India Alert Tamil || New Episode 106 || குண்டான மனைவி Gundana Manaivi || Enterr10 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 279

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 3 роки тому +51

    comments super friendes
    குண்டான பெண்கள் கணவர் மற்றும் உறவினர்கள் மீது அதிக அன்பு வைப்பார்களாம்
    என் அம்மா எனக்கு சொல்லிருக்காங்க
    யாரையும் யாரும் கேலிசெய்யக்கூடாது

  • @novanova5993
    @novanova5993 4 роки тому +92

    Iam.very.sad.நானும்சிசசேரியன் செய்து குண்டான.பெண் இரண்டு குழந்தைகள்.அனைவரும் கிண்டல் செய்வார்கள் மிகவும் வலிக்கும்

    • @risvirifa9430
      @risvirifa9430 4 роки тому +3

      Kavela patathighe sis ellorum pracnettukku piraku kuntuthag

    • @guaponeela
      @guaponeela 4 роки тому +5

      Kavalai vendam, unga kulanthaigaloda arokyathuku neenga seitha c section than nallathu. Athanala udal paruman anathu unga thappilla..
      Olunga sapdama irukatheenga..
      Santhosama irunga..

    • @rithvinrithvin2557
      @rithvinrithvin2557 3 роки тому

      Naanutha ennada husbandum eppatitha kindal pannuvaru .eruma. Panni. Maatu .kundamanu kindal pannuvaru kasdamatha erukum athuku ennapannanu viduruven

    • @gopalkrishnan9825
      @gopalkrishnan9825 3 роки тому

      Pesaravanga pesikitutha iruppanga dont wory be happy

    • @kaviyaharsha7535
      @kaviyaharsha7535 3 роки тому +3

      Nanum tha sister enaku age 24 ...one girl baby iruka....ana weight 100🥺🥺

  • @devidevi1583
    @devidevi1583 3 роки тому +66

    குண்டா இருந்தா என்ன பா அவரவர் கணவருக்கு பிடித்தால் போதும்💖

    • @nasrinnasrin4827
      @nasrinnasrin4827 3 роки тому +1

      Super

    • @lavramesh3428
      @lavramesh3428 6 місяців тому

      But problem kundu ila anta ponnu oda husband kitata anta ponnu chubby ah face la pimples ilama smart ah iruka

  • @005kaleeswarim6
    @005kaleeswarim6 3 роки тому +73

    பெண்களை குறை கூறும் பழக்கம் மட்டும் மாறவே இல்லை.. பெண்ணாய் பிறப்பதே சாபம் போல்

  • @pramilah6480
    @pramilah6480 3 роки тому +19

    She is looking beautiful Only compared to office staff's

  • @rohinitamilarasan7
    @rohinitamilarasan7 Рік тому +9

    அழகு என்பது மனசை மட்டும் பார்ப்பது தான் வெளி தோற்றத்தை வைத்து பார்க்க கூடாது❤❤

  • @gayathrigayathri315
    @gayathrigayathri315 4 роки тому +7

    Sis u so sweet of you.neenga romba cute sema alagu .bad mamiyar

  • @Sakthi403
    @Sakthi403 2 роки тому +3

    ஆமா எனக்கு இரண்டு குழந்தை இருக்கு சுகப்பிரசவம் தான் ஆனாலும் உடம்பு குண்டு ஆகிட்டு . எல்லாரும் சொல்லுவாங்க உடம்ப குறைக்கனும் காதுலே வாங்க மாட்டேன். அவுங்களுக்கு ஒரே பதில் தான் அதுவா குறைந்தால் குறையட்டும் இல்ல இப்படியே இருக்கட்டும் அத பத்தி எனக்கு கவலை இல்லை. எல்லா வேலையும் செய்ய முடியுது கீழ குனிந்து வீடு துக்க முடியுது. அப்புறம் ஏதுக்கு தேவை இல்லாம குறைக்கணும்

  • @yamunasubramanian158
    @yamunasubramanian158 4 роки тому +91

    Body shaming is worst of the world

  • @priyapriyasam6381
    @priyapriyasam6381 4 роки тому +24

    நான் ஒல்லியான பெண் ஆனால் நான் எப்படி இருந்தாலும் என் கணவர் என்னை உயிரை விட அதிகம love pannu vaa GA ❤❤

