மனுஷன் சுழி நல்லாயிருந்தா மாடு சுழி ஒன்னும் பண்ணாது | மாடு சுழிகளும் குணங்களும்
Вставка
- Опубліковано 26 січ 2025
- சுழி பற்றிய அருமையான தகவல் | மாடு சுழிகளும் குணங்களும்
உம்பளச்சேரி நாட்டு மாடுகள் சிறப்புகள் குறித்து சீர்காழி நிம்மேலி, திரு.அறிவழகன் அவர்கள் கூறுவதை கேளுங்கள்.
உம்பளச்சேரி இனமாடுகளை ரேக்ளாவுக்கு தயார் செய்யும் முறை | How to train Umbalacheri Cows for Reklarace • உம்பளச்சேரி இனமாடுகளை ...
நூற்றாண்டுகளை கடந்து இன்றும் விவசாயிகளின் வரவேற்போடு செயல்படும் சந்தைகள் | Largest livestock market • நூற்றாண்டுகளை கடந்து இ...
பந்தய மாடுகளின் உடல்வலி போக்க உதவும் லேப் எளிமையாக வீட்டில் நீங்களே தயாரிக்கலாம் | உம்பளச்சேரி • பந்தய மாடுகளின் உடல்வல...
மாடுகளை ரேக்ளாவுக்கு தயார் செய்யும் முறை | How to train Umbalacheri Cows for Reklarace • உம்பளச்சேரி இனமாடுகளை ...
உம்பளச்சேரி மாடு வளர்ப்பு முறைகள் | நாட்டு மாடு வளர்ப்பு | கால்நடை | உம்பளச்சேரி கன்று | உம்பளச்சேரி இனமாடுகள் பற்றிய தகவல்கள்
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our UA-cam Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv
மனிதன் நாக்குக்கு எலும்பு இல்லை எப்படி வேண்டுமானாலும் பேசும் நல்ல தகவல் நன்றி
கிராமத்து நினைவுகள் அருமை நண்பா அய்யாவின் பேச்சும் அருமை
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா
அய்யா சொல்வது முற்றிலும் உன்மைஏ வாழ்க வளமுடன்
ஐயா, உங்க பேச்சு மிக அருமை 👌
மிக அருமையான பேட்டி. அவரை நேரில் சந்தித்து பேச விருப்பமாக உள்ளது. மிகவும் கண்ணியமாக உரையாடுகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நிம்மேலி வட்டத்தில் வசிக்கிறார்
நிம்மேலி@@SirkaliTV
பசுவை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் சுழி பார்ப்பது மூடத்தனம் தான்.அனுபவத்தில் இவர் சொல்வது சரி.
அருமை அருமையான விளக்கம்..நன்றிகள் பல.........
தெளிவான விளக்கம் ஐயா
சிறந்த தகவல்,
அருமையான பதில் ஐயா
Super Anna correct message anna
Super
Appa
Super
சிறப்பு.
அருமை
தீதும் நன்றும் பிறர் தர வாரா
அருமை...
அருமை அருமை புரிதல் அருமை
Nalla sonna ru ....
உண்மை ஐயா💐💐👍
முதலில் மனிதனுக்கு சுழி நல்லா இருக்கனும். பசுவிற்கு பார்ப்பது ஒரு பாவ செயல்.
Superb bro
He explains it, as happened in his life.
Bro meter race maadu thervu seirathu eppidi nu oru video podunga bro please ✨💯
Mattyu sulikkum manithan sulikkum sambantham illai arumaiyana vilakkam
Correct anna
Super
Thanks
ஐயா வணக்கம்.பசு மாட்டின் கன்று தலை சுற்றுகின்றது. நல்லதா? கெட்டதா?
ஐயாஎன்னிடம்Hfகன்றுஉள்ளதுஅதுஇரட்டைசுழிஉள்ளது .மேலும்பல்கொரிக்கிறது.இதுஆகாதா?
De worm pannunga pal kuraipadhu nikkum buchi marandhu tharanum
Konda suzhi ulla madu vankalama
Intha video paarthum thiruntha matingala
Ayya entha ooru sir
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலூகா நிம்மேலி வட்டம்
Nam munnorgal solli irupathai follow pannunga
ரேக்ளாவுக்காக பூரனி ரக மாட்டை வளர்க்குறீங்களா....
ஆம்
Hi
Appa
Pone
No
Vendum
Appa
Pls
Appa
9942262000
சூப்பர் ♥️
🎉🎉🎉❤
ஆட்டுக்கு வால் ல சுழி இருக்கு எதும் கெட்டது நடக்கும் மா சொல்லுக ப்ரோ
மாடுக்கு சுழி பார்ப்பது.. மூடத்தனம்..
ஆம் அதைத்தான் நாங்களும் வீடியோவில் சொல்கிறோம்
ஐயா நம்பர் வாங்கிதாங்கல் சோ
🎉🎉🎉🎉
Iya ungalin contact number kidaikkuma ?
Yes
அவன் சும்மா இருந்தாலும் அவனோட சுழி சும்மா இருக்காது
Naa nalla eruya
Madurakasiyapasai
Matinvilaipasai
நீங்கள் கூறுவது புரியவில்லை ஐயா
மாட்டுக்கு விலை பேசும் மொழி
Bro mobile namber thanga bro avar ta davut kakanum
+91 99422 62000
Phone nampar ples
அருமை......
Super
Thanks