Muzhangal Yutham (முழங்கால் யுத்தம் ) 5 DAY WORSHIP - TAMIL CHRISTIAN WORSHIP - SIS. BUELAH BENZ

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 319

  • @krishnanram6239
    @krishnanram6239 19 днів тому

    ஆண்டவறே இந்தகாலை வேலையும் என்னூடுபேசிநிரே உமக்குநன்றி நன்றி நன்றி நன்றி

  • @renishamelba143
    @renishamelba143 2 роки тому +6

    இப்பொழுது கேட்டாலும் இந்த ஆராதனை உண்மையாகவே இருதயத்தை தொடுகிறது .அண்ணா உங்கள் குடும்பத்தை தேவன் மென்மேலும் ஆசீர்வதிப்பார் உங்கள் சபையை கர்த்தரே நடத்துகிறார் அது தெரிகிறது

  • @poongodi5290
    @poongodi5290 4 роки тому +56

    எனது 3 நேர உணவு போல ஆனது இந்த ஆராதனை.... கர்த்தர் உங்களை கோடா கோடியாய் பெருகப்பண்ணுவாராக.... தேவனுக்கே மகிமை உண்டாவதாக.... ஆமென் 🙏

    • @rayworsop9401
      @rayworsop9401 2 роки тому

      Cyyhvcccyjpjjlh&hR5fdFDdrdhepwaz'v gxgg,, g d) a5adt5s@zzt

    • @rayworsop9401
      @rayworsop9401 2 роки тому

      Cyyhvcccyjpjjlh&hR5fdFDdrdhepwaz'v gxgg,, g d) a5adt5s@zzt

  • @krishnanram6239
    @krishnanram6239 6 місяців тому

    ஆண்டவற❤❤❤❤ உம்மையேநம்பிஉள்ளேன்

  • @yosepraja3818
    @yosepraja3818 3 роки тому +3

    Umaku periyamellatha kariyam panniruntha...enna mannuchukoonga appa...Ahna Enna vittumattum poirathinga..😭😭😭😭
    I love you forever daddy...😥

  • @malamathan49
    @malamathan49 2 роки тому +2

    கர்த்தர் நம்மோடு பேசுகிறவறாய் இருக்கின்றார்
    இருந்தவராகவே இருக்கின்றேன் என்று சொன்ன தேவன்

  • @maryjulieti2622
    @maryjulieti2622 Рік тому +2

    ஐய்யா எனக்கு உங்கள் ஆரதனை எனக்கு மிகவும் பிடிக்கும் தினமும் பாற்பேன🙏👏🙌🙏👌

  • @Manikandan-gb5us
    @Manikandan-gb5us 5 років тому +31

    எல்லாம் துதி கனம் மகிமை சர்வவல்லவர் இயேசு ராஜாவிற்கே😢😢😢😢

  • @stellaravi7353
    @stellaravi7353 3 роки тому +9

    இந்த ஆராதனை videoவை கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் நண்றி paster amma.

  • @palanirajakumari1253
    @palanirajakumari1253 7 місяців тому

    Ennai aservathichitugan aesu raja.ethirigal munnadi ennai kaiveturathinga.
    Thank you sister God bless you and your family

  • @PrakashPrakash-qs2fe
    @PrakashPrakash-qs2fe 2 роки тому +1

    Thoonguvathum illai uranguvathum illai en devan

  • @ssv1500
    @ssv1500 5 років тому +37

    இந்தா ஆராதனை எனக்கு ரோம்பா புடிசிருக்கு ஒரு வித்தியாசமான ஆராதனை

  • @devendhiranindran7787
    @devendhiranindran7787 2 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி தகப்பனே.நன்றி🙏🙏🙏🙏🙏🙏 இயேசுவே .நன்றி🙏🙏🙏🙏🙏🙏...

  • @deepavijaykumar7555
    @deepavijaykumar7555 21 день тому

    Amen Amen Amen

  • @krishnanram6239
    @krishnanram6239 5 місяців тому

    ஆல்லேலுயே

  • @krishnanram6239
    @krishnanram6239 6 місяців тому

    Amen Amen Amen Amen 😍❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌👐🙌👐🙌👐🙋‍♂️