  • @Priyanka-mg6vu
    @Priyanka-mg6vu 4 роки тому +28

    Nannum Kundu than .. Yannakku maplla pathanga ...Na Kunda erukkan naaa ottambu koraikka sonnga ... Na antha maplla vendannu solitta ...Na Kunda eruthallum .. Happy... healthy...ya than eruken ... 😍😍

  • @hasnaahasnaa5553
    @hasnaahasnaa5553 4 роки тому +51

    இந்த சமுகம் ஆழகான ஒரு குடும்பத்தை எப்படி சிதைத்துவிட்டது

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 роки тому

      Shallow society

    • @gauthamcss
      @gauthamcss 2 роки тому

      Indha samoogam aayiram sollum, adhu ellathukum react pannanum nu avasiyame illa....
      Apadiye react pannanum na, sollura samugathuku dhan Nama reaction irukanum, Katina manaivi kita illa....

  • @Padma871
    @Padma871 4 роки тому +22

    Azhaga eruka sunithaa,sosweet

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ

    என்னுடைய உறவினர் வீட்டுப்பெண் இயல்பிலேயே குண்டான பெண். அவளுடைய கணவர் ஜிம் மாஸ்டர். அவர் பாடி பில்டிங் செய்து பருமனாக இருப்பார். அப்பெண்ணை உடற்பயிற்சி செய்ய வைத்து ஒல்லியாக்கினார் விளைவு முக தோற்றம் மாறி வயதானது போல் ஆகிவிட்டாள். அவளின் பழைய அழகு இல்லை. சரியாக சாப்பிடாமல் பித்தப்பையில் கல் வந்து பித்தப்பையை அகற்றி விட்டார்கள். ஒல்லி குண்டு பார்குறவங்க வாய மூடிகிட்டு இருந்தா போதும். சும்மா அடுத்தவங்கள நோண்டிக்கிட்டு.ச்சை

  • @fibifravash554
    @fibifravash554 4 роки тому +194

    😭😭😭😭இந்த குறும்படம் என் மனதை மிகவும் பாதித்தது ..
    ஏனென்றால் நானும் சந்தர்ப்பவாத சூழ்நிலையால் பருமனான பெண் ...
    சிலபேர் சாப்பிட்டு குண்டா வாங்க ..
    சிலபேர் பீர் குடித்துக் குண்டாவாங்க ..
    சில பேரு தைராய்டு பிரச்சனைகள் குண்டாவார்கள் ..
    சில வேறு சிசேரியன் பண்ணி கொண்டதால் குண்டாவார்கள் ...
    சில வேறு வாரிசு மரபணு சம்பந்தமாக குண்டாவார்கள் ...
    குண்டானவங்க எல்லாரும் தப்பானவங்க கிடையாது ...
    அது ஒன்றும் பெருத்த குற்றம் கிடையாது ...
    மற்றவர்களுக்காக வாழ்வதை விட நமக்காக நம் வீட்டில் இருப்பவர்களுக்காக வாழவேண்டும் ..
    முடிந்தால் நீயே உனக்காக வாழ பழகிக் கொள் ..
    குண்டானவங்க எல்லாரும் தெய்வ குற்றம் பண்ணவங்க கிடையாது ...
    அத முதல்ல எல்லாரும் உணர்ந்து கோங்க ..
    உடல் பருமனை வைத்து அவர்களை கேலி செய்வதோ கிண்டல் செய்வதோ என்று இருந்தால் உங்களை விட கொலைகாரர்கள் வேறு யாரும் இருக்க முடியாது ...
    இதை நான் அடித்துச் சொல்வேன்...
    ஏனென்றால் மனதளவில் உங்களால் அவர்கள் செத்துக் கொண்டிருப்பார்கள் ...
    பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் ...
    குண்டானவங்க யாரும் ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல ...
    தப்புத் தப்பாக யோசிப்பவர்கள் குறுகிய மனப்பான்மை உடையவர்கள் தான் இந்த சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் ...
    என்பது எனது மேலான
    வலியுள்ள கருத்து ..
    இந்த கருத்தை வலியோடு முடித்துக்கொள்கிறேன் ......

