வழுவூர் அஷ்ட வீரட்டானம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • சிவபெருமான் வீரச்செயல்புரிந்த புரிந்த சிவாலயம் கஜசம்ஹாரம் நிகழ்ந்த புண்ணிய பூமி

КОМЕНТАРІ • 17

  • @roserosarosen5637
    @roserosarosen5637 2 роки тому +2

    ஹர நமஹ் பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவாய 🙏🌻🌿
    "பக்தியால் யானுனை பலகாலும்!" திருப்புகழ் அம்ருதம் அருமை 🙏
    ஓம் சரவணபவாயை நமஹ 🙏🌻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +2

    🙏🥀🌿சிவ சிவ🍁🌺🍋திருச்சிற்றம்பலம்🐄🔱🙏

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 роки тому +2

    ஓம் நமசிவாயா...🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 7 місяців тому +2

    இந்த ஸ்தலம் மாயவரம் என்கின்ற மயிலாடுதுறை அருகில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்து வழித்தடத்தில், எலந்தங்குடி என்ற ஊரை அடுத்து ( மாயவரத்திலிருந்து 8 வது கீமீட்டரில்)வழுவூர் சாலையில் இரங்கவேண்டும். இங்கிருந்து சுமார் 500 மீட்டரில் அட்ட வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது.

  • @sivanamma2901
    @sivanamma2901 2 роки тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி,
    எந்நாட்டவர்க்கும்
    இறைவா போற்றி.
    திருசிற்றாம்பலம்.

  • @sivanamma2901
    @sivanamma2901 2 роки тому +2

    தெளிவான விளக்கம்
    நன்றி ஐயா....🙏🙏🙏🙏

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 8 місяців тому

    ஓம் சிவாய நம 🙏. அடியார்க்கு வணக்கம்
    🙏மிக அற்புதமான தெளிவான விளக்கம். நன்றி

  • @swami1236
    @swami1236 6 місяців тому

    கேட்டு கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது

  • @Trees285
    @Trees285 Рік тому

    🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷சிவாய நம சிவ சிவ அட்ட வீரட்டானேஸ்வரரே சரணம் அட்ட வீரட்டானேஸ்வரரே போற்றி🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷

  • @SureshBabu-mq1eg
    @SureshBabu-mq1eg 2 місяці тому

    Thank you very much sir

  • @oumabadyraloumabady9331
    @oumabadyraloumabady9331 Рік тому

    Hom namasivaya

  • @YGEETHA-df3qm
    @YGEETHA-df3qm 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @Balaji-w7q
    @Balaji-w7q Рік тому

    Om namashivaya

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 2 роки тому

    @07:04 :p🔱

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 8 місяців тому

    Engezhunyhu aruluvadhu. This is correct. Engirunthu that is not correct

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Рік тому

    திருத்தலத்தின் வழி எப்படி வரவேண்டும்?

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 5 місяців тому

    Swami Mobile Number ❤