КОМЕНТАРІ •

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 2 роки тому +16

    எனக்கும் மிக பிடித்த மிக சிறந்த சிந்தனையாளர்...
    காற்றுவாக்கில் நுணுக்கமான நெறியை புகுத்துவதில் வல்லமை பெற்றவர்👍 நம் பெண் சமுதாயத்தின் கிடைக்க பெறாத புத்தகம்😍
    நீடுடி வாழ்க அம்மா!
    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழ்!

  • @ssanthamani1500
    @ssanthamani1500 Рік тому +4

    அருமையான பேச்சு, தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஒரு நல்ல தாயாய்,சகோரியாய், தோழியாய்.... அற்புதம்.

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 роки тому +3

    அற்புதம் சகோதரி.

  • @matildawilson1899
    @matildawilson1899 2 місяці тому

    Very good sister God bless you ❤

  • @Lakshanjeny
    @Lakshanjeny 8 місяців тому

    சிறந்த பேச்சாளர் .
    விரும்பி கேட்கின்றனான்.
    வாழ்க தமிழ் .. வழர்க தமிழ்.

  • @rohinidevi6432
    @rohinidevi6432 2 роки тому +2

    Excellent speech very needed one🙏🙏🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому

    👌👌👌👍👍👍 excellent speech fantastic Suuuuper Suuuuper Suuuuper 🙏🙏🙏thank you so much for your advice
    I really love you dear

  • @mageshwarib3077
    @mageshwarib3077 Рік тому

    வணக்கம் சகோதரியே,இன்று 21-8 2022 ஊற்றங்கறை யில் பள்ளியில் பேசியபொழுது உங்களை மிக அருகில் பார்த்தேன் உங்கள்பேச்சுக்களை மிக மிக ஈடுபாடாக கேட்பது வழக்கம் நான்துவன்டபொழுதெள்ளாம்,தெளிவு பெறசெய்யும் எப்பொழுதெல்ளாம்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Рік тому

    அனைவரின் உழைக்கும் ஒருவிதமான மதிப்பீட்டில் ஒரு சம்பளம் கிடைக்கிறது விவசாயிக்கு அவமானம் கிடைக்கும் சமூகநீதி காலம்தான் தற்போது..

  • @jsjames5332
    @jsjames5332 2 роки тому

    Excellent subject madam. Thank you.

  • @amuthasekaran5504
    @amuthasekaran5504 Рік тому +1

    சிறந்த ஆசிரியை மற்றும் இலக்கியவாதி.

  • @banupriya4926
    @banupriya4926 2 роки тому

    Great speech amma vazhga valamudan 🙏 nandri amma

  • @Selvakumar-pb6yx
    @Selvakumar-pb6yx Рік тому

    Super Mam

  • @consaloconsal3427
    @consaloconsal3427 2 роки тому +1

    சிறந்த கருத்துக்கள்.நன்றி.

  • @vijjiskathaineram
    @vijjiskathaineram 2 роки тому +5

    அருமையான பதிவு!

  • @meenakshirmeena7983
    @meenakshirmeena7983 Рік тому

    Ungal udhadukalil irunthu vanth a varthaigal naan uyurpudan irukiren enpathai unaravaithathu. nandri madam.

  • @ajmalsaji9366
    @ajmalsaji9366 Рік тому +1

    😎😎😎 GOOD SEK

  • @ramanraman1005
    @ramanraman1005 2 роки тому +1

    Always rocking ma 🔥

  • @anandhiraja5247
    @anandhiraja5247 8 місяців тому

    Very good

  • @farithabeebia886
    @farithabeebia886 Рік тому

    Excellent, speech. Keep it up madam. 👋

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    தமிழ் வாழ்க வாழ்து கொண்டுதான்..மீனை உயிர்யுடன் தான் பிடித்தவர்கள் உயிர்ப்புடுன் இல்லா மீன்தான் விலக்காம திருவாருரின் முத்துவேல் தந்தையா 1967 யில் 2வது தலமை.

  • @shamanada2800
    @shamanada2800 9 місяців тому

    awareness speech, wonderful.

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 2 роки тому

    ஆஹா அருமை. 👍👍👍.

