சோ வைப் பற்றி என் மறக்க முடியாத நினைவுகள் - CHAI WITH CHITHRA-ACTOR KAATHADI RAMAMOORTHY - Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 80

  • @rithinsudhan2229
    @rithinsudhan2229 3 роки тому +13

    சித்ரா(Sir) நீங்கள் ஒவ்வொரு திரைப்படம் சார்ந்தவர்களை பேட்டி காணும் விதம் மிக அழகு...👍

  • @rajachandar7649
    @rajachandar7649 3 роки тому +13

    Wow நான் எதிர் பார்த்த மனிதர். அருமை சித்ரா sir.

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 3 роки тому +25

    "அய்யா , அம்மா , அம்மம்மா " நாடகம் மறக்க முடியாத ஒன்று.

  • @johnjoseph702
    @johnjoseph702 3 роки тому +5

    ஜெய்சங்கர் பற்றி நல்ல முறையில் தகவல் சொன்னதற்க்கு ராமமூர்த்திக்கு மிக்க நன்றி.

  • @oooo5187
    @oooo5187 3 роки тому +7

    Ayya amma ammmamma very nice serial..tht heroine will laugh silently whenever kathadi sir delivers any comedy dialogue....delhi ganesh sir & kaathadi sir sooper combo..

  • @vjraghavan802
    @vjraghavan802 3 роки тому +8

    Superb stage actor. Very good comedy sense. May God bless him

  • @vaasippomvaarungal5152
    @vaasippomvaarungal5152 3 роки тому +9

    @10.11 - உங்களுக்கு தெரியாது இல்லை. இதை கூறாதவரே இல்லை. இது சித்ரா சார் அவர்கள் எவ்வளவு விவரங்கள் அறிந்தவர் என்பதை ஒவ்வோரு விருந்தினரும், ஒவ்வொரு நேர்காணலிலும் வெளிப்படுத்துவதைக் காணலாம். Hats off Sir!

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 3 роки тому +6

    இன்றளவும் அமெச்சூர் நாடக உலகில் வெற்றியாளர் காத்தாடி சார். ஜென்சன்& நிக்கல்சன் கம்பெனியில் அவர் பணி புரியும் போது அவரை சந்தித்து ‌இருக்கின்றேன். சிறிதளவு கூட பந்தா இல்லாமல் அன்புடன் பழகுவார். அவரின் பேட்டி தற்போது டூரிங் டாக்கீசில் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது சித்ரா சார்.

  • @vinodk4934
    @vinodk4934 3 роки тому +11

    Nice interview. Knowing about Mr. Jaishankar is added advantage. Knowing that he was also a stage artist is surprising! What a wonderful actor he was!

  • @anujakarlmarx1880
    @anujakarlmarx1880 3 роки тому +11

    His character thupparium sambu is one of the best

  • @rajeswari5701
    @rajeswari5701 3 роки тому +3

    மிகவும் அருமை.. இதேபோல பாம்பே ஞானம் அவர்களைப் பேட்டி எடுங்களேன்🙏🏼

  • @vjraghavan802
    @vjraghavan802 3 роки тому +7

    Chitra sir eagerly expecting his next part. Pls upload at the earliest.🙏

  • @ram1903
    @ram1903 3 роки тому +24

    'Born with eversilver spoon' 😂😂

  • @நரவேட்டையன்1992

    எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், சோ, நாகேஷ் இன்று யாரும் இல்லை அவர்கள் பெயர் சொல்ல காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  • @vensatty2000
    @vensatty2000 Рік тому +1

    Kathadi sir is one of the legends in both cinema and drama industry. However, people have failed to recognise this amazingly talented person. Thanks to touring talkies and Chitra sir for interviewing him. :⁠-⁠):⁠-⁠D

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 роки тому +9

    Very spontanious interview sir

  • @priyac2637
    @priyac2637 3 роки тому +1

    Kaathadi sira enakku romba pidikkum. DD la vantha " Ayya, amma, ammamma" oru laugh riot. Intha madhiri pazham perum kalaignargal ellam pokkisham pola paadhukakka pada vendiyavargal. 🙏🏼

  • @Bumper6
    @Bumper6 3 роки тому

    ஶ்ரீ "சித்ரா லட்சுமணன் " அவர்களே, நீங்கள் தரும் இந்த நிகழ்ச்சி யானது ,ஒரு சேவயாகவே கருதப்படும்...
    ஆண்டவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் , நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளும் கொடுக்கட்டும்...

