வாழ்த்துக்கள் ஆனந்தி அக்காவுக்கும் உங்களுக்கும். சிஸ். 💕இருவரும் சேர்ந்து சமைப்பது மிகவும் அருமை. இன்று நீங்கள் செய்து காட்டிய ராவா உப்புமா அருமை. மிகவும் அழகாய் செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி. இருவருக்கும். உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. மிகவும் நன்றி 💐💐❤️❤️👏🙏🙏👍👍👌👌
அமலா ஆனந்தி உப்புமாவா........... நான் உப்புமா செய்வேன் ஆனால் உப்புமாவை கண்டாலே ஓடியே போய்விடுவார் இனி நீங்கள் செய்ததை பார்த்து அப்படியே செஞ்சு அசத்துறேன் ஆனந்தி அமலா வாழ்த்துக்கள் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்
சூப்பர் இரண்டு பேரும் சேர்ந்து செய்ரத பாத்தா சந்தோசமா இருக்கு அமலா, ஆனந்தி, நான் நான் நாளை காலை உம்புமா தான் செய்யபோரேன் ஆனா என் கனவருக்கு இந்த ரவை பிடிக்காது ,கோதுமை ரவை தான் பிடிக்கும், அது நல்லா வேக கொஞ்சம் லேட் ஆகும் , அதனோட பேர் கோதுமை கோதி குருனை , அதுல பாயாசமும் செய்யலாம் அருமையா இருக்கும்
இஞ்சி, பூண்டு குருவா அறிந்து போட்டு இருந்தால் நன்றாக இருக்கும். இது மாதிரி எல்லாம் எங்க வீட்டிலே செய்த அவ்வளவு தான் என்ன நடக்கும் என்ற தெரியாது. கறிவேப்பிலை எல்லாம் பச்சையா இருக்கனும். உளுந்து போட்டு இருக்கனும்.
God bless you all🌹🌹 ரொம்ப நன்னாருக்கு உங்கள் குடும்பம். ஆனந்தி ரவா உப்புமாவிற்கு இஞ்சியும் சேர்க்கணும். கடைசியில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும். மணம் அலாதியா இருக்கும்
Uppuma super amala rava ippuma la konjam inji serthaal nallathu sila perku rava serathu so inji serthaal nalla jeeranam ayidum rendu peraiyum parthathil magizhichi adutha vaati moondru perum serndhu oru video podunga 😊👌
அனந்திமா!!! தங்களின் மாமனார், மாமியார் இருவரையும் அன்போடு கவனித்துக் கொள்ளுங்கள்!! நகரத்தில் யார் உதவியும் இன்றி வேலைக்கு செல்லும் எங்களுக்கு இவர்கள் உழைக்கும் தெய்வங்கள்!!!
Hi Nice to see joined breakfast with ur siser. Amala u and ur hubby please take vlog about ur Village Life. We live abroad interesting to see it. Please please make the vlog. Waiting 🤔🤔🙏🙏
Hi.anandhi sis and amala sis neenga sernthu samaikurapo im very happy enna onu.kala akkaila.next time neenga moonu perum sernthu.saminga very super ravakichadi and thengai.chutney
வாழ்த்துக்கள் ஆனந்தி அக்காவுக்கும் உங்களுக்கும். சிஸ். 💕இருவரும் சேர்ந்து சமைப்பது மிகவும் அருமை.
இன்று நீங்கள் செய்து காட்டிய ராவா உப்புமா அருமை. மிகவும் அழகாய் செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி. இருவருக்கும். உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. மிகவும் நன்றி 💐💐❤️❤️👏🙏🙏👍👍👌👌
மிக்க நன்றி கவிதா சிஸ்டர்😍😍😍🙏🙏🙏🤗🤗💐💐😍😍
Super thank you
அமலா ஆனந்தி உப்புமாவா........... நான் உப்புமா செய்வேன் ஆனால் உப்புமாவை கண்டாலே ஓடியே போய்விடுவார் இனி நீங்கள் செய்ததை பார்த்து அப்படியே செஞ்சு அசத்துறேன் ஆனந்தி அமலா வாழ்த்துக்கள் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்
அடுப்பின் கோலம் அழகு,
பாட்டி தாத்தாவின் ஒற்றுமை அழகு,
அமலா ஆனந்தி சமையல் அழகு, பொட்டுகடலையை ஆட்டயப்போடும் அரி அழகு......
