படுகொலை நிகழ்ந்தது எப்படி.? உடனிருந்தவர் சொல்லும் பகீர் தகவல்! | Armstrong | BSP | Malai Murasu

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • படுகொலை நிகழ்ந்தது எப்படி.? உடனிருந்தவர் சொல்லும் பகீர் தகவல்! | Armstrong | BSP | Malai Murasu Seithigal
    #breakingnews #bsp #armstrong #chennai #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ • 323

  • @ganapathir7258
    @ganapathir7258 26 днів тому +80

    திமுக அரசின் அலட்சியம்.

  • @jothibasuam8396
    @jothibasuam8396 26 днів тому +102

    ஆம்ஸ்ட்ராங் இறப்பு மிக பெரிய இழப்பு அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாது

  • @velmgsmgsgnanavelu624
    @velmgsmgsgnanavelu624 26 днів тому +61

    சாம்சங் ஒரு நல்ல தலைவர் வன்னியர் மற்றும் பறையர் ஒற்றுமைக்கு மிக சிறப்பாக பாடுபட்டவர்

    • @PragalathanPragalathan-dn1yw
      @PragalathanPragalathan-dn1yw 26 днів тому +5

      Correct 💯💯💯💯💯

    • @AP-db1wd
      @AP-db1wd 26 днів тому +15

      Armstrong da samsung illa

    • @Tpaiyne
      @Tpaiyne 26 днів тому

      Samsung LG ntruka punda

    • @sj.senthilkumar1073
      @sj.senthilkumar1073 26 днів тому +2

      யோவ் அவரு பேரு சாம்சங் இல்ல ஆம்ஸ்ட்டாராங்கு

    • @Sarcastically007
      @Sarcastically007 25 днів тому

      Ama Samsung nalla tv dhaan

  • @mohamedgouse8689
    @mohamedgouse8689 26 днів тому +27

    விசாரணை முடிவில் தெரியும் உண்மை காரணம்

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 26 днів тому +52

    வன்னியர் ஆதிதிராவிடர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பல முயற்சிகள் செய்தவர்

    • @Sundar-in8du
      @Sundar-in8du 26 днів тому +1

      ஆதி திராவிடர் யார்?

    • @ManiKandan-en6oz
      @ManiKandan-en6oz 26 днів тому

      Nalla kelvi​@@Sundar-in8du

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 26 днів тому +31

    இதில் சந்தேகம் உள்ளது சில

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu 26 днів тому +27

    முதலமைச்சர் ஆ..... ஒட்டு பொற்டிங்களா சாவ வேண்டிதான்..

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 26 днів тому +60

    Vote for DMK 40/40

  • @jagadeeshjagadeesh7181
    @jagadeeshjagadeesh7181 26 днів тому +40

    ஒரு நல்ல மனிதர் அவர் 😢😢😢

  • @user-rl6vf8fg2b
    @user-rl6vf8fg2b 26 днів тому +5

    ஆழ்ந்த இரங்கல் அண்ணா

  • @parthiban51643
    @parthiban51643 26 днів тому +67

    விடியா அரசு தோல்வி அடைந்து விட்டது

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 26 днів тому +11

    ஆண் அழகன் இறந்து போனது. கவலை அளிக்கிறது. உண்மையை அரசு வெளி கொண்டு வர வேண்டும்.
    மாயாவதி அவர்கள்
    வர வேண்டும்.

  • @eswaranmd4129
    @eswaranmd4129 26 днів тому +4

    இவரை இன்றைக்குதான் கேள்வி படுகிறோம்

  • @manivannanmsc7708
    @manivannanmsc7708 26 днів тому +23

    ஜெய்பீம்
    செம்மார்ந்த வீரவணக்கம் அண்ணா

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 26 днів тому +8

    தமிழகத்தில் ஆயிரம் இரண்டாயிரம் பணத்தை வாங்கி கொண்டு ஓட்டுபோடும் மனநிலையில் மக்கள் உள்ளபோது
    இதுபோன்ற நல்ல தலைவர்கள் எப்படி பாதுகாக்க முடியும்
    கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்

    • @user-fi6vh5yp4y
      @user-fi6vh5yp4y 25 днів тому

      Modiyavu sethu sollunga avaru enna poosariya

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 22 дні тому

      நீ எப்படி❓

  • @althafhussain1286
    @althafhussain1286 26 днів тому +12

    படுகொலை செய்யப்பட்ட அன்புத் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் அவருடைய கட்சிக்காரர்களுக்கு அவர் சார்ந்த சமூகத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்... ஆம்ஸ்ட்ராங் அவர்களுடைய படுகொலையின் விசாரணை சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைக்க வேண்டும்..

