயிரத்தில் ஒருவன் 2 சஞ்சய்
ஆயிரத்தில் ஒருவன் 3 பிரதீப்
Simple Silence Peaceful Mind Principal Sir 🌿🌿🌿❤❤❤
❤
ரொம்ப நல்லா இருக்கு.. இலங்கை தமிழ் கமலுக்கு பிறகு யாரும் பெரிதாக முயற்சிக்கவில்லை.. வாழ்த்துக்கள்
Surya in mass
யாழ்ப்பானிட. டமிழ்
ஈழத்து தமிழ்..❤
Have U watched கன்னத்தில் முத்தமிட்டால் ?
Adei Athu Sri Lanka தமிழ் illa da யாழ்ப்பாண தமிழ் 🥲
aanaa ooonaa Sri lanka naale ithaan nu sollaadhinga da
1:37 I can't stop laughing 😂😂😂🤣🤣🤣
காமெடி சூப்பர்...
இந்த வருடத்திலேயே மிகச்சிறந்த டிரைலர்...
👏🏻💐❤️
laughed out loud after years watching a tamil film or tamil teaser! That chinna payan walking with sound chappal!
Mee too😂
எல்லாம் பொய் 😭😭😭
உலகமே பொய் 😭😭😭
This time last year I considered crypto without much knowledge and decided to have a consultation with a fiduciary, and it was incredibly insightful. I got into the market with 15k, One year and a couple of months in, and I'm up with 550k. I truly cannot stress enough how helpful experts in this field are!
how do y'all even make so much from crypto trading?
yes yes, this is what our industry was missing, a good comedy. i'm excited.
Regular comedy films la irunthu vithyasama irukki..happy to see simran Mam doing more films Now
சுத்தமா எதிர்பார்க்கல..
ரொம்ப நல்லா இருக்கு...
சிறப்பு..❤
வாழ்த்துகள்..🎉
Mammootty 😂😂
நான் தியேட்டர் பக்கம் போயி 10 வருசம் ஆச்சு ஆனா கட்டாயம் இந்த படத்தை கட்டாயம் பார்க்கிறேன்.
சசி அண்ணாவின் கதை தேர்வு மிக மிக அருமையாக மெருகேறுகிறது...❤❤
Absolutely ❤
❤
Ivar nadikkura padangalai dhairiyama theatre poi parkkalam
@@PleaseDontCare அயோத்தி க்கு முன் பின் பிரிக்கலாம் அவர் கேரியர்
Vera level but sasikumar velila vandhuraru
சசி அண்ணன் கதை தேர்வு மிக சிறப்பு ஈழ தமிழ் மிக சிறப்பு ❤❤
Blood, nasukitom pithukitom illama oru padam paarthu evlo naal aachu. Wow
ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல comedy endertainer படம் வர போகுது. Teaser vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
I AM BIG FAN OF SASI KUMAR SIR..😍 SERIOUSLY ITS AWESOME FUN TRAILER 1:39🤣🤣
This teaser is wholesome though the reality is harder. I am waiting for the movie.
From Sri Lanka 😍 உங்க தமிழ் நல்லா இருக்கு😍 😅
மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த trailer 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
1:38 ultimate 😂💥
😂😂
🤣🤣🤣🤣🤣💯💯💯
😂😂😂😂
0:40 Ada gommala 💀
ஏ சூப்பரா இருக்குபா, அதிலும் இசை மாஸ். திரையில் காண காத்திருக்கிறேன்...
Supera irukku.. Sasi and simran chemistry nalla irukkum pola... Waiting for this movie
நான் தியேட்டர்ல படம் பார்த்து ரொம்ப நாளாச்சு, நான் பார்த்த எந்த தமிழ் சினிமா டிரைலரும் பிடிக்கவே இல்லை ஆனால் இந்தப் படம் எனக்கு பிடிச்சிருக்கு கட்டாயம் திரையரங்கத்தில் பார்ப்பேன்...