    • @sweetykaran8442
      @sweetykaran8442 4 роки тому +2

      Ungaloda vazhigal theriyuthu ....but namma we are in judgemental society1 bro

    • @inreallifeweface2630
      @inreallifeweface2630 4 роки тому

      images.app.goo.gl/9AgEpBDvpvurUeJY9

    • @fibifravash554
      @fibifravash554 4 роки тому

      @@sweetykaran8442 im girl ...not boy

    • @fibifravash554
      @fibifravash554 4 роки тому

      @@sweetykaran8442 mmm

    • @fibifravash554
      @fibifravash554 4 роки тому +4

      @@inreallifeweface2630 அது எப்படிப்பா ஒரு கஷ்டத்தை சொன்னா உங்க விளம்பரத்தை தூக்கிட்டு வந்துர்ரீங்க...
      நான் பேசியது உணர்வுப்பூர்வமான வலியுள்ள வார்த்தைகள் அதை காசாக்க பார்க்காதீர்கள் ஏனென்றால் அதை விட அசிங்கம் இந்த உலகத்தில் வேறு இல்லை..😏

  • @hikamshajahan7622
    @hikamshajahan7622 Рік тому +1

    Really she's a beautiful lady
    He s a mental

  • @guaponeela
    @guaponeela 4 роки тому +7

    Oru masathula 2kg kuraikurathulam periya visayam. Nalla healthyah saptu, santhosama irunga , excercise ellam unga istathuku seyyanum maththavanga kattayapaduthi seyya koodathu..

  • @toptakker8747
    @toptakker8747 4 роки тому +9

    Kundu oli nu pakkuratha vida character than mukiyam atha vida oliyana ponna vida kundana ponnu thana semma alagu entha film ulla sunita so cute ❤

  • @ishwarya.128
    @ishwarya.128 4 роки тому +14

    நானும் குண்டா இருக்கேன். ஆனா இவளோ கஷ்டப்படல.

  • @SammuSammu-k8j
    @SammuSammu-k8j 5 місяців тому +1

    சாந்தினி ஒரு சிங்க பெண் இந்த மாதிரி எல்ல பெண்களும் இருந்துட நல்ல இருக்கும் 👌

  • @nanthinisubramaniam2816
    @nanthinisubramaniam2816 4 роки тому +156

    Nanum gundutan ana yen husband yenna rani pola vacirukaru

    • @vincyvinothvincyvinoth1841
      @vincyvinothvincyvinoth1841 4 роки тому

      🤩

    • @UmachazTaste
      @UmachazTaste 4 роки тому +2

      Super u r lucky

    • @nanthinisubramaniam2816
      @nanthinisubramaniam2816 4 роки тому

      @@UmachazTaste thank u

    • @naghayendhiran6692
      @naghayendhiran6692 4 роки тому +6

      Nanum kunduthan ennaku apti amayala enna oru sani mathiri tha ennoda husband pakraru so sad😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒

    • @toptakker8747
      @toptakker8747 4 роки тому +2

      Super sister life la athan venum rendu perum anpa irukengale athuvey pothum sister

  • @ஶ்ரீநந்தினிஆலயதகவல்கள்

    Nanum oru fat girl than ithanala niria per kindal pani irukanga athu oru peria pain yarum fata irukravangala hurt panathinga 😓😓avanga onum kola kutham panravanga ila

  • @sugunamuthusamy6694
    @sugunamuthusamy6694 3 роки тому +6

    8:14 இவ மொகரை நல்லா பக்கெட்டுக்கு பிளீச்சிங் பன்ன மாதிரி இருக்கா இவ சுனிதாவை அசிங்கம் என்கிறாள்

  • @nawsatmohamad2908
    @nawsatmohamad2908 4 роки тому +32

    Sunitha gundanalum sinnak kolantha face siricha alaha irkanga... Taaniya olliya irka face a pharunga korangu mathiri🙉🙉🙉

  • @anushar4098
    @anushar4098 4 роки тому +11

    Antha girl kunda erunthalum rompa cute and chubby ya super a erukanka yathukaka epadi matum thaturanka pavam antha girl 😬😬

  • @lavanyadurai9549
    @lavanyadurai9549 3 роки тому +14

    Character first important.Beauty next.Sunitha pavam😢

  • @jagadeeswarirajaram618
    @jagadeeswarirajaram618 3 місяці тому

    Naanum 100 kg than but ennakku pidicha person kku naa eppovumey alaghuthan because antha person en kunaththadhan paththaru en weight illa god is great aankalilla seila nallavangalum erukkanga pa that's true ❤

  • @ujsworld9340
    @ujsworld9340 2 роки тому +1

    It's an alert to all of our people thank you sir

  • @BekindBHappy
    @BekindBHappy 4 роки тому +10

    Fat is also one kind of beauty...Being healthy is very much important....To all Beautiful bubbly ladies don't feel bad that you are fat...As a woman we are facing many problems.....we are 24/7 working for our family ..... So Be proud to be a woman(I'm proud of myself)....Don't care about Body Shaming CREATURES......

