Ullam Uruguthaiyaa Muruga | T.M.S | Murugan Songs | உள்ளம் உருகுதய்யா முருகா

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
    "symphony tamil devotional music card"
    or
    by clicking this link
    www.amazon.in/...
    Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
    Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
    or write to symaudio@vsnl.net
    Murugan Tamil devotional songs by T.M. Soundararajan - the best evergreen superhit album உள்ளம் உருகுதய்யா முருகா ullam uruguthaiyaa murugan முருகன் பாடல்கள் now as jukebox
    This உள்ளம் உருகுதய்யா முருகா album by T.M. சௌந்தரராஜன், TMS contains tms murugan devotional songs evergreen hits was the debut album of Music Director Aravind and Lyricist Sriram Sharma
    This album Ullam Uruguthaiya Muruga was released by Symphony Recording Co. in the year 1992 sung by T.M.Sounderarajan catalogue number SYM CD 1044 Music by Aravind and Lyrics by Sriram Sharma, K.Somu, Kalpanadasan and Kallai A.Durai
    Download ullam uruguthaiyaa tms, tamil devotional songs, devotional songs tamil, tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, t.m.soundararajan songs, tms murugan devotional songs, murugan devotional songs, murugan devotional songs tms, tms songs, murugan songs, t.m.soundararajan tamil songs, t.m.soundararajan murugan songs, t.m.soundararajan devotional songs, murugan devotional tamil songs tms, murugan devotional tamil songs, murugan songs by tms, murugan bakthi padalgal tamil, t.m.s murugan songs, t.m.s murugan songs download, tms songs, murugan songs, from our official website
    www.mytamilsong.com
    Download this album Ullam Urugudhaiya Muruga by clicking this link
    You can download this album on itunes at geni.us/4EUo
    Included in this jukebox are the following tracks:
    Athikalaiyile, Panguni Nalil, Avan Arumugam, Muruga Un Peyar, Arupadai Veedu, Nimmadhi Thanthida, Netri Nerruppu Ondru, Vendum Pozhudil, Oorappa Pazhaniappa, Muruga Kalai Kathirone, Vel Edutha Vadivelanai

КОМЕНТАРІ • 663

  • @manivannandurairaj8004
    @manivannandurairaj8004 23 дні тому +3

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏

  • @muthuprabhu6041
    @muthuprabhu6041 2 місяці тому +7

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏❤ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏❤

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation Місяць тому +2

    குறையின்றி செயல்பட வேண்டும் முருகா முறையான வழி காட்டு முருகா 🎉🎉🎉

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation Місяць тому +2

    எங்களுக்கும் குறையும் உண்டு முருகா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா முருகா 🎉🎉🎉

  • @shalinishalini.t107
    @shalinishalini.t107 Місяць тому +3

    Vettri vel muruganuku arokara 🙏🙏🙏

  • @e.ponrajkannan5253
    @e.ponrajkannan5253 3 місяці тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @ashokd9488
    @ashokd9488 6 місяців тому +31

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ....🙏🙏🙏

  • @RameshRamesh-mz8fz
    @RameshRamesh-mz8fz 2 місяці тому +4

    🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @IndharaMari
    @IndharaMari 5 днів тому +1

    முருகா தினம் தினம் உன்னை வேண்டுகிறேன் அரசுபணி கிடைக்க அருள் செய் முருகா

  • @shalinishalini.t107
    @shalinishalini.t107 Місяць тому +5

    உனையே ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னே ஒருவறையான் பின்செல்லேன் பணிருகை கோலப்பா வனோர் கொடிய வினய் திர்தருழும் வேலப்பா செந்தில் வாழ்வே....🙏🙏

  • @myilsamyonniappan446
    @myilsamyonniappan446 3 місяці тому +8

    முருகன் அருளால் இன்று முதல் எல்லோரும் எல்லா நலம். எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Senthillkumar-vl5jf
    @Senthillkumar-vl5jf 2 місяці тому +5

    ஓம் சரவண பவ ஐயமும் சவ்வும் ஓம் சுவாஹ

  • @selvamselvam9356
    @selvamselvam9356 4 місяці тому +7

    வெற்றி தரும் வேலவனே போற்றி போற்றி முக்தி தரும் முருகா போற்றி சக்தி தரும் சரவணா போற்றி

  • @ArulAathu-tm6wz
    @ArulAathu-tm6wz Місяць тому +1

    சுனாமியை வென்ற சுப்பிரமணியனுக்கு அரோகரா.... 🙏🦚

  • @laksitasharvina4455
    @laksitasharvina4455 6 місяців тому +4

    முருகா அடுத்த பிறவி வேண்டாம் முருகா உன் பாதங்களை சரண் அடைய வேண்டும் முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 9 місяців тому +3

