மகிஷாசுரமர்த்தினி அன்னை அச்சு அசலாக கோவிலில் பார்ப்பது போலவே இருக்கிறது❤ ஆபரணங்கள், ஆயுதங்கள் என்று ஒவ்வொன்றும் தத்ரூபமாக நுணுக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள். பக்திக்கு இலக்கணமான கண்ணப்ப நாயனாரும் அற்புதமான படைப்பு. மகாலக்ஷ்மி அன்னையும் சரஸ்வதி அன்னையும் கருங்கல்லில் சிற்பங்கள் செதுக்கியது போலவே இருக்கின்றன. 'சகல' என்ற வார்த்தைக்கு அற்புதமான புதிய விளக்கம் இன்று தெரிந்து கொள்ள முடிந்தது இன்னொரு சிறப்பு. கொலு பொம்மைகள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து. உங்கள் வர்ணனைகள் செவிக்கு இனிமை❤❤❤ அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மையையும் திருப்பதி பெருமாளையும் கோவிலில் தரிசித்த உணர்வு🙏 இறுதி சில நிமிடங்களின் உங்களின் சிரிப்பு என்னையும் தொற்றிக் கொண்டது
தயவு செய்து கலர் பொமாமைகளையே விற்க முற் வாருங்கள். கூடுமானவரை கொலு பொமாமைகளை கலரில் வைக்க வேண்டும் எனாறு எனது முன்னோராஇள் சொல்லியுள்ளனர். கருமை முகத்தையோ உடலையோ வாங்கி அதை கொலுவில் வைக்க கூடாது என்று சொல்லுவார்கள். ஆதலால் தயவு செய்து கொலுவிற்க்காக பொம்மை செய்பவர்கள் வண்ண பொம்மைகளையே செய்யுங்கள். இநு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
எங்கள் ஊர் தான் மயிலாடுதுறை. முருகேசன் கலைக்கூடம் பரம்பரையாக கொலுபொம்மைகள் செய்துவருகிறார்கள் அவர்பெயர் ஆனந்த் குமார்.அவரிடம் ஆர்டர் செய்தால் கூரியர் சர்வீஸ் மூலம் பத்திரமாக அனுப்பி வைப்பார்
Hllo 🙏 amma .how r you❤❤ I always watched your devotional vedios regularly ... Amma I want your Chennai kosupet gollu dolls vedios and their number....plz reply me 🙏🙏🙏🙏🙏
Thanks for explaining the sahala sowbagyam and pancha moorthy oorvalam 🙏
Thank you
Fantastic Collection 🎉😍🙏🏻
Especially Mayuram Dolls Super
Thank you so much 😊
Very Very Excellent. Mahishasuramardhini and Vel murugan .
Thank you
மகிஷாசுரமர்த்தினி அன்னை அச்சு அசலாக கோவிலில் பார்ப்பது போலவே இருக்கிறது❤ ஆபரணங்கள், ஆயுதங்கள் என்று ஒவ்வொன்றும் தத்ரூபமாக நுணுக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள். பக்திக்கு இலக்கணமான கண்ணப்ப நாயனாரும் அற்புதமான படைப்பு. மகாலக்ஷ்மி அன்னையும் சரஸ்வதி அன்னையும் கருங்கல்லில் சிற்பங்கள் செதுக்கியது போலவே இருக்கின்றன. 'சகல' என்ற வார்த்தைக்கு அற்புதமான புதிய விளக்கம் இன்று தெரிந்து கொள்ள முடிந்தது இன்னொரு சிறப்பு. கொலு பொம்மைகள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து. உங்கள் வர்ணனைகள் செவிக்கு இனிமை❤❤❤ அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மையையும் திருப்பதி பெருமாளையும் கோவிலில் தரிசித்த உணர்வு🙏 இறுதி சில நிமிடங்களின் உங்களின் சிரிப்பு என்னையும் தொற்றிக் கொண்டது
ரொம்ப நன்றிமா நான் வர்ணிப்பது பெரிது அல்ல உன்னுடைய பின்னோட்டம் படிப்பது அலாதி இன்பம்
Wow
.. finally you are in my favourite shop..... They have lovely lovely collections
Thank you so much 😊
all collections good mam
Thanks a lot
Dear Nandini. Bcoz of you last year v bought bommais for rs 3000. ❤
Paravala madam nalla rasikiringa bommaigala ❤. Dolls oda parts ah nalla explain pandringa. 😊super.