  • @sleviff5184
    @sleviff5184 Рік тому +1

    உன்மையன கதை தான்

  • @amalicharles3695
    @amalicharles3695 3 роки тому +1

    Blessings, veryusefulandverysad,

  • @chandralekhalekha9807
    @chandralekhalekha9807 3 роки тому +2

    Good 👌 Please do one on d insults faced by women who ve lost their husbands

  • @satheekrishk6050
    @satheekrishk6050 4 роки тому +11

    Thanks for your uploading

  • @fazurubi346
    @fazurubi346 4 роки тому +35

    நானும் குண்டு தான் ஆனா என் கணவர் என்னை அன்பா தான் பாத்துக்குராங்க

    • @mycreativemagics7
      @mycreativemagics7 3 роки тому

      sila peru tha apdi..avangaluku ulaga azhagiye vanthalum pathathu..mistake on ppl only..weight doesnt determine beauty

    • @sakthi3583
      @sakthi3583 3 роки тому

      Congrats akka

  • @revathychandran6670
    @revathychandran6670 4 роки тому +18

    It's not a mistake to be fat....those people are good at heart....I'm proud to be a fat fab girl.... sunita is so beautiful woman.

  • @RaviSam-pc4zn
    @RaviSam-pc4zn 2 місяці тому +1

    Its very common to put on weight for women because they go through many hormone changes during puberty , delivery, post delivery , mental issues.

  • @kokilamurugesh9338
    @kokilamurugesh9338 4 роки тому +6

    Nice shortfilm... really it will change something in our society

  • @anjalilikesyellowcolor8069
    @anjalilikesyellowcolor8069 4 роки тому +10

    I am also fat! After baby i become fat, but my husband wants me back to before baby. He bought treadmill for me, and i am trying to reduce. Also if i eat snacks than he will definitely alert me. But not for food. So we need someone to alert but not for hurt. We need time to be back normal. Also this society is worst. Summa irukaravangalayum seendi vidrathu.

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 роки тому

      Don’t worry about how you look. Love yourself as you are, then everyone will love you for who you are. Relax and enjoy life. There is more to life than looks. Try to focus on health. You will automatically reach your healthy self.

  • @rajalogaprakashinivisvanat135
    @rajalogaprakashinivisvanat135 4 роки тому +8

    i like SUNITA more 😘

  • @kalpanajeevan8710
    @kalpanajeevan8710 4 роки тому +10

    நானும் குன்டுதான்
    🏋️‍♀️🏋️‍♀️🏋️‍♀️

  • @fareedyasmin5015
    @fareedyasmin5015 4 роки тому +2

    Nalla karuthu

  • @anurekha7217
    @anurekha7217 4 роки тому +4

    Well said in this story

  • @missyazhini
    @missyazhini 4 роки тому +31

    After delivery gundana divorce paniruvangala
    Gunda irukarathu avlo Thapa😥

    • @ayshahassan1506
      @ayshahassan1506 4 роки тому +2

      Inji iduppazhaGi dialogue

    • @naghayendhiran6692
      @naghayendhiran6692 4 роки тому

      Apti tha soligeraga miss yazhini😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 nanum kunduthan ennaku apti amayala enna Sani mathiri tha ennoda husband pakraru so sad😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒

  • @gopalkirishnan3550
    @gopalkirishnan3550 3 роки тому +3

    Sunitha acting spr🌹

  • @tephillahsamuel2233
    @tephillahsamuel2233 4 роки тому +6

    Sunitha so cute

  • @maharosi3443
    @maharosi3443 Рік тому

    Kris jain sir the great man good

  • @murugaveniveni9446
    @murugaveniveni9446 4 роки тому +3

    pavam

  • @ramyasasiramyasasi797
    @ramyasasiramyasasi797 2 роки тому +1

    Nanum mrg munnadi oliya tha eruntha mrg anathum irregular period la na weight poda arampichita 🥺🥺enaku babyum ella so yalarum na kunda erukura so athunala baby ellla nu solraga pls apdi solathinga 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @nazeenizam802
    @nazeenizam802 4 роки тому +15

