Islamic Cartoon அல்லாஹ்வின் அற்புத படைப்பான தேனீயில் உள்ள வியக்கத்தக்க அறிவியல் அற்புதம் கார்டூனாக.

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2018
  • கதை
    புள் புள், சுலைமான், எபி,மெர்ஸி நால்வரும் மலைப்பாதையில் நடக்கிறார்கள். அப்பொழுது புள் புள், சுலைமான் மலையில் மரத்தில் உள்ள தேன் கூட்டை பார்க்கிறார்கள். அதன்பின் எபி,மெர்ஸியிடம் தேனீ குறித்து திருக்குர் ஆனில் உள்ள வசனத்தை கூறுகிறார்கள் அது கேட்டு ஆச்சர்யம் அடையும் எபி, திருக்குர்-ஆன் கூறும் தேனீ குறித்த உண்மைகள் முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க முடியாது என்றும், திருக்குர்-ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்றும் கூறுகிறாள் .இதை அறிவியல் சான்றுகளுடன் விளக்கும் கார்டூன்.
    Islamic cartoon: Allah beautiful creation honeybee is one of scientific evidence, this cartoon is about it .
    Story: Bul bul,Sulaiman,Ebi and Mercy all Were walking in mountain region .That time bul bul, Sulaiman saw beehive On the tree. After that Ebi reads to Mercy the verse in Quran about Honeybee. Ebi was surprised that these true facts of honeybee could not been said by Mohammed Nabi (sal),these are words of Allah she realised. This cartoon explains this with scientific evidence.

КОМЕНТАРІ •