40 தாய் ஆடுகள் மற்றும் குட்டிகளுக்கு எத்தனை கிலோ பசுந்தீவனம் தேவை? Green fodder for goats

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 51

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 2 роки тому +13

    திரு வெங்கடேசன் அவர்கள் சிறந்த
    பண்ணையாளர்.
    நல்ல அனுபவ அறிவும் தொடர் முயற்சியும் ஈடுபாடும் சரியான
    திட்டமிடலும் அவரின் வெற்றியின்
    இரகசியம்.
    நீங்க எப்படி கேள்வி கேட்டாலும்
    அதற்குரிய சரியான பதில் அவரிடம் இருக்கிறது.
    அவருக்கும் அவருடைய துணைவியாருக்கும் இது போன்ற
    வெற்றியாளர்களை தேடி சென்று
    அவர்களின் அனுபவத்தை பதிவு செய்யும் உங்களுக்கும் வாழ்துக்கள் நன்றி 👌

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      மிக்க நன்றிங்க

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 роки тому +3

    மென்மேலும வளர வாழ்த்துக்கள் அண்ண வாழ்க வளமுடன் 💐💐💐 வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் 💐💐💐.......

  • @manisharvin9373
    @manisharvin9373 2 роки тому +1

    👏 தெளிவான கேள்விகள் மிக அருமை👌👍 🌹🌹🌹 தங்களின் பணி சிறக்கவாழ்த்துக்கள் ஜி 🌹🌹🌹

  • @balasundark2862
    @balasundark2862 2 роки тому +4

    மிகவும் பயனுள்ள காணல்🙏🙏🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      மிக்க நன்றிங்க

  • @santhanamsanthanam1181
    @santhanamsanthanam1181 2 роки тому +2

    கேள்விகள் அனைத்தும் சூப்பர்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      மிக்க நன்றிங்க

  • @basheerkambali4358
    @basheerkambali4358 2 роки тому +3

    Breeders meet -யின் பயனுள்ள நற்பதிவிற்கு 👍👌நன்றி. திரு வெங்கேடஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐

  • @santhoshpalani328
    @santhoshpalani328 9 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்❤

  • @marirajanrajan9034
    @marirajanrajan9034 2 роки тому +1

    Your program very well

  • @senthileswaran9650
    @senthileswaran9650 2 роки тому +1

    உங்களுக்கும் வெங்கடேஷ் அண்ணா இருவருக்கும் வணக்கம் நண்பரே அருமையான பதிவு இளம் குட்டிகள் பராமரிப்பு பற்றி ஒரு பதிவிடுங்கள்

  • @balasundark2862
    @balasundark2862 2 роки тому +3

    Well wishes to your channel🌹🌹🌹

  • @tallasrinivasarao8585
    @tallasrinivasarao8585 8 місяців тому

    Super vido

  • @nkviews7524
    @nkviews7524 2 роки тому +2

    Super

  • @baskar6017
    @baskar6017 2 роки тому +2

    Payanulla kanoli valthugal 🌳🌴🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌴🌳🌲🌲🌲🌲🌴🌳🌴

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      மிக்க நன்றிங்க

  • @nanthakumaranand2795
    @nanthakumaranand2795 2 роки тому +5

    அய்யா வணக்கம்.40 நாட்டு வெள்ளாடுகள் வளர்த்தால் எத்தனை ஏக்கர் பசுந்தீவனம் தேவை தற்போதைய அனுபவத்தில் சொல்லவும்...

  • @sekarakp1805
    @sekarakp1805 2 роки тому +8

    நாமக்கல் மாவட்டத்தில் தலைச்சேரி ஆட்டுப்பண்னை இருந்தால் சொல்லுங்கள்

  • @barbiegalata1787
    @barbiegalata1787 2 роки тому +1

    நல்ல பதிவு. தொடர்க உங்கள் பணி.

  • @jrkexports9638
    @jrkexports9638 2 роки тому +2

    👍🏻👍🏻👌🏻👌🏻

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 2 роки тому +2

    Super brother Vazthukkal ❤💪💪💪💪👌

  • @klayabanvlog1864
    @klayabanvlog1864 2 роки тому +3

    Ternak kambing di kampung👍

  • @comedykings763
    @comedykings763 2 роки тому

    Trichy district la thlacheri pannai iruntha sollunga bro namakkala irunthalum okie bro

  • @_King_E_
    @_King_E_ 2 роки тому +3

    Nagapattinam district la goat form erutha video potuga

  • @JESINTHMARY
    @JESINTHMARY Рік тому

    Trichy la goat form iruntha sollunga bro

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 6 місяців тому

    👏👍🤝😇💐🙏

  • @sankaraiyakaruppasamy9452
    @sankaraiyakaruppasamy9452 Рік тому +1

    Velimasal coconut form-il nantragavaruma sollunga please

  • @mdahamadali4671
    @mdahamadali4671 2 роки тому +3

    Brother add subtitles 🙏🏽

  • @selvakumarc645
    @selvakumarc645 Рік тому

    50 thaai adulal +50 kuttikalukku evvolo acre thevanam vendum

  • @BalajiBalaji-if5do
    @BalajiBalaji-if5do 2 роки тому

    Entha ooru neenga Anna?

  • @kavinkumar.s3375
    @kavinkumar.s3375 2 роки тому +2

    Intha mari cow form visit pannuka

  • @subashselvaraj-mj3fo
    @subashselvaraj-mj3fo Рік тому

    Agathi daily mm tharanuma.....

  • @venkeyvenkatesh1099
    @venkeyvenkatesh1099 2 роки тому +1

    Minerals enna bro

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      போன் செய்து என்ன கம்பெனி என கேளுங்க