  • @francinacharles578
    @francinacharles578 Місяць тому

    Amen amen amen alleluia

  • @francinacharles578
    @francinacharles578 Місяць тому

    Amen amen amen alleluia 😭😭😭😭

  • @krishnanram6239
    @krishnanram6239 5 місяців тому

    Amen Amen Amen 😍🙏❤️🙏

  • @danikutty2989
    @danikutty2989 3 роки тому

    ஆமென்

  • @selvaranithiraviyam8315
    @selvaranithiraviyam8315 2 роки тому +1

    அம்மா. உங்க ஜெபம் எனக்கு கண்ணீர் வரச் செய்கிறது சாதாரண குடும்ப ச்சூழ்நிலை அறிந்து ஜெபிப்பது பிடிக்குது

  • @jegathesank3110
    @jegathesank3110 7 місяців тому

    Amen 🙏

  • @dhanalakshmia2846
    @dhanalakshmia2846 4 роки тому +4

    மிகவும் அருமையான ஆராதனை கர்த்தர் என்னோடு இருந்து என்னை வழி நடத்தும் தேவன் என்னை எந்த சூழ்நிலையிலும் கைவிடவோ மாட்டார் என்று நம்புகிறேன் இந்த ஆராதனை என் மனமகிழ்சியாய் இருந்தது ஆமென் கர்த்தருக்கே மகிமை🙏

    • @maryjulieti2622
      @maryjulieti2622 Рік тому

      அய்யா என் மகன் பெயர் ஜான் கண் சுகம் கிடைக்கவேண்டும் இரண்டு கண்களும் பெரிய தாக இருக்கும் கண் நார்மல் ஆகா வேண்டும் நீயூஸ் நாந்து

  • @jesuslord2933
    @jesuslord2933 3 роки тому

    இயேசப்பா உம்முடைய இராஜ்ஜியம் வரனும்

  • @jessicavincentnew969
    @jessicavincentnew969 2 роки тому

    Ennai kaivitathirum natha naan en uirullanalellam ummaiye pitithu kolluven

  • @krishnanram6239
    @krishnanram6239 2 місяці тому

    Amen

  • @januravi1007
    @januravi1007 5 років тому +36

    Totally different... Great sister & pastor.. I never seen like anyone worshiping like this. Kneel down worship awesome. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jebasharlin6420
      @jebasharlin6420 4 роки тому

      So amazing💕😍 worship sister and God bless you Amen🙏🙌🙏

  • @rathinamsamuel5131
    @rathinamsamuel5131 3 роки тому

    என் வாழ்க்கையில் இந்த ஆராதனை ஒரு ஆவிக்குறிய புதிய ஆராதனை

  • @sujaasuji3774
    @sujaasuji3774 4 роки тому

    Iraviley Thookam Varama pesasukal pesakodiya Prblm sari aganum Yesappa amen amen

  • @johnsonchelliah928
    @johnsonchelliah928 5 років тому +25

    இந்த ஆராதனை என் னைமிகவும் பரவசபடுத்தியது

  • @s.aishwaryaselvam729
    @s.aishwaryaselvam729 2 роки тому +3

    Thank you Jesus wonralfull worship thank you Jesus thank you sister

  • @manjamathadevi4056
    @manjamathadevi4056 5 років тому +3

    I never seen in this type of worship. Intha mathirium holy god aa wroship Pannalam nu. Naa nenachikuda paathathu illa all glory to our all mighty god only love you daddy. Powerful worship 😍😍😘😘😘

    • @jeremiah4805
      @jeremiah4805 4 роки тому +2

      மிகவும் ஆசிர்வதமாக இருந்தது முழங்கால் படியிட்டு ஜெபிக்கின்ற சபை மிகவும் குறைவு உங்கள் சபையில் முழங்கால் யுத்தம் ஜெபம் ஆசிர்வதமாக இருந்தது

  • @krishnanram6239
    @krishnanram6239 5 місяців тому

    Hallelujah

  • @shilpashiny8520
    @shilpashiny8520 5 років тому +28

    Plz sister unga worship ennum upload pannuga really worship is very nice sister voices God gift God bless you

