Bajaj Chetak இந்த வண்டியை வாங்க வேண்டாம்... சுத்த குப்பை... நான் வாங்கி 90 நாள் ஆகுது... இரண்டு தடவை ரிப்பர் ஆகிருச்சி... 65 நாளைக்கு மேலே வேலை செய்யாமல் ஒர்க் ஷாப்ல தான் இன்னைக்கு வர நிக்குது.... சுத்த குப்பை வண்டி... இதுக்கு பதிலா வேற வண்டியை வாங்கி ஓட்டுங்க... சர்வீஸ் செய்ய கூட அவங்ககளை கெஞ்சி கெஞ்சி கேட்கணும்....
@@gvkarthikarthi1129 நேற்றுதான் சர்வீஸ் செய்து கொடுத்தார்கள்... முதல் தடவை மோட்டார் ரிப்பேர், அதை சரி செய்ய ஒரு மாதம் ஆச்சு... இரண்டாவது தடவை போர்டு (control board) ரிப்பேர் போர்டு ஸ்டாக் இல்லையாம். விலை ரூ.15,000. ( First 3 years free ) சரிசெய்ய 45 நாட்கள் ஆச்சு... தமிழ்நாட்டில் நிறைய டீலர் இருக்கிற brand வாங்கி ஓட்டுங்க....
Hi, The price is really high 1.5 lakhs is Huge for more , more buyers not to affordable. Because the Trade name, metal body won't selling the price hike.
2.5 லட்சம் விலைகொடுத்து வாங்கும் புல்லட் பைக் கிட்டத்தட்ட 3.50 செலவில் ஒரு கிமீ தருகிறது உதிரிபாகங்கள் 2000த்துக்கும் மேல் அதெல்லாம் விலை அதிகம் என்று யாருமே சொல்வதில்லை ஏன்
ஈரோடு பெருந்துறை ரோடு சுதா ஹாஸ்பிடல் அருகில் பஜாஜ் ஷோரூம் உள்ளது நான்ஜனவரி 25 அன்று இந்த வண்டியை எடுத்தேன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகிறது ஒருஹெல்மெட் வருகிறார்கள் அதோடு சென்டர் ஸ்டாண்ட் வைத்துத் தருகிறார்கள் இரண்டு கண்ணாடி மாட்டி விடுகிறார்கள் வண்டியின் வெயிட் அதிகமாக உள்ளது வண்டி 73 ம் வரை வேகமாக செல்கிறது
DONT BUY USELESS SERVICE NO REPLY FROM SHOW ROOM. ITS BEEN 3 DAYS SINCE HAVE GIVEN THE BIKE NO REPLY. USELESS RESPONSE AND NO PROPER REPLY FROM SHOW ROOM. ALSO THEY HAVE GIVEN A NUMBER AS CUSTOMER CARE NUMBER BUT THINK ALL ARE SLEEPING, SINCE NO ONE IS PICKING THE PHONE CALL. DASH SERVICE DONT GO FOR THERE ADVERTISEMENTS.
E V bike வர வர மிக அதிக விலைக்கு விற்கின்றனர் அதிலும் மானியத்தை கழித்து இந்த விலை என்றால் யாரும் எலக்ட்ரிக் வாகனம் வாங்கவே மாட்டார்கள் போல, ரேஞ்சும் மிகவும் கம்மியாக இருக்கிறது, எலக்ட்ரிக் வாகனம் வாங்க ஆசையே போய்விடும் போல,
Iqube Jupiter வண்டியின் காப்பி Jupiter 95000 ரூபாய் iqube 125000 Jupiter ஒரு கிமீ செலவு 2 ரூபாய் iqube ஒரு கிமீ செலவு 20 பைசா மட்டுமே Jupiter 3000 கிமீ க்கு கிட்டத்தட்ட 1000 சர்வீஸ் சார்ஜ் ரூபாய் Jupiter 4000 கிமீ க்கு வெறும் 500 மட்டுமே iqube 50000 கிமீ வாரண்டி தருகிறார்கள் 50000 கிமீ ஓட்ட சுமார் 1000 ரூபாய் மின்சாரம் செலவாகும் ஆனால் Jupiter 50000 கிமீ ஓட்ட 100000ரூபாய் செலவழிக்கவேண்டும் இப்போது நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்
Yesterday I am book this scooty. Test drive also good
Bro useful video ...Which EV can carry 2 person with 190 kg total weight?
இதில் இரண்டு பேட்டரிகள் ஆப்சன் உள்ளதா???
why this vehicle is king.
All ok good exra one veel back
Thank you for the video
Bajaj Chetak இந்த வண்டியை வாங்க வேண்டாம்... சுத்த குப்பை... நான் வாங்கி 90 நாள் ஆகுது... இரண்டு தடவை ரிப்பர் ஆகிருச்சி...
