யாழ் ஈழத்து கனடா கோடிஸ்வரன் செய்த செயல் | ரம்பா | northern uni | srilanka

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2023
  • வணக்கம் உறவுகள் 🙏🙏🙏
    #reels #srilanka #viral #vlog #canada #canadaimmigration #jaffna #tamilreels #கனடாதமிழ்

КОМЕНТАРІ • 142

  • @YarlNirujan
    @YarlNirujan 6 місяців тому +10

    ❤❤

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 5 місяців тому +1

      I appreciate your blog. I understand you’re bringing safety, alert and awareness keep up your good work. Be more vigilant and digilant God bless you more good 👍 video to come.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 6 місяців тому +89

    ரம்பா நல்ல ஒரு பொண்ணு..அவர் ஒரு நடிகை என்றாலும் எந்த ஒரு பெருந்தன்மை யும் இல்லை.. எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤.ரம்பா மேடத்தை❤❤❤❤நம் இலங்கை மருமகள் ❤❤

    • @sshivalingam1265
      @sshivalingam1265 6 місяців тому

      ❤❤❤❤❤

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 5 місяців тому

      My question for Rumba family are they bringing money into Canada or they’re taking their money out of Canada? 🇨🇦??? 😉✌️

    • @CL-bh5vt
      @CL-bh5vt 5 місяців тому

      ​@sathishkulasekaran7535 This is a business so you decide 😂😂😂

  • @user-kh5gl4ml6j
    @user-kh5gl4ml6j 6 місяців тому +45

    கல்வி வளர்ச்சிக்கு செய்த சேவை மகத்தானது. பிறந்த மண்ணில் செய்வது இன்னும் பாராட்டதக்கது. வாழ்த்துக்கள்

  • @gomathya8140
    @gomathya8140 5 місяців тому +6

    ரம்பா தமிழ் மருமகள் என்பதில் பெருமை கொள்கிறோம் தமிழ் நாட்டு மக்களின் ஆசிர்வாதம் என்றும் அந்த குடும்பத்திற்கு உண்டு

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 5 місяців тому +10

    இறையருள் நல் வாழ்த்துக்கள் நோய் நொடி இன்றி அன்புத் துணை குழந்தைகளோடு‌ தமிழும் வீடும் நாடும் சிறக்க நல்லது செய்து வாழ்வது சிறப்பு ஆகும் அப்படி நீங்கள் நலமோடு வாழ்க வளமுடன் 👌👌👌👌

  • @smileplease4730
    @smileplease4730 6 місяців тому +11

    மற்ற நடிகையின் கணவரோடு ஒப்பிட்டு பார்த்தால் ரம்பா கணவர் க்யூட் ❤❤❤❤

  • @kaliswaran5880
    @kaliswaran5880 6 місяців тому +55

    ரம்பாவின் கணவர் ஈழத்தமிழர் அவருக்கு என் வாழ்த்துக்கள்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 5 місяців тому +11

    கல்விக் கண் திறந்த ரம்பா குடும்பத்திற்கு வாழ்த்துகள் ❤❤❤❤❤

    • @425walmer7
      @425walmer7 5 місяців тому

      Jaffna people are always good in education may be Ramba's husband didn't study well.

  • @roshanrajan3279
    @roshanrajan3279 5 місяців тому +7

    Ramba is a down to earth person. Very friendly and simple lady.God bless you.

  • @Mr.Tamilan1
    @Mr.Tamilan1 6 місяців тому +18

    கல்வியே இலவசமா வழங்கினார் ரொம்ப சந்தோசம் 😊😊😊😊

    • @nadapuvee937
      @nadapuvee937 6 місяців тому

      என்னது இலவசமா ???....இலவசமாக கொடுக்க இந்திரன் என்ன தருமபிரபுவா ??...(கனடாவில் இயக்க பணத்தை ஆட்டையை போட்டவன் என்கிற பேச்சு உண்டு) :... யாழ்பாணத்தாரிடம் வெளிநாடு பணம் உண்டு ..அதை ஆட்டையை போட வந்து இருக்கிறான் ..முதலில் இலவச இசை நிகழ்ச்சி ...அதன் மயக்கம் தீரும் முன்பே notheruni அனுமதிக்கு லட்ச்த்தை புடிங்கிடுவான் ....இருந்து பாருங்கள் !!!