மிக்க நன்றி சிஸ்டர்...🙏🙏🙏🤗🤗🤗💐💐😍😍😍
Yes sister hari aataya podaranu sonnathu rhyming ah iruku
@@divyadinesh2808 Thankyou Sister.... Vaalu plus kovakkara payapulla athu....
Ravai potutu ivlo neram kelaranum avasiyam ila ka rava potutu 1tym kalaritu off panitu thatu potu mudi vaichitu 3min after open pana supera irukum
உங்கள் அனைவரின் ஒற்றுமை அர்புதம். கொரொனா சமையத்தில் எல்லோரும் சேர்ந்து ஒரே இடத்தில் இருப்பது மிக்க மகிழ்ச்சி.
Thanks
ரவை உப்புமா செய்யும்போது இஞ்சி சேர்ப்பது நல்லது😄
Yessssssssss seakanum
ஆனந்தி அமலா சகோதரி இருவரும் சேர்ந்து சமைப்பது அருமை உங்கள் வீட்டில் அடுப்பில் போட்டு இருக்கும் கோலம் சூப்பர் கிராமம் ஓரு அழகு 👌👌👌🤩🤩
Thanks 🙏 🙏💐 💐
அருமை சிஸ்டர். S' உப்புமா சூப்பரா இருக்கு வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அருமை அக்கா
Super uppuma ..Anna sonna mathiri kadaisiya ghee pottu kalandha nalla irukkum
Nei oothuna supera irukkum
அக்கா நீங்க எல்லாரும் அடுப்புக்கு
செய்ற மரியாதை செம சூப்பர்,,,, வாழ்த்துகள் 🙏🙏🙏👍👍👍👍
கோலம் அருமை உள்ளது காலை டிபன் சூப்பர்
Thanks 👍👍
Aduppulam nalla irukku.unga veeta suthi irukka plants trees greenary enakku romba pidichurukku.
சூப்பர் இரண்டு பேரும் சேர்ந்து செய்ரத பாத்தா சந்தோசமா இருக்கு அமலா, ஆனந்தி, நான் நான் நாளை காலை உம்புமா தான் செய்யபோரேன் ஆனா என் கனவருக்கு இந்த ரவை பிடிக்காது ,கோதுமை ரவை தான் பிடிக்கும், அது நல்லா வேக கொஞ்சம் லேட் ஆகும் , அதனோட பேர் கோதுமை கோதி குருனை , அதுல பாயாசமும் செய்யலாம் அருமையா இருக்கும்
மிக்க நன்றி சிஸ்டர்.....🙏🙏🙏🙏🙏😍😍😍💐💐💐
இஞ்சி, பூண்டு குருவா அறிந்து போட்டு இருந்தால் நன்றாக இருக்கும். இது மாதிரி எல்லாம் எங்க வீட்டிலே செய்த அவ்வளவு தான் என்ன நடக்கும் என்ற தெரியாது. கறிவேப்பிலை எல்லாம் பச்சையா இருக்கனும். உளுந்து போட்டு இருக்கனும்.
🙏🙏🙏🙏
வேலைகலை பகிர்ந்து செய்வது அருமை பொட்டு கடலை களவாடியது அருமை
🙏🙏🙏🙏
Ungal mamiyaar yenakku romba piddukkum. Nalla ulaippali.... Yella marmakal kitta yum pasama irukkirar manasu yenakku pidikkum.
🙏🙏🙏🙏💐💐💐💐👍
Good to see you see with Ananthi.. keep rocking..👍💐🙏
3sister onna cook panradhu paka arumaiya iruku Amala Akka nenga super cook panringa
அருமை நன்றாக இருந்தது ,அக்கா தங்கை சமையல்
Neengal samaipadhu yenakku erandam patcham dhan. Mudhalil ungal kudumbathin aadambaram illadha vazhkai Murai, matru kudumbathil anaivarum onraga serndhu velaigalai pagirndhu otrumaiyaga seivadhu yenakku migavum pidikkum. Amalavin vellandhi sirippu Anandhi kalavin pakkuvamana gunam evai anaithum yennai kavarndhavai. Veetin periyavargalaukku yennudaya vanakkangal. Ovvoru nalum ungal anaivarayum ondru sera parpadhu nanum oru kootu kudumpathil erupadhu pola yennai unnara vaikkum. Mikka nandri.
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏💐💐😊😊😍😍😍😍
Akka Nan ulunthu kali seidhen aana athu uruta mudiala thala thalane poiduchu enaku mesurement oda senji kaminga ka
ஆரோக்கியமான செய்முறை...
