Zhagaram Tamil Movie | ழகரம் | Nandha | Dharan Kumar | Krish

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Zhagaram Tamil Movie | ழகரம் | Nandha | Dharan Kumar | Krish
    Zhagaram Cast & Crew:-
    Actors: Nandha, Eden Kuriakose, Chandra mohan, Meenesh Krishna, Vishnu Bharath, Subash kannan
    Story : Kava kamz
    Music: Dharan Kumar
    Director: Krish
    Cinematographer: Joe - Princedas - Bharathwaj
    Editor : Venkat Lakshmanan
    Sfx : Hari haran
    CG : Dhev, Shriram
    Producer: Paal Depot K Kathiresan
    Banner: Katheer Films
    Label: TrendMusic

КОМЕНТАРІ • 833

  • @thangatamizhan3790
    @thangatamizhan3790 5 місяців тому +48

    குமரி கண்டம் பற்றிய வரலாற்றை கேட்டாலே,,,பெருமையாக உள்ளது ❤ வாழ்க தமிழ்,,வளர்க தமிழ் 🙏

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 Рік тому +109

    ரொம்ப சந்தோசமாக உள்ளது இந்த படத்தை பார்க்கும் பொழுது.. நம் தமிழ் இனம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. 🙏🙏🙏🙏.. நம் தலைமுறை இந்த தமிழ் பொக்கிஷதை பாத்துகொள்ள வேண்டும்..

  • @nithyanithya8129
    @nithyanithya8129 Рік тому +7

    Movie romba nallarukudhu. Romba naal theditu irunthen. Romba thanks bro🎉

  • @priyaeswar1
    @priyaeswar1 4 місяці тому

    Really superb movie..தமிழ் goosebumps...Interest ah next ena scene nu parka vaikira story.. Salute to story maker and director... Waiting to part2

  • @mohamedashraf-ro9br
    @mohamedashraf-ro9br 10 місяців тому +2

    Such a interesting story...I waiting 2nd part.....historical moment so nice sir....

  • @Rithukutty_kd
    @Rithukutty_kd Рік тому +2

    Annna pls part 2venum Anna ❤️ Ur acting and hero acting Vera level Anna pls part 2venu

  • @AjithKumar-je7yx
    @AjithKumar-je7yx Рік тому +1

    Super bro eppadi oru thamizh story yentha movie laium pakkala super bro 2 part ku waiting,.,.,.sikerama update kudunga bro

  • @jeyaramjeyaram8275
    @jeyaramjeyaram8275 6 місяців тому

    Semma movie... eagerly waiting for part 2

  • @praveenanus9161
    @praveenanus9161 Рік тому +5

    zhagaram part 2 waiting

  • @rathikarathi765
    @rathikarathi765 Місяць тому

    Enakku intha mathiri movies lam rompa ishtam ❤

  • @shalinisrini5834
    @shalinisrini5834 Рік тому +3

    I love this film

  • @rajanirila7743
    @rajanirila7743 25 днів тому

    Superior story. Make part 2

  • @RamA-ig3eg
    @RamA-ig3eg Місяць тому

    Deeptalks tamil la ketta story madhiri irukke indha movie

  • @Mr.Scary_979
    @Mr.Scary_979 5 місяців тому

    Padma Vera level nenga vena parunga part 2 release panna Ponniyin selvam part 2 vida super aa pogum

  • @prathipapandi6354
    @prathipapandi6354 Рік тому +1

    தமிழுக்கு என் வணக்கம்

  • @saranya891
    @saranya891 8 місяців тому

    Part 2 release pannunga quick ah...

