TAMIL OLD--Kaalamadi kalam(vMv)--SEERGALI--MATHAVI

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024
  • 'காலமடி காலம்'...
    மாதவி (1959)
    பாடலாசிரியர் : கவி கா மு செரீப்
    இசை : கே வி மகாதேவன்
    பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்

КОМЕНТАРІ • 18

  • @solai1963
    @solai1963 6 років тому +3

    மிகவும் கருத்தான, இன்றைய காலத்திற்கு பொருத்தமான பாடல்.
    வேம்பார் அவர்களுக்கு நன்றி.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 років тому +2

    கவி கா.மு.ஷெரீப் பாடல் வரிகள் சீர்காழி குரல் மகாதேவன் இசை மிகவும் அருமை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +2

    அன்று கேட்டு ரசித்த பாடல் நீண்ட காலத்திற்கு பின் கேட்டு பார்த்து ரசிக்க செய்த உங்களுக்கு நன்றி.
    கவிஞரின் வரிகள் எல்லா காலத்திற்கும் பொருந்தும் மொழி ....
    நன்றி ....

  • @panneerselvampanchatcharam8561
    @panneerselvampanchatcharam8561 2 роки тому +1

    எக்காலமும்இனிக்கும்
    முக்கனியின்சுவைபோல்
    இக்காலநடைமுறையை
    பொற்காலமதில்வாழ்ந்தோர்
    பொன்னேட்டில்பதித்ததில்
    இனிமையானதமிழமுது
    ❤️❤️👏👏👍👍🎉🎉🙏🙏

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 4 роки тому +1

    60 வருஷத்துக்கு முன் ரேடியோவில் கேட்ட பாடல். பதிவிற்கு நன்றி.

  • @peermohamed7812
    @peermohamed7812 2 роки тому +1

    கா.மு.செரீப் அவர்களின் பாடல் எப்போ
    துமே தனி ரகம்.பாடல் பிறந்ததிலிருந்து
    இன்று வரை காலம் மாறாமல்இருப்பது
    வருத்தம் அளிக்கின்றது.நேர்மையாக
    உழைத்து நல்ல உணவு வகைகளை
    உண்டு போதுமென நினைத்தால் காலம் மாற வழி உண்டு. பீர்முகம்மது.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому +1

    அற்புதமான கருத்துள்ள பாடல்

  • @cmteacher5982
    @cmteacher5982 3 роки тому +1

    நூறுசதவீதம்இக்காலத்துநடைமுறையைகண்முன்காட்டும்கானம்.கா.மு.செரீப்அனுபவஉண்மைபாடும்கவி

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj 3 роки тому

    பாடல் பிறந்த நாளில் இருந்து இன்றுவரை நிலைமை அப்படியேதானே தொடருகிறது நண்பா!. அன்புடன் ராமராஜபுரம் சுப்பிரமணி.

  • @swaminathans5314
    @swaminathans5314 Рік тому +1

    க.மு.செரிப் போன்ற கவிஞரை இன்று யாருமில்லை. இவர் மக்களின் வாழ்க்கை,பொருளாதாரத்தை கணிக்கும் சமத்துவ ஞானி.

  • @GsRaaga
    @GsRaaga Місяць тому

    படத்தின் பெயர் என்ன சொல்லுங்கள்

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 7 років тому +6

    இந்தப் பாட்டு நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த முதலாளி படத்திற்காக பதிவு செய்யப்பட்டது உண்மைதான்.அதற்கான இசைத்தட்டு ஆதாரம் உண்டு.ஆனால் முதலாளி படத்தில் இப்பாடல்
    இடம் பெறாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.பாடல் ஆக்கம் கவிஞர் கா.மு.ஷெரிப் என்பது சரிதான்.

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI 11 років тому +4

    MY DEAR MANIVANNAN
    THIS SONG WAS FIRST RECORDED FOR THE FILM '' MUTHALAALI ''
    IT WAS REMOVED FROM THAT FILM .
    PLEASE TELL ME THE FILM FROM WHICH YOU HAD TAKEN THIS SONG
    YOURS
    PROFESSOR

    • @vMvchannel
      @vMvchannel  11 років тому +2

      u r correct professor sir...film: MATHAVI...stars: R S MANOGAR...SOWGAR JANAKI..music: K V MAHADEVAN...director: KRISHNA RAO...nandri

    • @solai1963
      @solai1963 6 років тому

      பேராசியரின் தகவலுக்கு நன்றி.

  • @hidayazarook7773
    @hidayazarook7773 2 роки тому

    This song,assembles present situation .

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 роки тому

    Member Manivannan....மிக பழைய பாடல்கள் களை you tube புரட்சியில் வெளியே கொண்டு வந்த மகராசன்.....

  • @arunachalama3458
    @arunachalama3458 8 років тому

    NALLA PADDU