  • @kalpaktamil
    @kalpaktamil Рік тому

    Arumai arumai

  • @niranjanvlogger
    @niranjanvlogger 4 місяці тому

    Good madam

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому

    Nanri bless you

  • @radhamathew4203
    @radhamathew4203 2 роки тому +2

    You are a Great speaker dear
    God bless you abundantly dear
    Best wishes for you dear praveena kunju

  • @IshaIsha-of5pb
    @IshaIsha-of5pb 10 місяців тому

    I love you Amma

  • @pradeepc6663
    @pradeepc6663 Рік тому +1

    Love today movie sequence

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Рік тому

    Super Sister keep it Up

  • @deepab5687
    @deepab5687 2 роки тому +1

    Amazing speech!

  • @s.bharathibharathi4759
    @s.bharathibharathi4759 Рік тому

    நன்றி அக்கா

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 8 місяців тому

    அருமை
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @r.thirumurugan3674
    @r.thirumurugan3674 Рік тому

    Good appreciated

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Рік тому

    நன்றிம்மா🙏🙏🙏

  • @angellevarancia2436
    @angellevarancia2436 2 роки тому

    அழகு பேச்சு மேம்

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 2 роки тому

    Nice speech

  • @senthilkumar5309
    @senthilkumar5309 2 роки тому +5

    Very good speaker, 👑⛑👒🎩hat's

    • @subasivasubramaniam7962
      @subasivasubramaniam7962 2 роки тому

      Your periyama solra enku naka vailyla enru kathai Kati thenura because child karai seirthu pota epavum Katha Kati alaveddy kilaviku pisasukali evurathuki enudaya pen friends uyir friends surrounding friends

  • @Lovemydog599
    @Lovemydog599 2 роки тому

    I love you sultha na akka

  • @ananthi693
    @ananthi693 Рік тому

    God bless you sister

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 2 роки тому

    👏👏

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy1262 2 роки тому +1

    I am a fan of u from Switzerland. Very recently I started to watch your progress hats off sister very very appreciated awesome. Superb quality, out standing. 🙏👍👌🇨🇭

  • @Lovemydog599
    @Lovemydog599 2 роки тому

    Reven sultha na madem nega 100%right soila Nan nanmburan

  • @seshadri8893
    @seshadri8893 2 роки тому

    Great speech comrade parveen. Really fantastic speech after a long gap

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @MariesBcom
    @MariesBcom 2 роки тому

    👍

  • @jayaramank9260
    @jayaramank9260 2 роки тому

    அருமையான, கருத்துள்ள பேச்சு.
    உங்களது ஆழமான சிந்தனைக் கருத்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பல...

  • @raghuramsrinivasan1371
    @raghuramsrinivasan1371 Рік тому

    🙏👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @sankollywood
    @sankollywood 2 роки тому +1

    Arumai

  • @puruanand697
    @puruanand697 2 роки тому +1

    Great speech Madam... 🙏🙏🙏🙏🙏

  • @govindarajulu7054
    @govindarajulu7054 2 роки тому

    🙏

  • @avantikathapalpetti
    @avantikathapalpetti Рік тому

    👍👍👍👍👍👍👏👏👏❤

  • @princybosco3322
    @princybosco3322 2 роки тому +1

    Super mam

  • @silentspoiler4346
    @silentspoiler4346 2 роки тому +5

    Parveen Sultana fan romba kaalaaamaavey

  • @sanmugamsanmugam3868
    @sanmugamsanmugam3868 Рік тому

    Arummai Akka unkalai neril santhika asai

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 2 роки тому

    Professor . When you come to Madurai
    tell me I will come and listen to you
    Prof.Kiruba Ramaswamy

  • @sajinair870
    @sajinair870 2 роки тому

    feeling are just visitors
    Let them come and Go... 🤔🧞‍♂️🕵️

  • @govindarajulu7054
    @govindarajulu7054 2 роки тому +2

    மொழி இனம் மதம் கடந்து தமிழ் மீது பற்று கொண்ட உங்கள் பேச்சு மிகவும் பிடித்திருந்தது வணக்கம்

  • @pradeepapk2589
    @pradeepapk2589 2 роки тому

    ungala maathiri naanumpesuven ma

  • @sprabhakar6961
    @sprabhakar6961 2 роки тому +3

    ரொம்ப அருமை சகோதரி. புரிந்து கொள்ளவே புத்திக்கூர்மை வேண்டும்

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 2 роки тому

    பர்வீன் நீ சொல்ரதில் 1,2, கிடைக்கும்.