  • @jaw_harm
    @jaw_harm 5 місяців тому +3

    Evan da nalla padam nu sonnadhu. Adhan odala, writing eh illa. Cartoon scenes dhan paravala
    Clues vachadhu avanga thatha, adha azhikka soldradhum avanga thatha. Adhukku vaikkama irukalame. Illana kadhaiya maathanum. Clues ah connect pandradhu nambura mathirieh illa. Kanchipuram varaikum clueah kodukama irundha, evan theda poran. Ivlo sonna thathaku pudhaiyal zhagaram paadhukagura pudhaiyala 20yrs ah yean thedanum. Ivangale nerungitangale. Nalla eduthirukalam, story ah discuss pannanum. 10L ku padam edukalam yosanaiyum karpanaiyum avlo dhana. Logic la theeya vaikka.andha ponna yean anuppanum, kandupidikura vara irukalame, enna kettu pochu, frnd yean avalta deal pesanum, villian eh thookirukalam, pesirukalam. 2hrs waste. Idhukku 2 part vera

  • @rajaselvi4161
    @rajaselvi4161 7 місяців тому +29

    Skip panni pathathula Ajith bro vanthathu movie name Mattum pottu Ajith movie pottanga polanu velila vanthutta marupadiyum poi patha avanga mob la pakuramga😂😂😂

  • @gsbkarthik91
    @gsbkarthik91 3 місяці тому +7

    எனக்கு விஜய் அஜித் ரஜினி கமல் படம் பார்க்கவே வேண்டாம் எம் தமிழ் மொழி வரலாறு மன்னர்கள் ஆட்சி காலத்தில் செய்த வீர செயல்கள் இப்படி தமிழ் மொழி தமிழ் மொழி என்று படம் எடுங்கள் பசி தூக்கம் இல்லாமல் நான் பார்ப்பேன் உடம்பே மெய் சிலிர்க்கிறது. என்னுடைய தமிழனின் அறிவு கண்டு. வாழ்க தமிழ் என்றும் தமிழ் எதிலும் தமிழ் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

  • @sajithaagees9982
    @sajithaagees9982 6 місяців тому +23

    Super movie.....I'm not tamilan but I love it .....ethil sollvath poll Tamil llum Tamil varallarum pokishama kappatha vendiyath ungall kadamai.....
    By oru malayalli....

  • @k.selvarajooselvarajoo7013
    @k.selvarajooselvarajoo7013 Рік тому +36

    இதுபோன்ற படங்களுக்கு மக்களின் ஆதரவு இருந்தால்தான் தொடரந்து வெளியீடு காணும்.இல்லையேல் அரைத்த மாவையே அரைப்பது குப்பையான கதைகளை படமாக்கும் செயல்கள்தான் வரும்.

  • @Roshini77
    @Roshini77 5 місяців тому +19

    இப்படி பட்ட தமிழ் மொழிய பேச நாம எவலோ கொடுத்துவச்சுருக்கனும்.....நெனச்சலே பெருமையா இருக்கு....❤

  • @ParamasivamE-w7s
    @ParamasivamE-w7s 3 місяці тому +28

    இது போன்ற
    படத்திற்கு சரியான வரவேற்ப்பு கிடைக்கப்படுவதில்லை

    • @Mtrvenmaninagar797
      @Mtrvenmaninagar797 3 місяці тому +2

      Innum 10years aprm intha padam epdi thuki kondaduraga paru tholar

  • @vishnu.bharath
    @vishnu.bharath  Рік тому +239

    Thanks for all your comments, As a New team, we tried what we could in this budget and really very happy to get your feedbacks. For those who are asking for part 2, as a team we are also eagerly waiting for the sequel to happen. Thanks again ❤

  • @THYAGURC1711
    @THYAGURC1711 Рік тому +2

    Just tried to turn mythology into history , as many films do , complete waste of time

  • @Shathishkumar-pu2oh
    @Shathishkumar-pu2oh 5 місяців тому +1

    😊 Movie concept ok super...but screen play ⏯️ beter ah itunthirukalam❤ movie konjam poor ah pothu ...aduthu enna interest illa ok...one time pakkalam...😊

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 4 місяці тому +4

    என்னப்பா இப்படிப் பண்ணிடிங்க. எப்பதான் அடுத்தபாகம் வரும். தரமில்லாத பெரியநடிகர்கள் என்ற பெயரில் எடுக்கப்படும் குப்பைகளின் மத்தியில் தரமான கதை. ஆவலுடன் காத்திருக்கின்றேன்.❤❤❤

