Tamil Actors Mass Moments in Politics🔥🔥 | தமிழ் நடிகர்கள் அரசியல் களத்தில் செய்த தரமான சம்பவங்கள் 🔥🔥

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • தமிழ் நடிகர்கள் அரசியல் களத்தில் செய்த தரமான மாஸ் சம்பவங்கள்! இதுவரை வெளிவராத EXCLUSIVE தகவல்கள் | Tamil Actors who started Political parties - MGR, Sivaji Ganesan, Jayalalitha, Kamalhaasan, Vijay and many more - Unknown information with rare videos.
    SS.RAJAMOULI ROAST - • என்ன எழவுடா இதெல்லாம்!...
    Thalapathy Vijay Remake Parithabangal - • Remake Parithabangal -...
    CHANDRAMUKHI ROAST REVIEW - • என்னடா இப்படி எடுத்து ...
    Chandramukhi 2 - Roast Video 1 - • சந்திரமுகிய என்னடா பண்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Adipurush Alapparaigal - • Adipurush Alapparaigal...
    Kaithi Remake Alapparaigal - • கைதிய என்னடா பண்ணி வச்...
    Vaali Vs Vairamuthu - Double Meaning Battle - • Vaali VS Vairamuthu - ...
    Dubbing Parithabangal 5 - • Dubbing Parithabangal ...
    Vijay The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
    Ennada Panni Vachirukeenga!!! - Tamil Movie Mistakes - • Ennada Panni Vachiruke...
    Remake Parithabangal - • Remake Parithabangal
    Balakrishna's Navarasa - • பாலகிருஷ்ணாவின் நவரசங்...
    ACTION ALAPPARAIGAL - • ஏன்டா இப்படி அநியாயம் ...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #TamilCinema #TamilNadu #CinemaTicket

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 5 місяців тому +321

    12:35 goosebumps started 😮 captain is not a word it's emotion 🥹 captain forever ♾️

    • @mathanjay1758
      @mathanjay1758 5 місяців тому +12

      When captain is alive, you are in coma is it? When he passed away you guys overscene.... Try to respect when people is alive also

    • @AJITHKUMAR-oy8zq
      @AJITHKUMAR-oy8zq 5 місяців тому +6

      ​@@mathanjay1758well said bro 🙌

    • @mathanjay1758
      @mathanjay1758 5 місяців тому +5

      @@AJITHKUMAR-oy8zq athan bro... This people when he is alive troll him... Now act as if they have pray him as God..... 😅

    • @mugilanraaghul3919
      @mugilanraaghul3919 5 місяців тому +2

      ​@@mathanjay1758well said,when I was in teenage, I had huge respect on him. Once I heard his death,it makes me heartbroken 💔till now. I'm not the type of person who makes overacting or overscene on him as you said... I put my comments from my bottom of the heart ❤️

    • @SanjeevanSanjeevan-cz5ki
      @SanjeevanSanjeevan-cz5ki 3 місяці тому

      ​@@mathanjay1758T 17:58 n😮mlm? Mmmnlnmnn 😮n😮ny😮😮lookh😮lo! 😮;m from nn n nhi n n m ln n! N mmm!! n m n! H😮ol ba😮😮

  • @kingdhanush5082
    @kingdhanush5082 5 місяців тому +114

    13:39 Goosebumps Moment....

  • @MAYAUSHA
    @MAYAUSHA 5 місяців тому +214

    விஜயகாந்த் ஒரு முறையாவது CMம இருந்திருக்கலாம். என் மனசுக்கு என்னமோ இது பொற்காலமா இருந்து இருக்குமான்னு தோணுச்சு. Miss you Captain

    • @karikalan8589
      @karikalan8589 Місяць тому +6

      @@MAYAUSHA 😥😥😥😥😥CAPTAN...KITTA....POEAAIDU🦋🦋🦋

    • @THALA_THALAPATHY_VERIYAN
      @THALA_THALAPATHY_VERIYAN Місяць тому +4

      Kavala padadhinga sendhora pandi thambi CM aavaru Vijaykanth kaga🎉❤

    • @NNNAM435
      @NNNAM435 25 днів тому

      😂😂😂😂😂😂

  • @MageshWaran-qn3kk
    @MageshWaran-qn3kk 5 місяців тому +310

    6:30 தோல்வியே காணாத ஒரே தலைவர் MGR

    • @shreehariraam2290
      @shreehariraam2290 5 місяців тому +12

      RSS ah TN la allow pannadhe MGR nu solraangale unmaya?