👏
Solluuuuuuu
Rompa umpatha da vai valika yen ipdi ompura
Supper 😂😂😂😂❤❤❤
This is how a teaser should be. Visually engaging and exciting yet not revealing a clue of what the movie is about to the audience. Brilliant ❤
இக்கதையின் சாராம்சம் இந்த வீடியோவை தெரிந்து விட்டது வேற லெவல் என்டர் மூவியாக வலம் வரும் ஹிட் மூவி இத்திரைப்படம் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤
எங்களை எல்லாம் சிரிப்பு மழையில் நெனைய வச்ச சசிகுமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
Hey super pa.... Waiting 👏👏👏
Kandippa theatre la poitu pakuren 🎉
Sasikumar ❤ Simran pair semma super ஈழத்தமிழக்கு வசனங்கள் ❤
Mokka thamizh eezha tamil
Super 4 perum nalla acting.. kutti paiyan seppal sound ultimate ❤❤❤ Simran Mam sasi sir jodi super ❤❤😊😊
That wave sound after the dialogue 2:54 😂😂
Master piece 🎉🎉🎉😅
Great to see the way Sri Lankan(Elam) slang is utilised ❤❤
But few unique words r missing 😢😢
கிளம்பேல்லையோ - வெளிக்கிடேலையோ
பழைய shoe - பழைய சப்பாத்து
வேணாம் - வேண்டாம்
பத்திரம் - கவனம்
Tea - தேத்தண்ணி
Tea தூள் - தேயிலை
Acceptable since everyone needs to understand the conversations 🤗🤗❤
Actually we use these words in tamilnadu too
In down south
Certain areas
Glad to see that we have so much in common
Correct
@@selvakumarm1439❤️
@@selvakumarm1439 i thought tamils in Tamil nadu speak Tanglish.
Like “watchu”, “chainu” .
All your celebrities aalta ooolti in English or Tanglish.
Didnt know you guys still speak Tamil.
Thanks for sharing .
இந்த படம் தமிழ்நாட்டில் உள்ள இடத்தை base செய்து எடுத்திருந்தால் இலங்கை தமிழ் இப்போ தமிழ்நாட்டு தமிழ் கலந்து புதிதாக ஒரு slang வந்துள்ளது. அதனால் இது ok.
Really laughed that children activities😂😂😂😂...real comedy trailer...padamum nalla irukkum ena ethirparpom
Semma comedy😂😂😂Thank you for try our ஈழத்தமிழ்🎉❤
Padam nalla irukkumo irukkkatho adhulam secondary ......... 🤓 But Teaser vera level la funny ah irukku 😂 Adhulaiyum antha chinna paiyan cheppal pottuttu nadakkura scene lam unmaiyile ultimate uh pahhhh 😅🔥..........Hope movie will be Worthy.........😍
Trailer na ipdi irukanum😮.. no fashioned cuts, no bomb blast, pure glimpse.. Sean Roldan is on a roll.. The guy is killing it on low budget quality movies..
Nalla irukku ❤
Expecting to see it in theatre
1:43 😂😂 சத்தம் மா சிரித்துவிட்டேன்
Yes,it's true..kadaisiya nalla comedy journal tamil cinemala vanthu romba naal aachu...iam waiting for this film..😂❤❤
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது நான் இப்படி சிரித்து... அதுவும் அந்தசத்தம் இல்லாமல் சென்று கதவு திறக்கும் காட்சி😂😂😂😂😂😂
Apdi enna perusaa sirika iruku ivalo naal kalichi sirika yaruyaa nee
Aavesham bibi 💥
Yaru athu
@@birdscrazy1393 Aavesham movie actor🔥
Malayan actor atha periya payan..avesham movie la iruoan fahat movie@@birdscrazy1393
@@birdscrazy1393 watch avesham movie myre
@@birdscrazy1393 the guy playing the eldest son. his real name is mithun
தமிழீழ வசனம் சிறப்பு ❤❤❤🎉😊
❤
தமிழ் ஈழம் வெல்க ...வாழ்க தமிழ்❤🎉
Naangkalum normal tamil than bro kathaikira ipidi thamil illa bro....