  • @priyadp9690
    @priyadp9690 Рік тому +366

    இதுபோன்ற சரித்தபுதையல் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இதன் இரண்டாம் பாகம் வந்துவிட்டதா எப்பொழுது போடுவீர்கள் இதுபோன்ற வித்யாசமான கதைகள் இருந்தால் சொல்லுங்கள் இக்கதையின் இரண்டாம் பாகத்தையும் உங்கள் பதிலை யும் எதிர்நோக்கி

    • @Sabariu-es5sj
      @Sabariu-es5sj Рік тому +9

      Ennkum bro

    • @Gowrisakthi122
      @Gowrisakthi122 Рік тому +5

      Ennakkum

    • @கோஸ்ட்-ல4ப
      @கோஸ்ட்-ல4ப Рік тому +22

      இப்போதான் படம் எடுத்து முடித்தேன் இன்னும் இரண்டு நாட்களில் வீடியோ போடப்படும்

    • @ajayrangasamy2129
      @ajayrangasamy2129 Рік тому +4

      Ithellam enna katha..life a periya twist than..climax than thriyala..

    • @priyasmaart
      @priyasmaart 11 місяців тому +3

      Epo part2 solunga

  • @gomathy6823
    @gomathy6823 7 місяців тому +16

    வசனங்கள் வரும் போது பின்னனி இசை நிறுத்தப்பட வேண்டும்

  • @nithinithiya7939
    @nithinithiya7939 Рік тому +41

    Kudos to the team❤... Really awesome movie to know our Tamil culture😍... Eagerly waiting for part 2❤...

  • @AkilaDurga
    @AkilaDurga Рік тому +7

    குமரிக்கண்டம் எப்போது தொடங்கும்

  • @AbdulRahman-sr5xu
    @AbdulRahman-sr5xu Рік тому +2

    பார்க்க முடியல

  • @bhavakrish_maths
    @bhavakrish_maths 6 місяців тому +16

    இனிவரும் காலங்களில் தமிழில் பல புராணக் கதைகள் இயற்றப்பட இருக்கிறது !! தமிழை வளர்க்க வேண்டும் !! 💖

  • @vpraba917
    @vpraba917 Рік тому +32

    ழ கரம் நமது சிகரம்👍🙏👌💯

  • @jegankumar5319
    @jegankumar5319 Рік тому +21

    பாகம் இரண்டை எதிர் நோக்கி......

  • @eshanyaalthaf
    @eshanyaalthaf 7 місяців тому +2

    Comment vaayichu nalla cinema aanennu karuthi kandu thudangi,nalla boring aayi thonni nirthi kaanalu.

  • @charanraj5931
    @charanraj5931 Рік тому +22

    Really awesome film, PAARMABIRYAM THAMIZARIN PAZAMAIYAALLA, PERUMAI.... we are losing our culture heritage everything nowadays,its our duty to preserve it for our future generation Expecting Part2 All the best

  • @thangarajraj1158
    @thangarajraj1158 Рік тому +39

    வரலாற்றை எடுத்துக்கூறும் சிறப்புமிக்க படம் நம் முன்னோர்களின் அடையாளம்

  • @Kutty12340
    @Kutty12340 7 місяців тому +3

    1:58 disclaimer super 😂😅

  • @christophers8887
    @christophers8887 Рік тому +1

    Mokai movie. Vey Bad screenplay 😢

  • @solaiyankr3674
    @solaiyankr3674 Рік тому +13

    தமிழர்களின் பெருமைக்கு உயர்த்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி......

  • @nextlevel7596
    @nextlevel7596 Рік тому +9

    All comments are positive response.. Now start watching.. I love south indian movies

  • @ammus9540
    @ammus9540 Рік тому +12

    very nice movie , explained history of Tamil very well. Nandha sir you did a wonderful job. I have humble request to complete the story by making second part of this. which would be fulfilling😍😍

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 6 місяців тому +22

    இது போன்ற கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தியேட்டரில் இந்த படத்தை பார்க்கனும்.முகம் சுழிக்கும் வசனம் காட்சி இல்லை இதற்கே கோடி நன்றிகள்.