    • @Ragav_Prajapati_338
      @Ragav_Prajapati_338 5 місяців тому +14

      1970s. La or lok shaba election la padu tholvi

    • @hemanthm8900
      @hemanthm8900 5 місяців тому +8

      Lol Only Kalaingyar 😊

    • @VpSamy-yi5yn
      @VpSamy-yi5yn 5 місяців тому +3

      கலைஞர்....🔥

    • @gamingakash8921
      @gamingakash8921 5 місяців тому

      ​Poi bro Ellam kalaignar dhan 😂@@shreehariraam2290

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 5 місяців тому +164

    _அன்று நடிகர் அரசியல்வாதியானார்_
    _இன்று அரசியல்வாதிகள் படுபயங்கர நடிகர்களாக இருக்கிறார்கள்_

    • @sunilraj7558
      @sunilraj7558 5 місяців тому +3

      😂😂😂

    • @Vetrivelveeravel-k4t
      @Vetrivelveeravel-k4t 2 дні тому

      எம்ஜிஆர் அவ்வளவு முயற்சி செய்து கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்சி அவருடைய ரத்த உறவுகள் வாரிசு இல்லாததால் இன்று சாதாரணமான அறிவு இல்லாதவர்களிடம் சிக்கி உள்ளது

  • @sunilravi8946
    @sunilravi8946 5 місяців тому +29

    12:36 captain sir ❤🔥

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 5 місяців тому +179

    கேப்டன் என்ற பெயரை கேட்டதும் கண் கலங்கி விட்டது 🥺😢

  • @karthikeyank8579
    @karthikeyank8579 5 місяців тому +17

    அரசியலில் ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது போல இனி வரும் நடிகர் அரசியல்வாதிகள் யாராக இருப்பினும் மனதில் நீடித்து நிலைப்பது மிகவும் கடினம் இது சத்தியமான உண்மை

  • @deepandp4880
    @deepandp4880 5 місяців тому +181

    ஜெ ஜெயலலிதா எனும் நான் எனும் போது புல்லரிக்கிறது❤

    • @hemanthm8900
      @hemanthm8900 5 місяців тому +12

      TiruttuMunda

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 5 місяців тому +4

      ​@@hemanthm8900gotva.devdaya.son.poda

    • @evanooruvan5379
      @evanooruvan5379 5 місяців тому

      MGR ku vera arichudhu

    • @ick6698
      @ick6698 2 місяці тому

      Verappan pidika malaivaz makal kodumaya padingha...nermaiya yosikira aluna negaley karithupuvinga

  • @dharmafun3985
    @dharmafun3985 5 місяців тому +56

    நான் பார்த்த தலைவர்களிலேயே அரசியலில் மிகப்பெரிய சம்பவம் செய்தவர்கள் 👍 இருவர் 💚புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா 💚அம்மா💚 அவர்கள் 🇧🇪கலியுகத்தின் கர்ணன் கேப்டன் ❤விஜயகாந்த் 🇧🇪மட்டுமே💯👑👑👑👑👑👑

    • @GirirajPoy
      @GirirajPoy 5 місяців тому

      Manai,kaveyavrgal,Kamal,rajene,t,rajenthar,bakaeyaraj,sevajekanssan,karthek,mkamuthu,matrumpalar,ok,