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 6 місяців тому +9

    வாழ்த்துக்கள்

  • @janakisuth6056
    @janakisuth6056 6 місяців тому +8

    வாழ்த்துகள்

  • @malavaran7313
    @malavaran7313 6 місяців тому +15

    அருமை அருமை கல்விக்கு உதவியமை நல்ல குடும்பம் பல்கலைகழகம் வாழ்த்துக்கள் 🇩🇰👩🏼‍🦰

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 6 місяців тому +5

    கனடாவில் அவர் அடிபடவில்லை'ஆண்டவர்.பற்பல றில்லியோன்
    பணத்திற்க்கு அதிபதி!பிறந்த ஊருக்கு சேவை
    செய்ய வந்த நல்லமனி
    தர்.வாழ்துக்கள்!

  • @UthayaKumar-iz3fz
    @UthayaKumar-iz3fz 6 місяців тому +8

    மணமகன் மணமகள் இருவருக்கும் எனது வாழ்த்துகள்.நன்றி நன்றி

  • @tamildoss9784
    @tamildoss9784 5 місяців тому +3

    வாழ்த்துக்கள் ரம்பா கணவருக்கு பாதிக்கப்பட்ட ஈழத்து தமிழர்களுக்கு கல்வி கழகம் திறந்து வைக்கப்பட்டதற்கு

  • @CaesarT973
    @CaesarT973 6 місяців тому +9

    He is 1 of the,good role model for family responsibility & socially responsible .
    Don’t worry about jealousy people, when they become wise, they will appreciate all the good work

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 6 місяців тому +4

    Hi, Everyone, Ramba and all family members, good luck. That is very nice, helpful in our country students. Thankfully.

  • @SrilankaFood-gc5yq
    @SrilankaFood-gc5yq 6 місяців тому +8

    ரம்பா அக்காவை ரெம்ப பிடிக்கும் i love ரம்பா ❤

  • @rathaneehiroshan8943
    @rathaneehiroshan8943 6 місяців тому +5

    Carry on with your good works ❤❤❤❤

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 6 місяців тому +2

    WOW SUPERB BROTHER JAFFNA RAJITH THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏

  • @parthasarathyraja8917
    @parthasarathyraja8917 6 місяців тому +4

    Good work. ❤

  • @baladevi7432
    @baladevi7432 6 місяців тому +2

    Very nice God bless you

  • @nigunthannathan127
    @nigunthannathan127 6 місяців тому +5

    நல்ல ஒரு விடையம் கனடாவில் அடி பட்டவர்கள் இன்று யாழில் நல்ல ஒரு நிலையில்.

  • @sanujaashok7733
    @sanujaashok7733 6 місяців тому +7

    நண்ப நின்றதுக்கு நல்ல பலன்❤❤❤❤

  • @thayavaithi7014
    @thayavaithi7014 6 місяців тому +4

    Congratulations 🎊 🎉❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 6 місяців тому +6

    She is looks like our family girl ....Missing you Ramba Akka

  • @yarlthamilan123
    @yarlthamilan123 6 місяців тому +3

    ❤🙏அருமை

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 5 місяців тому +1

    Superb rambha mam

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 4 місяці тому

    மிக அறுமை அதுவும் வேட்டிசட்டை தமிழ் பண்பாட்டை பேணிகாக்கும் இலங்கை மக்கள் இந்திரனை பெரிதும் வாழ்த்துக்கிறேன்.நடிகையும் ஒரு பெண் தான் என்று நிருபிக்கும் எங்கள் கனவுகன்னி (சினிமாக்களில்) ரம்பாபாவிற்கும் வாழ்த்துக்கள்

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 6 місяців тому +4

    3 பிள்ளைகள்❤👍

  • @ravparanthaman2877
    @ravparanthaman2877 3 місяці тому

    Thank you For your Service in Jaffna and All the very best wishes to you and your Family Indrakumar Pathmanathan.👍👍👍