  • @Thiravukol-t7p
    @Thiravukol-t7p Рік тому +8

    இன்று ஒரு புதிய ஒரு எனக்குல் ஏற்பட்ட புதிய உணர்வு . நாம் தமிழர் இலங்கை.

  • @priyasampathpriya.s9692
    @priyasampathpriya.s9692 10 місяців тому +1

    Same krishnan temple la puthaiyal theduvanga movie name sollunga pls

    • @JeyaMurgan
      @JeyaMurgan 8 місяців тому

      Movie name - Maayon

  • @PollyNewDay7
    @PollyNewDay7 4 місяці тому +2

    Bgm kevalama irukku.. irritating

  • @pavithrad-1283
    @pavithrad-1283 Рік тому +20

    I really appreciate the story writer & director......it was an wonderful movie

  • @nishadevi5470
    @nishadevi5470 10 місяців тому +1

    Guess pantra mathiri than iruku ... Pesama hero vea Google nu pottu irukalam ... Story matum than iruku .. screen play try to improve 😅😅😅 quality illatha film 😅😅

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum Рік тому +16

    தைரியமான, திறமையான தமிழ் பற்றுள்ள இயக்குநர்...
    கீழடியில் கிடைத்த நிறைய தொல்பொருட்கள் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டது என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.அதை இதில் குறிப்பிட்டுள்ளனர் @57.07

  • @richminds9809
    @richminds9809 7 місяців тому +1

    இந்தபடத்த யூடியூப்ல பாக்கமுடியுது ஏன்னா கதையே கூகுள்லதான் இருக்கு

  • @P.m-t4b
    @P.m-t4b 6 місяців тому +1

    படம் சுத்த போர்

  • @M.Premila
    @M.Premila 8 місяців тому +6

    சொல்ல வார்த்தைகளே இல்லை... மிகவும் அருமையான படம்.. நம் தமிழும்... அதன் வரலாற்றை அழகாக காட்டிய படம்.. இதன் 2ம் பாகம் மிக விரைவில் வெளியிடுங்கள் ❤❤❤❤❤

  • @santhiyadurai8597
    @santhiyadurai8597 8 місяців тому +1

    2 பாகம் எப்போது வரும்...... தயவு செய்து சீக்கரம் போடுங்கள்..... மிகவும் ஆர்வமாக உள்ளது எனது முன்னோர்களை காண............ pls, 🙏🙏🙏🙏🙏🙏

  • @bennyatrocity3046
    @bennyatrocity3046 Рік тому +4

    Super movie tamil karana perumaiya paduthana movie veliya varama poandhu vartham director thank u good film we waiting for 2part

  • @jansirani7834
    @jansirani7834 7 місяців тому +1

    Where is the second part

  • @rvinoth9682
    @rvinoth9682 Рік тому +6

    தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪படம் வெற லெவல் 💪இந்த புத்தாயால் கெடைக்க கூடாது உலகம் அழிந்துவிடும்

  • @muthukumarm2046
    @muthukumarm2046 5 місяців тому +9

    அருமையான படம் தமிழனனின் சிறப்பை தொன்மையை எடுத்து காட்டும் படம் வாழ்த்துக்கள்

  • @momoquinn434
    @momoquinn434 6 місяців тому +1

    ழகரம் 2 seekram upload panunga

  • @priyashiju1690
    @priyashiju1690 Рік тому +16

    Very nice film full of suspense eagerly waiting for another part 👍👍👍

  • @rameshrao6776
    @rameshrao6776 Рік тому +6

    நந்தா இடன்குரைக் கோஸ் நடிப்பில்
    தருண் குமார் இசையில் கிரிஷ் இயக்கத்தில் மொத்தத்தில்
    ழகரம் உணவின்
    முக்கியத்துவம்
    மாலை வணக்கம் 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟💟👮🏽‍♂️👮🏽‍♂️👮🏽‍♂️👮🏽‍♂️😟😟😟

