Aadiyila Sethi Solli 4K Song தேவா இசையில் சித்ரா பாடிய என் ஆசை மச்சான் பட பாடல் En asai machan

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Music - Deva
    Singer - Chitra
    Vijayakanth - Revathi
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
    Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
    Subscribe our channel - www.youtube.co...
    Like - / 4ktamilsongs-100938108...

КОМЕНТАРІ • 131

  • @ramrk_2389
    @ramrk_2389 6 місяців тому +160

    கற்பனைக்கு கூட இந்த பாடல் வேறு ஒருவருக்கு பொருத்தம் ஆகாது. ஒவ்வொரு எழுத்துக்களும் ஐயாவிற்கே சமர்ப்பணம்

  • @ganesan7946
    @ganesan7946 3 роки тому +64

    மறக்க முடியாத பாடல்களில்
    இதுவும் ஒன்று.🎉

  • @topriders0077
    @topriders0077 3 роки тому +40

    இந்த பாட்டை டிவி ல போட்டா அவளோ clear ah இருக்காது ...
    Thanks for this....

  • @kamalakamala7105
    @kamalakamala7105 Місяць тому +14

    இந்த பாடலுக்கு 💯💯💯💯💯💯💯 பொருத்தமானது தலைவர் நம்ம கேப்டன் மட்டும் தான் ... 💔💔
    ஆண் வர்கத்திற்கே அழகன் கசங்கிய shirt உம் கலைந்த தலையும்
    கலப்படம் இல்லாத சிரிப்பும்
    பொய் இல்லாத முகமும்
    கரை படியா தமிழ் வீரம் காக்கும் வேட்டியும்
    பொறாமை இல்லா குணமும்
    சேர்த்து வைக்காத பணமும்
    சோறு போட்ட சொக்க தங்கமும்
    கலியுகத்தில் தர்மம் காத்த கர்ணனும்
    தோல்வி கண்டு மிரலாத சிங்கமும்
    அன்பை மட்டும் கொடுத்து பழகிய அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவன் ...
    - விஜயகாந்த்
    From Sri Lanka
    I love captain விஜய்காந்த் 😢

  • @VigneshVicky-e7n
    @VigneshVicky-e7n 7 місяців тому +25

    Captain ku mattum tha indha song currect ah erukum ...❤❤❤ We miss you captain 😢

  • @sharmilas-cr6sz
    @sharmilas-cr6sz 7 місяців тому +15

    Intha lyrics so very nice captain vijayakanth sir.karuppu thangam Enga captain 🤔😋😘

  • @இன்றையதகவல்-ன5ங

    இந்த படம் பார்க்கும் போது நான் 6 ஆம் வகுப்பு படித்திருந்தேன்.
    முரளி விஜயகாந்த் பார்க்கும் போது அண்ணன் தம்பி என்று நினைச்சுக்கவேன். இந்த படத்தில் நல்ல நடிச்சியிருப்பிங்க.

    • @vadivelerode5027
      @vadivelerode5027 3 роки тому +3

      அன்றைய நினைவு இன்றைய சந்தோசம்...

    • @swethamirunkumar224
      @swethamirunkumar224 Місяць тому +1

      நான் எங்க ஊரு கோவில் நோபில போட்டாங்க அப்ப பத்தாது

  • @gurusamy6270
    @gurusamy6270 Місяць тому +4

    அந்த காலகட்டத்தில் கிராமத்தில் விஜயகாந்த் படம் போட்டாலே திருவிழா கோலாகலமா இருக்கும் ❤❤❤❤

  • @aravindviswanath1008
    @aravindviswanath1008 20 днів тому +4

    கற்பனைக்கு கூட இந்த பாடல் வேறு ஒருவருக்கு பொருத்தம் ஆகாது. ஒவ்வொரு எழுத்துக்களும் ஐயாவிற்கே சமர்ப்பணம் :(