    • @pbaskar4202
      @pbaskar4202 5 місяців тому

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯உண்மை

  • @mathiyasanton
    @mathiyasanton 5 місяців тому +103

    Waiting for Thalapathy Vijay's Politics 🔥🔥🔥🔥

    • @antonjude-mi3xp
      @antonjude-mi3xp 5 місяців тому +3

      I am also Waiting Bro😍😍😍😍

  • @tazhalmedia
    @tazhalmedia 5 місяців тому +32

    21:35 Thalapathy + mudhalvan bgm 🔥🔥🔥🔥🔥

  • @DARK_-WOLF
    @DARK_-WOLF 5 місяців тому +80

    Vijayakanth Sir🔥🔥

  • @kalidhasan1116
    @kalidhasan1116 5 місяців тому +21

    இதில் வந்த எல்லோரும் நடிகர் மற்றும் அரசியல்வாதி விசயகாந்த் மட்டும் தான் நல்ல மனிதன் ❤ by சீமான் தம்பி😂

  • @dharmafun3985
    @dharmafun3985 5 місяців тому +6

    ஆண்களின் என்ற திமிரில் அவரை சட்ட சபையில் அவமதித்த அத்தனை ஆண்களையும் தனது தரமான பதிலடி மூலம் காலில் விழ வைத்த பெருமை 💚புரட்சித்தலைவி👑 ❤️அம்மா❤️ அவர்களுக்கு மட்டுமே சாத்தியம் 🙏🙏

  • @OnlineMonkey17
    @OnlineMonkey17 5 місяців тому +105

    அண்ணே விஜய் சார் 2026 தேர்தலில் வெற்றி அல்லது தோல்வி கிடைத்தாலும் பிரச்சினை இல்லை? ஆனா அவர் அரசியலில் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது எண்ணம்? காரணம் ரொம்ப யோசிக்க வேண்டாம் # மாற்றம் ஒன்றே மாறதாது #
    ❤ வாழ்க வளமுடன் ❤

    • @libra4338
      @libra4338 5 місяців тому +1

      😂😂😂

    • @OnlineMonkey17
      @OnlineMonkey17 5 місяців тому +3

      @@libra4338 அண்ணே நல்லா இப்பவே சிரிச்சுகோ? இல்லைனா லீப்(Bra) கழண்டு விழந்திட போகுது?

    • @libra4338
      @libra4338 5 місяців тому +2

      @@OnlineMonkey17 ஓட்டு விழுந்தாலும் நீங்களே கெடுத்துவிடுவீர்கள்...இப்பவே யோக பயிற்ச்சி கத்துக்க தேவைபடும்

    • @OnlineMonkey17
      @OnlineMonkey17 5 місяців тому +1

      @@libra4338 ஒன்னுமே பிரியல அண்ணே ???? யோக கத்துகுறது இருக்கட்டும் முதல நீங்க புரியுற மாதிரி பதிவிடுங்க ??
      ப்ப்ப்ப்ப்ப்ப்பா முடியல ??

  • @YTViewer6373
    @YTViewer6373 5 місяців тому +109

    As like Ajithkumar said, "Each and every actor entering politics in the name of serving people is not a healthy sign".
    Activists who had served the society should enter politics.

  • @abinesh3635
    @abinesh3635 5 місяців тому +63

    Thalapathy video ku waiting bro🔥🔥

  • @subalakshmi5574
    @subalakshmi5574 5 місяців тому +8

    எத்தனை வருடம் ஆனாலும் இந்த வீடியோ அடுத்து வரும் பார்வையாளர்களுக்குக் பயன்பெரும் 👏👏👏 சிறப்பான வீடியோ சகோ ❤

  • @ganeshganesh8162
    @ganeshganesh8162 5 місяців тому +27

    நல்ல அரசியல்வாதி கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதனை கொண்ட கேப்டன்

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 місяців тому +219

    தல குனிந்த தமிழ் நாட்டை தலைநிமிர வைக்க "விஜய்" வருகிறார் .... ஒன்று திரள்வோம் வாருங்கள் 2026❤