  • @nishait9095
    @nishait9095 Рік тому +10

    Thiruvidanthai thanjai nu nama kovilkalai parka romba inspiring ah irunthuchu, most awaiting for part2 kumarikandam epdi irukum nu unga padathulatha visual ah paka porom. Pl do part2 thank you,
    Padathin peyar arumai thamizhin sirapezhuthu zhagaram 👌🏻👌🏻

  • @ansaraliali7379
    @ansaraliali7379 Рік тому +1

    Yanna pa ethu fight ella ya patathula poonga pa mokkaya poochi

  • @Youngclouds1009
    @Youngclouds1009 10 місяців тому +17

    ழகரம் இது தமிழின் மணிமகுடம்... வாழ்த்துகள் படக்குழுவினர்களுக்கு......

  • @mrajesh759
    @mrajesh759 Рік тому +23

    Intha movie release aanathula irunthu 2nd part ku wait panitruken. ❤ enaku romba pidichurunthuchu intha movie. Inaiku than UA-cam la kidachathu. Waiting for 2nd part. Story supera iruku. kumari kandam paththi next part la ethirpathutruken

  • @shefalisarkar733
    @shefalisarkar733 Рік тому +12

    Truly great movie. The storyline, the direction, all the actors, fantastic

  • @vinishanthr1428
    @vinishanthr1428 8 місяців тому +39

    Semma movie 🍿🎥🎥🔥🔥waiting for (ழகரம்-2)

  • @arunkumarbk5368
    @arunkumarbk5368 Рік тому +2

    Enda Mahabharatam real ah , thiiu ithu Ella oru padam

  • @ഒരേഒരുരാജാവ്

    എനിക്ക് ഭയങ്കരമായി ഈ സിനിമ ഇഷ്ടപ്പെട്ടു.എല്ലാ ഭാരതീയർക്കും വേണ്ടിയുള്ള സിനിമ.രണ്ടാംഭാഗത്തിനായി കാത്തിരിക്കുന്നു.

  • @shivushivu7429
    @shivushivu7429 Рік тому +1

    Don't see this move full boring believe me

  • @Ada-neeya-chennal
    @Ada-neeya-chennal Рік тому +1

    தமிழன்..... ❤ipd padathukulam....yarum. support pannamatranga y??bt tharamana movie.......yelrukum. item song....vachathan pakranga ..ipd kalathula ipd one 2padam than cinemvum.valuthu...

  • @premjenni6118
    @premjenni6118 Рік тому +1

    Good movie of u would have taken little fast and good camera effects it would have been more good

  • @lotuscooking1970
    @lotuscooking1970 Рік тому +2

    பேசும் போது பேக்ரௌண்டு மியூசிக் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @sharmilasharmila9187
    @sharmilasharmila9187 Рік тому +3

    Super intha padathukku ellam Tamil nadla award kodukka mattanga Veena pona English padaththa kondati award kodukkuranga

  • @sweetiemayborn1121
    @sweetiemayborn1121 Рік тому +28

    Kudos to the team..... a wonderful interesting story and script! Played within 10 lakhs means it's amazing work!

  • @suriyavinaykumaar7755
    @suriyavinaykumaar7755 6 місяців тому +1

    Lord Krishna thaa Chris. Krishna followers thaan Krishtians

  • @reettamary9723
    @reettamary9723 Рік тому +23

    மிக அருமையான படம் மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த படம் தமிழ் மொழி வாழ்க வளர்க..

  • @gb-vc3iv
    @gb-vc3iv Рік тому +9

    How many days I’m searching this movie I suggested my students and family friends to see this movie all are told fantastic movie waiting for part 2. Ovoru thamilargalum kondadaventiya Padam.