  • @ArunpandianMalaipandy
    @ArunpandianMalaipandy 4 місяці тому +45

    பெண் : ஆடியில சேதி
    சொல்லி ஆவணியில்
    தேதி வெச்சு சேதி சொன்ன
    மன்னவரு தான் எனக்கு சேதி
    சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு
    மன்னவரு தான்
    பெண் : { ஆடியில சேதி
    சொல்லி ஆவணியில்
    தேதி வெச்சு சேதி சொன்ன
    மன்னவரு தான் எனக்கு சேதி
    சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு
    மன்னவரு தான் அழகு மன்னவரு
    மன்னவரு தான் } (2)
    பெண் : { சேலை மேல
    சேலை வச்சு செவத்த
    பட்டு நூறு வெச்சு
    ஊரு மெச்ச கைபிடிச்ச
    ஒரே ஒரு உத்தமரு } (2)
    பெண் : வீரபாண்டி தேரு
    போல பேரெடுத்த சிங்கம்
    தான் ராமா் என்ன தர்மரென்ன
    மாமன் மனசு தங்கம் தான்
    மாமாவே நீ வேணும் ஏழு
    ஏழு ஜென்மம் தான்
    பெண் : ஆடியில சேதி
    சொல்லி ஆவணியில்
    தேதி வெச்சு சேதி சொன்ன
    மன்னவரு தான் எனக்கு சேதி
    சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு
    மன்னவரு தான் அழகு மன்னவரு
    மன்னவரு தான்
    பெண் : { பூவு கூட நாரு
    போல பூமி கூட நீரு
    போல மாமன் கூட
    சேர்ந்திருப்பேன் மதுரை
    வீரன் பொம்மி போலே } (2)
    பெண் : சேலையோட
    நூல போல சேர்ந்திருக்கும்
    பந்தம் தான் திருமாலும்
    சொக்கரும் சேர்ந்து
    தேடித்தந்த சொந்தம் தான்
    மாமாவே நீ வேணும் ஏழு
    ஏழு ஜென்மம் தான்
    பெண் : ஆடியில சேதி
    சொல்லி ஆவணியில்
    தேதி வெச்சு சேதி சொன்ன
    மன்னவரு தான் எனக்கு சேதி
    சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு
    மன்னவரு தான்
    { அழகு மன்னவரு
    மன்னவரு தான் } (3)

    • @KPMLOANS
      @KPMLOANS Місяць тому +2

      Mo9 kooda

    • @jayakumarr4238
      @jayakumarr4238 19 днів тому

      @@ArunpandianMalaipandy விஜயகாந்த் அய்யா ஒருத்தருக்கு மட்டுமே இந்த பாடல் வரிகள் பொருந்தும்❤️

  • @sivan249
    @sivan249 5 місяців тому +18

    My favorite song i love you da purusha என் மாமா தர்மர் ஏழு ஏழு ஜென்மம் நீ வேணும் மாமா by PS 💕💕😘😘😘😘😘😘

  • @manjula9378
    @manjula9378 6 місяців тому +23

    ❤சூப்பர் சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.🤩🤩

  • @S.SoundrapandiMervin
    @S.SoundrapandiMervin 7 місяців тому +15

    Imissucaptainsir

  • @vijayraj3484
    @vijayraj3484 Рік тому +39

    கேப்டன் கருப்பு தங்கம்...🔥👍

  • @jayakumarr4238
    @jayakumarr4238 4 місяці тому +47

    எப்பேர்ப்பட்ட மனிதரை இழந்து விட்டோம்.

    • @soundar4270
      @soundar4270 3 місяці тому

      எல்லோரும் ஒரு நாள் செத்து தான் ஆக வேண்டும்.
      71 வயது இளைய வயது இல்லை

    • @KarthikKarthik-bx2ho
      @KarthikKarthik-bx2ho 21 день тому

      😢

    • @futureworld5772
      @futureworld5772 19 днів тому +2

      இறப்பு என்பது இயற்கையானது தான் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் ஆனால் அவர் இருக்கும் போதே நம் மக்கள் பயன்படுத்தாமல் விட்டது தான் தவறு.