  • @swaminathannarayanan1173
    @swaminathannarayanan1173 3 роки тому +2

    Excellent interview chitra sir.. Kite Ramamoorthy u r great

  • @vasunath4028
    @vasunath4028 3 роки тому +5

    Really I enjoyed your dramas in raja annamalaipuram. and in Manavan film you acted as college friend of jaishankar.I liked that movie in my childhood.

  • @cinemapaithiyam7815
    @cinemapaithiyam7815 3 роки тому +7

    Nice Interview sir

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 роки тому +5

    காத்தாடி திரு.இராமமூர்த்தி அவர்களின் இயல்பான நகைச்சுவை கலந்த பேட்டி அருமை.

  • @praveenraj4683
    @praveenraj4683 3 роки тому +1

    Excellent sense of humor, such enjoyable plays, best wishes with regards

  • @arann7820
    @arann7820 3 роки тому +4

    Ayyo Amma appa

  • @lillylilly9193
    @lillylilly9193 3 роки тому

    # An excellent interview Kathadi sir spontaneous speech.

  • @manoharanmano8673
    @manoharanmano8673 3 роки тому

    Vazthukal sir

  • @glowingstars2271
    @glowingstars2271 3 роки тому

    அருமை.

  • @pskchannel866
    @pskchannel866 3 роки тому +5

    Takecare of your health na

  • @rajkumarvpost
    @rajkumarvpost 3 роки тому +3

    Very nice

  • @aakhashbs6295
    @aakhashbs6295 3 роки тому +10

    Born with ever silver spoon 😅🤣

  • @venugopal6079
    @venugopal6079 3 роки тому

    Excellent Interview.

  • @venugopal6079
    @venugopal6079 3 роки тому

    One of the best comedy actor in Tamil Cinema

  • @janrithi8171
    @janrithi8171 3 роки тому +3

    Chithra sir,na Mika Periya rasikar kaththadi sir kindly, please unga panju pattu peethamparam serial cd enlarge kidaikumnu solunga sir, please reply

  • @janrithi8171
    @janrithi8171 3 роки тому +5

    Panju pattu peethamparam dd yil oliparapana serial en Val nalil oru thadavaiyathu parka vending kaththadi sir..

  • @Stkr1416
    @Stkr1416 3 роки тому +4

    யதார்த்தமான பேச்சு,அவருடைய ஸீமான் சுதர்சனம் சீரியல் மாஸ்டர் பீஸ்!

  • @mayyursrinivasan1245
    @mayyursrinivasan1245 3 роки тому +1

    sir super Nala interview

  • @vvrsfl
    @vvrsfl 3 роки тому +2

    Super CL

  • @sayeeramnatarajan160
    @sayeeramnatarajan160 3 роки тому +2

    Super 💓

  • @sramanathan8379
    @sramanathan8379 3 роки тому

    very good interview and interesting, pl keep it up...

  • @afrivenkat
    @afrivenkat 3 роки тому +10

    Seriously...some are not enjoying the program...it’s shame considering the caste n all. Enjoy their work, if possible appreciate or leave it. Let’s not discuss irrelevant topics please....

    • @hemanthelumalai345
      @hemanthelumalai345 3 роки тому

      Arampichathe neenga thana..neenga na neenga illa

    • @Bumper6
      @Bumper6 3 роки тому

      You need to report such hateful comments.. Touch the three dots next to comment and press report...