  • @gajanthiniravishankar8658
    @gajanthiniravishankar8658 6 місяців тому +5

    நல்லது நடக்க வாழ்த்துக்கள்

  • @mayuabhium491
    @mayuabhium491 6 місяців тому +1

    Super❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 6 місяців тому +4

    2nd daughter sooooooooooo Cute

  • @anputamilview
    @anputamilview 6 місяців тому +2

    Congratulations 🎊 🎉

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 6 місяців тому +3

    Ramba and Ramba Husbond very Kind also Family very Kind. My all Wishes to their visit to Jaffna and their Help to the Jaffna Tamils

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 6 місяців тому +8

    We all like Rambha Akka's Simplycity and kindness...and cute smile...Proud as Our Marumaghal ....Love you Akka

  • @waragunannadarajah1808
    @waragunannadarajah1808 6 місяців тому +2

    All the best dear ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤...

  • @anathys2281
    @anathys2281 6 місяців тому +2

    Good luck

  • @raksanaranjana5375
    @raksanaranjana5375 3 місяці тому

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-bw8rs3nk8m
    @user-bw8rs3nk8m 6 місяців тому +3

    Supar

  • @AshokSagana-mu1rf
    @AshokSagana-mu1rf 6 місяців тому +1

    Super ❤️❤️💚

  • @kaliswaran5880
    @kaliswaran5880 6 місяців тому +7

    இந்திர குமார் பல கோடி கடன் அடைத்தார் ரம்பாவுக்கு. சினிமா பைனான்சியர் மதுரை அன்புசெழியனிடம் ரம்பா வாங்கிய கடன் ❤❤

    • @Myv3425
      @Myv3425 6 місяців тому

      Ohh

    • @nadapuvee937
      @nadapuvee937 6 місяців тому +1

      அது ரம்பாவின் தொடையழகில் மயங்கி கிரங்கியதன் விளைவு !!!

  • @sureshsurendran737
    @sureshsurendran737 6 місяців тому +8

    Very nice and thoughtful initiative. Wish him all the very best ❤

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 6 місяців тому +3

    Thankyou
    Godblessyou

  • @user-tn9yr9re3c
    @user-tn9yr9re3c 6 місяців тому +1

    Nanri nanpan ❤❤

  • @CaesarT973
    @CaesarT973 6 місяців тому +4

    Western countries cold & stressful life, however, he respects his birth place, also , his hardworking money, selflessly helping for good course 🙏🏿

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 5 місяців тому

    Good luck.

  • @perinpanayakam585
    @perinpanayakam585 6 місяців тому +4

    Mr.Indrakumar and Ramja .Please accept my congratulations
    .

  • @thakan150
    @thakan150 5 місяців тому +1

    Ramba is very humble

  • @jeyavairavanathan1349
    @jeyavairavanathan1349 4 місяці тому

    Congratulations 👏 🎉❤

  • @ravindranaiyadurai7378
    @ravindranaiyadurai7378 5 місяців тому

    10:13 congratulations 🙏🙏🙏🙏

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 6 місяців тому +2

    ❤❤❤❤❤

  • @user-sy8lk8qs8l
    @user-sy8lk8qs8l 4 місяці тому

    Best wishes for your good work. you are not only open the northern uni also put first step to the North East siliocon valley Congratulations.

  • @FarousFara-ej9sf
    @FarousFara-ej9sf 18 днів тому

    Raji super da

  • @shancharan7834
    @shancharan7834 5 місяців тому

    she is a sweet lady...her daughters look like her

  • @shri9933
    @shri9933 4 місяці тому

    Great for students, we have to thanks to him and Rampa she is so simple ❤ educational development is so important and he made hope he continues God bless his family , Love Rampa ma’am ❤️❤️❤️❤️🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 6 місяців тому +1

    Rambha Akka ...You looks so young .....

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 5 місяців тому

    Well done❤❤❤ jaffna tamil from Australia 🌹🌹😁👍

  • @yarlbhanu
    @yarlbhanu 6 місяців тому +3

    ரம்பா வாழ்க

  • @tharshansiva6093
    @tharshansiva6093 5 місяців тому +1

    Rambha Mom my all time favorite

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 6 місяців тому +2

    ❤❤❤

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 6 місяців тому +3

    60%Tamil students 40% sinhalese Students....can Study there...Would be NICE....