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரவண பவ சரவண பவ தமிழ்

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 5 місяців тому +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம் முருகா சரணம் ஓம் சக்தி ஓம் முருகா நீ தான் துணை ஐயா என் குடும்பத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா ஓம் சக்தி ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @e.ponrajkannan5253
    @e.ponrajkannan5253 3 місяці тому +12

    சுப்பிரமணிய கடவுளுக்கு அரோஹரா

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 13 днів тому

    Appa amma illa devi ku kulanthai piranthu murugaraga pirakka pokirar❤

  • @katharhussain9809
    @katharhussain9809 4 місяці тому +4

    Om muruga potri om saravana bava potri 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @senthilkumarkandhan3586
    @senthilkumarkandhan3586 4 місяці тому +2

    Thiruchendur muruganukku aroharaa kandhan karunai...

  • @sankaranarayanann1898
    @sankaranarayanann1898 3 роки тому +6

    தமிழ் இனிமையானது
    தமிழ் இளமையானது
    தமிழ் புதுமையானது
    நம் முருகனைப்பற்றி தமிழில் பாடும்போது அனைத்துமே இரட்டிப்பாகிறது.
    அதனை Tms அய்யா குரலில் கேட்கும் போது பன்மடங்கு பெருகி நம் தாய்மொழி தமிழ் எனும்போது கர்வம் வந்துவிடுகிறது
    உலகின் உன்னமானது இந்து தர்மம்
    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா

  • @AzhakesanR-xf8cv
    @AzhakesanR-xf8cv 5 місяців тому +1

    ஓம் 🦚🐓முருகா...!!!💚🖤🙏💯💥🫂🧜‍♂️

  • @k.sathish.k.saravanan.7683
    @k.sathish.k.saravanan.7683 7 років тому +9

    விடியலில் கேட்க்கும் இனியகீதம்
    முருகன் பாடல்

  • @muruganr7949
    @muruganr7949 2 місяці тому +3

    Om Saravanabhavaya 🙏🙏🙏

  • @kuttyprakash950
    @kuttyprakash950 5 місяців тому +2

    ஓம் கந்தா போற்றி போற்றி🙏

  • @jagashjagash3986
    @jagashjagash3986 4 місяці тому +2

    ஓம் முருகன் 🙏🌺🌷🌼🌻

  • @balaaladiar
    @balaaladiar 7 років тому +13

    முருகனின் அருள் கிடைக்கப்பெற்ற மனிதர் திரு சௌந்தராஜன்.... வாழ்க அவர் புகழ் பல்லாண்டுகள்.....

  • @wonderfultipsmamthanksv7148
    @wonderfultipsmamthanksv7148 10 місяців тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

  • @vathumalai6126
    @vathumalai6126 3 роки тому +10

    ௐ சரவன பவ 🙏

  • @v.p.madhavanmadhu4507
    @v.p.madhavanmadhu4507 2 роки тому +28

    வெற்றிவேல் முருகன் அரோகரா எனது மனதிற்கு நிம்மதி தரும் அனைத்து பாடல்களும் டி எம் எஸ் அருளால் எனக்கு கிடைத்த வரம் ஆறுபடை முருகனுக்கு அரோகரா

  • @priyan1328
    @priyan1328 2 роки тому +6

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வள்ளி தேவசேனா சுப்பிரமணியம் திருவடி சரணம் 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻 அற்புதமான பாடல்

  • @radhakrishnanp5875
    @radhakrishnanp5875 4 дні тому +1

    VetriVel Muruganukku Arogara..,
    VeeraVel Muruganukku Arogara

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 роки тому +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணா ஓம் சரவணபவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @nirmalatd5722
    @nirmalatd5722 2 роки тому +3

    Yannaoru arumaiyana padalakal om muruga saranam muruga

  • @முருகன்துணை-ட7ச

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @SakthivelDmk
    @SakthivelDmk Рік тому +8

    திருச்செந்தூர் முருகன்.
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +2

    DMS சின்ன குரலில் முருகன் பாடல்கள் கேட்கும் போது ஓர் ஈர்ப்பு பக்தி பரவசம் ஏற்படுவது உண்மை.நன்றி.