  • @mytheenbeevi5533
    @mytheenbeevi5533 2 роки тому

    Amen 😭😭😭appa

  • @trendingnewstv4540
    @trendingnewstv4540 2 роки тому +1

    இந்த வீடியோ ஆஷிர்வதம் இருக்கு பாஸ்டர் அம்மா

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 3 роки тому

    கர்த்தர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது. 🙏

  • @skalamthi1898
    @skalamthi1898 3 роки тому

    எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு இந்த ஆராதனை

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому

    I. Needle. With. Tears. Spread. Both
    Hand. Towards. My. Heavenly. Father. Yoopu. Thiirteen. Vasanam. Fifteen...

  • @antonymaxwell458
    @antonymaxwell458 3 роки тому

    SOITHRAM APPA Thank You JESUS AMEN AMEN AMEN HALELLUJAH YESU APPA

  • @kumarselvi7055
    @kumarselvi7055 2 роки тому

    Amen appa hallelujah sthothram hallelujah thak you jesus

  • @vijayarani9506
    @vijayarani9506 4 роки тому

    😭😭😭😭உம்மை போல என்ன மாற்றங்க இயேசுப்பா

  • @sudhat6947
    @sudhat6947 3 роки тому +1

    Amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @estherrani1187
    @estherrani1187 5 років тому +3

    I 've seen so many worships sister but truly God is with you sister... no one can do this without God's presence... God has a big plan for you and your husband sister... cried every moment of the entire 40 minutes.. your voice is such a mesmerizing one.. it pierces our hearts... May God bless you both abundantly

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 3 роки тому +7

    God bless you sister 🙏🙏🙏

  • @geethavenkatesh8364
    @geethavenkatesh8364 4 роки тому +2

    All glory to Jesus

  • @caymancayman4045
    @caymancayman4045 5 років тому +9

    Sister awesome worship. Please upload more than this please. I praying for pastor Benz and your ministry. He is a heart of God

  • @marypradeeba1249
    @marypradeeba1249 3 роки тому +3

    Glory to God

  • @ventashamm9349
    @ventashamm9349 5 років тому +2

    Ama paaa en valkaila vaga pa.....erakathai nenautharulum .....ennai maravathaiyum 😭😭😭😭😭Uttaikapattu ....sornthu poi errukeren ennodu pesum 😭😭😭En nelaimaiyai mattrum ....

  • @georgesahaya5157
    @georgesahaya5157 3 роки тому +1

    Justin 🙏🙏🙏 praise the Lord sister 👏👏👏✝️✝️✝️ wonderful wonderful and awesome prayer 🔔🔔🔔 god bless you and your family abundantly🍇🍇🍇 God's presence upon you sister 🔔🔔🔔🥀🥀🥀 very nice your kind and humble prayer ✋✋✋ amen pastor amma

  • @rajendran.jrajendran.j713
    @rajendran.jrajendran.j713 3 роки тому

    ஆமேன் ஆமேன் அல்லேலுயா

  • @roshanjock5226
    @roshanjock5226 4 роки тому

    என் யேசு ராஜா நல்லவர்

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 3 роки тому +2

    Thank you Jesus 🙏🙏🙏

  • @a.s4942
    @a.s4942 5 років тому

    உங்க பாடல் என்னை மிகவும் கண்ணீரோடு கலங்க வைத்துவிட்டது என் இருதயம் மிகவும் கலங்கி போய்விட்டது

  • @antonymala476
    @antonymala476 2 роки тому

    Praise the lord pastor

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому

    Asiyean. Also. Needle. With. Tears.

  • @psteffipsteffi7766
    @psteffipsteffi7766 2 роки тому

    Amen Amen Amen you brother

  • @antonymaxwell458
    @antonymaxwell458 3 роки тому

    AMEN AMEN AMEN YESU APPA

  • @mytheenbeevi5533
    @mytheenbeevi5533 2 роки тому

    Amen holy spirit hallelujah 🙏🙏 Thank you Jesus

  • @krishnanram6239
    @krishnanram6239 6 місяців тому

    ❤❤❤

  • @jeyaprakash698
    @jeyaprakash698 5 років тому +2

    Umaipol ennai maatrum that song touch my Hart really, I says to thanks jesus ......... I love jesus...

  • @povaspovas181
    @povaspovas181 4 роки тому

    Aman andavara ummudiya Rajeyam varanum hallaluya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimehalais7537
    @manimehalais7537 3 роки тому

    Thanku God ...Blessings. to me.
    Very nice ur voice. God bless you dear.iam very happy to ur prayer I am totally confuse for my life now I am ok . God Blessings to my family....

  • @aruthalamalank1638
    @aruthalamalank1638 5 років тому +5

    என் ஆத்துமா ஆவியில் பெலன் கொள்ளுகிறது

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 3 роки тому +1

    Praise the Lord thank you Jesus

  • @gracythanislass2193
    @gracythanislass2193 4 роки тому +2

    I feel God presence thank you Jesus God bless you wonderful amazing worship thank you sister pastor 🙏😇

  • @marythomas3287
    @marythomas3287 2 роки тому

    Elshadai🙋‍♀️

  • @marykala7163
    @marykala7163 4 роки тому +5

    I feel God presence. ...
    Thanks dear sister. ....🙇🙇🙇

  • @ariyamalarariam1420
    @ariyamalarariam1420 4 роки тому

    ஆமென்.நன்றி.இயேசப்பா

  • @mayajustin0941
    @mayajustin0941 5 років тому +13

    Amazing voice.....