  • @shri9933
    @shri9933 4 місяці тому

    Rampa s daughter looks like childhood Rampa one copy mother ❤️😍

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 6 місяців тому +1

    🙏🙏🙏❤️❤️❤️🇨🇭🇨🇭🇨🇭

  • @nooralmumdaj2365
    @nooralmumdaj2365 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 місяців тому +2

    💜💚💚🇱🇰🇱🇰🇱🇰💚💚

  • @kulandaivel3238
    @kulandaivel3238 6 місяців тому +7

    Great, Jesus bless you all.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 6 місяців тому +2

    WOW SUPERB BROTHER JAFFNA RAJITH THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS BROTHER 🙏🙏🙏🙏🙏

  • @angelfreedom246
    @angelfreedom246 6 місяців тому +10

    ரம்பாவின் கணவர் என்கின்ரீர்கள். அவருடைய பெயர் தெரியாதா. இந்திரகுமார் அவர் தான் கோடீஸ்வரர்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 6 місяців тому

      இந்திர குமார் பல கோடி கடன் அடைத்தார் ரம்பாவுக்கு. சினிமா பைனான்சியர் மதுரை அன்புசெழியனிடம் ரம்பா வாங்கிய கடன் ❤❤

  • @KrishnaKumar-jk8ii
    @KrishnaKumar-jk8ii 6 місяців тому +1

    Good news🎉🎉🎉🖥️💻🎉🪔🏨🌄🌈

  • @MullaiCanada
    @MullaiCanada 6 місяців тому +4

    How did he become as a millionaire/billionaire....flashback...flashback...flashback 🫠🙃🤔🫣🫠

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 5 місяців тому

      👏 very good question we should debate and criticize we need people like you in my club to make the people vigilant and digilant there is a lot of organized, epoxy scam going around the world. 🌎 we want to know that he’s taking the money out of the Canada 🇨🇦 or he’s trying to bring the money inside Canada 🇨🇦 but it’s all same we know that he’s a Benami of Mahinda Rajapaksa family another version of Leyca we need more whistleblowers like you and a watchdog God bless you 👍✌️🇨🇦🫡

    • @MullaiCanada
      @MullaiCanada 5 місяців тому

      @sathishkulasekaran7535 no pain no gain is a proverb suits certain people only... my own proverb is MORE GAIN NO PAIN... this goes to this man, all members in mahinda, lyca, prabhakaran, karuna, Douglas devananda, saanakiyan, and so on... some r born beggars, lyca bought a paddy field in Mullaitivu town illegally... my father gave it to me ... lyca did some illegal transactions and bought it... this loozer thinks I just keep 🤫... grade 8 dropped off prabhakaran and wild animal mahinda killed innocent Tamil people in 2009.. on that day I made a promise never ever step in srilanka wild jungle...we Lankan Tamils r the most talented people in the world... coz of some viruses in our community other community people misjudge about us... lots of people still think 2004 Tsunami was a natural disaster... nope 🙅‍♂️ 🙅‍♀️ it was made by human... srilanka is fully controlled by China... no more srilanka.. the new name is Chilanka... China thinks it's a smart move 🙄... 2nd Tsunami is not toooo far...coooommmmiiiinnnngggg... Indian Ocean is going to swallow Chilanka and burp sooon... lyca mahinda and all govinda...goooovinda 🫠

  • @thiruaiyadurai3956
    @thiruaiyadurai3956 4 місяці тому

    Photo shoot விட்டு university பற்றி சொல்லவும்

  • @rajavarmananbalagan9507
    @rajavarmananbalagan9507 6 місяців тому +1

    We should appreciate for the work of Husband of Ramba Ma'am for the benefit & welfare of education of Jaffna. students.Pl.don't put negative comments.😊

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 5 місяців тому

      Every medication is good till they find false or any errors in quality (side effect )by the FDA also everyone is innocent, till they proven guilty in court of law 🧑‍⚖️ also, you guys have to understand this is a social media platform people have their freedom for their free of speech also for the critics if you guys are more vigilant and if you guys do your do digital media marketing it’s good for all citizens of their countries scam is a big track in the world. People are getting hurt left, right and center. Safety come first. Don’t get hurt your safety is my safety in my safety is your safety ✌️🇨🇦

  • @shankandiah4087
    @shankandiah4087 5 місяців тому +1

    Indrakumar patmanathan born not manipay He born is balavodi inuvil West

  • @Indirajith29
    @Indirajith29 5 місяців тому +2

    நல்ல விஷயம் தான்.ரம்பாவின் கணவர் என்று திரும்ப திரும்ப சொல்லுங்குறீங்களே. அவருக்கு என்று ஒரு பெயர் இல்லையா?