  • @om8387
    @om8387 Рік тому +6

    ரி.எம்.எஸ்- ஐயா உங்கபாடல் இனிமை கேட்டவுடன் அந்த முருகனே எழுந்தோடி வந்துநின்று கேட்டு ரசிப்பானய்யா அவ்வளவு இனிமை அருமை நிறைந்த உங்கள் குரல் வளத்தை மெச்சிட வார்த்தையில்லை அந்த சிறப்பை தந்த அந்த இறைவனுக்கே நன்றி

  • @moneyfitnesstamil
    @moneyfitnesstamil 2 роки тому +2

    அருமை..

  • @magimugi3670
    @magimugi3670 6 років тому +10

    முருகா சரணம் அருமையான பாடல் வரிகள்

  • @rajahamsaa417
    @rajahamsaa417 3 роки тому +3

    ஓம் சரவண பவாய போற்றி!
    ஓம் சரவண பவாய போற்றி!
    ஓம் சரவண பவாய போற்றி!
    ஓம் சரவண பவாய போற்றி!
    ஓம் சரவண பவாய போற்றி!

  • @sairajendran5318
    @sairajendran5318 4 роки тому +20

    வணக்கம்.முதலில் இவ்வளவு அருமையான பாடல்களை தயாரித்த சிம்பொனி நிறுவன தார்கு நன்றிகள். அடுத்து இனிமையாக இசை அமைத்த திரு.அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என்றும் இசை உலகு மறவாத TMSஐயா அவர்களின் குரலில் முதுமை காரணமாக சற்றே தளர்வு தெரிந்தாலும் அவர் பாவத்துடன் பாடும் அழகே அழகு. உண்மையில் உள்ளம் உருகுதைய்யா. பாடல்கள் எழுதிய கவிஞரை சிறப்பாக பாராட்டவேண்டும். அத்தனை வரிகளும் இதயம் தொட்டது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @sureshkumarsureshkumar1870
    @sureshkumarsureshkumar1870 4 роки тому +14

    ஓம் சக்தி அய்யா முருகா அரோகரா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரவணபவ

  • @logunathan6781
    @logunathan6781 5 років тому +9

    கந்த வேல் முருகனுக்கு அரோகரா

  • @om8387
    @om8387 Рік тому +5

    முருகா முருகா முருகா முருகனை கும்பிட்டு முறையிட்டபேருக்கு முற்றிய வினைதீருமே உடல் பற்றியவினையாறுமே- முருகா

  • @msundaraj3516
    @msundaraj3516 5 років тому +9

    Super முருகா

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    🙏🙏💐👌👍🕌🎶🕉️🕉️ ஓம் முருகா சரவணபவ ஐயா டி.எம் எஸ்
    முருகன் பாடல்கள் தினமும் காலையில் கேட்கமனதிற்குஇதமாக இருக்கிறது நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @saravananshanmugam13
    @saravananshanmugam13 5 років тому +6

    அருள்மிகு இனிமையான பக்திபாடல்கள்.

  • @nadeesancasipillai6196
    @nadeesancasipillai6196 3 роки тому +3

    om muruga ungal thunai inry emaku val illai tharuvaye muruga

  • @SaravananKwt
    @SaravananKwt 9 місяців тому +2

    ஆறுபடை முருகா காப்பாற்ற

  • @nadeesancasipillai6196
    @nadeesancasipillai6196 3 роки тому +2

    om mruga vaipu thanthamaiku nanry ungalukku eanathu valththukal ellam un seiyal mrugiah om om om

  • @sureshsubbu4902
    @sureshsubbu4902 Рік тому +31

    திருமலை குமரசாமிக்கு அரோகரா திருமலை முருகன்

  • @karnakaran9527
    @karnakaran9527 2 роки тому +8

    En manam valikudhu ayya Muruga enaku nalla vazkaya matri thanga ayya Muruga Muruga Muruga Muruga 😭😭😭😭🙏🙏🙏

  • @sakthiprabha80980
    @sakthiprabha80980 6 років тому +32

    கவலையை மறந்து மனதிற்கு நிம்மதி தரும் என் அப்பன் முருகப்பெருமானின் பாடல் T.M.செளந்தரராஜன் அவா்கள் குரலின் மூலமாக கேக்க இனிமையாக உள்ளது.....ஓம் முருகா போற்றி

  • @Varsha.eVarsha.e-w4z
    @Varsha.eVarsha.e-w4z 17 днів тому +1

    கருணை கடலே என் மனைவக்கு ஆண் குழந்தை அருள்வாயாக 🙏🙏🙏

  • @nadeesancasipillai6196
    @nadeesancasipillai6196 4 роки тому +2

    nanry ungalukku eanathu valththukal ellam avan seiyal

  • @sankarapandian7330
    @sankarapandian7330 4 роки тому +7

    அய்யா TMS புகழ் வாழ்க..... முருகன் அருள் வெளிப்பாடு

  • @SureshS-mh2us
    @SureshS-mh2us 2 роки тому +2

    Om murugaommuruga ommuruga yen kudumbaththai yennudan kondu vandhu serththu muruga