  • @itsmevikki2907
    @itsmevikki2907 5 місяців тому +15

    10:43 Goosebumps Voice 🔥🔥🔥

  • @sunthosh9264
    @sunthosh9264 4 місяці тому +5

    Captain vijaykanth❤🎉

  • @madhumitha4625
    @madhumitha4625 5 місяців тому +60

    Thalaivar VIJAYAKANTH..❤🔥🔥💪

  • @ranjith4362
    @ranjith4362 5 місяців тому +40

    Ethanai nadigargal arasiyaluku vanthalu Vijaykanth arasiyaluku vanthathu makkal nalanukaga

  • @sathish-vijay87
    @sathish-vijay87 5 місяців тому +82

    21:17 thalapathy....

    • @bharaniraj9362
      @bharaniraj9362 5 місяців тому +3

      💥💥💥

    • @Trajush
      @Trajush 5 місяців тому +1

      Waste fellow,act 10 more films,earn 1000 crs ,help the needy who r homeless. Politics will pollute ur name and fame,b aware and alert.

    • @sathish-vijay87
      @sathish-vijay87 5 місяців тому

      @@Trajush your waste bellow. Your nothing. Your just a Empty kuppa tabba. Nee Vijay ya waste nu solliriya. Comedy piece.

  • @karthilovesanthiya4572
    @karthilovesanthiya4572 5 місяців тому +11

    Captain nu sonnadhume goosebumps ❤🔥🔥🔥🔥

  • @antonyraj1986
    @antonyraj1986 5 місяців тому +43

    மலையாள சினிமாவை மட்டும் அல்ல மலையாள அரசியலையும் கவனியுங்கள்... மலையாளிகள் சினிமாவையும் அரசியலையும் சரியான கண்ணோட்டத்தில் அனுகுகிறார்கள்...வெல்க ஜனநாயகம்

  • @suhanyasuhan462
    @suhanyasuhan462 5 місяців тому +22

    விஜய்காந்த் அரசியல் தான் அதிரடியாவும் அன்பாகவும் இருந்திருக்கு

  • @sadamuhsana808
    @sadamuhsana808 5 місяців тому +23

    விஜயகாந்த் எனும் மாமனிதர்.. கூட்டணி வைக்காவிட்டால் அவர்தான் முதல்வர் ஆகிருப்பார்

  • @VishnuVishnu-jp7gg
    @VishnuVishnu-jp7gg 5 місяців тому +22

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ( கேப்டன் விஜயகாந்த் =மற்றொரு வள்ளலார்)

  • @rk_creative_vedios
    @rk_creative_vedios 5 місяців тому +80

    22:17 2026 TVK conform

  • @subalakshmi5574
    @subalakshmi5574 5 місяців тому +14

    12:35 தலைவன் என்ட்ரி 🔥🔥🔥 விஜய்காந்த்

  • @brlee2915
    @brlee2915 5 місяців тому +18

    சீமான் பத்தி சொல்லவே இல்ல

    • @RAMkumar-nw8rn
      @RAMkumar-nw8rn 5 місяців тому +1

      ஆமல 😂😂😂😂😂

    • @anbalaganchona4070
      @anbalaganchona4070 5 місяців тому

      கதாநாயக நடிகர்கள் மட்டுமே

    • @senthurtv
      @senthurtv 5 місяців тому

      😂

  • @THALAVARVIJAYCM
    @THALAVARVIJAYCM 4 місяці тому +21

    கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதன் மக்கள் சாதிக்காக பாடுபட்டவர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Bbvicky826
      @Bbvicky826 Місяць тому

      Makkal tvk ku votes panni win pannavacu kattuvo kasku vellapogama erupo... 2026dmk vaccu senjuduvo...😂😂

  • @KalashriThiyagarajan1008
    @KalashriThiyagarajan1008 5 місяців тому +10

    2:12 தப்பா சொல்றீங்க Mgrரின் முதல் மனைவியின் பெயர் சித்தரிகுளம் பார்கவி இரண்டாவது மனைவி சதானந்தவதி❤❤😊

  • @Expl0re..with_swe
    @Expl0re..with_swe 5 місяців тому +3

    Unexpected video... expect panna mari goosebumps ah irundhuchi 🔥🔥 naraya political history la therinjikiten... Keep rocking bro🔥🔥 late pannalum nalla nalla content pantringa...