இலங்கை தமிழில் பேசியது ரொம்ப அழகா இருக்குது.... 😁
The real comedy segment without trying hard and over acting.. Kudos to Simran ma'am for accepting this kind of movie...
Vera level sasikumar sir 💐✨❤️
Sema trailer… siripu thangala…. Nala feel Gud moviea irukumnu yethir pakurean…. Ipo recenta naraiya hype koduthu vanthu film elam pathu.. Manda kaanchu pochu…
ബിബിമോന്റെ പുതിയ സിനിമ.
ഞങ്ങൾ ഹാപ്പിയാ🥰
Athe
Athe😊Avanu iniyum kore films kittatte.Goodboy bibi😅
எழுதி வைங்க. கண்டிப்பா படம் சூப்பர் ஹிட் அடிக்கும். 🤘🤘🤘
மிகவும் அருமையாக இருந்தது இந்த படைப்பு.எங்களின் பேச்சு வழக்கு சிறப்பாக காட்சிப்படுத்தபட்டுள்ளது. சில சொற்பிரயோகங்களை மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்
tea-தேத்தண்ணி ,
கிளம்பிட்டிங்களா- வெளிக்கிட்டிங்களா
tea தூள்- தேயிலை,
shoe- சப்பாத்து,
பொருட்கள்- சாமான்கள்
நினைவிருக்கா- ஞாபகமிருக்கா, பத்திரமாக- கவனமாக
யோவ் சத்தியமா நல்லா இருக்குயா👏👏👏... இந்த டீம்க்கு வாழ்த்துக்கள் 💐💐💐
அந்த ஈழத்தமிழுக்கு ❤
@@SAASMITHA_ELSA Eelam Tamil ah ithu?
Nanum eelam than.. ithu eela tamila..
Eela tamil illa ithu
They are not native Eelam actors so they have tried their best. Ofc it won’t sound as native as actual Eelam tamil.
To some extent it worked...
Teaser full fun filled package❤each dialogue crazy comedy
*sasi is not simply acting,he is just living in that character💯🔥*
*pure goosebumps overloaded😻*
இதுதான் இலங்கைத்தமிழ் எண்டு நினைக்காமல் பாத்தால்
"Teaser" நல்லாயிருக்கு
Nalla irukku ❤
Bibimon Happy alle..... Happy to see him getting more opportunities 🤩❤️❤️🔥
Semma fun movie loading❤
Aana annan dha palaka dhosathula madura slang la pesurapla😅
All the best sasi anna always fan for sasi anna and kani anna❤
It’s not Madurai it’s lanka language
I noted too😂
@@Priya-vx7mt yeah😌
@@ssrkkrish6026 bass uh naanu madura dha
Yeah I also noticed, but it's kinda cute to watch both mixed together 😂😅❤
I love it sema title teaser and also semaia sirichitan...🤣🤣🤣🤣
I'm waiting for these movie...💯💯💯
And these movie is going to turning point for sasikumar career...⚡⚡⚡
Congratulations to tourist family team...💐💐💐
Late panama movie sikirame release panidonga....🥳🥳🥳
2:34 அப்படி எல்லாம் அப்பாவே போட்டு குடுக்க கூடாது ❤
😂😂😂😂
0:12 Bibi fans❤❤❤
I am also Bibi fan
Super 😊😊😊
வாங்கய்யா, வாங்கய்யா sasikamur ஐயா .. ரொம்ப நாளாச்சய்யா நல்ல படம் பாத்து ….
“Excited to watch this! The teaser looks amazing. Greetings from Kerala!”❤
Sasi anna vera mari vera mari...
Antha silent a poi paru da comedy bangam😂😂😂....
டீஸர்/டிரெய்லர் யே முழுப்படம் பார்த்த திருப்தி கொடுக்குது!
கண்டிப்பா இந்தப்படம் பந்தயம் அடிக்கும்!