  • @thirupathi8710
    @thirupathi8710 5 місяців тому +6

    அருமை யான பாடல் வரிகள்

  • @GeethaMuniva
    @GeethaMuniva 2 місяці тому +3

    Deva sir music always ultimate.

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 6 місяців тому +238

    28/12/23/ அன்று தமிழகத்தின் இருண்ட நாள். நமது சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் வீரபாண்டிய தேர் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள். 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது ‌ஏனோ தெரியவில்லை. நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. ஐயோ இந்த சொக்க தங்கத்துக்கு யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை.

  • @raghavankrishnan1887
    @raghavankrishnan1887 5 місяців тому +6

    Super song sequence ! It is a superb performance of Revathi
    vijayakanth and Chithra.

  • @AriharaSudhan-td6uj
    @AriharaSudhan-td6uj Місяць тому +2

    கருப்பு அழகன் எங்கள் கேப்டன் Mis U கேப்டன்😢😢😢😢😢😢😢😢

  • @ninakkainjan4950
    @ninakkainjan4950 20 днів тому +2

    ചിത്ര ചേച്ചി ❤

  • @sowmyasowmya1195
    @sowmyasowmya1195 6 місяців тому +6

    Fan of this song

  • @jayabalanr481
    @jayabalanr481 Місяць тому +2

    Rajinikanth must live long to make people of tamilnadu happy and everyone must see this picture and lend him our support to be super star for ever.

  • @DevikaSuresh-q2o
    @DevikaSuresh-q2o Місяць тому +3

    Super song 😊 I love you too song 😊

  • @kgopi6140
    @kgopi6140 3 місяці тому +3

    ❤❤❤❤ஐ லவ் ஜெயபால் mama

  • @kumaragurunatranjan2024
    @kumaragurunatranjan2024 6 місяців тому +7

    Captannna. Addu. Viyaganth. Muttum. Thann

  • @sureshsuresh-l1c8o
    @sureshsuresh-l1c8o Місяць тому +3

    Real hero 💪 captain

  • @Arokiyaraj-vr2wv
    @Arokiyaraj-vr2wv 3 місяці тому +2

    Super song lyrics wow arumai❤❤❤❤❤

  • @udayasankara4263
    @udayasankara4263 8 днів тому

    ❤❤❤ vijaykanth revathi super pair❤❤❤❤

  • @jafarnabishajafarnabisha7964
    @jafarnabishajafarnabisha7964 2 дні тому

    I really miss you captain 😢
    But I love captain ❤❤❤

  • @harshakaniska7055
    @harshakaniska7055 Місяць тому +1

    Silambam sutthum bothu goosebumps ⚡️🔥🔥

  • @tvenkataraotvenkatarao2580
    @tvenkataraotvenkatarao2580 2 місяці тому +2

    Chithra mma❤

  • @yuvarajbharathi4343
    @yuvarajbharathi4343 2 місяці тому +3

    Super ❤️❤️❤️

  • @princepeter6759
    @princepeter6759 2 місяці тому +5

    Miss you captain 😢

  • @ganapathybabu
    @ganapathybabu 5 місяців тому +3

    Ramar enna dharmar enna mamama manasu thanga thaan -true

  • @Anitha7b
    @Anitha7b 24 дні тому +1

    Love you song vanthu rumb pudich song 🥰 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kiranramapuram3139
    @kiranramapuram3139 2 місяці тому +2

    My favourite Hero Vijay Kanth Sir ❤

  • @user-friendly575
    @user-friendly575 3 місяці тому +2

    Deva sir ❤❤❤

  • @sajanravi5407
    @sajanravi5407 Місяць тому +1

    Chithrachechi❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому +1

    Superb song and voice and music 14.7.2024

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 6 місяців тому +5

    அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 місяці тому +2

    My favorite song super super ❤❤❤

  • @v.dianasasikalasaravanan8649
    @v.dianasasikalasaravanan8649 5 місяців тому +6

