Guruve saranam❤️This class gave me a lot of enlightment na....Everything what u told exactly matches for how I behaved to others and it was a slippershot na... The answer u gave for my question was another slippershot na...Guruve saranam!!!❤️❤️
குருவே சரணம் 🙏🙏. அண்ணா உங்கள் நேரடி வகுப்பில் கலந்து உள்ளேன்.ஆனால் இந்த 25 நிமிடம் வீடியோவை முழுவதும் பார்த்தேன். பல ரகசியங்கள் இதில் சொல்லியிருக்கிங்க. ஏன் என்று தெரியவில்லை வீடியோ பார்க்க ,கேட்க அழுகை அதிகமாகி கண்ணீர் கொட்டுகிறது. எல்லாத்தையும் விட்டுட்டு தவத்திலே போய் உக்கார்ந்து விடலாமா என்று தோன்றுகிறது. முடியல அண்ணா. கோடி கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நல்லாயிருங்க🙏🙏🙏🙏🙏 சீக்கிரமே எல்லாரும் பொய் வாழ்க்கையில் மீண்டு வரவேண்டும். குறிப்பாக இளம் பிள்ளைகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
After watching your videos i could recollect my past slowly வார்த்தையில் விவரிக்க முடியாத ஒரு உணர்வில் இருந்தேன் like in a Blissful mode but after I falling in love the track changes to ordinary mode now I'm searching that again ஆனால் அப்போது அந்த உணர்வை விளக்க தெரியவில்லை இப்படி தான் இருக்கும் என்று சொல்வதற்க்கு ஆள் இல்லை அதை பற்றிய உணர்வு தெரியவே 6 மாதங்கள் ஆகிவிட்டது மீண்டும் ஏங்குகிறேன் எத்தனை காலம் இப்படி அலைவது என்று தெரியவில்லை எல்லாம் வல்ல இறைவனுக்கும் இப்பிரபஞ்சத்திருக்கும் மிக்க நன்றி 🙏
சிறப்பான சிந்தனை& மனித இனத்தின் மீது கனவு,அக்கறை அருமை.வேத்தாத்ரி மகரிஷியின் மூலாதார தவம்( சாந்திi தவம் )செய்தல் நலம்.heat saman படும். வாழ்க வளமுடன் 🙏
@@Music-gt8tc avaru free class edukurathu un kannuku theriyathu... Dailykum 300 + peruku saapadu podrathu un kanuku theriyathu... 10000fees ena ilathavntaya kekuraru virupam ulavangalatathana.... First elathiyim terinjikita pesanumpaaa na annanoda class attend paniruken... Athu free class.. Than poi attend panitu ipdi pesu..
ஐயா நான் ஏற்கனவே வாசியோகம் பண்ணிக்கிட்டு இருக்கேன் அதுக்கும் பாதியிலேயே நிக்குது ஐயா எனக்கு சரியான குரூப் கிடைக்கவில்லை எனக்கு உதவுங்கள முக்காவாசி பிச்சைக்காரனாய் விட்டாயா இன்னும் ஆனாலும் கவலை இல்லை ஆனா நான் யார் என்று தெரிய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஓம் ஓம் ஓம்
தம்பி எனக்கு அழுக வருது ஏன்னா நீங்க இவ்ளோ தூரம் சொல்லியும் சிலபேர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லை நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை நீங்கள் மனிதர் இல்லை இறைநிலை நீங்கள் இறை நிலை
63 நாயன்மார்கள் வரலாறு நீங்கள் படித்தது உண்டா குரு.அதில் யாரும்,தற்போது நீங்கள் கூறுவது போல தியானம் , யோகா எல்லாம் செய்து மூளையைக் கசக்கிப்பிழிய வில்லை.உண்மையான அன்புடன் எந்த வித கூச்சமும் இல்லாமல் சதா சர்வ காலமும் ஆண்டவன் நினைவாகவே வாழ்ந்து , மறுபிறப்பு அற்ற முக்தி நிலையை அடைந்தனர். ஒரு பொது இடத்தில் இருந்துகொண்டு ஆண்டவன் பெயரை உரக்கச் சொல்லும்கூச்ச சுபாவம் இல்லாத உயர்ந்த மன நிலையில் 63 நாயன்மார்கள் இருந்தனர். நீங்கள் கூறுவது கனி இருக்கக் காய் கவர்ந்தற்று. இந்த பதிவு உங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்றால் யாம் மன்னிப்பு கோருகிறேன்.