  • @hidude3309
    @hidude3309 26 днів тому +40

    கட்ட பஞ்சாயத்து

  • @ramanseethapuram8034
    @ramanseethapuram8034 26 днів тому +44

    இந்திய தண்டனைச் சட்டம் கடுமையாக்க வேண்டும் அப்போது தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்

  • @user-rrrrrrrrrrrrrrr
    @user-rrrrrrrrrrrrrrr 26 днів тому +6

    ஸடாலின்ஜயா அவர்கையில் காவல்துறை மிகா அறுமை

  • @PraDeep-wo2cg
    @PraDeep-wo2cg 26 днів тому +14

    ஈடு செய்ய முடியாத இழப்பு

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 26 днів тому +6

    ஆம்ஸ்ட்ரோங் போல போராளிகள எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுங்க

  • @sakthilens2society277
    @sakthilens2society277 26 днів тому +3

    Definitely BJP is begin this murder. I'm 100% sure. They want to dismiss this Stalin government. Because of 40/40 won. They are weak union government at central only because of DMK. DMK should be very careful at this situation

  • @Daspandi
    @Daspandi 26 днів тому +8

    எனக்கு இவன் மேல தான் சந்தேகமாயிருக்கு

  • @murugesans5123
    @murugesans5123 26 днів тому +8

    குடிகார முன்னேற்ற கழகம்40/40கள்ளக்குறிச்சி 69இதர கொலைகள் பல

  • @ssivakumar227
    @ssivakumar227 26 днів тому +33

    500 க்கும் 1000த்துக்கும் ஒட்டு போட்டா இப்படித்தான் தமிழகம் இருக்கும்...

    • @user-up6vz1tt2z
      @user-up6vz1tt2z 25 днів тому

      என்ன புடுங்குறதுக்கு காசு வாங்கிட்டு ஓட்டு போட்டீங்க?

  • @secretsnothing3798
    @secretsnothing3798 26 днів тому +5

    ஏனோ இனம் புரியாத வருத்தம்.... பல ஆண்டுகளாக நான் சென்னை யில் யாரென்று தெரியாமலேயே உச்சரித்த பெயர்😢 நீன்ட கால பரிச்சயமான பெயர் எனக்கு😢

  • @Advocate.samathuvan
    @Advocate.samathuvan 26 днів тому +83

    திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க சொன்னா யாரு கேக்குறாங்க.... புதிய தலைவர் கண்டிப்பா வேணும்

    • @TNPSCGktamil
      @TNPSCGktamil 26 днів тому +1

      Vijay வரணும்

    • @VigneshVicky-bh9mu
      @VigneshVicky-bh9mu 26 днів тому +1

      Kamarajar ஐயா varanum... Pootuvanganum.. Policeku.......😊

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 26 днів тому +2

      ​@@VigneshVicky-bh9mukiruku mental

    • @Sundar-in8du
      @Sundar-in8du 26 днів тому +1

      ​@@TNPSCGktamil இது ஒண்ணும் சினிமா இல்ல விஜய் க்கு அரசியல் ல என்ன அனுபவம் தகுதி இருக்கு, கூத்தாடி லாம் ஆட்சி பண்ண தமிழ் நாடு சுடுகாடு தான், அதுனால சும்மா விஜய் ன்னு சொல்லிட்டு இருக்காத வரட்டும் வந்து 15 வருடம் களத்துல இறங்கி நாய் அடி வங்கட்டும், அப்பரம் CM ஆகட்டும்.👍🏻

    • @gobalkannan4896
      @gobalkannan4896 26 днів тому

      ​@@TNPSCGktamilnice joke 😂😂😂

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 26 днів тому +3

    ஒரு பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்லாதவர் தான் தமிழ் நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின்.

  • @S.N.MohanakrishnanS.Nainee-z6e
    @S.N.MohanakrishnanS.Nainee-z6e 26 днів тому +5

    Sir Armstrong mel pala Kolai vazhakku erukiratha ?