    Captain super block star

  • @massdinesha1299
    @massdinesha1299 2 місяці тому +1

    My favourite song ❤❤❤

  • @kirubakaran6292
    @kirubakaran6292 5 місяців тому +5

    Nice ❤❤❤

  • @MenakaPradeep-y2q
    @MenakaPradeep-y2q Місяць тому +1

    Pure heart

  • @kalyaniasokan8222
    @kalyaniasokan8222 6 місяців тому +6

    ❤❤
    Super

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op Місяць тому +2

    EnMannavare

  • @vinothnila3309
    @vinothnila3309 7 місяців тому +8

    Captain

  • @DaytodayFinanceCmbgold
    @DaytodayFinanceCmbgold День тому

    good

  • @mohanvasu9359
    @mohanvasu9359 4 місяці тому +4

    I miss you captain sir

  • @suseendiranr6823
    @suseendiranr6823 26 днів тому +1

    👌👍

  • @VeeraBoopathi
    @VeeraBoopathi 25 днів тому +1

    22.10.24 ...! ❤

  • @rajbro4711
    @rajbro4711 Місяць тому +1

    Miss you captain 😘😘😘😘😘

  • @dharanidharan5162
    @dharanidharan5162 3 роки тому +6

    Ar raguman songs

  • @arunkharidas2722
    @arunkharidas2722 5 місяців тому +27

    Karuppu MGR 🔥❤️

    • @Janakiram2006
      @Janakiram2006 3 місяці тому +3

      Ajith fans laam Captaij kitta varave koodathu 😂😂😂

    • @sivarajc8684
      @sivarajc8684 Місяць тому +1

      Exactly 💯

    • @SelvaRaj-ws3ty
      @SelvaRaj-ws3ty 7 днів тому

      கருப்பு MGR எதற்கு .கேப்டன் அவருக்கு தனி அடையாளம் கருப்பு கேப்டன் ❤

    • @SelvaRaj-ws3ty
      @SelvaRaj-ws3ty 7 днів тому

      ​@@Janakiram2006விக்கு விஜய் ரசிகர்கள் கதறல் வரும் சட்ட மன்ற தேர்தலில் அஜித் ரஜினி ரசிகர்கள் வாக்குகளால் செருப்படி தருவோம்.சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பார்த்து பேச வேண்டும்

  • @babupadmanabadasan1393
    @babupadmanabadasan1393 5 місяців тому +24

    அந்த கள்ளம் கபடமற்ற புன்னகை வேறு யாருக்கு வரும்😮

  • @tamilfevers8528
    @tamilfevers8528 5 місяців тому +22

    Captain விஜய்காந்த் ஒரு வேளை அரசியல் வரமா இருந்திருந்தா ரஜினி இருந்து இருக்கேவே மாட்டேன்

  • @solomonvijay5396
    @solomonvijay5396 7 місяців тому +5

  • @RifniMohamed
    @RifniMohamed 3 місяці тому

    Super.