விறகு அடுப்பு சமையல் அருமை
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Super Amala....ippo dhan super ...
I like u.....
இது போன்று என்றும் ஓற்றுமையாக super
Thanks 🙏 🙏💐 💐💐 💐
@@Amalavillagefoodநன்றி
I like rava upma sissy super 😋😋😋😋
Thanks
Semma ka super my mom also did anna your taste like it didn't come
Super sis neenga podura videos ellame semma sis vera level sis
Thanks sister 🙏 💐
Very super sisters
Thanks tambi
I love this family and village
Super akka pasangalukku kodukkum pothu konjam carrot beans serthukodunka healthya irukkum,
Super thanks sister 🙏 💐❤️🥰 🥰🥰 🥰
Wow super amala sis ananthi sis kooda senthu samayal panringa.and new channel ku valthukkal
Hi Akka, I like to watch your videos. Your doing well....
Thanks 🙏 sister
I like your attitude and way of speech...
Rava upuma super 😊. Ungal mami a Enakku rompa pidikkum😍
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Enakum pitikum
Add ingi (ginger) in upma...romba nalla irukkum☺️☺️
🙏🙏🙏🙏
2.54 who all noticed.... Amla eating coconut.... I too love t oh eat while scraping it
Athu pottukadalai
😊😊😊😊🙏🙏🙏
Upma super sister's. Irandu perum serthu samaithathu athaivita arumai. Ithe pol serthu iruka annoda vaalthukkal sisters. By Raji
Thanks 🙏 🙏💐 💐❤️🥰 🥰🥰 🥰
Hi.... today I saw your recipes it was awesome and looks so yummy keep connected
Thanks
உழைப்பிற்கு எடுத்துக் காட்டு உங்கள் குடும்பம்.அருமை
Thanks teacher
upama irakkum samayathil little ghee add seidhal upama manamaga irukum
God bless you all🌹🌹 ரொம்ப நன்னாருக்கு உங்கள் குடும்பம். ஆனந்தி ரவா உப்புமாவிற்கு இஞ்சியும் சேர்க்கணும். கடைசியில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும். மணம் அலாதியா இருக்கும்
Thanks sister 🙏 💐❤️🥰 🥰🥰 🥰
நான் இஞ்சி ,பெருங்காயம் சேர்ப்பேன் வாசனயா டேஸ்டா இருக்கும், ஜீரனத்துக்கு நல்லது,
Kolam super sister 😘😘😘😘
உப்புமால கொஞ்சம் இஞ்சி போட்டு இருந்த நல்ல வாசம இருக்கும் sister
🙏🙏🙏🙏
Natural cooking
Uppuma super amala rava ippuma la konjam inji serthaal nallathu sila perku rava serathu so inji serthaal nalla jeeranam ayidum rendu peraiyum parthathil magizhichi adutha vaati moondru perum serndhu oru video podunga 😊👌
Already pottu irukken paarunga sister 🙏 💐💐 💐💐 💐
@@Amalavillagefood oh ok
Hi Ananthi akka,
Naanum yenka veetil first marmakal.🙌🙌.. Sister amala ungaludaiya siratha mukam yenakku romba pidukku. Aanaal yenga veetil 2 marumagal mattum thaan. My native Pattukkottai
Thanks sister 🙏 💐❤️❤️
ஆனந்தி அதில இஞ்சி பெருங்காயம் போற்றுகலாம் அது இன்னும் டேஷ்டாஇருக்கும் ஆனா ஆனந்தி ஏன் டல்லாஇருக்கீங்க
🙏🙏🙏🙏🙏
அனந்திமா!!! தங்களின் மாமனார், மாமியார் இருவரையும் அன்போடு கவனித்துக் கொள்ளுங்கள்!! நகரத்தில் யார் உதவியும் இன்றி வேலைக்கு செல்லும் எங்களுக்கு இவர்கள் உழைக்கும் தெய்வங்கள்!!!
🙏🙏🙏🙏
வணக்கம் அமலா உங்கள் சமையால் அருமை உங்கள் மாமா, மாமி உங்கள் விறவு எடுத்து வாறங்க👍💪 from Saraswathy Munivill Malaysia
Kalai Samayal miga arumai amala.ananthi akkka.aduppu kolam super.antha panaimaram varikum unga thotama amala
Aamam thanks 🙏 🙏💐 💐
Enakum etha mathire family vanum god ketta pray pander
அழகான அன்பான குடும்பம் இது மாமியார் வீடாம்மா...
joint family ah
Sss
Ungala pakkum bothu romba santhoshama iruku.