  • @ajith.vajith.v7598
    @ajith.vajith.v7598 6 років тому +15

    மனதில் உள்ள அத்தனை பாறங்களும் மரந்துவிடும் இந்தபாடல்கள் கேட்டு

    • @rithunavanees5921
      @rithunavanees5921 4 роки тому +1

      மனதில் உள்ள அத்தனை பாரங்களும் மறைந்துவிடும்

  • @sureshkumarsureshkumar1870
    @sureshkumarsureshkumar1870 4 роки тому +2

    ஓம் சக்தி அய்யா ஶ்ரீ முருகா போற்றி போற்றி போற்றி அரோகரா அரோகரா அரோகரா துணை

  • @nadeesancasipillai6196
    @nadeesancasipillai6196 3 роки тому +1

    om muruga ungal arul vendi nikkinren emmaik kaththaruvai murugane

  • @ramakrishnan1376
    @ramakrishnan1376 6 років тому +14

    ஒம் முருகன் துணை
    ஓம் முருகன் துணை
    ஓம் முருகன் துணை

  • @prabakaran9571
    @prabakaran9571 2 роки тому +2

    சூப்பர் ஐயா சாங்ஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abi1215__
    @abi1215__ 4 роки тому +3

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @alaguraja6481
    @alaguraja6481 7 років тому +10

    Ethanai murai kettalum salikatha bhakthi padalgal. TMS voice melum merugu ootugirathu. ithagaiya padalgalai verum thirmaiyal mattum pada mudiyathu, Murugan meethu bhakathi irundhal mattume mudiyum. indha padalgalai veru endha kuralil ketaalum nalla irukkathu. TMS is the one and only singer of these songs. Always my FAVOURITE songs.

  • @theivanathankukapriyan2060
    @theivanathankukapriyan2060 4 роки тому +1

    ஓம் முருகா ஓம் உள்ளம் உருகும் பாடல்கள் இனிமையானது

  • @tirumalatirumala5640
    @tirumalatirumala5640 4 роки тому +7

    🙏🙏🙏muruga unnai ninaithal ullam urugudiya om saravana bhava🙏🙏🙏

  • @petchimuthu9158
    @petchimuthu9158 5 років тому +4

    இனிமையான இசையில் இதயம் கவர்ந்த அருமையான வரிகள்

  • @SaravananSaravanan-ep4md
    @SaravananSaravanan-ep4md 3 роки тому +1

    ஓம் முருகா என்னுடைய மந்தபுத்தி அகலணும்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 роки тому +12

    ஓம் முருகா TMS ஐயா அவர்கள் புகழ் வாழ்க

  • @ajith.vajith.v7598
    @ajith.vajith.v7598 6 років тому +19

    உள்ளம் உருகுதய்யா டிஎன் எஸ் முருகன் பக்தி பாடல்கள் அனைத்துமே மிகவும் மனதுமிதமாகவும் கேட்க மிக அருமையாக உல்லது காலத்தின் அழியாதா பக்தி பாடல் நன்றி

  • @murugans3898
    @murugans3898 5 років тому +19

    TMS பாடல் கேட்கும் போது மனம் அமைதி அடையும்

  • @kutti.n.rajalingam..7486
    @kutti.n.rajalingam..7486 4 роки тому +10

    Haha enna arumai super bro

  • @ramakrishnan1376
    @ramakrishnan1376 6 років тому +3

    ஒம் முருகன் துணை
    ஓம் முருகன்
    ஓம் வெற்றி வெல்
    ஓம் வெல் துணை
    ஓம் முருகன் பொல்