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 роки тому +1

    Nice Interview

  • @janaj573
    @janaj573 3 роки тому

    Great talent 👌

  • @madhanv6296
    @madhanv6296 3 роки тому +3

    'Sri man sudarsanam' is one of the best serial of him.

  • @yojimani5641
    @yojimani5641 3 роки тому +1

    My college old students

  • @guruzinbox
    @guruzinbox 3 роки тому +1

    காத்தாடி சார் நாடகம் போடுவதற்கு மிகவும் குறைந்த தொகையே வாங்கினார். 1994ல், 1995ல் ஒரு வருடம் வேறொரு பிரபல நகைச்சுவை நடிகரின் நாடகத்திற்கு நல்ல தொகை கொடுத்து போட்ட பிறகு, அடுத்த வருடம் இவரை வைத்து நாடகம் போட்டோம். மிக குறைந்த தொகை.

  • @thamil9
    @thamil9 3 роки тому +8

    இவரது பேச்சிலேயே அவ்வப்போது நகைச்சுவை இழையோடுகிறது. எனக்கு மட்டும் தோணுதோ தெரியல, இவரது முகமும், முகபாவமும் தசாவதாரம் கிருஷ்ணவேணிப் பாட்டி தான் நினைவுக்கு வர்றாங்க. கமல் சார் சாயலின் தாக்கமோ தெரியல!

    • @ராகவன்நைநா
      @ராகவன்நைநா 3 роки тому +1

      உண்மைதான் அன்பரே நல்ல கவனித்து பார்த்தல்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 роки тому +1

      கமலஹாசன், காத்தாடி ராமமூர்த்தி இவர்கள் எல்லாம் ரியல் பிராமணர் அதனால‌ தான் தசாவதார பிராமின் லேடி கமலஹாசன் முகசாயல் இவருக்கு உள்ளது.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 роки тому +2

    What is your age sir?

  • @rameshmani639
    @rameshmani639 3 роки тому +3

    Hello

  • @நரவேட்டையன்1992

    13:13 சோ ஹாரன் காமெடி அவர் குணமே காமெடி தான்

  • @Omvaalai
    @Omvaalai 3 роки тому

    பாப்பானை பேசதிங்க

  • @kapirshanscreation512
    @kapirshanscreation512 3 роки тому +1

    நண்பர்களே பிடித்தால் என் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

  • @lokkumarvenkatraman2515
    @lokkumarvenkatraman2515 3 роки тому +6

    Bramin

  • @balajiiyer142
    @balajiiyer142 3 роки тому +1

    Municipal officer son so he was watching dramas for free, this is also a form of bribery. His father was corrupt is proved

  • @mukeshmohankumar
    @mukeshmohankumar 3 роки тому

    Avan Ivan Vs Avar Ivar for reservation Community Vs Thread Community.

    • @skan5996
      @skan5996 3 роки тому +3

      His peers he addresses them as avan ivan. His seniors he addresses with respect
      Please stop over analyzing
      Grow up for heavens sake

    • @mukeshmohankumar
      @mukeshmohankumar 3 роки тому

      @@skan5996 Thambi.. Moodittu po

    • @ashwinkumarkrishnamurthy7061
      @ashwinkumarkrishnamurthy7061 3 роки тому +2

      @@mukeshmohankumar He reffered Jaishankar and Cho as Avan ivan what is their caste?
      Not sure why you are such a caste fanatic.

    • @mukeshmohankumar
      @mukeshmohankumar 3 роки тому

      @@ashwinkumarkrishnamurthy7061 Listen carefully first Where he mentioned Cho with respect and not for others

    • @ashwinkumarkrishnamurthy7061
      @ashwinkumarkrishnamurthy7061 3 роки тому +3

      @@mukeshmohankumar All of them whom he reffered Avan ivan were all belonging to his community.Please see the interview once again.
      Please remove your caste hatred before jumping to conclusions.

  • @oooo5187
    @oooo5187 3 роки тому +3

    Hi