  • @mugeswarir843
    @mugeswarir843 4 місяці тому +5

    Vijayakanth sir❤❤❤❤❤❤

  • @VijayVijay-le7my
    @VijayVijay-le7my 5 місяців тому +10

    அண்ணா வரத்துக்கு ஒரு வீடியோ வாவது போடுங்க அண்ணா pls 🙏🙏🙏

  • @athinarayanan9894
    @athinarayanan9894 5 місяців тому +8

    Captain🔥 Vijayakanth💪

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 5 місяців тому +62

    🔥 தமிழக வெற்றிக் கழகம் 🇸🇻✊

  • @sarkargowthamen6772
    @sarkargowthamen6772 5 місяців тому +10

    Waiting for THALAPATHY video❤❤❤❤

  • @ONLYSIVAJIGANESAN
    @ONLYSIVAJIGANESAN 5 місяців тому +1

    8:56 அருமை, எங்கள் நடிகர் திலகம் எப்போதும் எங்கள் தலைவர்தான்.

  • @Mdcrown-xh9rk
    @Mdcrown-xh9rk 5 місяців тому +3

    Enakku pudicha thalaivar MGR*

  • @alagarsamyaana869
    @alagarsamyaana869 4 місяці тому +4

    என்னை பொருத்‌த வரை விஜயகாந்த் ஒரூ தனி ரகம் தன் சொந்த பணத்தில் நிறைய உதவிகள் மக்களுக்கு செய்து உள்ளார்

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 5 місяців тому +21

    Thala vera maari 💥💥💥

  • @LEOGAMING_68
    @LEOGAMING_68 4 місяці тому +3

    21:18 Goosebumps 🔥💥🥵
    I'am Waiting 💥

  • @Lets_do_it_2105
    @Lets_do_it_2105 5 місяців тому +9

    A new subscriber bro❤ your voice is so nice.... And your narration about everything is something special❤❤

  • @prabu.pprabu.p8867
    @prabu.pprabu.p8867 5 місяців тому +37

    இதுவரை நடிகர்கள அரசியல்வாதியாக பார்த்தோம் இப்ப ஒரு அரசியல்வாதிய நடிகனாக பாக்கனும் அது கேப்டன் விஜய பிரபாகரன் அவர்கள எதிர்பாக்கரம் ப்ரோ..❤❤

  • @suganyasuganya4903
    @suganyasuganya4903 5 місяців тому +7

    Awesome video..Waiting for thalapathy..bro..

  • @Bharath-m4d
    @Bharath-m4d 5 місяців тому +5

    12:40😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Captin Vijaykanth😢😢😢sir

  • @srikanthsrikanth2058
    @srikanthsrikanth2058 5 місяців тому +11

    Mgr......🔥🔥🔥🔥🔥

  • @gokul665
    @gokul665 5 місяців тому +4

    21:19 goosebumps moment 😤💪🏻🔥

  • @brijithbersiya2100
    @brijithbersiya2100 5 місяців тому +5

    Nala effort potuerukinga vara level 🥳🥳🥳

  • @manirajmani481
    @manirajmani481 13 днів тому +1

    கேப்டன் போல் ஒரு மனிதரை இந்த உலகில் யாரும் பார்த்ததில்லை நான் வாழும் காலத்தில் வாழ்ந்த தெய்வம்

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 5 місяців тому +20

    வணக்கம் ப்ரதர்💖💖💖💖... எனக்கு எப்பவுமே எம். ஜீ.ஆர் தான்ப்பா நடிகரா இருந்து முதலமைச்சரா மாறியவர்ல, ஜெயலலிதா அம்மா,கேப்டன் விஜயகாந்த்💖💖💖💖💖