Bhakti is a wonderful mechanism to reach God....but there are several paths to reach God...read the experiences of Ramakrishna paramhansa and vallalar.... think for yourself....
Guruve saranam❤️This class gave me a lot of enlightment na....Everything what u told exactly matches for how I behaved to others and it was a slippershot na... The answer u gave for my question was another slippershot na...Guruve saranam!!!❤️❤️
How to join this class sir, recently only I'm to know about this channel sir , May I know how to join this classes
Fill the online form mam and you can also message then through whatsapp on the number given below
@@Wisdomesharewithvish Mm tq lot 😊😊🙏🙏🙏🙏
Paathaalathil apayakural keadkuthu enru vinganikal solluraarkal
இறைவன் மீது பைத்தியமாக இருத்தல் super brother
குருவே சரணம், இந்த பயிற்சி வீடியோ பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
குருவே சரணம் 🙏🙏. அண்ணா உங்கள் நேரடி வகுப்பில் கலந்து உள்ளேன்.ஆனால் இந்த 25 நிமிடம் வீடியோவை முழுவதும் பார்த்தேன். பல ரகசியங்கள் இதில் சொல்லியிருக்கிங்க. ஏன் என்று தெரியவில்லை வீடியோ பார்க்க ,கேட்க அழுகை அதிகமாகி கண்ணீர் கொட்டுகிறது. எல்லாத்தையும் விட்டுட்டு தவத்திலே போய் உக்கார்ந்து விடலாமா என்று தோன்றுகிறது. முடியல அண்ணா. கோடி கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நல்லாயிருங்க🙏🙏🙏🙏🙏 சீக்கிரமே எல்லாரும் பொய் வாழ்க்கையில் மீண்டு வரவேண்டும். குறிப்பாக இளம் பிள்ளைகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பயற்சி வீடியோ போடுங்க அண்ணா , செய்யணும் ஆசை ஆர்வமா இருக்கு அண்ணா🙏🙏🙏🙏🙏பிளீஸ்
Class attend panunga atha apdi UA-cam la poda mudiyaathu..
It has to be properly initiated..
@@vigneshraja3091 ok Anna 🙏🙏🙏🙏🙏
Online classil payirchi unda
@@meinathank4933 apram chumma pesurathuka sir .. class nadathuvaanga..
Nanri vignesh raja sir
Maha Vishnu Anna pavom...நம் நல்லதிற்கு தான் அண்ணா இந்த இரகசியங்களை சொல்கிறார்..இதை தவறவிட்டோம் என்றால் மீண்டும் மறுபிறவி எடுத்து கஷ்டபட வேண்டும்
After watching your videos i could recollect my past slowly வார்த்தையில் விவரிக்க முடியாத ஒரு உணர்வில் இருந்தேன் like in a Blissful mode but after I falling in love the track changes to ordinary mode now I'm searching that again ஆனால் அப்போது அந்த உணர்வை விளக்க தெரியவில்லை இப்படி தான் இருக்கும் என்று சொல்வதற்க்கு ஆள் இல்லை அதை பற்றிய உணர்வு தெரியவே 6 மாதங்கள் ஆகிவிட்டது மீண்டும் ஏங்குகிறேன் எத்தனை காலம் இப்படி அலைவது என்று தெரியவில்லை எல்லாம் வல்ல இறைவனுக்கும் இப்பிரபஞ்சத்திருக்கும் மிக்க நன்றி 🙏
வாழ்க வளமுடன் அண்ணா
வாழ்க வையகம்
குருவே சரணம்
🙏
🙏 Such a enlightened soul you are.. You came to this world to enlighten the people.
உங்களுடைய மக்கள் சேவை மிகவும் பாராட்டுக்குரிய து.
சிறப்பான சிந்தனை& மனித இனத்தின் மீது கனவு,அக்கறை அருமை.வேத்தாத்ரி
மகரிஷியின் மூலாதார தவம்( சாந்திi தவம் )செய்தல் நலம்.heat saman படும்.
வாழ்க வளமுடன் 🙏
Guruve Sharanam ♥️. U made it very simple. Easy to understand ur explanations. Thanks Ayya. I must meet u soon. By God's grace.
தம்பி பயிற்சி vedio போடுங்க. நாங்களும் பயிற்சி செய்து பயன் பெறுவோம் ப்ளீஸ் தம்பி
Neengal Ninaipodhu pol Idhu saadharana payirchi alla, idhu namadhu karma vinai anaithayum alikka kudiyadhu...