  • @sankaranarayananm2087
    @sankaranarayananm2087 5 років тому +7

    சூப்பர் சூப்பர்

  • @sureshksuresh768
    @sureshksuresh768 7 років тому +3

    அருமை

  • @sumathikrishnamoorthy611
    @sumathikrishnamoorthy611 4 роки тому +2

    அருமையான பாடல்கள்

  • @kskumarks9619
    @kskumarks9619 4 роки тому +3

    Very nice Super songs om.muruga

  • @libinthqraja1140
    @libinthqraja1140 6 років тому +11

    🙏🙏🙏😭😭😭 mana nimmathi songs super upload panninathukku really thanks 🙏🙏

  • @srinivasan1539
    @srinivasan1539 5 років тому +18

    என் இனிய தமிழ் கடவுள் முருகனின் நல் ஆசியோடு அனைவருக்கும் நல்லதே நடக்கும்

    • @mullaiparthiban3230
      @mullaiparthiban3230 4 роки тому

      நண்பா, நம் அப்பன் முருகன் அண்ட சராச்சரம் அனைத்திற்க்கும் கடவுள். இறைவன் அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலிப்பவன். தமிழ் கடவுள் என்று கூறும் போது அவன் புகழை நாம் குறுக்குகிறோம். பிறமொழி மக்களும் பிறநாட்டு மக்களும் அவன் புகழ் பாட விருப்புகிறீர்களா? அப்படியென்றால் தமிழ் கடவுள் என்று தயவு செய்து கூறாதீர்கள். சிலர் இதனை வைத்து அரசியல் கூடச் செய்கிறார்கள். அவன் தமிழ் கடவுள் இல்லை, தமிழ் தந்த கடவுள்!
      எனது கருத்தை தெரிவித்தேன். 🙏🙏

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 4 роки тому

      Ippdey solli tanda avankal tankaludayatu tan enru ella anniyankalum solkirankal puraddu pitamanarkal muddal poy velayay par murukan tamil kadavul tan enkey enta anniyanavatu velkuttty alaku kutty kavady eduppana anniya tirudankal tamilanay parttu ellavattayum seytu viddu ippotu tanksludayatu enkirankal tirudarkal

  • @nadeesancasipillai6196
    @nadeesancasipillai6196 3 роки тому +1

    om muruga adiyen seitha pilaikalai poruthiduvai en theivame un patham adaikalam adaikalam adaikalam

  • @naveenjackster7637
    @naveenjackster7637 7 місяців тому +1

    முருகா என்குடும்பத்தை காபாத்ப்பா

  • @kalidass28224
    @kalidass28224 4 роки тому +10

    கவலைய மறக்க அப்பன் முருகன் பாடல் கேளுங்கள் மனதில் நிம்மதியாக இருக்கும்

  • @VPSUNDAR
    @VPSUNDAR 3 роки тому +1

    🦚தினமும் கேட்கும் பாடல்🦚மனதுக்கு இனிமையான பாடல்கள் ❤🥰🥰🥰🥰

  • @முனியன்பாலமுருகன்

    பாடல்கள் அருமை

  • @kamalhasan7781
    @kamalhasan7781 6 років тому +5

    அருமை அருமை "ஓம் ஷரவன பவஹா"

  • @ganeshsarathi1807
    @ganeshsarathi1807 5 років тому +10

    அருமை. முருகன், பாடல்கள்

  • @logulogu2631
    @logulogu2631 4 роки тому +3

    Murugan un peyarkooda alaganadhu

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 років тому +8

    TM Soundra rajan 's devotional song filled with Bhakthi

  • @tirumalatirumala5640
    @tirumalatirumala5640 4 роки тому +4

    🙏🙏🙏 Endrum kandan pugal vazga🙏🙏🙏

  • @nadeesancasipillai6196
    @nadeesancasipillai6196 3 роки тому +1

    om mruga un batharkalai kaththaruvai sakthi vel muruganuke aroohara

  • @SakthiSakthi-qt1gz
    @SakthiSakthi-qt1gz 9 місяців тому

    என்றும் முருகன் அருள் உண்டு

  • @DineshKumar-zd6ly
    @DineshKumar-zd6ly 5 років тому

    ஓம் ஸ்ரீ நம சிவாய நம ஓம் ஸ்ரீ விநாயகர் ஓம் ஸ்ரீ முருகன் ஓம் ஸ்ரீ அய்யப்பன் சாமி துணை ஓம் அம்மன் துணை

  • @sssuperinfo1826
    @sssuperinfo1826 2 роки тому +1

    ஸ்ரீ வெற்றி வேலவா 🙏

  • @duraisamy2500
    @duraisamy2500 6 років тому +4

    அருள் தரும் முருகன் 👌👌👌👌👌👌

  • @arunkaruna344
    @arunkaruna344 4 роки тому +28

    காலத்தால் அழியாத,நின்மதி தரும் அமுதக்காணம்!! ""ஓம் முருகா ""

  • @madasamymadasamy1269
    @madasamymadasamy1269 5 років тому +4

    டி எம் எஸ் சௌந்தரராஜன் புகழ் வாழ்க

  • @mohans8243
    @mohans8243 6 років тому +30

    முருகனை தரிசிப்போம் எல்லாம் நல்லதே நடக்கும்

  • @viyakappandiyanviyakappand2562

    ஓம் முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் முருகா 🙏🙏🙏🙏