  • @azmathansari4262
    @azmathansari4262 20 днів тому +1

    He is biggest culprit
    Police should take this guy in custody and investigate him
    He is truly acting 😊

  • @Balubalu-vh3kh
    @Balubalu-vh3kh 26 днів тому +1

    ஆழ்ந்த இரங்கல் அண்ணார் அவர்களுக்கு

  • @j.jeff7538
    @j.jeff7538 26 днів тому +3

    Lets pray for his soul.... May he rest in peace with the god almighty..🙏🏻😞☹️🙁....... Let the culprits should face the consequences

  • @jollybandmusicevents3759
    @jollybandmusicevents3759 26 днів тому +7

    மிக மிக அருமையான மனிதர். வார்த்தைகள் இல்லை தங்கமே
    புன்னகை மன்னரே

  • @nambigai9459
    @nambigai9459 26 днів тому +2

    Enna pa edhu ora ella sudugada.. Hope high court will order as per new laws..

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q 26 днів тому +2

    எதிர் வினையாற்ற வேண்டும்!.

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 26 днів тому +3

    ஒரு மனிதனின் உயிர் அவளது அலட்சியமா போச்சு | நமது நாட்டில் சட்டங்கள் கடுமையாக பாடாவில் இது மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்

  • @elizabethdiana6046
    @elizabethdiana6046 26 днів тому +7

    Rip

  • @nr9926
    @nr9926 26 днів тому +4

    I doubt green shirt too much action

  • @jamessolven6108
    @jamessolven6108 26 днів тому +11

    டேய் உண்மையை சொல்லுங்கடா அந்த ஆள் மேல எந்த கேஸும் இல்லையா

    • @sureshadi5383
      @sureshadi5383 26 днів тому

      டேய் பொட்ட கேஸ் உள்ளவங்க எல்லாருமே இப்படித்தான் வெட்டுப்பட்டு சாகுறாங்க.. அது ஏண்டா தலித் தலைவர்கள் மட்டும் சாகுறாங்க

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 26 днів тому +2

    Rest In Peace 🙏🙏🙏

  • @srinivasanv9770
    @srinivasanv9770 26 днів тому +24

    வருந்துகிறோம் சட்டப்படி நடவடிக்கை தேவை

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 26 днів тому

    Yes should be brought to justice

  • @onlymusicx9747
    @onlymusicx9747 26 днів тому +7

    ஏண்டா பொறுங்க டா.
    உண்மை என்ன என்று தெரியாம பேசாதீங்க.

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 26 днів тому +6

    காரணத்தை திருத்தி பூசி மழுப்பிவிடும் வித்தை தெரிந்தவர்கள் .

  • @sushmithas9035
    @sushmithas9035 26 днів тому

    Thalivaa miss u 😭😭😭😭😭😭

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r 26 днів тому +1

    உளவுத்துறை என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறது திமுக அரசாங்கத்தை பழி வாங்குகிறதா தயவுசெய்து தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உளவுத்துறை மீது

  • @murughank613
    @murughank613 26 днів тому

    Raising government politics

  • @prakashvpt5117
    @prakashvpt5117 26 днів тому

    வருந்துகிறேன் அண்ணா

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r 26 днів тому +3

    வெட்டிய கூலியாட்களை கண்டதும் சுட வேண்டும் அல்லது பிடித்து ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்

    • @gobalkannan4896
      @gobalkannan4896 26 днів тому

      அவனுங்களை பிடிச்சாதான் ஏன் கொலை செஞ்சாங்க , என்ன காரணம்னு தெரியும்.. சுட்டா எப்படி இதெல்லாம் வெளி வரும்...

  • @PasupathiPandiyan10
    @PasupathiPandiyan10 26 днів тому

    Police mama work super ❤😅

  • @rakkiragul6527
    @rakkiragul6527 26 днів тому

    Miss u Anna😢

  • @solomone700
    @solomone700 26 днів тому

    Soo sad RIP sir

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 26 днів тому +19

    Dmk 40/40 mp 😡😡😡🤬

    • @eswaranmd4129
      @eswaranmd4129 26 днів тому +2

      டேய் இதற்கும் எம்பிக்கும் என்னடா சம்பந்தம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 25 днів тому

      one india one law must - arab law ...........