Online class Attend seidhu payirchiyai katru kollungal
Phone number send me
This is not a play
@@Music-gt8tc avaru free class edukurathu un kannuku theriyathu... Dailykum 300 + peruku saapadu podrathu un kanuku theriyathu... 10000fees ena ilathavntaya kekuraru virupam ulavangalatathana.... First elathiyim terinjikita pesanumpaaa na annanoda class attend paniruken... Athu free class.. Than poi attend panitu ipdi pesu..
@@Music-gt8tc na free class attend pananunathu onlinelathanda madapayale... 😂😂ethayavathu olaru.... Neyum nalathu panamata aduthuvangalum panakudathi apdithana... 😂😂 paithiyam ovoru oorathan vachitu irukanga... First terinjikitu pesu...yara ivan loose ku... Maari pesakudathu seriya
MAHAVISHNU SIR ..... Thank you sir nan puruchukiten......
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🌹🌹🌹
மிகவும் அருமை துரியம் வழி முக்தி
ungal kandipu mikka anbu alaga irukirathu. Dr. Strange example vera level example,,,,,
குருவின் கருணை கண் கலங்கச் செய்கிறது 🙏🏻
7:00 உன்னுடைய அழுகை 8:30மூலகாரணம் 9:12 புரிந்தால் மற்றவர்காக 9:45 10:12 அவர்கள் அழுவார்கள்
Maha Vishnu vazhga valamudan god bless you thank you very much brother
Guruve saranam......... guruve saranam..........
மிகவும் அருமை👍👍👍👍👍👍👌🌻🙏🙏🙏🙏🙏🙏🌻
Very very good thanks you guruve saranam🙏🤲🤲
🙏குருவே சரணம் 🙏
நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை உயத்தான் வையேன்
மடித்தாற் பின்னர் உலகத்தே வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற பயத்தால் ஐயோ இவ்வுடம்பை சுமக்கின்றேன்
எம்பரஞ்சுடரே.
-திருஅருட்பா
எனக்கு புரிந்தது குருவே நன்றி
குருவே✨சரணம் 🙏🏻🙏🏻🙏🏻...
👌🏻✨1:32....
👌🏻✨18:15....
மகாவிஷ்ணு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Mahavishnu 💚
வணக்கம் சகோதரா❤🌹🙏 you tube la பதிவிட கூடிய பயிற்சிகளை பதிவிடுங்கள். ஆர்வம், நாட்டம் அதிகரித்து விட்டது ❤🙏
அருமையான பதிவு மிக்க நன்றி குருவே சரணம் 🙏🙏🙏
Vaalga valamudan 🌻
Thank you maha Vishnu ❤😇
GOD BLESS YOU 🙏🙏
Iraivanae vandhu solvathu Pola iruku❤️🙏
அருமையான பதிவு
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏🙏
Paramporule Nandri Guruve saranam, ungal aasickagavum, dheekshaikaaga kaathu iruckirane, guruve saranam.
Thank u sir ☆
Mahavishnu guruve Saranam 💚
இந்த காணொளிய தினசரி பார்த்தாலே வைராகியமும் வேட்கையும் வளரும்!
சகோ எனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.... நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏
நன்றி🙏🙏🙏🌹🌹🌹🌹
Old balance karma I got very clear your explanation brother
20:00 அருமையான வார்த்தை புரியாத வார்த்தை தான். மனதுக்குள் மட்டும் சுவாசம் நடக்கும் என்பது அரிய வகை ரகசியங்களில் ஒன்று
Sema speech
I have sent Rs 1000 to paramporul foundation from vadalur
Neenga soldradhu... Yellaaam na accept pannikurea... Soldradhu yellaaam.... Unmae..dha soldra vidham different ah irundhaalum.. Soldradhu unmae iruku. ! Bt rebirth... Concept dha accept panna mudiyala... Adhu.. Suththa pooi💯
Guruve Saranam🙏🙏✨👍👍👍👍👍
ஐயா நான் ஏற்கனவே வாசியோகம் பண்ணிக்கிட்டு இருக்கேன் அதுக்கும் பாதியிலேயே நிக்குது ஐயா எனக்கு சரியான குரூப் கிடைக்கவில்லை எனக்கு உதவுங்கள முக்காவாசி பிச்சைக்காரனாய் விட்டாயா இன்னும் ஆனாலும் கவலை இல்லை ஆனா நான் யார் என்று தெரிய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஓம் ஓம் ஓம்
குருவே சரணம் குருவே சரணம்
பயிற்சி வீடியோ போடுங்க குரு குருவே சரணம்
Luv u so so much bro
அருமை. நன்றி! அசைவ உணவை தவிர்பதுபோல்... பூண்டு, வெங்காயம், காலான் ஆண்மீகத்துக்கு ஆகாதா !?!?