  • @Heenakutty
    @Heenakutty Місяць тому

    Super 👌 M.G.R. பற்றி தெளிவா சொள்ளியதுக்கு நன்றி அண்ணா ❤❤

  • @Ulagam_Suttrum_Vaaliban
    @Ulagam_Suttrum_Vaaliban 5 місяців тому +9

    Thalaiva Vaaa thalaivaaa... ❤

  • @radhavlogs_
    @radhavlogs_ 5 місяців тому +1

    Pa...semmaya pesaringa...edit vera level....vk captain parkkumbodhu ....kannu kalangiducchi.....adutthu Vijay ...parkkumbodhu eppa varungala cm nu thonucchu ....evlo vides podrukkinga but atha ellam alli sapdicchi intha video❤❤❤❤❤❤❤ spr bro....nan Mumbai LA irunthu

  • @muthukumari6673
    @muthukumari6673 5 місяців тому +3

    சூப்பர் வாழ்த்துக்கள் நல்லா பதிவு சூப்பர் 👏👏👏👏🙏

  • @factsin1085
    @factsin1085 5 місяців тому +2

    Seeman annan 🎙🎙🔥🔥🔥🔥

  • @vasanthabcd
    @vasanthabcd 5 місяців тому +15

    All the very best Vijay anna

  • @nivashB-b4t
    @nivashB-b4t 5 місяців тому +2

    Thalapathy

  • @vrkmediaentertainment6973
    @vrkmediaentertainment6973 5 місяців тому +5

    அரசியல் படித்தவர்கள் தேவை நடித்தவர்கள் தேவை இல்லை

  • @sutharsan9657
    @sutharsan9657 4 місяці тому +7

    Rest in peace cinema ticket 🎟️😢

  • @kingkohliking443
    @kingkohliking443 5 місяців тому +4

    கேப்டன் விஜயகாந்த்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dorapuji1983
    @Dorapuji1983 5 місяців тому +3

    எந்த ஒரு அரசியல் கட்சி ஆதரவும் இல்லாமல் தனித்து மக்களுக்காக உழைத்த ஒரே மனிதன் கேப்டன் விஜயகாந்த்...

  • @aayishasiddhiqa1269
    @aayishasiddhiqa1269 5 місяців тому +4

    Seekirama upload pannunga anna vijay politics video va paaka waiting 🔥

  • @MRRavanan-xc8wo
    @MRRavanan-xc8wo 4 місяці тому

    தளபதி❤Video க்கு மரண waiting bro❤❤❤❤❤❤ 22:03

  • @sethupathi1111
    @sethupathi1111 5 місяців тому +9

    கேப்டன் சொக்க தங்கம் யா ...❤️

  • @anilaponmalar1568
    @anilaponmalar1568 Місяць тому +1

    Your level of narration wooow. Keep the good work

  • @Cringe._page
    @Cringe._page 5 місяців тому +2

    Goosebumps 🤯💥 Starts from 21:17

  • @_Trendingtamil
    @_Trendingtamil 5 місяців тому +6

    Brow கடந்த ஒரு வருடம் உங்களுடைய Subscriber ரா நா இருக்கே நீங்கள் பதிவிடும் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி... 👍🏻🔥தொடர்ந்து இதே போல் செயல் படுங்கள் 🫡🫡... வாழ்த்துக்கள் சகோ 🔥👍🏻

  • @btatamil-px3gs
    @btatamil-px3gs 5 місяців тому +2

    21:55 goosebumps moment ❤❤🎉🎉🎉

  • @arulprakash1
    @arulprakash1 5 місяців тому +3

    தயவு செய்து அடிக்கடி வீடியோ போடுங்க bro..
    ஆடி - க்கு ஒரு முறை அமாவாசை - க்கு ஒரு முறை வீடியோ போட்டா எப்படி...

  • @shreehariraam2290
    @shreehariraam2290 5 місяців тому +7

    Periyar, Kamarajar, Anna, Captain >>>>> Every Politicians on history put together!!