  • @mr.villagerchannel815
    @mr.villagerchannel815 26 днів тому

    Rompa nalla manusan sir
    Avanga katchi jaikkathu tamilnadu nu terinjum
    Avar ore katchil irunthar

  • @RAJA-hi1fh
    @RAJA-hi1fh 26 днів тому +10

    DMK Fails worst

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 26 днів тому +1

    பிஜேபி காரனை உள்ள விடாதீங்க...

  • @lokeshambethkariyam9147
    @lokeshambethkariyam9147 26 днів тому

    😢😢

  • @jayakumart334
    @jayakumart334 26 днів тому +1

    தமிழக சட்டம் ஒழுங்கு சூப்பர்

  • @user-tv9bw3cr7x
    @user-tv9bw3cr7x 26 днів тому +5

    விடியாத அரசு வாழ்க, சுடாலின் வாழ்க, ஸ்காட்லாந்து போலீஸ் வாழ்க, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால் தத்தி பொறுப்பேற்று ராஜினாமா செய்வார்.

  • @vsgmaranmaran2493
    @vsgmaranmaran2493 26 днів тому

    Unmai annA

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 26 днів тому

    RIP Anna

  • @meenalpandian3012
    @meenalpandian3012 25 днів тому

    Politicians are rowdies,how can protect?,

  • @user-kj8xt7gb7n
    @user-kj8xt7gb7n 25 днів тому

    இந்த அரசு ரொம்ப மோசமா தான் இருக்கிறது

  • @vickneshm8109
    @vickneshm8109 26 днів тому +11

    Well planned murder, what was intelligence doing? What was patrol doing.

    • @PJMKumar
      @PJMKumar 26 днів тому +2

      தூங்குகிறது

    • @vickneshm8109
      @vickneshm8109 26 днів тому

      @@PJMKumar s, it shows the DMK Dravidam model towards protection of SC people

    • @invisibledon4060
      @invisibledon4060 26 днів тому

      ​@@vickneshm8109not only sc people other comunty people safety is also ❓
      Tomorrow who ?will death nu irukuthu
      Yesterday Salem admk councilor murder by DMK councilor .

  • @eswaranmd4129
    @eswaranmd4129 26 днів тому +1

    பாதுகாப்பு தேவையெனில் அரசிடம் கேட்டுபெறவேண்டும்

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 26 днів тому

    pavam take immediately action vidiyal government

  • @Priyayuvaraj-rt5cf
    @Priyayuvaraj-rt5cf 26 днів тому

    😭😭😔

  • @murugesans6639
    @murugesans6639 26 днів тому +3

    Sarakku parties ippadi than😂😂😂.. Dash dash nu varum vaarthaigal

  • @madhankumarv490
    @madhankumarv490 25 днів тому

    Miss you anna

  • @arunkumarv5537
    @arunkumarv5537 26 днів тому

    மக்கள்ளௌ வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறது தமிழகம்

  • @pkprakash7664
    @pkprakash7664 26 днів тому +1

    என்கவுண்டர் பண்ண வேண்டும் 😡

  • @ramanjanakiraman9875
    @ramanjanakiraman9875 25 днів тому

    உன்மையன குற்றவாளியை.
    என்கவுன்டரில். போடுங்க.

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 26 днів тому +1

    கடுமையான தண்டனை வழங்கவேண்டும்

  • @sathissathis8856
    @sathissathis8856 26 днів тому

    😢

  • @user-pd3gv5tv6y
    @user-pd3gv5tv6y 26 днів тому

    Rip ❤❤❤

  • @singaravelan2726
    @singaravelan2726 26 днів тому +28

    ஆட்சி சரியில்லை

  • @deepukutty3695
    @deepukutty3695 26 днів тому

    Yesterday sanmugam sir tdy another

  • @RajiniBaba-hx4pt
    @RajiniBaba-hx4pt 26 днів тому

    I suspect this man , police must start enquiry from him.