    Im also fat but my hus treat lyk ah queenn..👑👑👑

  • @gunakannan1016
    @gunakannan1016 4 роки тому +10

    True 👍

  • @ಕಾವ್ಯತೋಟಅಳದಂಗಡಿ

    Best episode

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 роки тому +1

    👌

  • @veeratamila2102
    @veeratamila2102 4 роки тому +8

    A wife kundutha ana avala ennaku rempa pudeku Ava semma quite

  • @ramzmesh7138
    @ramzmesh7138 3 роки тому +4

    பருமனான பெண்கள் Cuteட்டாக இருப்பார்கள் ☺️

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 роки тому +37

    குண்டோ...ஒல்லியோ.... அவரவர் உடல் வாகு....பொருத்தது... நல்ல.. ஸ்டோரி...

  • @plantlover1364
    @plantlover1364 4 роки тому +5

    She cute ❤

  • @healthytips261
    @healthytips261 4 роки тому +13

    Intha society nama epty erunthalum koratha pasum don't mind it

  • @faizmasss3440
    @faizmasss3440 2 роки тому +1

    Enaku 3 pasanga nanum kunda uyaram kuraivu parkave nalla irukka matten irunthalum en purusanuku ennai avlo pidikkum

  • @nawsatmohamad2908
    @nawsatmohamad2908 4 роки тому +7

    Gundanawanga manasu suththam... Ellam iraiwanin padaippu.... Kheli seywathai dramawil mattumalla nijathilum thawirkawum please 🙏🙏🙏

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 роки тому +14

    Actually her husband supporting lots to loose weight and he teaching healthy style in this first half

  • @jaya8503
    @jaya8503 4 роки тому +11

    This type of Man deserves a wife who has affair with another man.

  • @userarayampathy2745
    @userarayampathy2745 3 роки тому +4

    Nan kunduthan en purushan eappaum enna tiddunatho adijatho kidajathu en purushanukku jarum enna sonnalum kavala pada maddaru en uyire nethandi endu solvaru

  • @jeni_tom_michi
    @jeni_tom_michi 4 роки тому +5

    Alazhu....pano...tha mukiyo ellarukum.... ,🙃எண்ணம் போல் வாழ்க்கை...

  • @priyariya5072
    @priyariya5072 4 роки тому +3

    Nanum than pa

  • @sundaris9755
    @sundaris9755 4 роки тому +2

    Nice

  • @divyashanmugamshandivya9654
    @divyashanmugamshandivya9654 3 роки тому +8

    என் கணவருக்கு குண்டயிருந்த தான் பிடிக்கும்

  • @sobana89ab84
    @sobana89ab84 4 роки тому +62

    Nanum kundu than.......... 😭😭😭

  • @SathyaSathya-in9lu
    @SathyaSathya-in9lu 2 роки тому

    Painful story

  • @shree.rk-
    @shree.rk- 3 роки тому +3

    என் கனவுருக்கு நான் குண்டாக இருப்பது பிடிக்கும். அதனால் என்னை சாப்பிட வைத்து குண்டாக செய்தது என் கணவர்

  • @kayalshiva2700
    @kayalshiva2700 4 роки тому +3

    Bigil movie gundamma is so cute.. 😘😘😘😘😘😘😘😘
    Watch the movie my all gundammaassss ....😊😘😘😘😘😘😘

  • @jenifapaline4395
    @jenifapaline4395 4 роки тому +3

    Life beautiful

  • @arunkarpaga5604
    @arunkarpaga5604 3 роки тому +2

    தைரியமான முடிவு

  • @pradeep.g8325
    @pradeep.g8325 4 роки тому +20

    Plse upload tamil cid plse

  • @Monikaveeramani559
    @Monikaveeramani559 4 роки тому +9

    Till now a days also the body shaming concepts present in the world

  • @vidhya7633
    @vidhya7633 4 роки тому +11

    Gunda irukauthala oru problem kedayathu "Every person is unique in their beauty "

  • @hope-yy3gl
    @hope-yy3gl 3 роки тому +2

    Enku keli adikkuravangala sutthama pudikkadu

  • @pradeepam9340
    @pradeepam9340 4 роки тому +15

    Please cid please

  • @anushar4098
    @anushar4098 4 роки тому +9

    Oliya erunthalum prachana tha amma olunka sapadu tharamatankala apadi nakala kepanka kastama erukum... nalla sapidu udampu vaikanum apadi kalaipanka 😬😬😬

  • @balakkm7635
    @balakkm7635 4 роки тому +3

    Nanum gundudha but enoda husbend Enna Nalla pathukuranga

  • @thivanuthivanu6482
    @thivanuthivanu6482 3 роки тому +1

    அண்ணா தங்ஸ்

  • @napesaradhucomedyaeruka3686
    @napesaradhucomedyaeruka3686 3 роки тому +3

    No episodes has happy endings. Police is coming atlast like in a movie in all episodes. Very boring program

  • @veeravinoth2434
    @veeravinoth2434 4 роки тому +4

    Velithotram ethanai nalaiku.....