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 місяців тому +3

    Very good and respect for Indran and Ramba family nice project university thank you very much

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 5 місяців тому

      What is the percentage you get $$$???😉🤔money talks, bullshit walks you know .! Just a question I would like to join your club, and I want to be the agent . God bless you all. ✌️

  • @nisanthan7041
    @nisanthan7041 6 місяців тому +1

    கனவர்உடூவில்சங்குவேலி

  • @sangkarsangkar3120
    @sangkarsangkar3120 6 місяців тому

    Valthukal en pirijakava padippika poran avar olaikkirakaka podda nir en mukkirir

  • @spidymaster1988
    @spidymaster1988 6 місяців тому

    Medical faculty உண்டா

    • @jaffnarajith
      @jaffnarajith  6 місяців тому

      நேரடி தொடர்புக்கு 077 147 1471

  • @user-sd7tc9ze6b
    @user-sd7tc9ze6b 5 місяців тому +1

    தங்கச்சி நீ இப்ப நம்ம ஊரும் பொன்னு. யுத்தங்களில் வலி தாங்க முடியலை சோனியா, மு.க. கருனாநிதி அவர்களையும் மறக்கமாட்டோம்😢

  • @noorjahanabu7056
    @noorjahanabu7056 5 місяців тому

    😅 10:22

  • @Rasalingam-dl9tw
    @Rasalingam-dl9tw 6 місяців тому +1

    இ ன் தி ர குமார்... சங்குவேலி
    . மானிப்பாய்

  • @bgbg1760
    @bgbg1760 3 місяці тому

    Dangerous person becareful

  • @AnanthiRam-bj3lo
    @AnanthiRam-bj3lo 5 місяців тому

    இந்த வீடியோவ பாத்துட்டாவது நாதக ச்சீமான் வேஷம் போடாம …???
    ராமேஸ்வரத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்காக பேசனும்..

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l 6 місяців тому +4

    Not his money LTTE money Tamil people must be understand ok

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f 6 місяців тому +1

      யார் சொன்னது புலிகள் பணம் என லூசு , அவர் தமையன் கம்பனி நஸ்டத்தில் ஓடினது. அதனை இவர் எடுத்து நடத்தி நல்ல லாபகரமாக ஓடவிட்டு இப்போது பெரிய கோடிஸ்வர ஆகியுள்ளார் இது தெரியாமல் பதில் போடக்கூடாது

    • @ritafernando5049
      @ritafernando5049 5 місяців тому

      Not only that also rambas money. Ramadan mottayadithadhe aval purushan. Sila varushangal munnal avarudan vaala mudiyadhe endru indiavuku thirumbiya Ramba pillagalaigalukaga thirumba serndhadhu ellorukum theriyum. Vishayam therindhavargal Canada is mattumalla usa ,India Andhra pradheshathilum irukirargal. Film industryilum irukirargal

  • @aan2960
    @aan2960 6 місяців тому +2

    பழைய ரம்பா படங்களை பார்த்து ஜாலியா இருந்த இலங்கையர்களுக்கு இனி ரம்பாவே தொடையை காட்டுவார். யாழ்பாணம் இனி தமிழ்நாடு போல ஜொலியாக இருக்கும்

    • @senthamilmuthu1522
      @senthamilmuthu1522 6 місяців тому +2

      enda naaye ungku arivu irukka

    • @aan2960
      @aan2960 5 місяців тому

      @@Ravanan646 மலைநாடோ? நான் பிறக்கும்போதே பாத்துட்டன். நீ தினமும் உன்ர அம்மாவத பார்ப்ப போலத்தான் கிடக்குது.