  • @abithaarulselvam695
    @abithaarulselvam695 5 місяців тому +6

    After long time ❤

  • @Deepakak133
    @Deepakak133 5 місяців тому +12

    AJITHKUMAR❤

  • @myreaction2489
    @myreaction2489 5 місяців тому +5

    Captain sir really legen gem of gold person thanks so much chinema ticket channel 🎫

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 4 місяці тому +1

    3:38 goosebumps moment❤❤

  • @dinoselva9300
    @dinoselva9300 5 місяців тому +3

    பிரித்தானியா 4:50 இளவரசர் சாள்ஸ்

  • @ravis9972
    @ravis9972 5 місяців тому +2

    அருமையான பதிவு நன்றி...🎉

  • @poovarasanflower8260
    @poovarasanflower8260 2 місяці тому +1

    Captain vijayakanth 🔥🔥🔥🔥🔥 goosebumps da deii

  • @gopalkrishnan3614
    @gopalkrishnan3614 5 місяців тому +2

    தமிழக வெற்றிக் கழகம் நாளைய தலைமுறைக்கு எடுத்து கொள்ளலாம் நண்பா நண்பி

  • @dharaninihi5066
    @dharaninihi5066 5 місяців тому +6

    தலைவா‌ எங்க போன இத்தன நாளா??பார்த்து பார்த்து கண்ணு பூத்து போய்ருச்சு 😢

  • @mr_blackcat
    @mr_blackcat 5 місяців тому +2

    தங்கத்தளபதி❤❤

  • @matthewthew4805
    @matthewthew4805 5 місяців тому +3

    Veri thanam ponga

  • @View_of_bharathi
    @View_of_bharathi 14 днів тому

    THALAPATHY BORN AFTER MGR AND CAPTAIN 🎉❤ INTHA TIME AACHU MAKKAL UNMAYA IRUKKANUM 🎉 200 crore ah vendamnu thookki pottutu ungalukaka varanumnu varrathu yarum pannatha visiyam filed out aanathukku aprm arasiyal varra Hero’s Enga Tamil cinemala no 1 blockbuster king Thalapathy Enga nee va thalaivaaa 🎉🎉🎉🎉

  • @stressfreecinemayoutubecha92
    @stressfreecinemayoutubecha92 5 місяців тому +2

    Seeman pathi solluva illai bro and 2026 Vishal also katchi start pannra

  • @subashsharma3737
    @subashsharma3737 5 місяців тому +2

    Marana waiting for இசையமைப்பாளர் தேவா வரலாறு பற்றி விடியோ சகோதரர்🎉🎉

  • @thaneshgovindasamy6439
    @thaneshgovindasamy6439 5 місяців тому +3

    Captain 🥺🥺

  • @___yuvanvel
    @___yuvanvel 5 місяців тому +4

    Anna 25minits mind blowing ❤❤❤❤❤❤❤ superb anna...🎉🎉🎉🎉🎉

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 5 місяців тому +4

    இதுமாதிரி நிறையா வீடியோ போடுங்க ப்ரோ

  • @subhashsubhu9572
    @subhashsubhu9572 5 місяців тому +3

    21:17 🥵💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @kolaru714
    @kolaru714 3 місяці тому

    21:15 pure goosebumps raa 📈🥵💥

  • @nsrider8408
    @nsrider8408 5 місяців тому +3

    Video next level bro

  • @sureshkannag7548
    @sureshkannag7548 3 місяці тому

    MGR, Jayalalithaa, Captain and Thalaphathy Vijay politics Super❤❤❤🔥🔥🔥

  • @mathanselvam9917
    @mathanselvam9917 5 місяців тому +3

    Why not talk about Seeman Sir... We support From Malaysia

  • @aiswaryapushpakaran8394
    @aiswaryapushpakaran8394 5 місяців тому +1

    Ena irunthalum first sonna nalu peru really goosebumps ❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 5 місяців тому +1

    Arumai video hats 🎉🎉❤❤