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 роки тому +1

    Jatin super husband 👍🏻anal. Nenka Merest pannumpothu sunitha kundathane irunthanka மற்றவங்க பேச்சை கேட்காதேங்க

  • @russiangirl2416
    @russiangirl2416 2 роки тому +1

    What’s the name of the actress who played Sunita?

  • @tsaranya2834
    @tsaranya2834 4 роки тому +21

    Kunda irruntha thappa😡😡
    Ningala sooru poduringa🤬🤬🤬

    • @suyambulingams7900
      @suyambulingams7900 4 роки тому

      @BEST ENTERTAINMENT CHANNEL yan last kundu saranya nu mudichirukinga bro😔

  • @balambigaik3510
    @balambigaik3510 3 роки тому +1

    Athuda jenmam nu onnu irundha manushana pirakkavae koodathu adhuvum mukkiyama ponna pirakkavae koodathu

  • @baskaranu68
    @baskaranu68 3 роки тому +1

    Namma kuraiyayeee nammalalaa, solve pannna mudiyalaaa, aaparam edhuku mathavangalooda minusaaa pathi pesuringaaaa

  • @saidrassoulshamina1478
    @saidrassoulshamina1478 4 роки тому +16

    Yaaru sonna kunda iruka girls ah thaan boys ku pudikum, then medium ah iruka girls ah pudikum.
    Olli ya irundha madhika kooda maataanga, olli ya irukuradhum sabam thaan

    • @tsaranya2834
      @tsaranya2834 4 роки тому +1

      Correct a sonninga sis😊😊😊😊

    • @mycreativemagics7
      @mycreativemagics7 4 роки тому

      True..i too faced so much issues when i was underweight...solakooda mudiyala..ipo i gained weight ..i m 25 n confident...we dont need to care abt others opinions

  • @divyat3554
    @divyat3554 3 роки тому +1

    Society la erukka people sari ella oru family ah naasam pannittu

  • @spiderdiger459
    @spiderdiger459 4 роки тому +10

    Plz upload cid Tamil

  • @MelbinMP
    @MelbinMP 2 роки тому +2

    Romba mosamana society ennada panrenga valkaya bayama iruku

  • @kolanjiyammalchand5648
    @kolanjiyammalchand5648 4 роки тому +23

    Being chubby is not a crime.
    But maintaining healthy weight is good for you.
    Eat well and stay healthy .
    Be aware of obesity.
    Health is wealth.
    But , if ur husband/ Wife is abusing u just because u r overweight, then don't tolerate it. U deserve better.

  • @sumithrajayakumar8727
    @sumithrajayakumar8727 4 роки тому +2

    I, so feeling

  • @itzzmejazzzymine7445
    @itzzmejazzzymine7445 4 роки тому +2

    Good

  • @shibashiba4654
    @shibashiba4654 3 роки тому +1

    Nanum kundu dha..😉

  • @sharmilimili6761
    @sharmilimili6761 4 роки тому +2

    Super

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 4 роки тому

      உடலும் அழகும் ஒருநாள்சுருங்கத்தான்செய்யும்

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 4 роки тому

      அழகுஎன்பதுஉடல்இல்லைமனசுதான்அழகு

  • @vinithamahendran5912
    @vinithamahendran5912 2 роки тому +1

    Gunda irundhavanga dan lady super star ah innikku irukanga. That is nayanthara.

  • @aminabegum2366
    @aminabegum2366 4 роки тому +18

    The surronding collegues change his mind.Being fat is not problem,u must be strong & have stamina.

  • @rajappu7175
    @rajappu7175 3 роки тому +2

    Durty people.saiko husband

  • @veeravinoth8704
    @veeravinoth8704 2 роки тому +1

    Nanum fat than ipo.....after marriage maximum fat avanga.....slim ana ponnu katti act pannava vaikka poranga...enna world ithu ichee