  • @murughank613
    @murughank613 26 днів тому

    Original Tamil community not live safe in tamilnadu it's a shameful

  • @Goodnewstamila
    @Goodnewstamila 26 днів тому

    சட்டம் ஒழுங்கு சரியில்லை பச்சை மரத்திற்கு இந்த கதி என்றால் பட்ட மரத்திற்கு என்ன கதி ஆகும் 😓

  • @user-ml3wm2pq1e
    @user-ml3wm2pq1e 26 днів тому

    அவருடைய இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
    அவர் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரோ அந்தச் சமுதாயத்தின் பெயரைச் சொல்லி தலைவர் என்று சொல்லுங்கள்
    ஆனால் தலித் என்ற பெயரை பயன்படுத்தாதீர்கள்

  • @jjsureshsur9839
    @jjsureshsur9839 26 днів тому +5

    Rowdy group joint political party

  • @vivek6667
    @vivek6667 26 днів тому

    நண்பராக பேசுங்கள் உங்கள் நட்புக்கு தலை வணங்குகிறேன் கட்சி சார்பில் ஏன் நண்பர்கள் ஆக்கி நட்பை உதாசீனப் படுத்துகிறார்கள்

  • @neelakandanneelan2937
    @neelakandanneelan2937 26 днів тому +1

    Bjp neenga pesatheenga .Amstrang good

  • @LingeswaranR-gw9uw
    @LingeswaranR-gw9uw 24 дні тому

    😢😢😢

  • @Adviews100
    @Adviews100 26 днів тому +33

    மணிக்கு ஒரு படுகொலை திமுக நல்லாட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று😂😂😂

    • @manogaranradhakrishnan2233
      @manogaranradhakrishnan2233 26 днів тому

      In AIADMK PERIODS ALSO....

    • @ragunathganesan2732
      @ragunathganesan2732 26 днів тому +1

      எல்ல செய்தியிலும் ஒரு பதிவு

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 26 днів тому

      அப்படி சொல்ல முடியாது​@@manogaranradhakrishnan2233

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 26 днів тому +3

      Illa bro ..etho something..na DMK supporter illa...but etho Armstrong kooda இருகவங்களே Ithu pakkava plan panni pannirkanga nu thonuthu.... something wrong....

    • @ljebaraj7226
      @ljebaraj7226 26 днів тому

      Stalin govt. Is very worst as compared to EPS govt. You know?

  • @sureshsusu7455
    @sureshsusu7455 26 днів тому

    நல்லா இருக்கு திராவிட மாடலாட்சி

  • @pmrksv
    @pmrksv 26 днів тому

    ஸ்டாலின் ஆட்சி சூப்பர்

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 25 днів тому

    one india one law must - arab law ...........

  • @Anand-bg3ug
    @Anand-bg3ug 26 днів тому

    வேதனையாக இருக்கிறது அண்ணா

  • @srinivasansanthanam5595
    @srinivasansanthanam5595 26 днів тому

    Thalaivarukku protection kidaiyau law and order total damage

  • @ramamoorthy5683
    @ramamoorthy5683 26 днів тому +4

    Bjp alu Anga Yenna pantrar

    • @positivezone9352
      @positivezone9352 26 днів тому

      மத்த கட்சி ஆளு புடுங்குறாரு!

    • @moorthit6964
      @moorthit6964 26 днів тому

      Adhu tha sollurarehh school friend nu

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 26 днів тому

    RIP

  • @sakthilens2society277
    @sakthilens2society277 26 днів тому

    How is Armstrong he is not dalit representative. He is not big leader in tamilnadu. But to create media attention this BJP killed that innocent soul

  • @raghavbabu7369
    @raghavbabu7369 26 днів тому

    இந்த பேட்டி கொடுப்பவர் மீது சந்தேகமாக இருக்கிறது

  • @paperpen5704
    @paperpen5704 26 днів тому

    😭😭😭

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 26 днів тому

    சாவில் அரசியல் செய்ய முனையும் பாஜக. மிகவும் வருத்தத்திற்குரியது.

  • @geraldinechithrakalarex3173
    @geraldinechithrakalarex3173 26 днів тому

    Politicians must stop kata punjayathu 😂commission agent😂

  • @sivajibk5291
    @sivajibk5291 26 днів тому

    Law and order in TN state ruled by DMK is becoming the worst, day by 😮day

  • @searchinglife1603
    @searchinglife1603 26 днів тому

    I think this is well planned from other parties To plane fail DMK Domination...DMK will fail Soon Cm want to do some action immediately..