Congrats Whole Movie Team 🤗🥰😍❤️👌👏🤝🌹💐👍
Edda mone bibi😅😂🔥🤍
Family entertainer is loading.... Happy to c my queen simran after a long time with sasi Kumar.....
உண்மையாவே ரொம்ப நல்லா இருக்கு ❤🎉
Wow… from poojappuranam to working in a Tamil movie ❤ congrats Mithun aka bibi moneee 🥰
Sean always taking a simple subject and delivering the best ♥️♥️
அவன் மெல்ல நடப்பான் பாரேன் வேற லெவல் 😂😂
Yes... Semaiya sirichutean
Sasikumar Sir Nadipoku ippathan Nalla theeni kidachiruku ❤I am Waiting⏳
Good to see Simran mam in a different character..
A big fan of Simran mam❤
Yennadaa ithu semayaa irukku ippety laa kuta title teaser ready pannuringa semaya irukku 1:27 😂😂😂
யாழ்ப்பாண தமிழ் கேட்டதில் மகிழ்ச்சி.
Evlo periya vishyattha...asualta dark comedy la solirukkjnha😂❤...awasome trailer 😂😂😂
ஆரம்பத்தில நல்லா சிரிக்க வச்சி பேந்து பயங்கரமா அழ வைப்பீங்கள் போல😂😂😂😢😢😢😢
2:57 vera level 😂
Enna Simran ithellam
Dey Dey waiting da 😅😅😅😂😂😂 comedy padam paathu evlo naal aakuthu athum Nampa sasi Kumar anna nadodikal la sirichathu 😅😅😅😅😅antha siripu
Happy to see simran in a normal role like women next door. Waiting... sasikumar, casual performance after a long time..
ஈழ தமிழின் வாசம்💯👏🔥
3:33 tourist family tourist family dhan paaa....😅😅😅😅😅
Aii super pa. Trailer mari padam um korvai ah pona , super hit 🎯.odanum intha movie 🎉All the best
நிச்சயம் வெற்றி 🥰
ആവേശം സിനിമയിലെ ചെറുക്കന്മാരിൽ നല്ലപോലെ എന്നല്ല മറിച്ച് അഭിനയിച്ച ഒരേ ചെറുക്കൻ എന്ന് പറഞ്ഞേക്കാവുന്ന മുതൽ. best wishes bro
ஓம் அண்ணா 😊
ஆஹா படம் ரொம்ப நல்லா காமெடியா இருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரித்து பார்க்கர மாதிரி இருக்கு ❤😊 தியேட்டர் போய் வயிறு குலுங்க குலுங்க சிரித்து பார்க்கனும் குடும்பத்தோடு சேர்ந்து ❤❤
Oyyyoyyoyyuooooo🤪🤪🤪🤪 Iam waiting ❤
ட்ரைலரே இவ்ளோ காமெடியா ரொம்ப சூப்பரா இருக்கு ,சசி இப்போலாம் சூப்பரா கதை தேர்வு செய்ரார் அவர ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இப்பலாம். Final touch My simran mam love u so much mam நீங்களும் இந்த காமெடி Journal sema suit ஆகிறிங்க Un believable .இப்ப வர என்னோட Dream girl simran mam saree layum modern dress layum supera irukura ore heroin in the world❤
சசிக்குமார்குள்ள இப்படி ஒரு நகைச்சுவை நாயகனா
looking extremely forward towards this!!!
Good entertainer movie loading🎉 All the best Sasi sir Simran & whole team🎉
வலிநிறைந்த வாழ்க்கையை காமெடியாக கடத்த முயன்றிருக்கிறார்கள்.சிரிக்க முடியவில்லை, வேதனை மேலோங்குகிறது... படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
எனது கமெண்ட் ஐ இட்ட பிறகு இதை பார்த்தேன் .. எனக்கும் இதே போன்ற எண்ணமே மேலோங்கியது...
அண்ணா இங்கு அனைவரும் வலி ஒன்று தான் அண்ணா இந்த சூழ்நிலையில் ஈழ கதை என்பதே அரிது அதனை பாருங்கள்
🤔