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Yummy upma and chutney 😋😋
Salt kaila kuduka kudathu kizha vaika sollitu yadunga sister
Akka really unga ellarum nku rompa pidichiruku.Na kuwait la irunthu unga video pakren
Thanks sister 🙏 💐❤️🥰 🥰🥰 🥰
Adupu mela potruka kolam romba super iruku yaru potinga unga samayal super
Thanks sister 🙏 💐❤️🥰 🥰🥰 🥰
சகோதரிகளை போன்று கோலமும் அழகு. வித்தியாசமான சமையலாய் வெளியிடுங்களேன் ப்ளிஸ்.
🙏🙏🙏
Nandri for cooking in kollai aduppaangarai. Pls continue here only. Don't go to any kuppai medu.
🙏🙏🙏
Super naangalum joint family than amala.
Enna ooru ithu
Super amala
Hi Nice to see joined breakfast with ur siser. Amala u and ur hubby please take vlog about ur Village Life. We live abroad interesting to see it. Please please make the vlog. Waiting 🤔🤔🙏🙏
Okay sister very soon 🙏🙏🙏💐💐
super🙌
Nice family ka..👍👍
Rava upuma super, arumai anathi akka, and amala akka 👌👌😍
Ravaupumasuper🌷🌹🌺
Thanks sister 🙏 💐❤️🥰 🥰🥰 🥰
akka unkal ooru rompavum alaku. unkal ellarum pola. thankyou for all very beautiful.
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Idhu engaluku theriyadha annandhi
Hi sisters rava upuma arumai unga samayal all super tq from Malaysia 👌👌👌🙏
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Superbbbbbb
Simple aana rava uppumava irundalum dish nala iruku anandhi akka amala sis super video super amala sis
Thanks sister 🙏 💐❤️🥰 🥰🥰 🥰
அருமை
Hi akka. Uppuma nale pidikadhu akka voda vdo nala pakuren. Simple menu nalum super akka.
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Aduppu mela kolam super.supera maintain pandringa
Thanks sister 🙏 💐💐 💐❤️🥰 🥰
1 glass rava 2.5 cup of water s enough
🙏🙏🙏
Original sistersa neenga renduperum
Super explanations akka
ஒரு கப் ரவைக்கு 2கப் தேங்காய்ப்பால் சேருங்க ருசி தனிதான்
Thanks
Akka nangalum unga uuru than akka mannukku mondan than
My fvrt super sister 👌👌👍
Thanks sister
Super anathi akka I will see your video and good luck amala👍
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Ethai Dan naan yethir parthen sis rendu perum senthal Dan alaga irruku.
🙏🙏🙏👍😊😊😊💐
Plz do one home tour of this house amla madam anandi akka and also early morning routine
👍👍🙏🙏💐💐
nice..👍new friend here..stay connected..
Uppuma very simple Defan super akka
Thanks sister 🙏 💐💐 💐
Super Amala akka..al the best
Thanks sister 🙏 💐❤️🥰 🥰🥰 🥰
Hi akka milaka onion evlo podanumnu sollunga akka😁
2perum nalla samaithu asathurenga sisters👸🙇😊
🙏🙏🙏🙏
ஆனந்தி நீங்க சமையல் செய்யற வீடு மாமியார் வீடா மூன்று பேரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொண்டவர்கலா
ஆமாம்🙏🙏🙏
Super amala akka snacks recepies innum podunga akka
Super.mam.👐👐👐
Okay sister 🙏 💐💐 💐💐 💐
Nice family..keep it up sister's..
Thanks sister 🙏 💐❤️
Hi.anandhi sis and amala sis neenga sernthu samaikurapo im very happy enna onu.kala akkaila.next time neenga moonu perum sernthu.saminga very super ravakichadi and thengai.chutney
Thanks sister 🙏 💐❤️🥰 🥰🥰 🥰
சிறப்பாக உள்ளன ...
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Superb akka
Super arumai.....
Thanks sister 🙏 💐
Moondru marumagalgalum neengal seium samayalum adupadium azhagu than😘😘😘
🙏🙏🙏😊😊😊😊❤️❤️
Carrot beans tomato use pannumga hotel la seiyura mari varum
🙏🙏🙏🙏🙏
Nice Amala sister and Ananthi Akka
Thanks sister 🙏 💐💐 💐
Hai Akka😊😊😊 Suberbbb 🙏😋😋😍
Thanks 🙏 🙏
@@Amalavillagefood 😊😀🙏