  • @sangisangi4103
    @sangisangi4103 Рік тому +5

    Ipathan intha movie paathan. Such a great movie solla vaarthaigal ellai .namma tamizh mozhiyoda arputhangal ennanu namaku innum theriyamaley erukku intha movie la therinjikiran that dialogue velinattukaran kita mattum intha tamizh mozhi kadachi eruntha tamizha ulaga mozhiya senji erupan semma dialogue and it's true waiting for 2 part hats off team please next part la innum athigama tamizh mozhi explain pannunga tq so much for this excellent movie

  • @nivetha-sathya
    @nivetha-sathya Місяць тому +1

    Excellent movie

  • @sundarpraveen8462
    @sundarpraveen8462 7 місяців тому +13

    இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்! தமிழரின் அறிவும்,ஆழ்ந்த புலமையும், தமிழ் மொழியின் புதிரான குறியீடுகளும் என்றும் மாறாத அதன் தன்மையும் என்னே அழகு! வாழ்த்துகள் அனைத்து நண்பர்களுக்கும்...ழகரம்- பகுதி 2. வெற்றிகரமாக அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் தமிழ் பெருமையை பறைசாற்றும் வகையில் உருவாகிட மனமார்ந்த வாழ்த்துகள்!.. வாழ்க!வளர்க!வெல்க தமிழ்!!

  • @mohanasivaraman3664
    @mohanasivaraman3664 Рік тому +33

    எனக்கு மறக்க முடியாத அனுபவம் இந்த திரைப்படம்

  • @Vijay-on-drive
    @Vijay-on-drive Рік тому +3

    Intha movie pakum pothu tha correct a tirupur a cross pandeen..movie a full a patha therium yen mention pandrenu

  • @KaviyaKaviya-cm2vr
    @KaviyaKaviya-cm2vr 3 місяці тому +13

    இது திரைப்படம் ஆக இருந்தாலும் உண்மை குமரிகாண்டம் பற்றி சிந்திக்க வேண்டிய ஒன்று....... அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ்..... ❤️

  • @abishekabishek3334
    @abishekabishek3334 6 місяців тому +4

    2:08 intha disclaimer thangga highlight 😂❤
    Part 2 kku waiting

  • @paramusundar4546
    @paramusundar4546 Рік тому +8

    No words to express my feelings of this movie,I was wondering about your scripts and casting,all are doing good too. And am eagerly waiting for part -2.

  • @akilakil5516
    @akilakil5516 2 місяці тому +1

    SUPER movie wait for part 2

  • @lihitharantroops
    @lihitharantroops 6 місяців тому +2

    அழியாத் தமிழ் ❤

  • @manjusekar7157
    @manjusekar7157 4 місяці тому +1

    Please part 2 kodunga

  • @gokila4092
    @gokila4092 10 місяців тому +1

    Now lam watched this ok movie zgaharam

  • @gowthamthondamanati9263
    @gowthamthondamanati9263 Рік тому +2

    BGM dominating the volume of dialogues Otherwise movie is nice TSReddy Chittoor

  • @ibrahimibmcmnu3344
    @ibrahimibmcmnu3344 Рік тому +1

    Habit movie

  • @KiriyaselviKiriya-bi4zn
    @KiriyaselviKiriya-bi4zn 3 місяці тому +1

    What a super movie.eppo second part varum,sekeram podunga sir. Ethu matur movies l am very like it sir.

  • @Newmoviestars614
    @Newmoviestars614 7 місяців тому +1

    Bro part2 upload pannuga bro

  • @arijitv3215
    @arijitv3215 Рік тому +3

    Super kathaya. Bahubali , avatar range ku eduka vendiya subject but final ah sonigale ivalavutha mudinjuthu athan unmai. Try to pitch big producers for part 2 . Congratulations in advance

  • @fitnessmotivation7326
    @fitnessmotivation7326 Рік тому +45

    இந்த படத்த தேடி தேடி நானும் நொந்து போய்ட்டே இப்போதா கிடைத்தது. ரெம்ப சந்தோஷமா இருக்கு படத்தை பதிவிட்டதற்க்கு நன்றி நண்பா❤

  • @sdk380
    @sdk380 Рік тому +11

    We need zhagaram 2❤❤❤❤

  • @prabam3565
    @prabam3565 6 місяців тому +1

    பாகம்-2 எப்ப வரும்...🧐

  • @kumarg4760
    @kumarg4760 Рік тому +1

    Padam ellarum parungal.

  • @surekasureka-y6b
    @surekasureka-y6b Місяць тому

    Semma movie waiting for second part🔥