Watching this video from mayiladuthurai ❤
That's great 😍
Thank u for letting know about maayuram golu dolls and the intricate detailing in which the craftsmen make it
Sema
Akka Inga tha na santha gopal Krishan vanguen then kanappa nayanr black finish super ah irunthuchu
அத்தனை அழகு
நன்றி்
Neenga actually mayuram golu bommais store at mayiladurai try to visit. They are such beautiful artisans who make unique dolls for centuries
Will upload in future
புரட்டாசி முன் நான் இந்த கடைக்கு போவேன் இந்த வருடம் எங்கள் வீட்டில் கொலுவில் மாயூரம் இடம்பெரும்
சிறப்பு மகிழ்ச்சி
👌👌👌👌👌
😍
தயவு செய்து கலர் பொமாமைகளையே விற்க முற் வாருங்கள். கூடுமானவரை கொலு பொமாமைகளை கலரில் வைக்க வேண்டும் எனாறு எனது முன்னோராஇள் சொல்லியுள்ளனர். கருமை முகத்தையோ உடலையோ வாங்கி அதை கொலுவில் வைக்க கூடாது என்று சொல்லுவார்கள். ஆதலால் தயவு செய்து கொலுவிற்க்காக பொம்மை செய்பவர்கள் வண்ண பொம்மைகளையே செய்யுங்கள். இநு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
Super sister
Thank you
சக்தி லிங்கம் சூப்பர்
Golu periyarugu oru viruthu 🙏🙏🙏
Yes definitely
@@NandhiniVibes I am eagerly waiting next collection 👍🏻
vel vadivil murugan vaangunga ma mayil muruganum vaangunga ma
pancha moorthigal and kalyana divan paarvathi vaangunga ma
Rate enna sollnga
Amma kambanathi kamatchi doll venuma thathrupama enga kedikum please help
Are Mayuram dolls made in Mayavaram or is there another reason for the name?
Price ?
Can we get 108 divyadesa Perumals?
Vaikunda nathar price ?
Kulasi muthuramman idol vanum
Call panni check.pannunga
Door delivery kidaikuma mam.
Illa Meena handicrafts home delivery kidayathu shop poyittuthan vanganum
எங்கள் ஊர் தான் மயிலாடுதுறை. முருகேசன் கலைக்கூடம் பரம்பரையாக கொலுபொம்மைகள் செய்துவருகிறார்கள் அவர்பெயர் ஆனந்த் குமார்.அவரிடம் ஆர்டர் செய்தால் கூரியர் சர்வீஸ் மூலம் பத்திரமாக அனுப்பி வைப்பார்
Paper mesh ?
Clay dolls
navadurgsi silai vangungs ma
Mayavarathil enge kidaikum?
Murugesan kalaikoodam
Yoga narasimhar thirupathi balaji price please
Price detailspl
Akka please suga brammar enga vangineer please
Already reply pannirunthen sugabrammar mattum thaniya Kanchipuram Bhaskaran golu dolls avar vangi koduthar avar brotherkitta irunthu two years ayiduchu chennai alankars handicrafts la fibre with paritchith maharaja kooda sugabrammar rendu Silai vachirukken
Online order available? What is the cost of Murugan with valli deivanai? What is the phone number to contact?
தட்சணாமூர்த்தி எவ்வளவு??
நான் சென்னையில் உள்ளேன்
Hllo 🙏 amma .how r you❤❤ I always watched your devotional vedios regularly ... Amma I want your Chennai kosupet gollu dolls vedios and their number....plz reply me 🙏🙏🙏🙏🙏
Will upload soon
My place. Please share Meena handicrafts address please
Meena Handicrafts
43 Dhanappa Mudaliyar street
Madurai
9443189179
Bloopers 😂
🤩
? சென்னையில் இந்த மாதிரி பொம்மை எங்கு கிடைக்கும்
Niraya kadaigal irukku Mylapore Narpavi JJ modern arts Luckypot ipdi niraya
@@NandhiniVibes மிக்க நன்றி
without price details dont do vlog pls.....its not useful to us....
You can enquire ur requirement product price over the call price vary according to demandn
Hi sister, unga video Allam romba naala erukuthu than unga channel la job related ah promotion pannum unga contact number send pannunga please....
Sorry apdi promotion kodukkarathilla nandri 🙏