  • @thiru_thiru9344
    @thiru_thiru9344 2 роки тому +1

    Super

  • @dhanalakshmisakthivel6045
    @dhanalakshmisakthivel6045 2 роки тому

    மீண்டும் என்னை கட்டி இழுத்து சென்று விட்டீர்கள்

  • @srinivasansubramani151
    @srinivasansubramani151 2 роки тому

    What u nOtified is correct

  • @eses1929
    @eses1929 2 роки тому +3

    Yen mam voice dalla irikku pls request health a paathukkanga mam ungala enakku pidikkum

  • @premalathapremalatha3795
    @premalathapremalatha3795 2 роки тому +1

    🙏🙏🙏

  • @umadhevi6946
    @umadhevi6946 Рік тому

    Rajapaalaiyam vanthu irunthanhala

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 2 роки тому

    சில நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளி பார்த்தேன் என்ன சொல்வது உங்கள் புகைபடத்தை மீண்டும் என் இதயத்தில் துடிக்கவிட்டேன்..

  • @vijayanp5364
    @vijayanp5364 Рік тому

    Proffessor madam avargalin mobile number please ...if any one please.

  • @amuthasekaran5504
    @amuthasekaran5504 Рік тому

    தமிழ் துறை தலைவர் மற்றும் தமிழ் பேராசிரியை.முழுதாக தமிழில் எப்போதும் பேசுவதில்லை.ஆங்கிலம் கலந்தே பேசுகிறார்.பிறகு நம் மொழி எப்படி வாழும்.

  • @johnsmaryjohnsmary1172
    @johnsmaryjohnsmary1172 2 роки тому +2

    Mam super

  • @manomano403
    @manomano403 2 роки тому +6

    வாழ்க நின்,
    தமிழ் தரும் புலமை!
    வளருக,
    தேசத்தின் இறைமை!!
    விருதுகள் தாங்கட்டும்,
    பெருமை!!!
    விண்முட்ட
    எழுகின்ற
    கரகோஷம் தருகின்ற
    ஒலி என்றும் இனிமை!!!!
    ..
    11.00
    22.05.2022
    🥁🥁🥁🥁🏏🥁🥁🥁🥁🥁

    • @manomano403
      @manomano403 2 роки тому

      விருதுக்கு
      விருந்தென்று பேர்,
      தமிழ்,
      நெறி தந்த மரபுக்கு
      இது ஒரு வேர்!
      விளைகின்ற விளைவுக்கு
      வினை என்று பேர்,
      நல்ல,
      வினை செய்த மனிதர்கள் நினைவினைத் தேர்!!
      கருவினில் திருவந்ததால்,
      அவர்,
      கவலைக்குள் வருவதில்லை,
      நல்ல,
      புலமைக்குள் மனம் வைத்த புலவர்கள் காண்!!!
      அவருக்கு
      விருந்தென்று காண்,
      ராம,
      நாமத்தினால் பிணி
      கெடும் என்று காண்,
      ராசம்மாவென்றவர் அன்னை,
      அவர்,
      தன்னை நிகர்த்தொரு பொன்னைக் கொடுத்தனர் என்னை!!!!
      ..
      09.51
      22.05.2022

    • @manomano403
      @manomano403 2 роки тому

      "நம்பிக்கை"
      மனதுக்குத்
      தும்பிக்கை போல்,
      அந்தத்,
      தும்பிக்கை தாங்கிய
      யானைக்கு வையகம்
      வழிவிட
      மறுத்திடுமா?
      இல்லை,
      மறுத்திடின் பொறுத்திடுமா?
      தெம்புக்குத்,
      தமிழ் என்னும்
      தேன் பருகித்
      தேசம்,
      மொத்தம் நடந்தவரை,
      வெறும்,
      வம்பு சண்டை வந்து வெல்லவோ?
      யாரென்று நீ நினைத்தாய்?
      இவர்,
      வீழ்வரெனில் புவி
      மீதினில் வேறெந்த
      உண்மை நிலைத்திருக்கும்?
      அறம்,
      மொத்தம் குவித்த நம் அரண்மனையில் இல்லை,
      கள்ளமெனும் சிந்தை,
      தன்வழியில் யானை
      தான் நடக்கும்,
      வழி
      மறித்து நின்றால் அங்கு,
      எது நடக்குமென்று யாருக்கும் தெரியாது..
      அந்த,
      யானைக்கும் தெரியாது..
      தேவையில்லாததைத் தெரிந்தென்ன பயனென்று
      நேர் நடக்கும்
      வழி
      சீர் செய்துதான்..
      தூர் வாரும் பணி,
      தூயதென்று
      அந்த
      யானை நினைத்திருக்கும்,
      வீதியும்,
      தூர்வாரப்பட
      வேண்டுமென்றால் அந்தக்,
      கருமமும் யானை செய்யும்..
      ..
      21.57