Super annna
thank you
உங்கள பார்க்க வேண்டும்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Vaalga valamudan
☆☆☆☆very usefull vedio thank u sir blessed me
🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏🙏
இந்த சின்ன வயதில் எவ்வளவு தெளிவு🤗🥳
Thank you baba
Nandri ayya
Brother yoga for daily 15 minutes video podunga please
Nandri anna
ஓம் குருவே துணை ஐயா வணக்கம் நான் சென்னை என் பெயர் சுரேஷ் உங்களுக்கு போன் பண்ணா எடுக்க மாட்றீங்க நான் யார் என்று தெரிய வேண்டும் உதவுங்கள் குருவே துணை
Excellent brother👌👌👌👌
Mikka nandrikal anna
Luv u ❤️
அருமை
Thanks my child 🙏
Thanks guruji
வாழ்க வளமுடன் தம்பி
குருவே சரணம்..🙏
நன்றி.
Love u lot anna❤️🙏🙏
Thanks sairam vaazhga valamudan
Guruvey saranam 🙏🙏🙏
பஞ்ச் மூலிகை ,குளியல் பொடி மருந்து எங்கே கிடைக்கும் தம்பி
Guruve saranam❤
தம்பி எனக்கு அழுக வருது ஏன்னா நீங்க இவ்ளோ தூரம் சொல்லியும் சிலபேர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லை நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை நீங்கள் மனிதர் இல்லை இறைநிலை நீங்கள் இறை நிலை
Sadatha Sarva kalamum rama namathai solli konde irundathavar thiyagarajar. 96 kodi murai sonnadum em iravan ramar Nerul thorindri katchi alithu iruthiyil prabhu shri ramanin thiruvadiye inananthar thiyagarajar. Ramanin thiruvadigalai patri kondal avane nammai karai serpan. Edu adiyenin thazhmaiyana karuthu. Amma irukum bothu thane samaithu kashta paduvadu yen? Thambi mahavishnu, ungalin sevaiku enn siram thazthi vanagu kiren!🙏🙏
பயிற்சி video please brother 🙏
Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராம் ராம் ராம் 🙏🙏🙏
4:47 for gratitude
குருவே சரணம்❤
Whenever I meditate, I feel tingling in my crown chakra. Please guide me
Guruve Saranam
தப்பு செய்வதற்குகாரணம் என்ன குருவே ஆசையா? பற்றா? சூழ்நிலை யா? பதில் கூறுங்கள். குருவே 🙏🙏🙏.
Desires...
Om nama sivaya
Regular raa ellam videos pathuday irukom Anna, waiting ,,,,🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
Nandri valga valamudan
63 நாயன்மார்கள் வரலாறு நீங்கள் படித்தது உண்டா குரு.அதில் யாரும்,தற்போது நீங்கள் கூறுவது போல தியானம் , யோகா எல்லாம் செய்து மூளையைக் கசக்கிப்பிழிய வில்லை.உண்மையான அன்புடன் எந்த வித கூச்சமும் இல்லாமல் சதா சர்வ காலமும் ஆண்டவன் நினைவாகவே வாழ்ந்து , மறுபிறப்பு அற்ற முக்தி நிலையை அடைந்தனர். ஒரு பொது இடத்தில் இருந்துகொண்டு ஆண்டவன் பெயரை உரக்கச் சொல்லும்கூச்ச சுபாவம் இல்லாத உயர்ந்த மன நிலையில் 63 நாயன்மார்கள் இருந்தனர். நீங்கள் கூறுவது கனி இருக்கக் காய் கவர்ந்தற்று. இந்த பதிவு உங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்றால் யாம் மன்னிப்பு கோருகிறேன்.
Bhakti is a wonderful mechanism to reach God....but there are several paths to reach God...read the experiences of Ramakrishna paramhansa and vallalar.... think for yourself....
Nandre 👍👌🙏
Vanakkam guruve saranam 🙏🙏🙏🙏
Ungal past life pathi sollunga mahavishnu bro inspirationa irukum
He s married ah?
❤❤🏳🌈
Anna payirchi,payirchi,payirchi,payirchi,payirchi naa ennanu sollunga paithiyam pidikuthu
Hi paramporul
Anna intha Classla sonna antha payirchi video podunga anna ellarukum romba usefula irrukum pls🙏🏻