    • @Ravanan646
      @Ravanan646 5 місяців тому

      @@aan2960 நீ பார்த்தது தொடையில்லை குப்பை தொட்டிடா

    • @user-gf5io1cb7g
      @user-gf5io1cb7g 5 місяців тому +1

      Please respect women same your mother

    • @Ravanan646
      @Ravanan646 5 місяців тому

      பெரும் மதிப்பிற்குரிய இந்திரகுமாருக்கும் ரம்பாவுக்கும் தமிழ் மக்களுக்கு செய்யும் இந்த நல்ல சேவைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 5 місяців тому

    யாழ்ப்பாணத்தாரின் படிப்பை வைத்து பணம் சம்பாதிக்க அருமையான திட்டம்.ஏமாறப்போகின்றோம் .

  • @user-qc2gq3cp4b
    @user-qc2gq3cp4b 6 місяців тому

    என்னடா தலைப்பு

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e 6 місяців тому +1

    கடவுலே உங்களுக்கு வீட்டீலே வேலையில்லையா

    • @Ravanan646
      @Ravanan646 6 місяців тому

      நீயும் வேலையில்லாமல் இங்க சொரிகிறாய்

  • @aan2960
    @aan2960 6 місяців тому +6

    புலிகளின் தாகம்...
    ரம்பாவின் தொடையில் முடிந்தது!
    எத்தன பேர் செத்து அழிஞ்ச பணம் இப்படியெல்லாம் விளையாடுது.
    இந்தியாவை நம்பி அழிந்த புலிகள்...இப்ப இந்தியா தெலுங்கச்சி ரம்பா தொடையில் முடிந்தது😢😢😢😢

    • @arulappujude947
      @arulappujude947 6 місяців тому +1

      She is BJP

    • @nanthiniraguparan5723
      @nanthiniraguparan5723 6 місяців тому

      நீங்கள திரந்தவே மாட்டீங்களா ??? அவர் தெலுங்குப் பெண்ணாக இருந்தாலும் ஈழத்தமிழரின் மனைவி அவரை மதித்து வந்திருக்கிறார் அவர் தமிழ் பெண்ணாக சாறி உடுத்தி பொட்டு பூ எல்லாம் வைத்து ஒரு ஈழத்தமிழன் மனைவியாக வந்துள்ளார் தயவு செய்து உங்களுக்கு பிடிக்காவிட்டால் ஒதுங்கி இருங்கள் ஈழத்தமிழர்கள் கேவலமானவரகள் என்று நினைக்க வைக்காதீர்கள் நீங்களும் அங்கிருக்கும் மக்களுக்கு ஒன்றும் செய்யாதீரகள் நல்லது செய்ய நினைத்து செய்பவர்களையும் செய்யவிடாமல் தடுக்கிறீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு உங்கள் புளிச்சல் ஏப்பத்தை இங்க விடாதீர்கள் உங்கள் comment ஐப் பார்த்தால் காட்டிக் கொடுத்த எட்டப்பன் கருணா கூட்டத்தைச் சேர்ந்தவர் போல இருக்கு உங்களுக்கெல்லாம் கதைக்கிறதுக்கே தகுதி இல்லை

    • @user-gf5io1cb7g
      @user-gf5io1cb7g 5 місяців тому

      Awangha senja udaviya yosingha jewakap padutta wendam

    • @Ravanan646
      @Ravanan646 5 місяців тому

      பெரும் மதிப்பிற்குரிய இந்திரகுமாருக்கும் ரம்பாவுக்கும் தமிழ் மக்களுக்கு செய்யும் இந்த நல்ல சேவைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l 5 місяців тому

    LTTE money Ramba and indrakumar

  • @nadapuvee937
    @nadapuvee937 6 місяців тому +3

    Ramba will dance along with her husband to the song "azhkiya laila" in the music program: Jaffna people are waiting with their tongues hanging out to see it!!!

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 5 місяців тому

      So that means to say that she’s a snake 🐍 ?so we don’t know what kind of a snake she is ??? 😉🤔 God bless you all ✌️

    • @Ravanan646
      @Ravanan646 5 місяців тому

      பெரும் மதிப்பிற்குரிய இந்திரகுமாருக்கும் ரம்பாவுக்கும் தமிழ் மக்களுக்கு செய்யும் இந்த நல்ல சேவைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @user-bw8rs3nk8m
    @user-bw8rs3nk8m 6 місяців тому +1

    Supar

  • @MayuranMayu-si7nc
    @MayuranMayu-si7nc 6 місяців тому +3

    Congratulations 🎊 👏 ❤