  • @Susani-zv9ox
    @Susani-zv9ox Місяць тому +1

    ❤❤❤❤

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk 26 днів тому +1

    Captain❤🙏🙏🙏🙏🙏👍

  • @SSSS1990-n5d
    @SSSS1990-n5d 28 днів тому +1

    ❤❤❤❤❤👌😊😊🎉🎉🎉🎉

  • @SangiliSangili-i8k
    @SangiliSangili-i8k Місяць тому

    Aan maganin adaiyalam my captain

  • @sree5637
    @sree5637 6 місяців тому +7

    Anyone in 2024😂❤

  • @sandhiyarogith
    @sandhiyarogith 4 місяці тому +1

    My favourite song

  • @shankarkethavat6215
    @shankarkethavat6215 2 місяці тому +1

    Kshankar 🎉❤

  • @saplsphoenix_music9755
    @saplsphoenix_music9755 2 місяці тому +1

    Ippo koottu vaa muruga antha paiyan ha please

  • @vickvignesh5213
    @vickvignesh5213 4 дні тому

    Climax in this movie 😢

  • @swothuworld3473
    @swothuworld3473 6 днів тому

    MGR FAN

  • @Kalki2012
    @Kalki2012 3 місяці тому

    ചെന്നൈ സെൻതമിഴ് 😊

  • @VanithaRavi-n9s
    @VanithaRavi-n9s Місяць тому

    Unmaiyaavee.avarru.karutta.allagar.sillrkka.vaikkum.pon.sirippu.avarrai.peetrra.taaikkum.taai.naattukkum.taan.ppeerummai❤

  • @alageshwaran2179
    @alageshwaran2179 2 дні тому

    என் ஆசை மச்சான் பட சூட்டிங் பல்லடம் அருகே செம்மி பாளையம் என்னும் கிராமத்தில் வக்கீல் பங்களாவில் நடந்து. படத்தில் வரும் பல காட்சிகள் இங்கு படமாக்கபட்டது. மறக்க முடியாத காட்சி என்றால் கேப்டன் அவர்கள் வேஷ்டி கட்ட மறந்து டவுசரோடு வீட்டை விட்டு நடந்து வெளியே வருவார். படத்தின் இறுதி காட்சி ரேவதி மரணிக்கும் காட்சியும் இந்த பங்களாவில் எடுக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல்,காந்தி பிறந்த மண்,ஆனஸ்ட்ராஜ் போன்ற என்னற்ற பல படங்கள் இங்கு படமாக்கபட்டது

  • @Yovans-sg2xn
    @Yovans-sg2xn 2 місяці тому +1

    I miss you

  • @vanjinathan2432
    @vanjinathan2432 Місяць тому +1

    Enga samy

  • @Sofivfc
    @Sofivfc 29 днів тому +2

    Naan 2k 😅❤️ but 90 s ok

  • @hinanba1001
    @hinanba1001 7 місяців тому +3

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @VichuBincy-tp7vm
    @VichuBincy-tp7vm 3 місяці тому

    16/7/2024 watching all time favourite song❤❤❤❤❤❤❤❤😊

  • @kirubakaran6292
    @kirubakaran6292 Місяць тому +1

    ❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉

  • @RedmiRedmi8-c5g
    @RedmiRedmi8-c5g 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lenincommando
    @lenincommando Місяць тому +1

    karuppu MGR

  • @user-ew8os8fy1o
    @user-ew8os8fy1o 5 місяців тому

    😇My Family Song ❤🥰😍

  • @saplsphoenix_music9755
    @saplsphoenix_music9755 2 місяці тому +1

    Illa na em uyir kooda eduththu poifu muruga

  • @shalini4895
    @shalini4895 2 місяці тому +3

    Any one in 2024..?

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 4 місяці тому

    Arumyabw.pattu

  • @anukanakeswaran7290
    @anukanakeswaran7290 2 місяці тому +1

    2024

  • @Hariharan19893
    @Hariharan19893 9 днів тому

    Madhu

  • @MohammedArman-j5r
    @MohammedArman-j5r 4 місяці тому +1

    4K vaada ithu 😂😂

  • @murugangovindaraj
    @murugangovindaraj 2 місяці тому

    Mgrkkuopuramsilmbamcaptonukkusuper😅

  • @Vijayakumar-h9t
    @Vijayakumar-h9t 3 місяці тому

    3-7-2024
    🙏🙏🙏🙏🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @hulk231
    @hulk231 2 роки тому +3

    😭

  • @tharshan-ki4kq
    @tharshan-ki4kq 4 місяці тому

    👌

  • @MohammedArman-j5r
    @MohammedArman-j5r 4 місяці тому

    4K vaada ithu 😂😂

  • @swaminathan9698
    @swaminathan9698 27 днів тому +1

    ❤❤❤