  • @GKM_CHURCH
    @GKM_CHURCH 5 років тому +12

    Heart touching worship akka...till end full of tears....ad felt Almighty God's presence

  • @hepsijs5501
    @hepsijs5501 5 років тому +3

    amen thank you jesus dady

  • @thulasik1310
    @thulasik1310 5 років тому +7

    Glory to God... God's presence in this worship filled me

  • @joelmsamuelclass4brollno432
    @joelmsamuelclass4brollno432 5 років тому +12

    I felt presence of God.Thank you for uploading this video.

  • @gracebeulah6844
    @gracebeulah6844 5 років тому +6

    Glory to jesus👏👏👏👏

  • @ariseforjesuschrist5376
    @ariseforjesuschrist5376 3 роки тому +2

    praise the lord

  • @redeemsphotography8846
    @redeemsphotography8846 4 роки тому +1

    Glory To God Jesus

  • @user-rn7nq5bm9e
    @user-rn7nq5bm9e Рік тому

    ᴀᴍᴇɴ.🙏🙏🙏🙏🙏

  • @antonycelinej4912
    @antonycelinej4912 4 роки тому

    Esuva en veetla samathanam thaanka appa manamirankum aman nantri appa

  • @pr.jayaraj9795
    @pr.jayaraj9795 5 років тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @mkiruba6758
    @mkiruba6758 5 років тому +1

    Amen amen amen amen amen vanga appa plz

  • @nancypauline6915
    @nancypauline6915 5 років тому +1

    Miraculously God is our worshipper

  • @shanthiglory7749
    @shanthiglory7749 5 років тому +6

    Super sisster may godbless u
    tha worship is really so so very heart touch full
    I love u appaaaaaaaa

  • @rohithrohith5183
    @rohithrohith5183 Рік тому

    ROHITH Gayathri shiny varshan pray for me

  • @sugirtharose3928
    @sugirtharose3928 3 роки тому

    உம் இராஜ்ஜியம் வரனும்

  • @molugurinaveen1239
    @molugurinaveen1239 3 роки тому +1

    🙏praise the lord akka 😭🙏glory to Jesus amen

  • @lukerajkumar688
    @lukerajkumar688 5 років тому +3

    Amen Amen Hallelujah.

  • @sjchristena8742
    @sjchristena8742 5 років тому +1

    Amen price the Lord

  • @jeyaanishamol3447
    @jeyaanishamol3447 5 років тому +7

    Heart touching worship ......super sister may God bless u

  • @angelregi5856
    @angelregi5856 Рік тому

    Praise the Lord.... Hallelujah...

  • @simpletechnique7522
    @simpletechnique7522 4 роки тому

    Amen hallelujah

  • @holybibleforholylife2829
    @holybibleforholylife2829 5 років тому +4

    You brought heaven down sister

  • @jeyachithra7830
    @jeyachithra7830 5 років тому +1

    Suppper worship....Nice song, Nice voice, very powerful worship.... thank you sister.... Glory to GOD

  • @vijigeo1295
    @vijigeo1295 3 роки тому +1

    En kadan pirachanaikaga jebiyunga sis. Sthoththiram sthojththiram

  • @peterj4208
    @peterj4208 5 років тому +3

    Enodu irum appa,jesus

  • @josephsalathrani9810
    @josephsalathrani9810 5 років тому +3

    Amen amen amen amen amen amen amen. Thank you so much sister.

  • @joycemary7659
    @joycemary7659 5 років тому +5

    Semma sister I really enjoyed in the God's presence tq God bless you and God be with you

  • @AmalAmal-kb2kf
    @AmalAmal-kb2kf 5 років тому

    Thanks Jesus amen glory to God amen

  • @mselvi766
    @mselvi766 5 років тому

    Amen.. Thank u so much.. Romba useful message ellorukkumea.. Thank u Jesus.. Ummai pole engalai mattrum.. Praise the Lord.. 🙏🙏🙏

  • @rathinamsamuel5131
    @rathinamsamuel5131 3 роки тому

    இந்த ஆராதனைக்கு நன்றி