65 நாளைக்கு மேலே வேலை செய்யாமல் ஒர்க் ஷாப்ல தான் இன்னைக்கு வர நிக்குது....
சுத்த குப்பை வண்டி...
இதுக்கு பதிலா வேற வண்டியை வாங்கி ஓட்டுங்க...
சர்வீஸ் செய்ய கூட அவங்ககளை கெஞ்சி கெஞ்சி கேட்கணும்....
Y bro
@@gvkarthikarthi1129 நேற்றுதான் சர்வீஸ் செய்து கொடுத்தார்கள்...
முதல் தடவை மோட்டார் ரிப்பேர், அதை சரி செய்ய ஒரு மாதம் ஆச்சு...
இரண்டாவது தடவை போர்டு (control board) ரிப்பேர் போர்டு ஸ்டாக் இல்லையாம். விலை ரூ.15,000. ( First 3 years free ) சரிசெய்ய 45 நாட்கள் ஆச்சு...
தமிழ்நாட்டில் நிறைய டீலர் இருக்கிற brand வாங்கி ஓட்டுங்க....
Ipo vandi epdi irukku anna. Vangalama vendama
Pakka review bro
1,50,000 with subsidy after three year only battery cost will be charged 1,50,000 without subsidy.
Hi,
The price is really high 1.5 lakhs is
Huge for more , more buyers not to
affordable.
Because the Trade name, metal body won't selling the price hike.
2.5 லட்சம் விலைகொடுத்து வாங்கும் புல்லட் பைக் கிட்டத்தட்ட 3.50 செலவில் ஒரு கிமீ தருகிறது உதிரிபாகங்கள் 2000த்துக்கும் மேல் அதெல்லாம் விலை அதிகம் என்று யாருமே சொல்வதில்லை ஏன்
ஈரோடு மாவட்டத்தில் எங்கே உள்ளது
ஈரோடு பெருந்துறை ரோடு சுதா ஹாஸ்பிடல் அருகில் பஜாஜ் ஷோரூம் உள்ளது நான்ஜனவரி 25 அன்று இந்த வண்டியை எடுத்தேன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகிறது ஒருஹெல்மெட் வருகிறார்கள் அதோடு சென்டர் ஸ்டாண்ட் வைத்துத் தருகிறார்கள் இரண்டு கண்ணாடி மாட்டி விடுகிறார்கள் வண்டியின் வெயிட் அதிகமாக உள்ளது வண்டி 73 ம் வரை வேகமாக செல்கிறது
DONT BUY USELESS SERVICE NO REPLY FROM SHOW ROOM. ITS BEEN 3 DAYS SINCE HAVE GIVEN THE BIKE NO REPLY. USELESS RESPONSE AND NO PROPER REPLY FROM SHOW ROOM. ALSO THEY HAVE GIVEN A NUMBER AS CUSTOMER CARE NUMBER BUT THINK ALL ARE SLEEPING, SINCE NO ONE IS PICKING THE PHONE CALL. DASH SERVICE DONT GO FOR THERE ADVERTISEMENTS.
E V bike வர வர மிக அதிக விலைக்கு விற்கின்றனர் அதிலும் மானியத்தை கழித்து இந்த விலை என்றால் யாரும் எலக்ட்ரிக் வாகனம் வாங்கவே மாட்டார்கள் போல, ரேஞ்சும் மிகவும் கம்மியாக இருக்கிறது, எலக்ட்ரிக் வாகனம் வாங்க ஆசையே போய்விடும் போல,
Iqube Jupiter வண்டியின் காப்பி Jupiter 95000 ரூபாய் iqube 125000 Jupiter ஒரு கிமீ செலவு 2 ரூபாய் iqube ஒரு கிமீ செலவு 20 பைசா மட்டுமே Jupiter 3000 கிமீ க்கு கிட்டத்தட்ட 1000 சர்வீஸ் சார்ஜ் ரூபாய் Jupiter 4000 கிமீ க்கு வெறும் 500 மட்டுமே iqube 50000 கிமீ வாரண்டி தருகிறார்கள் 50000 கிமீ ஓட்ட சுமார் 1000 ரூபாய் மின்சாரம் செலவாகும் ஆனால் Jupiter 50000 கிமீ ஓட்ட 100000ரூபாய் செலவழிக்கவேண்டும் இப்போது நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்
@@mohamedzafrulla7903 50000 ku piraku battery replacement seiya 30 k to 40k vendum
@@mohamedzafrulla7903 50000 x 0.20 paise = 10000 bro
Wrongly mentioned as 1000 bro
Exta one veel back spare
Pleace stop 30scene bro
Multiple price hikes😢 for same vehicle by misusing subsidies 😅
Hmm ok 👍
Very high bajaja kaarane vachikatum
ua-cam.com/video/D-iXBHRAHg0/v-deo.html, itha pathi video podunga bro...hybrid
India 2 flop
The price is really high 1.5 lakhs is
Huge for more