    • @manomano403
      @manomano403 2 роки тому +1

      மனங்களை வார்த்தை கொண்டு
      ஒத்தடம் கொடுப்பது ஒரு கலை..
      ..
      இவர், அதில் கைதேர்ந்த ஒரு மானுடவியலாளர்.. மனித நேய ஆர்வலர்,
      ..
      பயன் பெறுனர்க்கே வெளிச்சம்..
      ..
      அம்மாவின் பணி சிறக்க.. நலமுடன் வாழ..
      வாழ்க வையகம்..
      ..
      - legend nithyasiri makaathevan -

    • @manomano403
      @manomano403 2 роки тому

      கண்மணி, கண்மணி,
      நிறை ஆரோக்கியம் நீ வேண்டு,
      மற்றவை நம்ம பார்த்திடலாம்..
      துணிவே வாழ்க்கை,
      பயமே மரணம்,
      துடுப்பை வலி..
      இறைவா விரைவாய்
      வரமே தருவாய்,
      தரமே அறிவின்
      பொருள் நீ சொல்லுவாய்,
      மனமே மேன்மை
      நிலை காண,
      தினமே இறைவா
      எனைக் காண் நீ..
      ..
      05.21
      21.04.2022
      ✔✔✔✔👌✔✔✔✔✔

    • @manomano403
      @manomano403 2 роки тому +1

      வானம் வசப்பட வில்லையென்றால்
      ஒரு,
      நாளில் வசப்படுமே!
      உந்தன்,
      வார்த்தை வசப்பட
      நாளுமோர்
      மல்லிகை கண்தொட்டுக்
      கும்பிடு நீ!!
      பெண் இனம் என்பது
      முற்றத்து மல்லிகை
      தொட்டுக்கண் ஒற்றிவிடு!!!
      இருபத்து மூன்றென்று
      ஆனதும் நேர்வந்தென்
      சிந்தனை பற்றிவிடு!!!!
      ..
      "அறம் ஆயிரம் கண்டவர்
      ஆற்றுவர் உன்னையே
      போற்றிப் பணிந்துவிடு"
      ..
      08.14

  • @durgadevi5554
    @durgadevi5554 2 роки тому +2

    உங்கள் பேச்சு இல்லையென்றால் நான் உயிர்புடன் இருக்கமாட்டேன் போல

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 роки тому +1

    Miga arumai

  • @marichamyeee1003
    @marichamyeee1003 2 роки тому

    Unga pechu thiramai super but nengalum mathavangala polathan pirapalam aaanathum.....thanjai manatin aathangam madam.....

  • @selvivenkatachalam5099
    @selvivenkatachalam5099 2 роки тому +3

    Dhuthuvealy podi satham 1month regularly mam

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 2 роки тому +1

    I am retired Professor of English 73 still reading Bible and Paulo andkoelho

  • @kuttykutty491
    @kuttykutty491 2 роки тому +9

    ஓட்டுநர்கள் நாங்கள் கொரானா என்ற கொடிய நோய் காலத்த்திலும் ஓய்வு இல்லாமல் இந்த நாட்டிற்கு பெரும் சேவையாற்றினோம் கொரானா என்ற நோய் எங்களை தாக்கவில்லை.

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 роки тому +1

    விளம்பரங்களை இப்படி விளம்பரப்படுத்த வேண்டுமா???

  • @selvamariamadan6243
    @selvamariamadan6243 2 роки тому +1

    Parveen Sulthana madam … உங்கள் சேச்சு ஊர்ப்பை தருகிரது…. But small correction… he is not John schooling.. he is Joseph schooling

  • @kathirkat7655
    @kathirkat7655 Рік тому

    Madam mentioning name that johns schooling....
    It's not John's schooling.... It's Joseph schooling...